நம்ம ஊரு செய்திகள் உருவான கதை | Namma ooru seithigal Biography | நம்ம ஊரு செய்திகள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 595

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Рік тому +3

    உங்களது படப்பிடிப்பு புகைப்படங்கள் வெள்ளி திரைக்கு இணையான சிறியவர்களின் நடிப்பு மிகவும் திறமையான முறையில் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அயராது பணி.

  • @elavarasanila7215
    @elavarasanila7215 3 роки тому +20

    வாழ்த்துக்கள் ......இன்று உலகம் முழுவதும் ........நம்ம ஊரு செய்திகளை காண ....... அதிகம் உள்ளனர் .......எனது அருமை நண்பர் ......மதிப்பிற்குரிய ....சாத்தனூர் ......சரண்ராஜ் அண்ணன் அவர்களுக்கு .......எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ......💐💐💐💐💐மற்றும் .....அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ......வாழ்த்துக்கள் .......டெல்டா இளவரசன் ....

  • @NammaooruvlogsFamily
    @NammaooruvlogsFamily 3 роки тому +68

    உங்களோடயே தன்னம்பிக்கையும் தைரியமும் தான் இவளோ பெரிய ஆளாக உயர்த்தியுள்ளது. அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dnagaraja89d86
    @dnagaraja89d86 2 роки тому +2

    மிகவும் சிறப்பு நீங்கள் சிறப்பான நமது வாழ்வியலை சொல்வது தமிழன் பெருமையை பேசுவது மகிழ்ச்சி மேலும் வளர எனது அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். அண்ணன் சீமான் தம்பி நாகராஜன் துரை.

  • @navaneethakrishnan327
    @navaneethakrishnan327 3 роки тому +35

    அண்ணா வாழ்த்துக்கள்,🌹🌹🌹 உங்களுடை படைப்புகள் அனைத்தும் அருமை.

  • @sriram0055
    @sriram0055 3 роки тому +12

    சூப்பர் அண்ணா 💯💐மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐love you all💟✨️❤️👑❤️

  • @p.murugan5543
    @p.murugan5543 3 роки тому +45

    அண்ணா உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை பசங்க நடிப்பு மிகமிக அருமை

  • @DigitalVisionOfVillage
    @DigitalVisionOfVillage 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @letstry..513
    @letstry..513 3 роки тому +23

    604 subscribers இருக்கும்போது subscribe பண்ணேன் இப்போ இந்த விடியோ பார்க்கும் பொழுது சந்தோசமா இருக்கு...🤗🤗
    வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்!!♥️♥️♥️

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan 3 роки тому +80

    இயக்குநருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @venkatesanrm4692
    @venkatesanrm4692 3 роки тому +55

    வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு... வெரும் கையை வீசி கொண்டு சொந்த நாட்டிற்கு வருவதான் .... உண்மை தான் சரண்ராஜ் சகோ... உங்கள் ரசிகன் அபுதாபியில் இருந்து

    • @ezhaimanavi6138
      @ezhaimanavi6138 3 роки тому

      My husband apti than oru kasu I'll

    • @venkatesanrm4692
      @venkatesanrm4692 3 роки тому

      @@ezhaimanavi6138 நானும் இப்போ அப்படி தான் ஊருக்கு வரப்போரேன்

    • @ezhaimanavi6138
      @ezhaimanavi6138 3 роки тому

      @@venkatesanrm4692 entha country sako

    • @venkatesanrm4692
      @venkatesanrm4692 3 роки тому

      @@ezhaimanavi6138 Abu Dhabi

  • @iqbalgiqbal6371
    @iqbalgiqbal6371 3 роки тому +8

    மேண்மேலும்வளரவாழ்த்துகள்👍👍👍👍👍👌👌

  • @NOP_SQUAD
    @NOP_SQUAD 3 роки тому +1

    Neenga video entha app la edit panaringa pls Anna solunga

  • @alagumalaik7568
    @alagumalaik7568 3 роки тому +28

    அண்ணன் மீண்டும் video பண்ணுங்க all நம்ம ஊர் செய்திகள் சேனல் மீண்டும் வளர வாழ்த்துக்கள் all டீம்

  • @umarusman696
    @umarusman696 3 роки тому +45

    சரண்றாஜ் அன்னா நீங்கள் வெற்றி பெற என்னோட வாழ்துக்கள்.

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 3 роки тому +5

    சமுதாயத்துக்கும் மக்களுக்கும் நல்ல கருத்துக்களையும் நல்ல விழிப்புணர்வு படங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கும் நம்ம ஊரு செய்திகள் குழுவிற்கு நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே 💗💗💗💗💗💗💗💗💗💖💖💖💖👌👌👌

  • @JD-cc9jl
    @JD-cc9jl 3 роки тому +8

    இந்த குட்டத்துல நானு இருக்கனும் ணு ஆசையா இருக்கு அண்ணா love you all guys

  • @swathip9069
    @swathip9069 3 роки тому +7

    Super 😀😃👍👍👍👍👍💐💐💐

  • @jayanthibabu7857
    @jayanthibabu7857 3 роки тому +5

    Saranraj sir, ungalukum unga team ku hearty wishes Sir.... Thodarnthu unga padhivu cirakkattum.... Vaalthukal Sir... Naa,yenka family's ellorum ungaloda fan's sollikka perumaiya nenaikarom.... All the best to You and Your team... 💐💐💐🙏🙏

  • @villagecrow23
    @villagecrow23 2 роки тому +2

    சரண்ராஜ் அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏

  • @NTK143
    @NTK143 3 роки тому +3

    🔥super🔥இயக்குனர் மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வீடியோவை பதிவு செய்யுங்கள்

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking 2 роки тому

    super emotional video sema bro..
    motivation pannitinga...😍😍

  • @elaventhanphotographyy
    @elaventhanphotographyy 3 роки тому +5

    இந்த குறும்படத்தை பார்க்கும் போது.. மெய்சிலிர்க்கிறது. உங்கள் வெற்றியை தான் எல்லோரும் பார்க்கிறார்கள்.. நீங்கள் வந்த பாதை பார்க்கும் போது.. நம்ப ஊரில் ஒருவர் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது பெருமையாக உள்ளது.. நம்ம ஊரு செய்திகள் - என்றால் தமிழகத்தில் அனைவருக்கும் தெரிகிறது என்ற நிலை உருவாகி உள்ளது... விரைவில் பல மேடைகளில் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் ..❤❤
    சரண்ராஜ் அண்ணா❤
    அன்பு❤

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 3 роки тому +9

    உலகத் தமிழர்களுக்கு பெறுமை சேர்க்கும் சேனல் நம்ம ஊரு செய்திகள்.திரு சரண்ராஜ் அவர்களுக்கும் அன்புக்குமரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @NOP_SQUAD
    @NOP_SQUAD 3 роки тому +1

    Anna logo editing app enna

  • @thenmozhisupermozhi7794
    @thenmozhisupermozhi7794 Рік тому

    மிக அருமையான பதிவு நாட்டில் உள்ளதை மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளனர் சிறு பிள்ளைகள் very intelligent கடவுள் ஆசீர்வாதம் நம்ம ஊரு செய்தி பெருக செய்யும் இன்னும் தொடர்ந்து செய்யுங்க

  • @karthikkarthikkarthik2773
    @karthikkarthikkarthik2773 3 роки тому +1

    அண்ணா நான் கார்த்தி சிங்கப்பூரில் இருக்கிறேன் உங்கள் காணொளியில் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றாக உள்ளது மேலும் மேலும் வாழ்த்துக்கள் எனது ஊர் வடக்கூர் ஒரத்தநாடு அருகே

  • @aahan2405
    @aahan2405 3 роки тому +24

    Super

  • @deepasekarr3153
    @deepasekarr3153 3 роки тому +13

    ❤️உங்களின் நேர்மையான வெற்றி தொடருட்டும்❤️

  • @thangamthangam4749
    @thangamthangam4749 3 роки тому +1

    Super👌👌👌

  • @MLGothaaVILLAGEVLOGS
    @MLGothaaVILLAGEVLOGS 2 роки тому +1

    நம்ம ஊரு செய்திகள் வாழ்த்துக்கள்👍👍👍

  • @lathaselvakumar911
    @lathaselvakumar911 3 роки тому +1

    Super vare level 😘 ♥️🤩

  • @vanithasudharsan2958
    @vanithasudharsan2958 3 роки тому +1

    Super super Anna semma da thambi❤😘😘😘❤💐💐🤝🤝

  • @BalaKrishnan-zu1by
    @BalaKrishnan-zu1by 3 роки тому +4

    நம்ம ஊர் செய்திகள் குழுவினர்க்கு வழ்த்துக்கள் அருமை

  • @k.8964
    @k.8964 3 роки тому

    நிங்கள் அனைவரும் சுப்பரா பன்னுறிங்கள் வாழ்த்துக்கள் இதைகவனத்தை படிப்பிளும் செலுத்தவும் வரும் காலங்களில் வேல்லிதிரையில் உளாவாறவேண்டும் என்று இறைவனே வேண்டுகிறேன்

  • @RamakrishnanUCCE
    @RamakrishnanUCCE 3 роки тому +20

    Namma ooru seithigal channel fans

  • @knrrider
    @knrrider 3 роки тому

    மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐🌺🌺👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌺🌺🌹🌹

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 роки тому +3

    சானலுக்கு தமிழில் தான் பேர்னு முடிவு செஞ்சீங்க பாருங்க. அந்த தாய்மொழி பற்றும் மக்கள் மீதான அன்பும் தான் உங்களை இந்த உயரத்திற்கு கொண்டுவந்துள்ளது..வாழ்த்துகிறேன். குழந்தைகள் நடிப்பு, உடை, உடலசைவு, வசனம், படத்தொகுப்பு அனைத்தும் சிறப்பு

  • @mj.karthik4115
    @mj.karthik4115 3 роки тому +2

    🔥🔥🔥🔥😍😍👌👌👌🏻👌🏻👌🏻செம

  • @Sa-1985
    @Sa-1985 3 роки тому +1

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் நெகிழ்ச்சியாக உள்ளது

  • @gramathupasanga5564
    @gramathupasanga5564 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அன்பு நண்பர்களே.....❤️

  • @vidhyasakar3
    @vidhyasakar3 2 роки тому +1

    Valka valamudan 👍👍👍👍👍👍

  • @jaisankarjaisankar6787
    @jaisankarjaisankar6787 3 роки тому +4

    உங்களுடைய அனைத்து பதிவுகளுமே அருமை நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிவு செய்யுரிங்க நன்றி அண்ணா 😍😍😍

  • @prasanthr9597
    @prasanthr9597 3 роки тому +14

    Super bro 👍👍👍👍💐💐

  • @vimalvimal7440
    @vimalvimal7440 3 роки тому

    அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா சரண்ராஜ் நம்ம ஊர் செய்தி அனைத்து உறுப்பினர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @dhaya.raina3
    @dhaya.raina3 2 роки тому

    வாழ்த்துக்கள் சரண்ராஜ் அண்ணா ❤️🙏

  • @senthiltechtamil3111
    @senthiltechtamil3111 3 роки тому +1

    Vara level 💪🎉🎉💐💐💐🌹👌

  • @ruthkumarimano639
    @ruthkumarimano639 3 роки тому +1

    Good

  • @muhammedansar5791
    @muhammedansar5791 2 роки тому

    இயக்குனர் மற்றும் நடிகர் ‌ வாழ்த்துக் கள் சுப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💟💟💟💟💟

  • @pkhd79
    @pkhd79 3 роки тому +3

    Hi Bro Video Romba Nalla irukku Bro

  • @k.ranjithranjith9692
    @k.ranjithranjith9692 3 роки тому +2

    Semma bro na kuwait la irunthu pakkura semmaya irukku bro all

  • @Savi94269
    @Savi94269 3 роки тому +1

    Anna unga nadipu Mika arumai 👌superb Anna

  • @parameshwaran2304
    @parameshwaran2304 2 роки тому

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    விரைவில் உங்கள் சேனல் அசுர வேகத்தில் வளர வாழ்த்துகள் ❤️🎉👍🤝

  • @Entertainment-boys115
    @Entertainment-boys115 3 роки тому

    அனைத்து பதிவும் அருமை நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள் அனைத்து பசங்களும் அருமையாக நடிக்கிறாங்க மேலும் வலர வாழ்த்துக்கள் தம்பி நானும் மன்னார்குடி தான் தம்பி.👍👍👍👌👌👌👌👌

  • @r.b.sathyaraj5103
    @r.b.sathyaraj5103 3 роки тому

    உங்கள் இந்த முயற்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் என் வாழ்த்துக்கள் என்றும் எங்கள் ஆதரவு உண்டு 👍👍👍👍👍👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏

  • @manoharm8892
    @manoharm8892 3 роки тому +1

    நீங்கள் நம்ம ஊரு செய்திகள் என்று ஒவ்வொரு கருத்துக்களையும் உண்மைகளை ரொம்ப எதார்த்தமாக கூறுகிறீர்கள்.. எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு நல்ல செய்திகளையும் கருத்துக்களையும் புரிந்த பாணியில் தெளிவாக அருமையான கருத்துக்களை ஒரு பத்து நிமிடத்தில் கூறுகிறீர்கள்..
    உங்கள் பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
    இப்படிக்கு மனதில் மனோ..

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 3 роки тому

    தடை அதை உடை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @umarusman696
    @umarusman696 3 роки тому +2

    அன்னா றெம்ப அருமையா இருக்கு

  • @vijijeni6217
    @vijijeni6217 Рік тому

    உங்கள் குறும் படம் எடுப்பதற்கு தடையாக இருக்கிற அனைத்தும் உடைபட்டு போகும் உங்கள் குறும்படம் என்றென்றும் வெற்றியை தரும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @factsinworld330
    @factsinworld330 3 роки тому

    Supper ennoda support ungalukku super motivation video nann Mannargudi

  • @rajrajrrkumar7447
    @rajrajrrkumar7447 3 роки тому

    சூப்பர்... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @johnkennady375
    @johnkennady375 3 роки тому +4

    Super Anna வாழ்த்துக்கள்

  • @jayapraba9145
    @jayapraba9145 3 роки тому

    உங்களின் வீடியோக்கள் அனைத்தும் இயல்பாக உள்ளது இதில் நூறு நாள் வேலை இசை மற்றும் இயற்கை அழகு நிறைந்து இருப்பதால் அது மிகவும் அழகு உங்கள் வளர்ச்சி தொடர வாழ்த்துகள்

  • @lokeshkumaar454
    @lokeshkumaar454 3 роки тому +3

    Superb congratulations to namba ooru seithigal team keep it up well done guys

  • @usjothi6036
    @usjothi6036 3 роки тому

    தன்னம்பிக்கை........அதுதான் உங்கள் வெற்றி....வாழ்த்துக்கள் 👏👏👏

  • @rkmediastamil407
    @rkmediastamil407 3 роки тому +3

    அருமை நண்பர்களே
    சிறுவர்கள் பக்கா மாஸ்👍

  • @அழகன்ஆசீவகர்

    சிறப்பான காணொளி வாழ்த்துக்கள்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள்....

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому

    ௨ங்கள் நிகழ்ச்சி ௮னைத்தும் ௮ற்புதமான விழிப்புணர்வு படங்கள் நாங்கள் ௨ங்கள் ரசிகர்கள் நீங்கள் மேலும் மேலும் வளர ௭ங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Guest88333
    @Guest88333 3 роки тому +1

    Semma ipdi oru seithigal laa

  • @uudaya4138
    @uudaya4138 3 роки тому

    வாழ்த்துகள்

  • @vijaythala9801
    @vijaythala9801 3 роки тому

    வாழ்த்துக்கள் பிரதர் 🌹🌹🌹

  • @Ammanjothidam357
    @Ammanjothidam357 3 роки тому +1

    வாழ்த்துக்கள் மக்களே😍🤜🤛

  • @karthikeyankandasamy2495
    @karthikeyankandasamy2495 3 роки тому

    Congratulations and all the best.... நம்ம ஊரு செய்திகள்....

  • @anandhann2251
    @anandhann2251 3 роки тому +1

    உங்கள் வெற்றிப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @puthupettaisaravanan8771
    @puthupettaisaravanan8771 3 роки тому

    அருமை...சிறப்பு
    மகிழ்வை தரும்‌‌‌ விழிப்புணர்வு வீடியோக்கள்.
    நம் சமூகத்தை சீர்செய்து சிறப்பான கட்டமைப்பு செய்து.. நல்லதொரு பாரதம் படைப்போம்.🙏
    உங்களின் சமூக விழிப்புணர்வு ஊடகத்திற்கு
    வாழ்த்துக்கள்..
    மேலும் மேலும் வளரவே.🙏
    வாழ்க பாரதம் வாழவே.🙏

  • @araf419
    @araf419 3 роки тому

    அனைவருடைய உழைப்பும் நடிப்பும் பாராட்டுக்குறிய ஒன்று

  • @maniraju299
    @maniraju299 3 роки тому

    உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @dr.r.mohanambalarulkumar4912
    @dr.r.mohanambalarulkumar4912 3 роки тому +1

    Anna super na

  • @priyankapriya1661
    @priyankapriya1661 3 роки тому

    வாழ்த்துக்கள் அருமை

  • @கனவுகளின்
    @கனவுகளின் 2 роки тому

    சூப்பர் நண்பா .ஸ்ரீலங்கா .ஜேக்

  • @சின்னம்மாவின்பாசதம்பி

    சிறு துளி பெரிய வெள்ளம் ...
    வாழ்த்துக்கள் வளம்பெருகட்டும்...

  • @U.p.jegadheesh
    @U.p.jegadheesh 3 роки тому

    என்றும் முயற்சியுடன் உங்களது பாதையில் பயணமிடுங்கள் வெற்றி நமதே

  • @sasikumar656
    @sasikumar656 2 роки тому

    நாங்க‌ விரும்பி‌ பார்க்கிற‌ சேனல்‌ இது‌ அந்த‌ குழந்தைகளின்‌ ரசிகன்‌ நான் குறிப்பாக ஆட்டுக்குட்டி&விவசாயி‌ தம்பி‌ வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @SasiKumar-zg8uh
    @SasiKumar-zg8uh 3 роки тому +1

    வாழ்த்துக்கள் no.1 youtube சேனல்

  • @akenvironmentalsafetysolut9173
    @akenvironmentalsafetysolut9173 3 роки тому

    அருமை.... இன்னும் இதுபோல நிறைய வீடியோ ஸ் அப்லோட் செய்ய வேண்டும்....❤❤❤❤❤

  • @samuvels6117
    @samuvels6117 3 роки тому

    மிக அருமையான தொடக்கம், உங்கள் அனைத்து வீடியோக்களும் இந்நாள் வரை என்னை போன்ற அநேகருக்கு உபயோகமாக உள்ளது, நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @MATHEASH
    @MATHEASH 2 роки тому

    குறும் படம் சிறப்பு
    மேலும் வளர வாழ்த்துக்கள் சரண், அன்பு அண்ணா

  • @bgcmaths6614
    @bgcmaths6614 3 роки тому +2

    இலங்கையிலிருந்து .... மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ruthchellam8290
    @ruthchellam8290 2 роки тому

    குழந்தைகளின் நடிப்பு திறமை கண்டு வியந்து போனேன். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  • @maniakash6405
    @maniakash6405 3 роки тому +2

    மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊

  • @a.d.ajithkumar4508
    @a.d.ajithkumar4508 3 роки тому

    அருமை அண்ணா💐💐💐

  • @moseskittuclinton8719
    @moseskittuclinton8719 3 роки тому

    Super super super super super both of you God bless you

  • @yeshwanthvivith3821
    @yeshwanthvivith3821 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பர்களே.......

  • @PrabhuPrabhu-mr1bp
    @PrabhuPrabhu-mr1bp 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா சாத்தனூர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vishnugaming-mz1ji
    @vishnugaming-mz1ji 3 роки тому +1

    Super Anna 💝❤️❣️🤩

  • @musodon6988
    @musodon6988 3 роки тому

    Superrr vaalthukaal ..ungal video pathathuku piragu thannambikam pirakuthu....

  • @umar.h83008
    @umar.h83008 3 роки тому +6

    வாழ்க்கை என்னும் அடிவாரத்தில் படியை போல் உயர்ந்து வரும் நம்ம ஊரு மேலும் உயர வாழ்த்துகிறேன்

  • @fskuwaitcity6609
    @fskuwaitcity6609 3 роки тому +1

    Bro unga video na 2years ha continue va pakre romba nalla panirkinga Bro super 👍

  • @rajbharath4872
    @rajbharath4872 3 роки тому +1

    Super Anna vaalthukal ❤️