பொறுப்பான முறையில் தெளிவாக தாங்கள் வெளியிடும் பதிவுகள் மிகவும் அருமை .. துவக்க நிலையில் உள்ள எனக்கு நல்ல விளக்கத்தை அவை தருகின்றன .. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல பதிவு..!!! புதிதாக தோட்டம் ஆரம்பிக்க நினைக்கும் அனைவரும் கட்டாயமாக பார்க்கவேண்டிய பதிவு..!! ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவரும் நிலத்திலோ, மாடியிலோ தோட்டம் அமைப்பது நல்லது... இதுபோல நல்ல பதிவினை எங்களுக்காக வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி..
Anna unga pudhina valarpu vedio pathu adhe maari valarthen. samaya valandhirukku... indha veyilayum enga veetla varathukku oru periya kattu pudhina kidaikkudhu... full credits goes to you only Anna... thankyou so much....
இது போன்று கேட்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கு. வந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மூன்று நான்கு தடவை அறுவடை எடுத்ததும், நிறைய வேர்கள் ஆகி, நெருக்கமாக ஆகிவிட்டால், கொஞ்சம் செடிகளை கிளறி விட்டு எடுத்து இடம் ஏற்படுத்தி கொடுங்கள். புதிதாக வளரும்.
Hi Siva Sir... thanks for such a wonderful step by step video.. I am watching all your videos for the last month.. I am planning to start my terrace garden from this July.... I wanted to know how to prepare cowdung compost... I can get the crowding from nearby place....but wanted to know how to make it as compost...
Very nicely explained.. I have one suggestion, instead of bricks, we can use cover block to keep the bags.. in this we can have more air space and water draining and drying will be fast. With brick there is possibility of soaking water below the brick surface area. I tried both brick and cover block but cover block is very convenient, safe , economical and user friently. Cover blocks are available in any of the hard ware shops cost is Rs.90 to 100 for 100 pieces box. Hope this is helpful.
Rs.100 for 100 piece looks very cheap. Really? I just googled to see what is 'Cover block'. Never saw such pieces in hardware store. Will check next time and will use it. Thanks for the details and suggestion
Thoddam Siva Hi sir cover block is nothing but it is generally used to level the concrete.To level the iron rods and it is weight less, smaller in size and made up of cement .It is used in building constructions.
சார் மீண்டும் சுழற்ச்சி முறையில் grow bag ல்உள்ள கலவையை மீண்டும் எப்படி உபயோகித்து தயார் செய்வது.., ஏதாவது உங்க வீடியோ லிங்க் இருந்தால் சொல்லுங்க, please
உங்கள் வீடியோவை பார்த்து நானும் க்ரோ பேக் வாங்கி பொதினா, மற்றும் கீரை வகை போட்டேன். அதில் பொதினா நல்ல பலனை அளித்தது.. கடந்த ஓர் ஆண்டாக பல முறை அறுவடை செய்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பூச்சி தாக்குதல் இல்லை. ஆனால் இதற்கு எதிர்மறை நிகழ்வுகளே கீரைவகை பயிர்களுக்கு நடந்தது. பலன் மிகமிக சொர்பம்.. மொடக்கத்தான் கீரை நட்டு இரண்டு மூன்று முறை அறுவடை செய்து விட்டோன். தற்போது சத்து குறைவு போலும் பூச்சி தாக்குதல் துவங்கி உள்ளது போல் அறிகிறேன். அறிவுரை கோருகிறேன்...
கீரையில் இந்த சீசனுக்கு பெரிசா பிரச்சனை வர கூடாது (மழையால் வரும் பாதிப்பு தவிர). மண் கலவையில் மறுபடி உரம், செம்மண் சேர்த்தீர்களா?. வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் தெளித்து பாருங்க. பூச்சி தாக்குதல், இலைகளில் நிறைய ஓட்டை தெரிகிறது என்றால், வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளிங்க (10 கிராம் ஒரு லிட்டர் நீரில்)
Super sir aana enaku mak mela oru kannu evlo alaga irukan avan enkita yum piston dog irunthuchu athuku accident agiduchu rip piston , very gd sir , u explained clearly sir
Aadi pattam, people generally suggest to start on 'Aadi Perikku' day as a auspicious day to sow seed. This generally comes by July Mid. But I generally start by June end or July beginning.
Siva sir, I can get goat mannure or sheep mannure(fully composted) in abandunce freely..But I have to purchase vermicompost..Can I use mannure + vermicompost in 1: 1 ratio..instead of whole vermicompost.
Yes. Goat manure is also as good as cow dung. You can use it. You can go with 1:1 ratio as suggested. If you are getting goat manure easily, try few bags with only goat manure without vermicompost. If the plants comes good and gives good yield, you probably can completely stop using Vermicompost.
Sir I am a big fan of you loved your cute dog and the chirps background.I followed your steps in growing coriander seeds it has come out very well,thanks.
Anna coir bith manpuzhu uram bag yellam too rate solranga but cheep and best yenga kidaikkum namma coimbatorela.? Nenga sonna madhiri nirmala college kitta erukka shop anga ellai... Phone panna not response na.... Adhigam amount pottu ennala ippa erukka korana timela start panna mudiyadhu yengitta yerganave erundha 1500 selavagiduchu... Reason adhigam amount koduththu coir bith bag vangittan.. Ippa oru 1500 mattum than semippu erukku... Waste pannama use pannanum help pannunga.... Vidhaikal konjam vachirukkan anna.... I m perur...
If you can get trichoderma and psudomonus, you can mix it.. It is cheaper only, But it is not mandate to add it. You can grow plants without these also
Hi anna...how r u? Nice ad clear detailed ratios of growing medias...ungalooda garden visitors ellam eppidi irukkanga...? Great effort keep it up na...
I am fine. Garden visitors are doing great. With a heavy rain and wind, the honey bees are doing fine as they have build a well secured house inside the basket. The animals and birds are coming as usual and having all nice breakfast and lunch :)
Sir you are a great inspiration. Today I started my first growbag according to your guidelines and planted seeds. My doubt is should I water immediately after putting the seeds?
Yes you can use it.. But make sure they are crushed. If there is more gap when you fill it, it will produce heat and also allow fungal growth which will affect the plant roots
Anna I am from kanniyakumari. Inga coir pith blocks available than but normal coir pith kedaikuthu. Rope ready panra place enga area la iruku atha use panalama?
Very useful sir. Oru doubt. I prepared mix with the same propotions as you mentioned coco, vermi, red soil in 2:2:1 and planted keerai seeds, tomato, brinjal, ladies finger, avarai seeds in seeling tray and few flowering plants from nursery. But none of them came. When i checked the seeds in seeling tray, they were black. The plants became dull and leaves dried off slowly even after water them regularly. No keerai came. Felt as it they were affected by heat. I live in chennai but all plants are in partial sun only. Is it because i planted them immediately? Should i give some resting time for the mix to decompose? Pls help.
For Tray, it is different mix. Check this video, ua-cam.com/video/-a6WnTntZ4g/v-deo.html Also, make sure you water everyday and don't let it dry. Otherwise, I don't see any issue in using the 2:2:1 ratio mix
பொறுப்பான முறையில் தெளிவாக தாங்கள் வெளியிடும் பதிவுகள் மிகவும் அருமை .. துவக்க நிலையில் உள்ள எனக்கு நல்ல விளக்கத்தை அவை தருகின்றன .. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Valgha valamudan
@@ThottamSiva..நீங்க எந்த ஊரு..
Anga pinadi mac ninutu epidi veliya pathitu irukan so cuteeee
மிகவும் நல்ல பதிவு..!!!
புதிதாக தோட்டம் ஆரம்பிக்க நினைக்கும் அனைவரும் கட்டாயமாக பார்க்கவேண்டிய பதிவு..!!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவரும் நிலத்திலோ, மாடியிலோ தோட்டம் அமைப்பது நல்லது...
இதுபோல நல்ல பதிவினை எங்களுக்காக வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி..
நன்றி ஹரி
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்..😊
*தங்களின் தோட்ட கலை ஆர்வம் மற்றும் வீடியோக்கள் music great, பாராட்டுக்கள்!*
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமையான பதிவு ஐயா தங்கள் அனுபவம் எங்களுக்கு உறுதுணை நன்றி ஐயா
ஐயா உங்கள் சேவை மேன் மேலும் பெருக நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
Amazed at your commitment in educating the society.
Thank you sir
Siva Sir this what I wanted. I am just starting gardening in the first floor. Really wonderful video Sir. Thank you very much
Thanks
Very helpful 👍 thanks
Pinnadi Mac irukkan.... 😍😍😍
Sooper sir. I had experienced in terrace garden while living at Coimbatore. Now at chennai. Very eager to setup up a garden. It videos r very helpful.
Romba alaga theliva solli irukinga sir. Thank u very much for sharing such valuable informations.
Anna unga pudhina valarpu vedio pathu adhe maari valarthen. samaya valandhirukku... indha veyilayum enga veetla varathukku oru periya kattu pudhina kidaikkudhu... full credits goes to you only Anna... thankyou so much....
இது போன்று கேட்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கு. வந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மூன்று நான்கு தடவை அறுவடை எடுத்ததும், நிறைய வேர்கள் ஆகி, நெருக்கமாக ஆகிவிட்டால், கொஞ்சம் செடிகளை கிளறி விட்டு எடுத்து இடம் ஏற்படுத்தி கொடுங்கள். புதிதாக வளரும்.
+Thoddam Siva idhuvaraikkum neraya vatti cut panniten. ippa dhan ilaigal Konjam chinnadha irukku... unga tips follow panren. thanks Anna.....
Hi Siva Sir... thanks for such a wonderful step by step video.. I am watching all your videos for the last month.. I am planning to start my terrace garden from this July.... I wanted to know how to prepare cowdung compost... I can get the crowding from nearby place....but wanted to know how to make it as compost...
விளக்கமாக எடுத்துரைத்தார் அருமை
பாராட்டுக்கு நன்றி
Good human long live ur service
Great work!!! Watching your videos for past two weeks.... Really helped my garden...thanks a lot...
u r welcome friend
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றிகள் பல..வளர்க உங்கள் பணி..
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
Super broo
Thanks for your guilde
Idai therindal dhaniyaavsi koththanalli kku use Panna msatteenf
Nice
Bro...chedioda veru 5 inch thaan pogumnu solreenga...apparam ethuku adi paguthi avvalavu coir pith nerapanum?
Manpuzhu orathuku pathila kitchen waste compost use pannalama?
Your explanation are good
Hi naa, pathi than vaer pogum naa, adhu mattum potta enna? Yen paathi coir fill pannanum.
Your great anna . I am new to terrace garden . Your channel helped me a lot 👍👍👍 romba nalla iruku . Pls continue ur good work anna
Useful for aadi pattam. Very calculative. Thank you sir
Sir very very thanks very useful massage🙏🙏
Thanks so useful ☺️
Nice விளக்கம் தண்ணீர் வடிந்தால் தரை கெடாதா
Very nicely explained.. I have one suggestion, instead of bricks, we can use cover block to keep the bags.. in this we can have more air space and water draining and drying will be fast. With brick there is possibility of soaking water below the brick surface area. I tried both brick and cover block but cover block is very convenient, safe , economical and user friently. Cover blocks are available in any of the hard ware shops cost is Rs.90 to 100 for 100 pieces box. Hope this is helpful.
Rs.100 for 100 piece looks very cheap. Really? I just googled to see what is 'Cover block'. Never saw such pieces in hardware store. Will check next time and will use it. Thanks for the details and suggestion
Venkatasubramanian Ramanathan ji can u pls show me pic in cover blocks.....which shop u get this pls help me
Sir l am so interesting in garden.pl.give your address and cell no.i need material.
Thoddam Siva Hi sir cover block is nothing but it is generally used to level the concrete.To level the iron rods and it is weight less, smaller in size and made up of cement .It is used in building constructions.
Super
Mac is really a good boy...he is sitting so cutely...
சார் மீண்டும் சுழற்ச்சி முறையில் grow bag ல்உள்ள கலவையை மீண்டும் எப்படி உபயோகித்து தயார் செய்வது.., ஏதாவது உங்க வீடியோ லிங்க் இருந்தால் சொல்லுங்க, please
Bro unga website la padichiruntha romba superp irunthuthu .
Enakku iruntha yela doubtum clear aidichu. Thank you
Happy to read your comment. Thanks for sharing your feedback.
Thank you sir . Ninga romba nalla manusha . You have much attachment with nature.
நன்றி :)
உங்கள் வீடியோவை பார்த்து நானும் க்ரோ பேக் வாங்கி பொதினா, மற்றும் கீரை வகை போட்டேன். அதில் பொதினா நல்ல பலனை அளித்தது.. கடந்த ஓர் ஆண்டாக பல முறை அறுவடை செய்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. பூச்சி தாக்குதல் இல்லை. ஆனால் இதற்கு எதிர்மறை நிகழ்வுகளே கீரைவகை பயிர்களுக்கு நடந்தது. பலன் மிகமிக சொர்பம்.. மொடக்கத்தான் கீரை நட்டு இரண்டு மூன்று முறை அறுவடை செய்து விட்டோன். தற்போது சத்து குறைவு போலும் பூச்சி தாக்குதல் துவங்கி உள்ளது போல் அறிகிறேன். அறிவுரை கோருகிறேன்...
கீரையில் இந்த சீசனுக்கு பெரிசா பிரச்சனை வர கூடாது (மழையால் வரும் பாதிப்பு தவிர). மண் கலவையில் மறுபடி உரம், செம்மண் சேர்த்தீர்களா?. வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் தெளித்து பாருங்க. பூச்சி தாக்குதல், இலைகளில் நிறைய ஓட்டை தெரிகிறது என்றால், வேப்பம் புண்ணாக்கு கரைசல் தெளிங்க (10 கிராம் ஒரு லிட்டர் நீரில்)
Fully all true and truth only.👍👍
how to use cowdung instead of compost or both together
Very useful anna.. thanks alot for ur explanation
Super sir aana enaku mak mela oru kannu evlo alaga irukan avan enkita yum piston dog irunthuchu athuku accident agiduchu rip piston , very gd sir , u explained clearly sir
very nice explanation with economics..Thank you a lot..
Welcome
Anna tree vaikanumuna kooda intha mariye man kalavai potukanuma Anna..
Dhaniyavin vilai enna
What is the cocopeat rate
Pls tell anna
sir naan newva veetuku pakathil 3 cent landil thottam pannalamnu iruken. but niraiya costakumpol irukey sir. tomato plant, chilli, ladies finger grow bagil podamal nilathil podalama.
Pala jadaigalill koththamalli verodu kidsikkiradi. Payanpaduththungal Pawan peruveergal
உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
நன்றி
Sr can you tell which is the right season to grow carrot radish Brinjal ladiesfinger my request 🙏
sir good job very useful massage🙏🙏
Am a beginner sir .. can we place bags directly on floor or stand is must... Wil it affect concrete..
Super nice sir
Thanks
Hai sir when to sow seeds for aadi pattam. Am confused in both pattam. Can you give some details please
Aadi pattam, people generally suggest to start on 'Aadi Perikku' day as a auspicious day to sow seed. This generally comes by July Mid. But I generally start by June end or July beginning.
Thank you sir
நன்றி ஐயா
Thank u siva anna really great unga kitta pesanum
மாடி தோட்டம் தொடக்கி இருக்கிறேன்... உங்கள் பதிவின் மூலம்... சிவா... எனக்கும் உதவி செய்யுங்கள்...
Anna vermicompost ku pathila cow dung compost use panalama ?
Coir pith means?
Thengai naar kazhivu in Tamil.. Waste from coconut husk
Siva sir, I can get goat mannure or sheep mannure(fully composted) in abandunce freely..But I have to purchase vermicompost..Can I use mannure + vermicompost in 1: 1 ratio..instead of whole vermicompost.
Yes. Goat manure is also as good as cow dung. You can use it. You can go with 1:1 ratio as suggested. If you are getting goat manure easily, try few bags with only goat manure without vermicompost. If the plants comes good and gives good yield, you probably can completely stop using Vermicompost.
Anna kodi vagai காய்க்கு apdi பன்றது
Sir I am a big fan of you loved your cute dog and the chirps background.I followed your steps in growing coriander seeds it has come out very well,thanks.
Thanks for the comment. Happy to see your update on Coriander
Which place of coimbatore is this.Seems very quiet place.
Anna nursery tray la seeds podum podhu evlo naaluku oru naal thanni vidanum ?
Where to get coir pith in low cost
Can we grow lemon / Chikki / Gauva inside green net. Please suggest
Uncle, like your videos and fan of mac.
Anna coir bith manpuzhu uram bag yellam too rate solranga but cheep and best yenga kidaikkum namma coimbatorela.? Nenga sonna madhiri nirmala college kitta erukka shop anga ellai... Phone panna not response na.... Adhigam amount pottu ennala ippa erukka korana timela start panna mudiyadhu yengitta yerganave erundha 1500 selavagiduchu... Reason adhigam amount koduththu coir bith bag vangittan.. Ippa oru 1500 mattum than semippu erukku... Waste pannama use pannanum help pannunga.... Vidhaikal konjam vachirukkan anna.... I m perur...
Anna when preparing soil we have to mix trichoderma and psudomonus or else compost and coirpit is enough
If you can get trichoderma and psudomonus, you can mix it.. It is cheaper only, But it is not mandate to add it. You can grow plants without these also
@@ThottamSiva thank u so much anna
Very useful bro 👌
Coir pith na enna sir
What is the duration for potato ?
Naan veri compost 7 rs ku than vanguren paravalam thana
Very very thank you anna
Sir nan chilli coriander tomoto fenugreek thottila poturukom eppo mulai vidum aavala iruku
Please send the coco peat cost and where it to be purchased because now i am statred terrace gordon
Indha coir pith and vermicompost lam ilama... Verum semmann vecha plant varuma sir?
maadiyil entraal kasdam thaan..
@@ThottamSiva maadiyila illa sir... Thotathula dhan
Directa manil Chedi valaka Ennna ratio sir?
மண் கலவை ரெடி செஞ்சிட்டு உடனே விதை போடலமா
Nice video sir. Thank you so much. How much of vermi compost per kg?
Anna grow bag la hole irukathu. So athula hole podanuma??
Am beginner pls clear me.
Useful video Anna
வெள்ளரிக்காய் விதை எடுப்பது பற்றி சொல்லுங்கள்
வெள்ளரியை பழுக்க விட்டு விதை எடுக்க வேண்டியது தான்.
Coir pith wash pannama use panna koodadha ji ?
Good effort.
Thanks
அண்ணா எந்த செடி களை நாற்று விட்டு பிடிங்கி நட வேண்டும் எந்த செடிகளை நேரடி யாக விதைபோட்டு வளர்க்க வேண்டும்
Great sir.. thank you...
Sir,I live in Coimbatore.plz suggest a trustable shop to buy these basic things.i am very interested in starting .plz help
Very very thanks sir
Cocopeet thaa use pannanuma illa coir waste company la vanki use pannalama
Coir waste um use pannalaam.. But powder-a irukkanum..Naar Naraa irukka koodathu
@@ThottamSiva k sir powder ah thaa irukku
Sir manpulu uram pollachila yenga lowest price Ku kidaikum
Please give suggestions to get rid of monkeys in the terrace garden
Hi anna...how r u? Nice ad clear detailed ratios of growing medias...ungalooda garden visitors ellam eppidi irukkanga...? Great effort keep it up na...
I am fine. Garden visitors are doing great. With a heavy rain and wind, the honey bees are doing fine as they have build a well secured house inside the basket. The animals and birds are coming as usual and having all nice breakfast and lunch :)
Ya anna last week i was thr in coim nice climate rain...eagerly awaiting fr ur next video. ..bye na...
Where to buy send details
ஒரு பாட்டிலில்( 25 litter water can) எத்தனை செடி வைக்கலாம்
Sir you are a great inspiration. Today I started my first growbag according to your guidelines and planted seeds. My doubt is should I water immediately after putting the seeds?
Dear Ramesh, if you have Siva's mobile number, please send it to me at 9486312704. Thanks
Manpulu uram bathil cow dung use pannalama
Can I use dry leaves and twigs instead of coir pith to fill the first half of the bag?
Yes you can use it.. But make sure they are crushed. If there is more gap when you fill it, it will produce heat and also allow fungal growth which will affect the plant roots
@@ThottamSiva ok sir thx 👍
Na balcony la tan sir valarka poren try pannitu solren sir
Intha kalavaiyai adutha chedi vaikkum pothu mathanuma illa ithuvae konja days ku pothuma yevvlo months intha kalavai use pannikkalam nu sollunga
intha video paarunga.
ua-cam.com/video/6j42RSwmkQc/v-deo.html
@@ThottamSiva tqq anna
Vanakam SIVA ayyah,Mack semmeh vanakam mack sir
Anna I am from kanniyakumari.
Inga coir pith blocks available than but normal coir pith kedaikuthu.
Rope ready panra place enga area la iruku atha use panalama?
Romba naar naaraa irunthaa use pannuvathu kasdam.. Konjam powder-a irunthaa better. Matra padi virukkum coir pith thaan vanganum entru illai, coir factory-la kidaikkua kazhivu thugalkal pothum
@@ThottamSiva ok anna
Thank you so much
Very useful sir. Oru doubt. I prepared mix with the same propotions as you mentioned coco, vermi, red soil in 2:2:1 and planted keerai seeds, tomato, brinjal, ladies finger, avarai seeds in seeling tray and few flowering plants from nursery. But none of them came. When i checked the seeds in seeling tray, they were black. The plants became dull and leaves dried off slowly even after water them regularly. No keerai came. Felt as it they were affected by heat. I live in chennai but all plants are in partial sun only. Is it because i planted them immediately? Should i give some resting time for the mix to decompose? Pls help.
For Tray, it is different mix. Check this video,
ua-cam.com/video/-a6WnTntZ4g/v-deo.html
Also, make sure you water everyday and don't let it dry. Otherwise, I don't see any issue in using the 2:2:1 ratio mix
Ok.. thanks sir. Will try.
I am still trying to find out why nothing grew as the mix ratio is correct. The cocopeat was very moist when i mixed. Can it be due to overwatering?