Thambi இனி வரும் காலங்களில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற காலம் மாறி அனைவரும் பத்து தொட்டிகளில் வீட்டிற்குரிய கீரைகள் பூக்கள் என வளர்ப்பார்கள். தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் இந்த பதிவு மிகவும் சிறப்பாகவும் உபயோகவும் இருக்கிறது.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மதிப்பு மிக்கதாக இருக்கிறது. நன்றி. நன்றி வாழ்க வளமுடன்
சிவா அண்ணா வணக்கம்! அண்ணா!!!! ரொம்ப பெரிய விஷயம் இவ்வளவு பொறுமையா எல்லாவற்றையும் சரியான முறையில் முயற்ச்சி செய்து பார்த்து அதையும் ரொம்ப தெளிவாக கூறியுள்ளீர்கள்.இது முகஸ்துதி இல்லை அண்ணா! உண்மை. நான் உங்க வீடியோ பார்த்து அதையும் மறந்து திரும்ப. திரும்ப வீடியோ பார்ப்பேன் அதுலயும் இன்னொரு காமெடி தண்ணீர் விடும்போது பொறுப்பே இல்லாம வேகமா தண்ணி ஊத்திருவேன் அதே பாதி செடி வீனாயிரும் ஆனா உங்க பொறுமை + பொறுப்பு+ அர்ப்பணிப்பு அனைத்தும் சூப்பர்.மிக்க மகிழ்ச்சி நன்றி சிவா அண்ணா!!
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தோட்டம் ஆர்வம் உங்க கமெண்ட் படிக்கும் போது தெரியுது. உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாம் நன்றாக வர என்னோட வாழ்த்துக்கள்
The amount of physical effort you are putting in the making of your garden, working as a single person, is really amazing. Not everyone get the kind of energy you have. This is something that deserves huge appreciation.
மிகவும் பயனுள்ள தகவல் சார் நான் இனிமேல் தான் மாடி தோட்டம் ஆரம்பிக்க உள்ளேன் உங்களின் இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி சார் அருமையான தகவல்
தோழர் சிவா விற்கு வணக்கங்கள் ..நவீன தென்கச்சி சுவாமிநாதனாக.அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் இனிமையான எளியநடையில் தங்கள் விவரங்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கு...வாழ்த்துக்கள் ..சுபிக்ஷா முகவரி ..தொலைபேசி எண் தேவை
Hello sir, I got gardening kit A from Subhiksha organics, your gardening videos are really inspiring and very informative, which made me start with 10 grow bags a year ago now it is 25 bags . Yesterday I got kit A thru Subhiksha organics , prompt and qiluick delivery of orders, by them is amazing.Finally very happy to watch gardening video of the same kit. Thanks so much sir for inspiring us cultivate small greens in terrace. Romba punniyam ungalukku Thanks
நீங்க சொன்னது ரொம்ப சரி, அண்ணா. கொடி வகைகளுக்குன்னு ஒரு செவ்வக வடிவ grow bag வாங்கி மண் நிறப்பும் போது வாயை பிளந்து நிற்கிறது.🤣🤣. நான் இனிமே எல்லாமே round bags தான் order பண்ணனும். ஓரத்தில் பந்தல் போடுவதற்கு தோதா துவாரங்கள் இருக்குதுன்னு வாங்கினது தப்பா போச்சு.
வணக்கம் சகோ இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பலரின் மாடி தோட்டக் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள் 💐 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌👍🌾🌳🌱🌺🌷🌻🌼🌈
சகோதரர் க்கு வணக்கம் ! சின்ன சந்தேகம் ! வெந்தயச்செடி நிலத்தில் விதைத்துள்ளேன் ! ஒரு வாரம் ஆக இட்டு வளர்ச்சி நன்றாக உள்ளது ! ஆனால் சரிந்து விடுகிறது இதற்கு நல்ல தீர்வை தங்ளிடம் எதிர்ப் பார்க்கிறேன் ! தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் !🙏
Thanks for your information Sri your given full support to people who are interested in gardening Sri your are movitng all of us to gardening once again thanks your putting so much effort like give kit to start taking with subishak orginc Sri Arjun thanks to Arjun Sri also will be awaiting for your advice
புதிதாக தோட்டம் தொடங்க உள்ளவர்களுக்கு மண் கலவை எப்படி தயார் செய்வது என்று அக்கு வேர் ஆணி வேராக பிரித்து மேய்ந்து விட்டீர்கள் இதைவிட இதற்கு மேல் தெளிவாக யாராலும் கூற இயலாது அண்ணா நன்றி.
Anna nallla information tharinga thank you so much.. soil tha sema price soluranga anna 200rs anna oru bag medium size pot la 5 pots kuda varala soil vanga address irutha solunga
உங்களை பார்த்து ஆரம்பித்த தோட்டம் இப்போது அருமையாக பயன் தருகிறது அண்ணா 😇❤️
Me too
Hi
👍
ரொம்ப சந்தோசம் தீனா. உங்கள் தோட்டம் மேலும் சிறப்பாக என்னோட வாழ்த்துக்கள்
Tk u anna
Thambi
இனி வரும் காலங்களில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற காலம் மாறி அனைவரும் பத்து தொட்டிகளில் வீட்டிற்குரிய கீரைகள் பூக்கள் என வளர்ப்பார்கள். தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதனால் இந்த பதிவு மிகவும்
சிறப்பாகவும் உபயோகவும்
இருக்கிறது.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மதிப்பு மிக்கதாக இருக்கிறது.
நன்றி. நன்றி வாழ்க
வளமுடன்
நன்றி
உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
சிவா அண்ணா வணக்கம்! அண்ணா!!!! ரொம்ப பெரிய விஷயம் இவ்வளவு பொறுமையா எல்லாவற்றையும் சரியான முறையில் முயற்ச்சி செய்து பார்த்து அதையும் ரொம்ப தெளிவாக கூறியுள்ளீர்கள்.இது முகஸ்துதி இல்லை அண்ணா! உண்மை. நான் உங்க வீடியோ பார்த்து அதையும் மறந்து திரும்ப. திரும்ப வீடியோ பார்ப்பேன் அதுலயும் இன்னொரு காமெடி தண்ணீர் விடும்போது பொறுப்பே இல்லாம வேகமா தண்ணி ஊத்திருவேன் அதே பாதி செடி வீனாயிரும் ஆனா உங்க பொறுமை + பொறுப்பு+ அர்ப்பணிப்பு அனைத்தும் சூப்பர்.மிக்க மகிழ்ச்சி நன்றி சிவா அண்ணா!!
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தோட்டம் ஆர்வம் உங்க கமெண்ட் படிக்கும் போது தெரியுது. உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாம் நன்றாக வர என்னோட வாழ்த்துக்கள்
நீங்க சொல்லுற ஒவ்வொன்றும் பயனுள்ள தாக இருக்கிறது
The amount of physical effort you are putting in the making of your garden, working as a single person, is really amazing. Not everyone get the kind of energy you have. This is something that deserves huge appreciation.
Thanks for all your appreciation and nice words 🙏🙏🙏
En manasula iruntha kelviku ans kedachiduchi.. nanum terrace garden epadi start pannanum nu muzhichutu irunthen.. neenga clear pannitinga.. thanks bro 😍
மிகவும் பயனுள்ள தகவல் சார் நான் இனிமேல் தான் மாடி தோட்டம் ஆரம்பிக்க உள்ளேன் உங்களின் இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி சார் அருமையான தகவல்
Miss you so much anna
Innum 3 months la veedu ready aaidum
Ithana varusama pathu rasicha Ella vedio um try panna poora 😢❤
Romba santhosamnga.. Puthiya veettirku vazhthukkal 🎉🎉🎉
திரும்பவும் மாடித்தோட்டம் பக்கம் திரும்பிதற்கு நன்றிகள் அண்ணா👍 உங்கள் அனுபவம்ந்தான்..எங்களுக்கான ஆரம்பம்..👌👏🙏!!! மேக் குட்டிய பாத்தாச்சி.🤗
நன்றி. ஆமாம். இந்த முறை களத்தில் இறங்க முடிவு பண்ணியாச்சு 😂😂😂
நன்றி sir, உங்கள் videos பார்த்து, பார்த்து மாடி தோட்டம் பற்றிய ஆர்வம் அதிகரித்தது, இன்று grow bagas kit A வாங்கி தொடஙகிவிட்டேன்.
ஆஹா இதற்குத்தானே (ஆசைப்பட்டேன் பாலகுமாரா) காத்திருந்தேன் சிவா அண்ணா... நன்றிகள் கோடி..🙏
சந்தோசம் ☺️
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🤩
மனதிற்கு மிகவும் பிடித்தமான தாக இருக்கிறது
தோழர் சிவா விற்கு வணக்கங்கள் ..நவீன தென்கச்சி சுவாமிநாதனாக.அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் இனிமையான எளியநடையில் தங்கள் விவரங்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கு...வாழ்த்துக்கள் ..சுபிக்ஷா முகவரி ..தொலைபேசி எண் தேவை
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Subhiksha Organics Number 9442212345
நம்பிக்கை தரும் பதிவு👌👌👌👌👌👌🎉🎉👍👍👍👍👍
சுபிக்க்ஷாவில் வாங்கிய உரம் அருமை சார். தகவல்கள் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி சார் 🙏
Kit online like kuduga sir
மிக மிக மிக முக்கியமான மற்றும் பயன் தரும் வீடியோ தொகுப்பு சார். அருமை 👌🙏
நன்றி
Mr. Siva sir u r really excellent person to teach green revolution keep doing sir we r following your bath 👏👏👏👏👏👏👏
Thank you for your appreciation 🙏🙏🙏
ஆற்றில் போட்டாலும் அலந்து பேடனும் நு சொல்லுவார்கள் நீங்க அந்த ஆற்றையே அலக்கும் அலவுக்குகணக்கு பேடுகீறீர்கள் நல்லது மிகவும் பயனுள்ளதாக இருந்தது
நன்றி 🙏🙏🙏
Hello sir, I got gardening kit A from Subhiksha organics, your gardening videos are really inspiring and very informative, which made me start with 10 grow bags a year ago now it is 25 bags . Yesterday I got kit A thru Subhiksha organics , prompt and qiluick delivery of orders, by them is amazing.Finally very happy to watch gardening video of the same kit. Thanks so much sir for inspiring us cultivate small greens in terrace. Romba punniyam ungalukku
Thanks
Thanks for sharing your feedback. Really happy to read. Will share with Subhiksha Organics also.
My wishes to you for this season.
Subhiksha organic response sari ilaiga sir
Ungaloda Pazhaya video parthu thaan first man kalavai ready panni thottam arambithaen. Thanks.
Ungaloda aadi pattam video ku waiting
Romba santhosam.. Aadi pattam video seekkiram kodukkaren.
பயனுள்ள தகவல் அண்ணா 👍👍👌👌👌🙏🙏🙏எளிமையான விளக்கம்
அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா
நன்றி 🙏
மிகவும் அருமை நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
Really very very useful video sir. Forwarded to my group, because many of my friends planned to started roof garden
Thank you
Super anna. Naan idha dhan theditu irundhen. Thank u sooo much.
Super. Information about Maddai thotam...for beginners thnks J
அருமையான தகவல் ஐயா. நன்றி 🙏
அருமையான தெளிவான பதிவு..நன்றி தம்பி 👌👍
பாராட்டுக்கு நன்றி
Thank u bro.very useful information. Tomorrow i will start small size madi thottam.nerya videos podunga.nandri.
பயனுள்ள பதிவிற்கு நன்றி ❤️❤️❤️❤️
Innaiku enaku thevaiyana video correcta potinga sir..super
அருமையான. விளக்கம் சார் நன்றி
உங்கள் விளக்கமும் பன்பான பேச்சும் அருமை. மலேசியா
பாராட்டுக்கு நன்றி
Tk u sooo much Anna... after seeing ur videos I started growing vegetables in my small garden along with flowers... tk u
Very happy to see your comment. My wishes to you
நீங்க சொன்னது ரொம்ப சரி, அண்ணா. கொடி வகைகளுக்குன்னு ஒரு செவ்வக வடிவ grow bag வாங்கி மண் நிறப்பும் போது வாயை பிளந்து நிற்கிறது.🤣🤣. நான் இனிமே எல்லாமே round bags தான் order பண்ணனும். ஓரத்தில் பந்தல் போடுவதற்கு தோதா துவாரங்கள் இருக்குதுன்னு வாங்கினது தப்பா போச்சு.
நானும் ஆரம்பத்தில் ரொம்ப நீளமான செவ்வக bag எல்லாம் வாங்கி பட்டிருக்கிறேன்.
Anna மக்கள் அதிகமாக மாடித்தோட்டம் ஆரம்பித்து சுத்தமான காய்கறிகள் சாப்பிடராங்க dedicated to siva na congratulations வாழ்க வளமுடன்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
Thank you bro....I ordered kit in Subiksha organics......useful for video for beginners......
Good info thanks sir.. My mom always watches your video and follow the same steps.. 👍
சூப்பர் அருமை அருமை 👍👍👍
வணக்கம் சகோ இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பலரின் மாடி தோட்டக் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள் 💐
தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐👌👍🌾🌳🌱🌺🌷🌻🌼🌈
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
@@ThottamSiva
🙏🙂🤩
Vanakkam sir puthithaga garden arambika nalla padhivu mikka nandri
Super sir you gave me a positive message to start terrace garden.
இன்று நான் ஆரம்பிக்கிறான். க்ஷபிக்ஷா கிட் மூலம். வாழ்த்துங்கள்
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
Thank you anna neenga vera level sosaity Mela ungaloda akkarai super
parattukku mikka nantri
Super Anna. Neatly explained for beginners
Very clear information sir. Thanks.
எவ்வளவு நேரம்? எவ்வளவு உழைப்பு வீண்ணாக்காதிங்க காயர் பிட் தண்ணீரில் அலசுவதாக எப்படி என்று WASU ideas சொல்றாங்க ட்ரை பண்ணலாம் அண்ணா.
Very informative. Good presentation. Thanks bro.
மிகவும் அருமை
நன்றி அன்னா அருமை
Unga video neraiya parthiruken. Smart working. Ennudiya garden I sutri parthitu unga maelana commenti sollunga please.
Romba santhosam. Patattukku nantri
Super Anna Beginnerskku Usefull Video ,Ungal Uzhaippirkku Thalai Vanangugiren Anna
parattukku mikka nantri
Very good guide for garden beginners. All the Best for beginners.
Good guidelines bro. Enakku innaikku kit vanthiduchi .naatu kaaikal vanthunthu 😄👍🙏
bro thank you🙏💐
Super. Vazhththukkal 👍
@@ThottamSiva 😄😍🙏💐
சிவா சார், மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி
அண்ணா நாங்களும் நிங்கள்செடிவாங்கியதிசையன்விளையில்தான் செடிவாங்கினோம்சூப்பர்அண்ணா
ரொம்ப சந்தோசம். என் வீட்டு நெல்லி, சீத்தா எல்லாம் அங்கே வாங்கியது தான்
Useful information. Thank u.🙏🙏
Super👌 Anna thank you. Garden idea
Always suraksha number 1... I am from salem na
Arumaiyaana pathivu anna nalla thagaval elloarukkum romba useful video Anna 👍❤️
Thank you
சகோதரர் க்கு வணக்கம் ! சின்ன சந்தேகம் ! வெந்தயச்செடி நிலத்தில் விதைத்துள்ளேன் ! ஒரு வாரம் ஆக இட்டு வளர்ச்சி நன்றாக உள்ளது ! ஆனால் சரிந்து விடுகிறது இதற்கு நல்ல தீர்வை தங்ளிடம் எதிர்ப் பார்க்கிறேன் ! தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் !🙏
Thank you sir, Excellent presentation.
Not understand ur language but i think u guide nice things
Thankyou so much sir, it's so informative and motivating also.
Migavum arumai anna
Hai bro,
கல்வாழை செடி வளர்ப்பு பற்றி பதிவு இடவும்
புது தோட்டம் ஆரம்பக்க என்ன என்ன செய்ய பொருட்கள் வேண்டும் என்று ஒரு விடியோ பொடுங்க
Got kit as you said and this video is super useful to get started.. Thank you Sir..
Welcome 👍
🙏last time I use like this only.
This time also I want to use cocobet sir
After seeing ur video s now even i am growing vegetables and spinach
Thank you so much anna
Welcome 😊
Thanks for your information Sri your given full support to people who are interested in gardening Sri your are movitng all of us to gardening once again thanks your putting so much effort like give kit to start taking with subishak orginc Sri Arjun thanks to Arjun Sri also will be awaiting for your advice
Thanks for your comment. Happy to read it.
Neenga vera level.nammalvar maru piravi neenga
Rombave athigama parattareenga.
I managed to fill 2 bags with my ( 25ltr water can) coir pith and left more to fill 2 or 3 bags to fill later
நானும் இப்போ தான் மாடி தோட்டம் ஆரம்பிக்க போறேன்.... நன்றி சார்
வாழ்த்துக்கள்
@@ThottamSiva❤️
Super Talaliva
Nice information thank you
Ungal maadithottathai parthi dan enga amma maaadi thootam potrukanga sir elarkum purira mathri nala solringa sir
புதிதாக தோட்டம் தொடங்க உள்ளவர்களுக்கு மண் கலவை எப்படி தயார் செய்வது என்று அக்கு வேர் ஆணி வேராக பிரித்து மேய்ந்து விட்டீர்கள் இதைவிட இதற்கு மேல் தெளிவாக யாராலும் கூற இயலாது அண்ணா நன்றி.
பாராட்டுக்கு நன்றி
Anna nallla information tharinga thank you so much.. soil tha sema price soluranga anna 200rs anna oru bag medium size pot la 5 pots kuda varala soil vanga address irutha solunga
Good guidance Thank you
Very useful video sir thnx sir thottam siva sir thnx sir
நன்றாக வேலை செய்கிறீர்கள் 👍
நன்றி
Sir, small suggestion.
Guna gardening UA-cam, he gives innovative ideas for terrace gardens, may be useful for all of us.
Good.explanation.sir
Super video Anna....
Mac@13:48
நன்றி அண்ணா
Hi Siva,
Your videos are very useful.
I am planning startup gardening in my balcony. This will be in Dubai.
Let’s see
Oh. Great. Starting in Dubai.. Very nice. Whether you can grow in all season there (during summer also?)
Well explained.Good job. Thanks
Very use full
Suppar anna thanks na
மிகசரி அண்ணா
Super siva anna
நன்றிகள்
Oru paikku keezh paathi 1.5 chatti coir pith, Mel paathikku evlo chatti coirpith, pls clarify gurunaathaa
Thank u sir, super explanation
Very useful info
Hello uncle first like and comment
Na kit G vangirukan anna epdi aarambikrathunu yosikumbothe.. Ninga video potingana. Thnk u so much anna
Welcome 👍