இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.........நமது தமிழ் கலாச்சாரத்தில் புதிய ஒரு படைப்பாக உங்கள் பாடல் அமைந்துள்ளது.......... ஒவ்வொரு விவசாய மக்களும் இந்தப் பாடலை கேட்கவேண்டும்.
போதகர் விஜய் ஆரோன் இளங்கோவன் அவர்கள் எழுதி ராகம் அருமை பாடி இசையமைத்து தயாரித்து பொங்கலுக்கு வெளியிடப்பட்டிருக்கிற பாடல். முதலாவது இந்த துணிச்சலுக்காக அன்பு போதகருக்கு வாழ்த்துக்கள். பொங்கலே கொண்டாடக்கூடாது என்று கூறிவரும் தற்குறி போதகர்கள் மத்தியில் இது எங்கள் தமிழர்களுடைய கலாச்சாரம் இதற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மதத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை சரியாக புரிந்து கொண்டு வேதாகமத்திலிருந்து சில வசனங்களை ஆதாரமாக எடுத்து நாட்டுப்புற கவிதை வடிவில் இந்தப் பாடலை கொடுத்தமைக்கு ஆயிரம் நன்றிகள். முற்றிலுமாக வரிகளை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் இது. அதற்கேற்றார் போல் உள்ள இசை காட்சி அமைப்பு. வயலும் வயல் சார்ந்த இடங்களும் வீடுகளாக மாறிக்கொண்டிருக்கிற இந்த காலகட்டங்களில் இந்த பச்சை வயர்களை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக கொண்டு வந்திருக்கிறார் கேமரா மேன் பென் ஜேக்கப். அற்புதமான காட்சி அமைப்பு. இசை அமைப்பை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கிறிஸ்தவ இசை உலகில் தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்தி தனக்கான ஒரு பாணியை உருவாக்கி பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து விட்டார் போதகர் விஜய் ஆரோன். அதேபோல் இந்தப் பாடலும் அற்புதமான பாடலுக்கேத்த இசையாக அமைந்திருக்கிறது. பொங்கலன்று திரையரங்குகளில் சினிமா படங்கள் இறங்குவது வழக்கம் ஆனால் அதைவிட தேவனுடைய வார்த்தையை கொண்டு உருவாக்கிய இந்த பாடல் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Dear Annan, God bless you. It's a wonderful production. The whole team has done a great job annan. The video is amazing. Bless all the individuals who have worked in this. Let each individual listening to this song be blessed. இந்த பாடலை கேட்கிற எல்லா தமிழ் உள்ளங்களும் நம்பிக்கையினால் நிரம்பட்டும். விளைய செய்கிறவர் கர்த்தர் . உங்கள் நிலங்கள் செழிக்கட்டும், உங்கள் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கட்டும், உங்கள் கைகள் கொடுக்குற கைகளாய் ஆசீர்வதிக்கப்படட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். God bless you all.
My dear Annan and Pastor Vijay, you have produce exceptionally good song during this festive time . May this song reach many people in agricultural field and experience the Love of God. ❤ God bless
அதை தானே அவரும் பாடுறாரு.. வீடெல்லாம் நெல்லா கர்த்தர் தந்திருக்கிறாரு.. எதுனாலும் எதுவானாலும் நாம அவரை நம்புவம்.. குறை ஏதும் இல்லாம பார்த்து கொள்வாரு... அவரை பார்த்துக்கோ.. அவரை துதிச்சுக்கோ.. சூரியனை பாக்காம கர்த்தரை பாருங்கப்பா எண்டு அழகான விளக்கம். சரியா தானேபா பாடுறாரு...!!
பொங்கலோ பொங்கல்... விஜய் ஆரோன் ஐயா எங்களை அப்படியே ஒரு கிராமத்திற்கு கூப்பிட்டு கொண்டு போய்டீங்க... மண் வாசனை நிறைந்த வரிகள்... விவசாய விவரம் அறிந்து... ஒவ்வொரு வரிகளும் பக்கவா பயன்படுத்தி இருக்கீங்க... இசை சொல்லவே வேண்டாம்... அது உங்களுக்கு கை வந்த கலை.. பாட்டு அது உங்க உடம்பில் ஊறிய யூரியா... பக்கா பக்கா... இந்த பாட்ட கேளுங்கள் மக்கா...
Nice...but you have to add the name of our Lord....how people understand? Yesu,karthar like add It pastor ,,it may be more glory to our Lord Jesus Christ....
களஞ்சியத்தை பாக்கவே கோடி கண்ணே போதாதே...
வீடெல்லாம் நெல்லா கிடக்குதே
அற்புதமான வரிகள்... தீர்க்கதரிசன வார்த்தைகள்.. மறுபடி மறுபடி கேட்க வைக்கிறது.❤❤❤❤
Thanks a lot @MrSanjeeban
❤
Thanks al lot @sathiyaj2958
God bless you my💕 brother
Thanks a lot @sathiyaj2958
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.........நமது தமிழ் கலாச்சாரத்தில் புதிய ஒரு படைப்பாக உங்கள் பாடல் அமைந்துள்ளது..........
ஒவ்வொரு விவசாய மக்களும் இந்தப் பாடலை கேட்கவேண்டும்.
Thanks a lot @sureshimmanuvel1472
❤❤ amazing
மண் வாசம் மணக்குது😍
Thanks a lot @beulahvictor608
Nice song and awesome video.
Thanks a lot @pjoypraisy6507
Wonderful seasonal with meaningful song brother
Thanks a lot @samuelchristopher8176
போதகர் விஜய் ஆரோன் இளங்கோவன் அவர்கள் எழுதி ராகம் அருமை பாடி இசையமைத்து தயாரித்து பொங்கலுக்கு வெளியிடப்பட்டிருக்கிற பாடல்.
முதலாவது இந்த துணிச்சலுக்காக அன்பு போதகருக்கு வாழ்த்துக்கள். பொங்கலே கொண்டாடக்கூடாது என்று கூறிவரும் தற்குறி போதகர்கள் மத்தியில் இது எங்கள் தமிழர்களுடைய கலாச்சாரம் இதற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மதத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை சரியாக புரிந்து கொண்டு வேதாகமத்திலிருந்து சில வசனங்களை ஆதாரமாக எடுத்து நாட்டுப்புற கவிதை வடிவில் இந்தப் பாடலை கொடுத்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.
முற்றிலுமாக வரிகளை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் இது. அதற்கேற்றார் போல் உள்ள இசை காட்சி அமைப்பு.
வயலும் வயல் சார்ந்த இடங்களும் வீடுகளாக மாறிக்கொண்டிருக்கிற இந்த காலகட்டங்களில் இந்த பச்சை வயர்களை நம் கண்களுக்கு குளிர்ச்சியாக கொண்டு வந்திருக்கிறார் கேமரா மேன் பென் ஜேக்கப். அற்புதமான காட்சி அமைப்பு.
இசை அமைப்பை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கிறிஸ்தவ இசை உலகில் தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்தி தனக்கான ஒரு பாணியை உருவாக்கி பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து விட்டார் போதகர் விஜய் ஆரோன். அதேபோல் இந்தப் பாடலும் அற்புதமான பாடலுக்கேத்த இசையாக அமைந்திருக்கிறது.
பொங்கலன்று திரையரங்குகளில் சினிமா படங்கள் இறங்குவது வழக்கம் ஆனால் அதைவிட தேவனுடைய வார்த்தையை கொண்டு உருவாக்கிய இந்த பாடல் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.
தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thanks a lot @RedSattaiimaan
அருமையான பாடல் ❤❤
வரிகள் பிரமாதம் 😊❤
இசை அற்புதம் ❤
விசுவாசத்தோடு கேட்கும் அனைவருக்கும் இந்த வரிகள் அப்படியே நிறைவேறட்டும்.. ❤❤❤❤
Thanks a lot @MrSanjeeban
All Glory to God alone 🙌🏻
Thanks a lot @ritzcarlton4746
Super anna 🎉❤💞😇🥰
Thanks a lot @Prawinlodz7
Dear Annan, God bless you. It's a wonderful production. The whole team has done a great job annan. The video is amazing. Bless all the individuals who have worked in this. Let each individual listening to this song be blessed. இந்த பாடலை கேட்கிற எல்லா தமிழ் உள்ளங்களும் நம்பிக்கையினால் நிரம்பட்டும். விளைய செய்கிறவர் கர்த்தர் . உங்கள் நிலங்கள் செழிக்கட்டும், உங்கள் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கட்டும், உங்கள் கைகள் கொடுக்குற கைகளாய் ஆசீர்வதிக்கப்படட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். God bless you all.
Thanks a lot @blessedprincep
Super nice picturisation all the best vijay ..
My dear Annan and Pastor Vijay, you have produce exceptionally good song during this festive time . May this song reach many people in agricultural field and experience the Love of God. ❤ God bless
Thanks a lot Pastor @JimReevesHeraldofficial
Superb Dear Pastor... praise the Lord... singing God with our Culture...🎉🎉🎉...it's fantastic
Thanks a lot @amoskarthik_Streams
Nice song annan. God bless.....
Thanks a lot @myhopenetwork8792
Arumai
Thanks a lot @Regin510
Nice song and the video 😊
Thanks a lot @sheebastanley6066
Wow well done pa.. video nd song are very beautiful May the Lord give you the grace to write many more songs . 🤍
Thanks a lot @LiyaYuliyaStanly
Wonderful lyrics about the creation of God happy to hear from you Rev🎉
Thanks a lot Rev @jeevaoottrublessingchurch
Very beautiful song. Sema lyrics
Thanks a lot @CarolinMatti
Super
Thanks a lot @powerofgodchurchmadurai8816
Superb lyrics Anna 🥁🎉🎉💐
Thanks a lot @sammahimydassofficial3426
Wonderfull lyrics. A real pongal song
Thanks a lot @Priyafolerence
Very nice song God bless you
Thanks a lot @sheelaanand3184
Praise the Lord Brother this song is really nice and wonderful song about pongal May God bless you more to sing many songs for his glory
Thanks a lot @Vaanjikirom726
Nice village type song 👍👏
Thanks a lot @vinothelangovan8563
செம்மண்ண விளைய செய்து
கருமண்ண தழைக்க செய்து
புசித்து திருப்தி அடைய செய்தாரே
ஆத்து தண்ணி வத்தினாலும்
சேத்து மேல கால வைக்க
வானத்தையே திறந்து விட்டாரே
எங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சி
தன்னா தன்னா தானே
பயிர் எனக்காக முளைச்சாச்சு
தன்னா தன்னா தானே
சொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாது
ஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா
களத்துக்குள்ள நம்பிக்கையா கால வைப்போமே
எங்க காளையனும் மிதிக்க தொடங்குவான்
விதையெல்லாம் சந்தோசமா வளர தொடங்குமே
எங்க சனத்தோட வயிறு நிரம்புமே
பால் கொடுக்கிற பசுவும் கூட பைய பைய மிதிக்குதே
நெல்மணிய நெனச்சு பாக்குதே
வானம் பார்த்து நின்னோமே ஆண்டவர பாத்தோமே
அமுக்கி குலுக்கி சரியா செய்தாரே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம
எங்களை பார்த்துக்கொள்வாரு
கண்ணீர் விட்ட காலமெல்லாம் மாறிப்போச்சுது
எங்கள கெம்பீரமா நடக்க செய்தாரே
எங்க அப்பாவ தான் நம்பி இருந்தோம் மனசு மாறல
எங்கள செழிப்பாக மாற்றி விட்டாரே
வண்டி வண்டியா நெல்லு தானே வருகுதய்யா
அரண்மனையா மாற்றிவிட்டாரே
களஞ்சியத்தை பாக்கவே கோடி கண்ணு போதாதே
வீடெங்கும் நெல்லா கிடக்குதே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம எங்களை பார்த்துக்கொள்வாரு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
Thanks a lot @123Food_sweet_cooking
Praise GOD
Thanks a lot @idsnissiblessingchurchindi7878
Super brother it's beautiful ❤️❤️❤️❤️👌👌👌
Thanks a lot @jebarajraj6943
Nice one anna 😊
Thanks a lot @AnishSamuel
Very beautiful song Amen
Thanks a lot @georgemicheal8960
Nice ❤
Thanks a lot @UniTechTV1
Really enjoyed the song and cinematography brother. The song had a touch of Father Berchmans, The voice and the style. Keep it going
Thanks a lot @bineshbpt
wonderful Production anna.. love the lyrics and everything...
Thanks a lot @jonewellington
Awesome ❤
Thanks a lot @renishawinston
Fantastic 👏😊👍
Thanks a lot @JemimahpraisyJemimahpraisy
Amen.... wonderful energetic song of Praise Pastor...
Thanks a lot @abhinavmanuvel5699
Nice song
Thanks a lot @Happy_0214
சூப்பரா அருமை
Kodumai
Wonderful energetic song ❤❤ Amen 🙌☦️
Thanks a lot
@SathyaSathya-nw2pd
அருமையான பாடல் ❤
Thanks a lot @rajasingamandrew3408
Really awesome pastor ❤❤
Thanks a lot @BeniyalDavid_Official
அருமை
Thanks a lot @johnpaulu4647
Amen amen amen ❤
Thanks a lot @brunoprabhu2031
Amen🔥🔥🔥
Thanks a lot @ajaystenin8168
Glory be to Jesus ❤
Thanks a lot @pravindjose8868
Really amazing lyrics and enjoy ful song anna
Thanks a lot @markpeter755
Super pongal song
Thanks a lot Bishop @devaanbu3075
woow superrrrr ....
Thanks a lot @amuthastephen8560
Superb song 🎉🎉🎉🎉🎉
Thanks a. lot @revvalsalan1368
👌super ⭐🌟🌟🌟🌟
Thanks a lot @KarthiKyn-c1w
Amen
Thanks a lot Madam @stellajebasingh5831
Super song dear Annan❤️
Thanks a lot @sajinstewart8465
Kalakal 🎉🎉
Thanks a lot Rev @MelkyZedek
Glory to God 🙌🏻amazing 💥
Thanks a lot @VETRIELISHAofficial
@GoYeMissionsMedia ❤️
Nice
Thanks a lot @Heavenlymanna7766
❤❤❤
Thanks a lot @paulmoses9402
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot @ManojKumar-ds6np
Annan ulaha sooriyanukku nanri sollulm muhamaaha thayp ponkal .konadivaaraanka athukku neenkalum paaddu eluthi. Sotpa mathieenam parimala thaylam muluthum keddup pohuthu.😢😢😢😢
அதை தானே அவரும் பாடுறாரு..
வீடெல்லாம் நெல்லா கர்த்தர் தந்திருக்கிறாரு..
எதுனாலும் எதுவானாலும் நாம அவரை நம்புவம்..
குறை ஏதும் இல்லாம பார்த்து கொள்வாரு...
அவரை பார்த்துக்கோ.. அவரை துதிச்சுக்கோ..
சூரியனை பாக்காம கர்த்தரை பாருங்கப்பா எண்டு அழகான விளக்கம்.
சரியா தானேபா பாடுறாரு...!!
பொங்கலோ பொங்கல்... விஜய் ஆரோன் ஐயா எங்களை அப்படியே ஒரு கிராமத்திற்கு கூப்பிட்டு கொண்டு போய்டீங்க... மண் வாசனை நிறைந்த வரிகள்... விவசாய விவரம் அறிந்து... ஒவ்வொரு வரிகளும் பக்கவா பயன்படுத்தி இருக்கீங்க... இசை சொல்லவே வேண்டாம்... அது உங்களுக்கு கை வந்த கலை.. பாட்டு அது உங்க உடம்பில் ஊறிய யூரியா... பக்கா பக்கா... இந்த பாட்ட கேளுங்கள் மக்கா...
Thanks a lot Pastor @kwpctv. Your words are so encouraging. God bless you
Very hurting
Nice...but you have to add the name of our Lord....how people understand? Yesu,karthar like add It pastor ,,it may be more glory to our Lord Jesus Christ....
செம்மண்ண விளைய செய்து
கருமண்ண தழைக்க செய்து
புசித்து திருப்தி அடைய செய்தாரே
ஆத்து தண்ணி வத்தினாலும்
சேத்து மேல கால வைக்க
வானத்தையே திறந்து விட்டாரே
எங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சி
தன்னா தன்னா தானே
பயிர் எனக்காக முளைச்சாச்சு
தன்னா தன்னா தானே
சொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாது
ஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா
களத்துக்குள்ள நம்பிக்கையா கால வைப்போமே
எங்க காளையனும் மிதிக்க தொடங்குவான்
விதையெல்லாம் சந்தோசமா வளர தொடங்குமே
எங்க சனத்தோட வயிறு நிரம்புமே
பால் கொடுக்கிற பசுவும் கூட பைய பைய மிதிக்குதே
நெல்மணிய நெனச்சு பாக்குதே
வானம் பார்த்து நின்னோமே ஆண்டவர பாத்தோமே
அமுக்கி குலுக்கி சரியா செய்தாரே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம
எங்களை பார்த்துக்கொள்வாரு
கண்ணீர் விட்ட காலமெல்லாம் மாறிப்போச்சுது
எங்கள கெம்பீரமா நடக்க செய்தாரே
எங்க அப்பாவ தான் நம்பி இருந்தோம் மனசு மாறல
எங்கள செழிப்பாக மாற்றி விட்டாரே
வண்டி வண்டியா நெல்லு தானே வருகுதய்யா
அரண்மனையா மாற்றிவிட்டாரே
களஞ்சியத்தை பாக்கவே கோடி கண்ணு போதாதே
வீடெங்கும் நெல்லா கிடக்குதே
எதுனாலும் எதுவானாலும் நாங்க அவர நம்புவோம்
நிறைவேதும் குறையாம எங்களை பார்த்துக்கொள்வாரு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்
உபாகமம் 28:8, எரேமியா 17:7-8, உபாகமம் 28:12, ஆதியாகமம் 27:28
யோவேல் 2:24,25, ஏசாயா 30:23, ஆதியாகமம் 8:22, சங்கீதம் 126:5,
1 நாளாகமம் 16:34
Thanks a lot @godcreatedelshaddai3113
Wonderful song ❤❤❤❤❤
Thanks a lot @allisgraces.e.jebaraj3643
Awesome
Thanks a lot @nancyherwin7241