The Courage to be Disliked | அடுத்தவருக்கு பிடிக்கலையா? | Tamil Book Summary | Karka Kasadara

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • This video is the summary of the book 'The Courage to be Disliked' by Ichiro Kishimi in Tamil.
    About the Book:
    The Japanese phenomenon that teaches us the simple yet profound lessons required to liberate our real selves and find lasting happiness.
    The Courage to be Disliked shows you how to unlock the power within yourself to become your best and truest self, change your future and find lasting happiness. Using the theories of Alfred Adler, one of the three giants of 19th century psychology alongside Freud and Jung, the authors explain how we are all free to determine our own future free of the shackles of past experiences, doubts and the expectations of others. It's a philosophy that's profoundly liberating, allowing us to develop the courage to change, and to ignore the limitations that we and those around us can place on ourselves.
    The result is a book that is both highly accessible and profound in its importance. Millions have already read and benefited from its wisdom. Now that The Courage to be Disliked has been published for the first time in English, so can you.
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #karkakasadara #thecouragetobedisliked #tamilbookreview #tamilaudiobook #tamilbooksummary #tamilaudiobook #tamilpodcast

КОМЕНТАРІ • 257

  • @natureatitsfinestdot
    @natureatitsfinestdot 12 днів тому +12

    இத்தன நாள் இவர பாக்காம போனேனே,பார்த்திருந்தா ரொம்ப நிம்மதியா வாழ்திறுக்களாம்,சரி இபோவாவது பார்த்தேனே நன்றி இறைவா! வாழ்க வளமுடன்

  • @user-zr6fg2fk3x
    @user-zr6fg2fk3x 14 днів тому +16

    ஞானச்சுடர் உம் பேச்சு....
    மனித மன ஆழம் செல்லும் வீச்சு...
    உம்மை நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன் 👏🙏

  • @karthikeyanb2716
    @karthikeyanb2716 14 днів тому +10

    சில நாட்களுக்கு முன்பு தான் இந்த புத்தகம் வாசித்து முடித்தேன். பல புரிதல்களை, நல்ல மாற்றங்களை ஏற்படுத்திய மிக அருமையான நூல்..!
    இந்த நூலின் தொடர்ச்சி The courage to be happy ஆர்டர் செய்துள்ளேன்.

  • @NavanethaLakshmi
    @NavanethaLakshmi 14 днів тому +15

    நீங்க எல்லாமே சரிதான்... ஆனா இதே காணொளி..1000தடவ பார்த்தல் மட்டுமே மனிதனக்கு பொறுமை,நிதானம் எல்லாம் கிடைக்கும் ..ஒருதடவை கடந்து போகும் நிலமை. ..மாறிவிடும் ... இப்போ இருக்க காலங்கள் நேரங்கள் வேறு....😢😢தெளிவான மன பக்குவம் யாருக்கும் இல்லை நண்பா....

  • @bosswedding-ju7qc
    @bosswedding-ju7qc 14 днів тому +4

    சிந்தனையை வித்தியாசப்படுத்திது, வாழ்க்கைக்கு மிக மிக வேண்டிய பதிவ, மிக்க நன்றி

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 14 днів тому +6

    Rompa rompa pudichirukku Ungha attitude towards LIFE 👍🏻 indha book epdi endha angle le paakkaporeenu yosikkanum may be psychology or philosophica aspectsl 🙏enakku ungha presentation ....Effort... Rompa inspiring 💥💥💥 daily 2 to 3 videos prioratise panni paarppeen ovvoru topic achoda unmayaana karuthu...ungha kannottam...seyalpadutha vendiya vazhimuraikal...ipdi ovvoru video ovvoru vidhamaagiyirukku. Indha video le YOU IMPROVED A LOT ❤🎉🎉🎉Very proud to be with this Community.... You .THANK YOU SOO MUCH.

  • @kannansureshkumarkar
    @kannansureshkumarkar 7 днів тому +1

    வாழ்க்கையை முற்றிலும் ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்டுகிறது......அதை எடுத்து உமைத்ததற்கு மிக்க நன்றி ❤

  • @chitrajenefarajivparthiban7732

    You became my personal counselor, for past few days i was in very depressed mood, felt humilated, low, dumped.. Suddenly I've seen one of your video, from that yesterday I seen 4 or more, today this is my 3... The way of presenting a book in your style is making me to get motivated and even.. You may believe or not I dono.. After watched your video.. I wrote my issues with remedies what should I follow.. And today when I awake everything started in a positive manner and waiting for a miracle in mg life. The result of that miracle I'll come to knw by Monday.. So.. I ll cmnt it that. You are doing soo awesome.. I bless you to be a very good public speaker in near future.

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 12 днів тому +2

    Wow, excelkent way of description.Watching this video two times from sunday onwards and reflect on it & got lot of insights. Thank you dear. God bless you. You are matured enough to write a book on stocism in tamil and translate books.❤🎉😊

  • @angavairani538
    @angavairani538 14 днів тому +5

    மிகவும் சிறப்பான ஆழமான கருத்துள்ள பதிவு செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 14 днів тому +1

    Ur really sweet, calm, polite, humble bro... Ur planting something good things into me... God bless you

  • @itsarun7365
    @itsarun7365 12 днів тому +1

    I'm just thanking you for being alive
    You don't know what you just did on my life
    Thanks for this
    Unlike others cliche wisdoms this is the Most practical and useful thoughts ever seen

  • @varadharajso
    @varadharajso 54 хвилини тому

    தங்களின் அறிவு பகிர்தலுக்கு நன்றி ! 🎉❤

  • @SenthilRathinasamy-u8f
    @SenthilRathinasamy-u8f 14 днів тому +3

    As always, my Sunday morning started with a viewing of your Karka Kasadara video. Your content has been instrumental in helping me maintain focus throughout the week. Thank you for your excellent work.

  • @rajthevar1045
    @rajthevar1045 День тому

    Best tamil channel i never seen.this channel desreved 1 million follower

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 14 днів тому +2

    The narration skill is awesome..my favourite guru Alfred Adler ...I appreciate your effort in bringing this concept to common people...

  • @prabhu_bala5025
    @prabhu_bala5025 12 днів тому +1

    The video end was so clear, the way that you are getting out your speech from the author's mindset to your mindset is an awesome transformation. I really enjoyed it.
    Thanks,

  • @saravana4223
    @saravana4223 14 днів тому +3

    4:57 Anger & Shout - Purpose & Situation 7:45 each and every example hit me Comfort zone la irunthu poga pudikala & antha velaya seiya pudikala 9:00 real problem of me

  • @anithasekar7244
    @anithasekar7244 13 днів тому +1

    1.stop comparation with others 2.Everything is ur mindset 3..dont do anything for others appreciation, impress 4.Life is simple thing 5.Dont like lifestyle means change that, eg traveller travel start weekend 2 days,anything start travel relates 6.Do wt u like otherwise others wanted life u lead, U dont lead u wanted life 7.treat all equally 8.gratitude 9.No one is wrong person u dont like their activities thatswhy u goaway 10.life is all about ur perspective...

  • @vinayagamnimmy6167
    @vinayagamnimmy6167 14 днів тому +1

    Essential message for life to live without any trouble. Good work and keep going..... 🎉❤

  • @WORLD-gb3be
    @WORLD-gb3be 14 днів тому +1

    I am very happy to change my self from today after watching this video thanks man

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +1

    So தம்பி courage கொள் மற்றவரின் நல்ல மாற்று கருத்தையும் சிந்தனையையும் உள் வாங்கி கொள்.. ஆக வாழ்க நன்றாக வாழும் வரை மட்டுமல்ல வாழ்ந்த பின்னும் தம்பி.

  • @arul8750
    @arul8750 13 днів тому +1

    In depth explanation but simple and effective.thankyou sir

  • @ZEROON1E
    @ZEROON1E 14 днів тому +3

    Your insights provide such clarity and help me to understand the book better. I often find myself listening to your reviews repeatedly, gaining new perspectives each time. Please continue your amazing work!

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +2

    வாழ்க்கையை போட்டியாக பார்ப்பது மகா குற்றம் யில்லை. போட்டி நிறைந்த வாழ்வில் போராட்டயில்லாமல் போட்டி போட்டு வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாட கற்றுக்கொள்.

  • @sabithar2447
    @sabithar2447 14 днів тому +3

    Thank you Bro. I started following your page recently and you're doing an excellent job. I wish you all the very best and keep doing more. I have been wanting to read this book and coincidentally am seeing on your channel. Waiting to see more. God bless you.

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 14 днів тому +2

    ✨Nan inum indha videova fulla kekala but kandipa nalla irukum..kepen aduthu...sorry nan unga channela lateatha pathen aporomtha subscribe panen..ovoru videova ipotha ketutu varen ovoru visyamum story elamey rombavey motivationala nalla iruku. Self confident varuthu so thanks rombaaaa...unga speech la romba nalla iruku nalla puriyuthu...😊🤍🙏🙏

  • @AnandhaRaj-bq9se
    @AnandhaRaj-bq9se 14 днів тому +5

    Offer three months happya poguthu pro retion for you every day watching your videos I am buying first book meditation best book

  • @sebastianrayappan9173
    @sebastianrayappan9173 14 днів тому +1

    Wonderful explainations...thank you so much for your presence

  • @banus8141
    @banus8141 14 днів тому +3

    நன்றி bro...unga all videos laiyum point to point kavanikarapo niraiya enaku theriyatha visyanglaam learn panren... Tq so much....

  • @anantharamans.g.9207
    @anantharamans.g.9207 14 днів тому +2

    Super.
    Lot of clarity in your speech.
    Thank you very much. 🙏🏼

  • @etvidajamem1219
    @etvidajamem1219 14 днів тому +2

    குழப்பங்கள் இருந்தாலும் முயற்சி செய்கிறேன் நன்றி ப்ரோ 🙏

  • @justbe3708
    @justbe3708 13 днів тому +1

    Very clearly explained. Thanks for your great service

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +4

    கொஞ்சம் நல்ல ஆழமான ஆராந்தா ஒரு நாங்கு வரியில் மொத்த வாழ்க்கையையும் இப்படி சொல்லி விடலாம். " The suffering is nothing but it shapes or paves the path of happiness. The happiness is nothing but it gives us energy to walk on the road of life journey. The life journey is nothing but it takes us to the desired destination. The desired destination is nothing but it is peaceful ending of birth. I

  • @cooperwestmedia685
    @cooperwestmedia685 13 днів тому +1

    Excellent thank you very much for sharing this ❤❤❤❤, good job. Like your narrative as well

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 14 днів тому +1

    It is very simple and practical ways to enjoy life. Be dare to be different and be happy

  • @petatrocities4017
    @petatrocities4017 14 днів тому +1

    Most of the your vedios are helping to me for mental work-out.

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 4 дні тому

    Thanks so much bro ! I get something from each one of your video. Keep up the good work, God bless 🎉

  • @mithrasdiary5574
    @mithrasdiary5574 14 днів тому +2

    All your book reviews are very useful for me and bring a lot of understanding in life. Thank you brother..

  • @Flutedhana
    @Flutedhana 13 днів тому +1

    அருமையான புத்தகம்......
    அருமையான சுருக்க உரை......

  • @shanmugasundharam8857
    @shanmugasundharam8857 14 днів тому +1

    Very good speech. Excellent. No more words to your dedication,and attention.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +1

    கம்பனும் வள்ளுவனும் உன்னிடம் அவன் சொன்னதக்கு போதித்தக்கு பதில் எதிர்பார்க்க மாட்டான் நீ அவன் சொன்னதை பின்பற்றினால் போதும். அது போல் தான் என் சொற்கள் பிரதி பலன் பாராதது ஆனால் இயக்கும் முதலில் உன் உள்ளே இயக்கும் பின் புறத்தை இயக்கும். வாழ்க நீ வஞ்சனையற்று

  • @gnanammoralstories1050
    @gnanammoralstories1050 5 днів тому

    Gentleman ,
    Please accept my humble thanks for your efforts made other to think differently in all situation .

  • @justbe3708
    @justbe3708 13 днів тому +3

    Very clearly explained. Thanks for your service

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  12 днів тому +2

      Thanks for the super thanks ❤️

    • @justbe3708
      @justbe3708 12 днів тому +2

      @@KarkaKasadaraOfficial you are welcome bro.
      Actually we benefited lot from you.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +1

    போராட்டம் இல்லாத போட்டி தான் உன்னையும் என்னையும் இப்போது நம் வாழ்ந்து கொண்டுயிருக்கும் spritful வாழ்வு வாழ வழிவகுத்தது

  • @dassamulraj6000
    @dassamulraj6000 12 днів тому +1

    Ur done a great job... 👏👏👏 Thank you

  • @sreedharjs6861
    @sreedharjs6861 6 днів тому

    Superb brother . I enjoyed very much this video . Very brilliant explanation & also theory of life ..👍👌🤝👏🙏

  • @SuperThushi
    @SuperThushi 13 днів тому +1

    super...in 1 day 25'000 views...great..your channel is doing well

  • @agnisiragu004
    @agnisiragu004 14 днів тому +1

    மிக சிறந்த காணொளி.... நன்றி நண்பா....

  • @DestroyThePride
    @DestroyThePride 14 днів тому +1

    அவன் நாடினால் காற்றை நிறுத்தி விடுவான். அப்போது அவை அதன் மேற்பரப்பில் அசைவற்றதாக நின்றுவிடும். நன்றி செலுத்தும் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 13 днів тому +1

    Thanks for sharing
    Keep up your good work

  • @lokesh666
    @lokesh666 14 днів тому +2

    Great information Bro. Thank you for Teaching 🤩✨

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 13 днів тому +1

    Great summary of the book

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp 8 днів тому

    Ungal video ennai maatri yosika veikuthu nanri

  • @SuperThushi
    @SuperThushi 13 днів тому +1

    great....very useful..Thank you

  • @arularul8689
    @arularul8689 8 днів тому

    இந்த புத்தகத்தை இரண்டு நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன் (மகிழ்சியாக வாழ்வதற்கான துணிச்சல் உண்டா , கோபத்திற்கான காரணம் பயம்)நான் புரிந்துக்கொண்டது.

  • @learnhindi56
    @learnhindi56 13 днів тому +1

    உங்களுக்கு நன்றி

  • @devisri7089
    @devisri7089 12 днів тому +1

    Thank you brother

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 14 днів тому +2

    Thank you so much tambi❤❤❤ God bless you

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 14 днів тому +5

    emotional intelligence part2 venum brother

  • @sahubarsadiq4140
    @sahubarsadiq4140 5 днів тому

    ப்ரோ.. சூப்பர்.... ஆனா கொஞ்சம் வேகமா பேசுவது போல் இருக்கு... கொஞ்சம் speed ட கம்மி பண்ணுங்க ப்ரோ... மற்றபடி சூப்பர் 🌹🌹🌹🌹👍

  • @mathanagopalmg2821
    @mathanagopalmg2821 14 днів тому +1

    அருமை❤

  • @user-nj6yq5hp9p
    @user-nj6yq5hp9p 14 днів тому +1

    Thanks brother ❤

  • @sreehari7781
    @sreehari7781 14 днів тому +2

    Thanks bro ❤

  • @CalmPinball-wg9wd
    @CalmPinball-wg9wd 14 днів тому +1

    Great book reviews…

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +2

    அறிவு எனும் பிச்சை பாத்திரம் நிறையாது அது பிச்சை எடுத்து கொண்டே தான் இருக்கும் ஏற்கனவே பிச்சை பாத்திரத்தில் விழுந்தவைகளில் ஒன்றையாவது சாப்பிட்டால் ( கேட்ட நல்ல குணத்தில் ஒன்றையாவது follow செய்தால் ) உனக்கு உன்னை விட புத்தி சொல்ல உன்னை அகத்திலும் புறத்திலும் வழி நடத்த உன்னை தவிர அந்த கடவுளால் கூட முடியாது என்பதை புரிவாய். இது தான் ஞான புரிதல். புரிந்து கொள் தம்பி. Post டை delete செய்யாதே அக அழுக்கை delete செய் எல்லாம் புரியும்

  • @therkunamelangovan3845
    @therkunamelangovan3845 Годину тому

    சிறப்பு நண்பரே....

  • @umashankari415
    @umashankari415 13 днів тому +1

    Super thank you

  • @sAasathali7200
    @sAasathali7200 14 днів тому +2

    வாழ்க்கையை இந்த கண்ணோட்டம் கொண்டும் பார்க்கலாம்

  • @zelosindustries3365
    @zelosindustries3365 10 днів тому

    Sema sema sema sema.
    This is not a word, my feelings.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    The sad part of our people living system is such that if one segment of people or professional struggles ( say for instance, the Doctor association stuggles for those painful incident ) , the remaining segments of people or professionals would hesitate even to express their meaningfull voice in support those who struggle. We need torespect and comply with law & regulation but it is not necessary to have fear about laws & regulations . Law is nothing but it is reflection of our rightful voices. Unless the law gets changed in line with people painful voice, the legal system would not be respected by common people. If we admit the error in the system is inevitable without raising our rightful & meaningful voice, it is nothing but it is self cheating or self deception

  • @m.deepakm.deepakstthamos1224
    @m.deepakm.deepakstthamos1224 3 дні тому

    Thelivana vilakam super❤

  • @revantn
    @revantn 13 днів тому +1

    தம்பி அருமை

  • @user-bd7kg3ec6b
    @user-bd7kg3ec6b 14 днів тому +1

    Well done sir

  • @bovasmathew7008
    @bovasmathew7008 8 днів тому +1

    5:00,,9:21,, 21:37 repeate valu❤❤

  • @balamuruganm2772
    @balamuruganm2772 10 днів тому

    நன்றி ❤

  • @Keerthana-w7y
    @Keerthana-w7y 11 днів тому

    very good explanation, thnx bro

  • @sabaresanrp1726
    @sabaresanrp1726 7 днів тому

    9:09 sir i had this doubt u cleared it,

  • @malaiarasi7214
    @malaiarasi7214 10 днів тому

    depth explanation ❤

  • @padmavathysachayanthan9862
    @padmavathysachayanthan9862 6 днів тому

    Excellent explanation Bro

  • @vidhyaas94
    @vidhyaas94 10 днів тому

    Bro I like to way of speech... Keep going

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    Life is nothing but it is a chance to define the undefined truth

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy 14 днів тому +29

    அண்ணா நீங்கள் போன வீடியோ கமெண்டில் ஒரு கருத்துரையாடல் நடந்து நீங்கள் அந்த நபருக்கு மேலும் மேலும் விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் தேவை இல்லாத ஒன்று இங்கு முரண்பாடுகள் இருக்க தான் செய்யும் ஒன்று அல்லது இரண்டு முறை விளக்கம் கொடுக்கலாம் அதை அந்த நபர் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதற்கு நீங்கள் போராடினால் உங்களுக்கு அது தேவை இல்லாத மனக்குழப்பம் ஏற்படும் எனவே நீங்கள் அனைவருக்கும் விளக்கம் கொடுத்தீர்கள் யார் உண்மையான கருத்துக்களை வைக்கின்றனர் என்பதை பார்க்க விளக்கம் தாருங்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இதில் உங்களது மனம் புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 14 днів тому

      Revolution would not happen externally, it actually begins internally. So the internal revolution of being indifferent about all internal feelings & emotions is possible subject to stopping the process of searching happiness always in the external world. Stopping the process of searching happiness in the outside world is possible subject to giving zero value for all external happenings before we act on those relevant external happenings . Giving Zero value for all external happenings is possible subject to giving zero value for all physical things before we use or enjoy it . Giving zero value for all physical things is possible subject to accepting the fact that all physical things are impermanent. The acceptance of fact of external impermanency is possible subject to accepting the fact that the human life is nothing but just walk on the road of being indifferent internally but acting smoothly & sensibly in the external world based on internal happenings . So the internal revolution is nothing but being indifferent on all internal happenings of all positive, negative feelings & emotions but be very active on all relevant external happenings. Regds. CA. Vaiyapuri Kannan. FCA ACS ACMA Chennai

    • @jayanthijayanthi4279
      @jayanthijayanthi4279 14 днів тому

      புரிஞ்சுக்க கொஞ்சம் சிரமமா இருக்கு ​@@vaiyapurikannankannan8650

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 14 днів тому +1

      முரண்பாடுகள் எல்லாம் தவறல்ல. சில முரண்பாடுகள் இங்கிலிஷ் people யுடன் 1947 க்கு முன் நம் தாத்தாகளுக்கு இருந்தது அது சரியாகப்பட்டது அவர்களுக்கு, ஆகையால் தான் தங்கை and தம்பி நீயும் நானும் சுதந்திரமாக பேசுகிறோம் வாழ்கிறோம். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் You tube content regulartor என்ற voluntary work க்காக நான் குறைந்த பட்சம் தினம் ஒரு மணியாவது என்னுட professional hours இருந்து ஓதுக்குகிறேன். நீங்கள் அனைவரும் பேச்சை கேட்டால் நானே இவர்கள் பேச்சு எந்தளவுக்கு உண்மை தன்மையிருக்கிறது என்பதை கவனித்து imbalance சாக இருந்தால் அது balance சாக தொடர்ந்து work செய்கிறேன். There are more you tube channals speak against people belief about God, ( particulatly siva yoki channal ) I too put serious effort to make correction in their contents and they are now ractified their content within implied permissible standard.. So let the watch dog ( voluntary regulator working in the best of people at large ) to do their job of additing value addition to society.

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy 14 днів тому

      @@vaiyapurikannankannan8650 நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் இங்கு உங்களை தவறாக சொல்வது எனது நோக்கம் இல்லை ஆனால் இங்கு ஒருவருக்கொருவர் தன்னை தனித்துவமாக அடையாளம் காட்ட முயற்சிக்கின்றனர் அதாவது நான் சொல்வது தான் சரி என்று நிருபிக்க முயற்சி செய்கின்றன போன வீடியோவில் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அவர் சொல்லும் சரி தான் இருவரும் வெவ்வேறு வழிகளில் அதை சொன்னீர்கள் அவ்வளவுதான் நான் என்ற அகந்தை இருந்து வெளியே வந்து யோசனை செய்து பாருங்கள் நன்றி

    • @Thulasinathan-pn9yn
      @Thulasinathan-pn9yn 14 днів тому +1

      ​@@vaiyapurikannankannan8650 ஓயாம commet போடுரத பார்தா உங்களுக்கு என்ன இருக்குனே தெரியலயே அய்யா, நீங்கலே சொல்லுங்களேன், உங்களுக்கு இருக்கிறது வய்தேரிச்சலா இல்ல பொறாமை யா அய்யா??

  • @tigeragri5355
    @tigeragri5355 14 днів тому +1

    அடுத்தவரை உனக்கு பிடிக்கலையா என ஏதாவது
    உளவியல் புத்தகம் இருக்கிறதா சகோதரா

  • @vijailakshmi9045
    @vijailakshmi9045 13 днів тому

    என் அம்மாவின் தோழி நான் பேசாவிட்டாலும் வற்புறுத்தி பேசுகிறார் எனக்கு அவங்க-ளை துளி கூட பிடிக்க -வில்லை. இதற்கு நான் என்ன செய்யலாம்? By Priyaraman

  • @ramasamyarumuganathan
    @ramasamyarumuganathan 10 днів тому

    How to raise successful child summary podunga sir please

  • @manojpraveen238
    @manojpraveen238 13 днів тому

    Brother.. How u narrating such a good way without seeing any hint.. Give some tips bro

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    வணக்கம் ! Happy Sunday all! Thought of the day as below ! Thinking is one of the inevitable natural functions of humanbeing's mind but if our thinking process gets influenced by other humanbeing's thoughts & actions , our growth both @ professional & personal levels would be restricted to the level below the people those influnced us. Now, we all immediately have one question that how would one person grow and develop without listening other humanbeing's writings and speeches ? You all know one fact that All outstanding people's writings and speeches are outcome of inputs that they had from their seniors & colleques. What myself trying to convey is such that " once we trained to produce our own ouputs of mind after taking other people's writings & speeches as mere inputs, we will not allow our mind to be restricted within the words & speeches of fellow humanbeings.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    Happy Day all! if one tries to be as well disciplined person, that would make him / her as separate island. Don't try this always. Whereas if he or she portrays to world as well discipline personality without really being as such, it would be nothing but self cheating and he/ she would finally fall into an illusionary life . Being naturally as what we are would give us more energy to do more in our respective fields, because we would not have any self conflict & self doubt within us. If one does not have self conflict and self doubt, he would definitely live his / her own life with 100% satisfaction .Regds & Thanks. CA Vaiyapuri Kannan FCA ACS ACMA Chennai

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +1

    Thought Vs Thinking பற்றி ஆராய் ந்து பார்த்தால் கோபம் நமக்குள்யிருந்து தான் வருது அதை நாம் control பண்ண முடியும் என சொல்ல மாட்டாய் ப்ளீஸ் நீ ஸ்ரீ பகவத் association கானோலி on கோபம் பற்றி relaxed பார். கோபமும் ஒரு எண்ணம் தான் எண்ணம் நம் கட்டு பாட்டில்லை ஆனால் thinking நம் கட்டு பாட்டில் இருக்கிறது என புரியும். கோபமும் சில நேரங்களில் நல்லதே நல்லவை நடக்க உன்னை செயல் பட வைக்கும் போது.

  • @DestroyThePride
    @DestroyThePride 14 днів тому

    இரவுநேரத்தை, அதில் நீங்கள் மனநிம்மதி பெறுவதற்காகவும், பகற்பொழுதைப் பார்ப்பதற்குரியதாகவும் அல்லாஹ்வே உங்களுக்காக ஏற்படுத்தினான். மனிதர்கள்மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
    40:61

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    Just want to share one life reality that " all range of human problems have solution on its other side but we need to have courage and tolerance to understand all those problems.. Once we understand the problems, the other side of it having solution will turn to our side. So if any problem does not have solution, it is not at all a problem but may be an illusion. The illusion is just like shadow & not real. Nothing to be done towards illusion & it will vanish automatically. Thanks for understanding.. CA Vaiyapuri Kannan FCA ACS ACMA Chennai

  • @sethupathi1315
    @sethupathi1315 12 днів тому

    Bro indha book oda next continuity book review poduga bro.. please 🥰😊

  • @kaleeswaranr5195
    @kaleeswaranr5195 14 днів тому +1

    Very useful ❤

  • @sasikala3451
    @sasikala3451 13 днів тому

    Very useful anna.

  • @ebinath3416
    @ebinath3416 13 днів тому

    Brother "THE BOOK OF FIVE RINGS" summary podunga

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому +1

    This is what myself always reiterating among all that if we find reason or excuse for our failure or setback that would lead to another failure. If all individual has disciplined internal and external life style as you , there would be no need of law & regulatiins. The present system would not take care of our internal system but it is mainly meant to regulate our external going but the internal system of humanbeing has to be changed atleast to raise voice against the system irregularoties and non compliance without repeatedly saying an excuse that this is the system we should learn to live after compromising a lot. Yes we would not expect system to take care of of all but my point of humble submission is that the system what we are speaking now is need to undergo for regular check up. If the big umbrella needs one more umbrella to ensure its credibility, the nation would take more time for correction.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 5 днів тому

    Good advice

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 14 днів тому

    பேச்சாளனும் எழுத்தாளனும் அவனுக்காக பேசுகிறான் அவனுக்க்காக எழுதுகிறான் எது வரை எழுதுவான் அவன் செயலுக்கும் எழுத்துக்கும் இடையிருக்கும் வித்தியாசம் குறையும் வரை, அவன் பேச்சிக்கும் அவன் செயலுக்கும் இடையிருக்கும் வித்தியாசம் குறையும் வரை. என்று அவன் பேச்சும் புற நடத் தையும் or செயல்களில் zero வித்தியாசமோ அப்போது அவன் பேச்சும் எழுத்தும் எழுந்து நின்று அவனை வணங்கும் . அதுவரை அவன் எழுத்துக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் அவன் பேச்சிக்கும் அவன் புற செயலுகும் இடையியுள்ள வித்தியாசம் அவனை தூங்க விடாது. சில நேரங்களில் இந்த வித்தியாசம் அவன் மன சாட்சியாக உள்யிருந்து பேசியதையும் எழுதியதையும் நீ முழுமையாக ( 100% ) பின்பற்று அதன் பின் நீ பேசு and எழுது என சொல்லும். அதாவது இந்த வித்தியாச இடைவெளியிருக்கும் வரை பேச்சாளனும் எழுத்தாளனும் ஒரு வகையில் ஒரு நடிகர்களே. நடிகர்களாவது நடிகன் என சொல்லி கொண்டு தான் நடிக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் வித்தியாசம் இருக்கும் வரை சொல்லாமல் நடிக்கும் ஒரு வேஷம் போட்டு நட்டிக்கும் நடிகர்கள் தான்.. வித்தியாசம் zero ஆகும் வரை இந்த வேஷங் கள். அதாவது வித்தியாசம் Zero ஆகும் வரை நான் ஒரு zero தான் என்ற ஒரு மனப்பான்மை இவர்களை மேலும் மேலும் மக்கள் மத்தியில் பேச தூண்டும் எழுத தூண்டும். எல்லாம் அடங்கும் ஒரு நாள் இவர்கள் உள்ளே அடங்கி வெளியில் தெவங்களாக மிளிரும் போது.

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 13 днів тому

    நீங்கள் ஏன் சுய மதிப்பீடு, சுய முன்னேற்றம், வாழ்வியல் அர்த்தம், மூளை அறிவியல், என்று பல தலைப்புகளில் வகுப்புகள் நடத்த கூடாது Sir🔥.