பள்ளி பட்டதாரி குறும்படம்| நம்ம ஊரு செய்திகள்|

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2021
  • (எங்களை தொடர்பு கொள்ளவோ அல்லது உங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேவைப்பட்டாலோ கீழே உள்ள நம்பரை தொடர்பு) கொள்ளுங்கள்
    (Contact us or contact the number below if your companies need advertising)
    1) 9025414939
    2) 8610401991
    Background music from : UA-cam audio library ( free music only)
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kids
    #namma_ooru_seithigal
    #நம்ம_ஊரு_செய்திகள்
    #சாத்தனூர்_சரண்ராஜ்
    #அன்புக்குமரன்
    #நம்ம_ஊரு_செய்திகள்_புதிய_வீடியோ
  • Розваги

КОМЕНТАРІ • 430

  • @TASTETOURS
    @TASTETOURS 3 роки тому +23

    அருமையான பதிவு மற்றும் பெரும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி!👍👌💐
    அன்புடன்
    *அப்பா*

  • @vijaianandh1192
    @vijaianandh1192 3 роки тому +14

    மிக அருமை.. நல்ல ஒரு பதிவு மற்றும் பின்னணி இசை... கூடிய விரைவில் திரை ஒளியில் ஒளிர என் மனதார வாழ்த்துக்கள்... குழந்தைகளின் நடிப்பின் பெருமை அனைத்தும் சாத்தனுர் சரண்ராஜ் அவர்களே சாரும்... வரவேற்கிறோம் நம்ம ஊரு செய்திகள் குழுவினரை...

  • @k.aravindarajraj6562
    @k.aravindarajraj6562 3 роки тому +24

    தமிழ் வருடத்தின் முதல் நாள் நல்ல முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் வாழ்த்துக்கள் ......

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 3 роки тому +11

    நல்ல குறும்படம்.அருமையான கதை.நல்ல இயக்கம்.வாழ்த்துக்கள்

  • @vimalvimal7440
    @vimalvimal7440 3 роки тому +4

    அருமையான கருத்துகள் அருமையான காணொளிகள் இயக்குனர் அவர்களுக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் நம்ம ஊரு செய்தி அனைத்து உறுப்பினர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️🎉🎉🎉

  • @AbimanyuM2407
    @AbimanyuM2407 3 роки тому +14

    படம் அருமை அருமை அருமை . அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள்.

  • @ssjm1788
    @ssjm1788 3 роки тому +52

    நம்ம ஊர் செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

  • @vijayskiller4381
    @vijayskiller4381 3 роки тому +17

    பள்ளி மாணவரகளுக்கு நல்ல ஊக்கம் பெரும் வகையில் இப்படம் அருமையாக உள்ளது...இசை நன்றாக அமைந்துள்ளது 👌❤👍.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவர்க்கும்... நன்றி..

  • @user-sv9sg6ww3b
    @user-sv9sg6ww3b 3 роки тому +52

    மேலும் இதுபோன்ற நல்ல படைப்புகளை கொடுக்க வரவேற்கிறோம்,,,,,, படத்தில் நடித்த அணைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்....இத்ந படத்தை வெளியிட்ட நம்ப ஊர் செய்திகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @godzillavskonggodzillavsko8219
    @godzillavskonggodzillavsko8219 3 роки тому +6

    Romba naal wait pannen 👍 super naan inu fullahkuda pakala but i know yena ithu namma ooru seithigal
    Super bro thanks🎉

  • @ysyjdu7276
    @ysyjdu7276 3 роки тому +3

    சூப்பர் கதை

  • @vlogofkaifur449
    @vlogofkaifur449 3 роки тому +2

    I like you all actor bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘😘😂😂😂😂😂😂😂😂😂

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 роки тому +1

    மிகவும் அருமையான குறும்படம் நன்றி தம்பிகளுக்கு மீண்டும் மீண்டும் வளர்ச்சிப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 3 роки тому +7

    இவ்வளவு காலமாக பெரியவர்களின் கதாபாத்திரமாக நடித்த சிறுவர்கள் இப்பொழுது தான் அவர்களின் வயதிற்கு தகுந்த மாதிரி நடித்திருக்கிறார்கள் சூப்பர்

  • @sidthavidthai
    @sidthavidthai 3 роки тому +3

    அருமை வாழ்த்துகள்

  • @asmthariq3107
    @asmthariq3107 3 роки тому +4

    Negizchiyana padaipu ...
    Nanbargal Rathish & Raguram melum vazhara manadhara vazhthukiraen ❤️❤️

  • @storytellerananth3253
    @storytellerananth3253 3 роки тому +8

    மேலும் நீங்க வளர வாழ் துகள்

  • @dhinakaran5531
    @dhinakaran5531 3 роки тому +2

    மகிழ்ச்சி.....

  • @KannanKannan-ln7sv
    @KannanKannan-ln7sv 3 роки тому +4

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sharmad8598
    @sharmad8598 3 роки тому +5

    My favourite aattukutti 🔥

  • @mathanyt5429
    @mathanyt5429 3 роки тому +10

    Vara level

  • @duraithambi314
    @duraithambi314 3 роки тому +2

    சூப்பர் அப்படியே என் சிறு வயதில் அடம்பிடித்து இப்படிதான் வாங்குவேன் 😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰💐👍👍👍👍👍 super my dear bro

  • @kovaikuttis360
    @kovaikuttis360 3 роки тому +3

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே ❤️❤️❤️🌾🌾🌾🌾🌾🍁🍁🍁🍁🍁🌹🌹🌹

  • @ashokpattu1941
    @ashokpattu1941 3 роки тому +9

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @elaventhanphotographyy
    @elaventhanphotographyy 3 роки тому +5

    இது போல் Helicopter வாங்க ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்😍 மிக அருமையான கதை..
    அருமையான நடிப்பு..
    Cinematography & Framing👌👌👌👌🌷🌷🌷
    Best Class Short film...
    சிறுவர்களின் எதார்த்த நடிப்பு.
    ஆட்டுக்குட்டி குகன்🌷🌷👌👌
    SSP வருங்காலத்தின் பெரிய நடிகர்
    அவருக்கான அங்கீகாரம் இந்த படத்தின் மூலம் கிடைக்கும்🌷🌷🌷
    வாழ்த்துக்கள் Director & namba ooru seithigal Team♥♥♥♥

  • @naveens6810
    @naveens6810 3 роки тому +9

    Screen play+ Background music perfect sync. ✨

  • @arundevi1552
    @arundevi1552 3 роки тому +3

    அருமை அருமை

  • @parthipanp6988
    @parthipanp6988 3 роки тому +2

    Super 💯👍🙏 move👍 ரொம்ப நல்லா இருக்கு.

  • @rengasamyelankannan164
    @rengasamyelankannan164 3 роки тому +5

    super saranraj all actor was acted well. kandameerugam pant shirt super comments by R.ELANKANNAN ULLIKKOTTAT

  • @Justahuman1717
    @Justahuman1717 3 роки тому +7

    Aatukuty Voice Romba Chinaa Payana Iruku😎👐😍

  • @spsanandababuthanjirayar8028
    @spsanandababuthanjirayar8028 3 роки тому +3

    அருமையான படம் பாடமாக இருந்தது குவைத்தில் இருந்து ஆனந்தபாபு தஞ்சிராயர்

  • @usjothi6036
    @usjothi6036 3 роки тому +3

    பெரிய திரைப்படம் தோற்றது போங்க..... வாழ்த்துக்கள் சூப்பர் ...மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Рік тому

    முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துகள். நன்றி. 🙏👍

  • @naveens6810
    @naveens6810 3 роки тому +7

    வாழ்த்துக்கள் ❤

  • @sethuseemaitamilan8942
    @sethuseemaitamilan8942 3 роки тому +3

    அருமை😍😍😍

  • @BabushankarStory
    @BabushankarStory 3 роки тому +48

    அனைவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள்.. al d best to whole team.. do more videos.. keep rocking... Al d best ragu and team.. camera work, vfc, sfx, everything simply super...

  • @kannadhasanviji8808
    @kannadhasanviji8808 3 роки тому +5

    Congratulations ragu & team,,👌👌

  • @sidthavidthai
    @sidthavidthai 3 роки тому +2

    படம் நல்லா இருக்கு

  • @iqbalgiqbal6371
    @iqbalgiqbal6371 3 роки тому +1

    படம்அருமை👍👍👍👍👍👌👌👌👌

  • @sujithprabakaran1037
    @sujithprabakaran1037 3 роки тому +2

    பிசுரு எனக்கு தெரில குடும்பத்தோடு பார்க்கலாம் நல்லாருக்கு.. முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் By sujithprabakaran.s. da machan

  • @gamingwithkedi2221
    @gamingwithkedi2221 3 роки тому +30

    நம்ம ஊரு செய்திகள் குடும்ப சார்பாக தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @jaisurya380
    @jaisurya380 3 роки тому +3

    Back to childhood 🤩😍😍

  • @ssk10in
    @ssk10in 3 роки тому +5

    Very nice short film! Appreciate all stars, music, editing and direction.

  • @svrajan1985
    @svrajan1985 3 роки тому +4

    Vara level super thinking ..............

  • @sakthimersal7377
    @sakthimersal7377 3 роки тому +1

    That last bench clapping boys Exactly me and my gang😂💯

  • @sathiyasaravanan8012
    @sathiyasaravanan8012 3 роки тому +1

    அருமை நண்பர்களே💐💐 வாழ்த்துக்கள்.

  • @panneerselvamguhan8036
    @panneerselvamguhan8036 3 роки тому

    நல்ல கதை, குழந்தைகளுக்கு நல்ல செய்தியைக் கொண்ட கதை. உங்களுக்கு நல்ல எதிர்காலம். நல்ல வேலையைத் தொடருங்கள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார். என் அன்பான சகோதரனே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

  • @dharmap802
    @dharmap802 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌👌

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 3 роки тому +2

    👌👌👌வாழ்த்துக்கள் 🌹🌹👍👍👍

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 3 роки тому +1

    நல்லதொரு முயற்சி

  • @srisri7464
    @srisri7464 3 роки тому +1

    Arumaiyana padaippu valththukkal.🇱🇰👍👌👋👋👋👋👌

  • @manit7172
    @manit7172 3 роки тому +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 3 роки тому +1

    Unmaile mihavum arumai 🙏🙏 pasanga nadipu yatharthamaha irunthathu nandri 🙏🙏 valha valamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @arulsebastin3359
    @arulsebastin3359 3 роки тому +2

    Movie paaththa feeling Vera level

  • @dineshtamiltamildinesh3593
    @dineshtamiltamildinesh3593 3 роки тому +1

    Super movie pa👏👏🙌👍👍

  • @sasikalac9684
    @sasikalac9684 3 роки тому +4

    Anna supper

  • @lillym8537
    @lillym8537 3 роки тому

    படத்தின் ஒளிப்பதிவு எதார்த்தமாக உள்ளது இது போன்ற ஒளிப்பதிவு குறுபடதில் பார்ப்பது சிறப்பு வாழ்துக்கள் 👍

  • @jayasuryajayabal1353
    @jayasuryajayabal1353 3 роки тому +3

    Woww 🤩🤩..... it's one of best motivated short film...... congratulations your team👏👏👏👏👏

  • @trickle-lacks
    @trickle-lacks 3 роки тому +3

    SathyamA solra romha super

  • @janetmadonna382
    @janetmadonna382 3 роки тому +4

    Super anna

  • @gvijayakumarmech3456
    @gvijayakumarmech3456 3 роки тому +3

    Atha atha antha antha vayasula mudikkanum.....arumaiyana kurumpadam

  • @AK-cv9sp
    @AK-cv9sp 3 роки тому +1

    Super ..... It's very... Super

  • @kovaikuttis360
    @kovaikuttis360 3 роки тому +4

    அருமையான நடிப்பு நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு போகும் போது எப்படி இருந்த அதை தத்ரூபமாக ஹெலிகாப்டர் சீன் நம்ம அந்த கோயிலுக்கு போகும்போது சின்ன வயசுல விளையாட்டுச் சாமான்கள் வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பான் தத்ரூபமான நடிப்பு பள்ளியிலிருந்து கல்லூரி கல்வி பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க அருமை அருமை ❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏

  • @anburathna8590
    @anburathna8590 3 роки тому

    .அருமையான கதை.நல்ல இயக்கம்.வாழ்த்துக்கள்.அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

  • @sivamurugan6652
    @sivamurugan6652 3 роки тому

    அருமை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் "காலத்தில் பயிர் செய்"

  • @Muthuvktsg
    @Muthuvktsg 3 роки тому

    நல்ல முயற்சி... தங்கள் நிகழ்ச்சியில் இது ஒரு சிறந்த தயாரிப்பு... நெஞ்சார்ந்த நன்றி.... தொடரட்டும் இந்த பணி...இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🙏🙏. சிங்கப்பூரிலிருந்து விட்டுக்கடடி முத்து.

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 роки тому +3

    உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்

    • @ssjm1788
      @ssjm1788 3 роки тому +1

      வாழ்த்துக்கள்

  • @boopathym3872
    @boopathym3872 3 роки тому +1

    நண்பா படம் அருமை வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @THYYKING
    @THYYKING 3 роки тому +3

    Good thinking & good concept 😘. Congrats brother 👏👏👏

  • @ajeshkumar9574
    @ajeshkumar9574 3 роки тому +6

    Super my dear brothers....both raguram nd rathish❤❤❤

  • @minifoodie2007
    @minifoodie2007 3 роки тому +3

    The movie super it's very nice ❤️👍🏽👍🏽 all the best

  • @RijinGrace
    @RijinGrace 3 роки тому +1

    Good one!... Rathish.. Did very good job man👍👌

  • @tharikshajahan2654
    @tharikshajahan2654 3 роки тому +1

    படம் மிக அருமையாக இருக்கின்றது

  • @jimalayalam110
    @jimalayalam110 3 роки тому +1

    Nanpa.... Soooopar.. Njan vanth kerala. Namma ooru sheythi continue pappem. Comment pottethu kedayathnga... Election eppisodum nalla irunthichu.... Ore oru vishayam.. Intha attukuttiyum
    Kandamrigavum chinnapillaya ithil nadichappol. Enakku vanthu avaruda periya alumathiri nadikkunnathu manasukkulla irikkunnathinale
    Athe feel vanthichu.... Avanga periya alkkara nadippathu avalav soopar ayi irunthinch
    Vazh thukkal (ella pashangalukkum )
    Director. Nanpanikkum

  • @rollno1gaming297
    @rollno1gaming297 3 роки тому +1

    ending super....

  • @rajeshrs4120
    @rajeshrs4120 3 роки тому +4

    Vara laval na 😃😀😘 nice u should show more and more moves I will be waiting for next movie 😘very nice 👍

  • @murugapandianvmk2241
    @murugapandianvmk2241 3 роки тому +2

    Wow lovely Team congrats

  • @kaliraj9460
    @kaliraj9460 3 роки тому

    அருமை கதை எல்லாமே நல்ல இருக்கு இரகுராம் உங்களுடை டைரக்ஷன் நல்ல மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்

  • @MVignesh
    @MVignesh 3 роки тому

    Arumaiyana kurupadam

  • @rragul9017
    @rragul9017 3 роки тому +1

    congrats young directer VK Ragu💥💯❣

  • @sasin5754
    @sasin5754 3 роки тому +2

    Really awesome short film 😊

  • @vetriselvan2041
    @vetriselvan2041 3 роки тому

    ரொம்ப புதுசா இருக்குங்க பசங்க எல்லோரையும் பெரிய ஆளுங்க மாதிரி பாத்துட்டேனா இப்போ தான் பசங்களா பார்க்கிறேன் நடிப்பு ரொம்ப அழகா இருக்கு சகோ

  • @js3263
    @js3263 3 роки тому +1

    Super Backup

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 3 роки тому

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @gohulgohul3102
    @gohulgohul3102 3 роки тому +1

    Very very very good film

  • @natureinspired9999
    @natureinspired9999 3 роки тому

    வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது... 💐💐💐💐💐

  • @maduraiguru2001
    @maduraiguru2001 3 роки тому +1

    Vera leval

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 Рік тому

    வாழ்த்துக்கள் திருச்சி ராஜாதிராஜன்

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-fx8eb
    @SenthilKumar-fx8eb 3 роки тому +1

    Aattukuttyfan

  • @RakeshKumar-sc9rv
    @RakeshKumar-sc9rv 3 роки тому

    அருமை படம் நல்ல கருத்து படம் . உங்கள் படைப்பு மென்மேலும் , வளர என் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ranjithrockstar2853
    @ranjithrockstar2853 3 роки тому +1

    Coming future big film music director ..... Rathish Anna all the best ......

  • @ranish8275
    @ranish8275 3 роки тому +1

    👌👌👌👌

  • @pushparajchellaih465
    @pushparajchellaih465 3 роки тому +1

    Super

  • @prabhakarans1994
    @prabhakarans1994 3 роки тому

    படம் நம் சிறிய வயதில் ஞாபகப்படுத்துகிறது படம் சிறப்பாக இருக்கிறது இதுபோல மேலும் படைப்புகளை உருவாக்க இருந்தால் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @arunjaitley1421
    @arunjaitley1421 2 роки тому

    What a shortflim semma bro .
    Neengal innum maenmelum valara vazhthukkal.

  • @user-rd3wu3de4q
    @user-rd3wu3de4q 3 роки тому

    வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் அன்புடன் வாசு

  • @greenlife3752
    @greenlife3752 3 роки тому

    அருமை சூப்பர்

  • @abdulkafoor7717
    @abdulkafoor7717 3 роки тому

    சிறப்பான படைப்பு

  • @gr.govindasamygobi6955
    @gr.govindasamygobi6955 3 роки тому

    சூப்பர் அருமையாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்