Це відео не доступне.
Перепрошуємо.

கலெக்டர் முன்னாடி பாடியது தான் நான் சினிமாக்கு வர காரணம் - பாடகர் வேல்முருகன் | Manathodu Mano

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2021
  • #SingerVelMurugan #SingerMano #ManathoduMano #JayaTv
    கலெக்டர் முன்னாடி பாடியது தான் நான் சினிமாக்கு வர காரணம் - பாடகர் வேல்முருகன் | Manathodu Mano | Epi - 42 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

КОМЕНТАРІ • 33

  • @silambarasansingaravelu2130
    @silambarasansingaravelu2130 2 роки тому +8

    அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தமிழன் முன்னேற வேண்டும்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому +4

    மன்மத லீலை பாடலை கேட்க விரும்பாதவர்கள் கூட முகேஷ், வேல்முருகன் இருவரும் பாடியதைக் கேட்டவுடன் ஒரு ஆர்வம் ஏற்பட்டது உண்மை.

  • @georgeamrile
    @georgeamrile 2 місяці тому

    வேல்முருகன்
    Super 👍👍👍🌝✴️✴️✴️✴️✴️

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 роки тому +1

    அண்ணன் குரலில் மெலடி ரிதம் செம feel

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 Місяць тому

    Muthaniai Velmurugan Vridhachalam ❤

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் பேட்டியை பதிவேற்றம் செய்யுங்கள்.

  • @dadmom9718
    @dadmom9718 6 місяців тому

    Dear Mano I appreciate your effort and support in bringing out the extraordinary talents like this
    Please continue your journey in support this type of talents.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 місяці тому

    Super good nice voice

  • @radhajanakiraman3944
    @radhajanakiraman3944 2 роки тому +1

    Very Nice Vel Murugan

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 роки тому +3

    வேல்முருகன் அண்ணே
    திரைப்படத்தில் ஆரம்பகாலகட்டத்தில்
    பாடும் போது
    டி ஆர் மகாலிங்கம்
    டி எம் எஸ் ஐயா
    இவர்களுடைய
    பாடல்கள் எல்லாம்
    எனக்கு ரொம்ப
    பிடிக்கும் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் நான் பாடிய இருக்கேன் என்று மெகா டி வி யிலே கூட
    பேட்டி கொடுத்தீர்கள்
    இப்ப டி எம் எஸ் ஐயாவை
    மட்டும் மறந்தீட்டீங்களே எப்பவுமே நாம முன்னேறிட்டோம்
    என எண்ணிக்கொண்டு
    பழைய நினைவுகளை
    மறக்க கூடாது ஏங்க
    ஐம்பது வருஷமா
    பாடுற எஸ் பி பி
    இருக்கிறார் என்னு
    பாடினீங்களே
    கணீர் குரல் டி எம் எஸ்
    ஐயாவை மறைச்சீட்டீங்களே
    உயர்வு நிலை எப்பவும் கொஞ்ச நாள் தான்
    நமது முன்னோர்களை
    நினைவில் மறக்காது
    தான் சிறந்த நிலை
    நன்றி
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @giftamondal4432
    @giftamondal4432 2 роки тому +1

    Good👍👍👍👍🌞🌞🌞

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому

    வேல்முருகன் சார் சொல்வது போல அந்தக் காலத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் நிறைய பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்து இருக்கிறேன். வ இவரது பேட்டியைப் பார்த்தவுடன் அந்த நாள் ஞாபகம் வந்து போனது.

  • @kathiresanks6229
    @kathiresanks6229 2 роки тому

    பாராட்டுக்கள்.மனோ.

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 Місяць тому

    Village power very powerful music

  • @abdulraufabdulrauf5919
    @abdulraufabdulrauf5919 2 роки тому

    Fantastic valmurugan.but Inspairing your efforts.Mano thinking village life.how fantastic joyful honestly life.

  • @parthibanparthi6518
    @parthibanparthi6518 2 роки тому

    ealimaiyana pechu vel murugan god bless you

  • @karthikeyandnair
    @karthikeyandnair 2 роки тому

    அருமை அருமை .
    வெயில் கொண்டு ,
    உழுது ,
    நாற்று நட்டு , களை பறித்து ,
    அறுவடை செய்து ,
    வண்டி கட்டி ,
    இருட்டை மறக்க ,
    காதல் பாட்டு பாடி ,
    ஒப்பாரி பாட்டுபாடி ,,,
    அருமை அருமை .
    இது கர்நாட்டிக் போலல்ல ,
    அவர்கள் , வெயில் படாமல் ,
    ஆங்கிலம் பழகி , பேசி ,
    சுத்தம் பேணி ,
    மண்ணில் இறங்க மாட்டார்கள் .
    அபச்சாரம் என்பார்கள் அருமை தான்
    என்றாலும் , ஆகவே அதை விட இது மேலென்றே சொல்லலாம் .
    விவசாயின் பாடல் 👍

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Рік тому

    வேல் முருகன் அண்ணா சூப்பர்

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Рік тому

    சார் இது நம்ம ஆசிரியர் பாடல்

  • @thankusivakumar-jj3bk
    @thankusivakumar-jj3bk 4 місяці тому

    Super

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 Місяць тому

    Velmurugan Vridhachalam

  • @elumalaielumalai4336
    @elumalaielumalai4336 2 роки тому

    Nice

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +2

    Please upload singer Nithyasree Mahadevan participated 'Manathodu Mano' episode.

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Рік тому

    மனோ சார் ‌இது மாதிரி பாடிஇருக்கீறார்களா

  • @anniyan2480
    @anniyan2480 2 роки тому

    Swarnalatha with manathodu mano podunga sir

  • @n123.4
    @n123.4 2 роки тому +2

    Please upload anuradha srirams episode

  • @sundharsinger827
    @sundharsinger827 Рік тому +1

    ஏய் தமிழா...வாழ்வோன்டா
    வாரேண்டா.........

    • @ravisankarv9394
      @ravisankarv9394 Місяць тому

      உண்மையான பேச்சுவார்த்தை எதையும் எளிமையாகவும் மிகவும் சந்தோஷமான முகத்தோடு கூறி வாழ்க்கையை கஷ்டமானதாக இருந்தாலும் உழைப்புக்கு பலன்கள் உண்டு என்பதை வெளிபடுத்தும். வேல் முருகன் அவர்களுக்கு நன்றி, நன்றி. வாழ்க வளமுடன்.

  • @elumalaielumalai4336
    @elumalaielumalai4336 2 роки тому +1

    Super

  • @elumalaielumalai4336
    @elumalaielumalai4336 2 роки тому

    Super