விஷால் உடல்நிலைக்கு என்ன ஆனது? கிடுகிடுன்னு நடுங்கும் கை.. பேச்சில் தடுமாற்றம்! | Vishal | Health

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 565

  • @murugan9579
    @murugan9579 День тому +95

    மனிதனின் வாழ்க்கை இவ்வளவுதான் அதை உணர்ந்து கொண்டாலே போதும்

  • @Raja-rb7vx
    @Raja-rb7vx День тому +573

    விளம்பரம் இல்லாம விஷால் நிறைய கல்வி உதவி மற்றும் ஆதரவு இல்லங்களுக்கு உதவி செய்கிறார் நல்ல மனிதர் விஷால் சீக்கிரம் குணமாக வேண்டும்

    • @bestmchen1
      @bestmchen1 День тому

      Unna Maari Muttaal koottam irukkura varaikkum koothaadinga panakaaran aayuttey poguthunga...
      koothaadingalayum athungala support panra Muttaalungalayum paeththu poattavanga vaayula p****

    • @SuperBarrichelloChannel
      @SuperBarrichelloChannel День тому +5

      Yes, Get well soon, vishal bro.

  • @nithyapriyavincent5707
    @nithyapriyavincent5707 День тому +146

    ஓம் சக்தி தாயே விஷாலுக்கு நல்ல ஆரோக்யம் கொடு தாயே

    • @bestmchen1
      @bestmchen1 День тому +1

      Unna Maari Muttaal koottam irukkura varaikkum koothaadinga panakaaran aayuttey poguthunga...
      koothaadingalayum athungala support panra Muttaalungalayum paeththu poattavanga vaayula p****

  • @MohanrajArumugam-l1y
    @MohanrajArumugam-l1y День тому +387

    ரொம்ப கஷ்டமா இருக்கு இறைவா விஷால் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் 😢😢😢

    • @kathiravanksk8714
      @kathiravanksk8714 День тому +2

      Avaney kadavula thitran pinna kadavul eppudi da kaapathu vaaru

    • @sanjmahesh4639
      @sanjmahesh4639 День тому

      @@kathiravanksk8714 bro venam intha Mari comments pls it’s a request

  • @sureshsureshathi2511
    @sureshsureshathi2511 День тому +195

    அய்யாவுடைய ரசிகன் மனம் உடைந்து விட்டேன் மீண்டும் நலம் பெற வேண்டும் நல்ல ஆரோக்கியத்துடன்

  • @shanmugakumar7571
    @shanmugakumar7571 День тому +40

    ஒருவர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் சுய ஒழுக்கம் என்பது முக்கியமானது. விஷால் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

  • @madhanraj7177
    @madhanraj7177 День тому +107

    Vishal yenaku pidikathu..ana ipadi pakarathuku romba kastama iruku..get well soon My dear..i love you..❤

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 День тому +800

    விஷாலை இப்படி பார்ப்பது மிகவும் வருத்தமாக உள்ளது😢😪😥

    • @RJDieHarder
      @RJDieHarder День тому +2

      😢

    • @rajkutty3937
      @rajkutty3937 День тому +8

      ​@@Vickiiiiiii-f3tஏன்பா எது எதுல வெளையாடறது அறிவா இல்லியா

    • @DalieJs
      @DalieJs День тому +1

      Nallavar

    • @svmssooriya9236
      @svmssooriya9236 День тому

      Ssss

    • @Manjari-p4z
      @Manjari-p4z День тому +1

      ​@@Vickiiiiiii-f3tyes correct may be next movie promo.

  • @srinathb9633
    @srinathb9633 День тому +80

    DD you managed well. Vishal please take care of your health. You’re wonderful person ❤❤❤

  • @gomathirajan2403
    @gomathirajan2403 День тому +196

    கடவுளே விரைவில் குணம் பெற வேண்டும் 🙏🙏

  • @Moulik563
    @Moulik563 День тому +370

    நல்லா இருந்த மனுஷன் ஏன் இப்படி?? முருகனருளால் குணமடைய வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 День тому +219

    பாவம் பா! எல்லோரும் நல்லா இருக்கணும். நாம யார வேணாலும் மற்றவர்களை சந்தோஷபடுத்துதல் நோக்கில் எவ்வளவுனாலும் கலாய்க்களாம் தவறில்லை. ஆனால் ஒருவருடைய உடல் குறைபாடுகளை அவலபடுத்துவது மனிதாபிமானமற்ற செயல்.

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq День тому +100

    நரபு தளர்ச்சி மாதுரி இருக்குது பாவம்

    • @kokilad8275
      @kokilad8275 22 години тому +1

      Drugs

    • @YoguThoughts
      @YoguThoughts 19 годин тому +3

      No , He is suffering from virus fever 😢 don't spread Rumour plz 😢

  • @DivyaEngineering
    @DivyaEngineering День тому +111

    DD Handled the situation Vry good… vishal it’s hurting lot get well soon

    • @HariharasudhanRamajayan
      @HariharasudhanRamajayan День тому

      This is Thiruttu Dravida Golti acting Golti living in Tamilnadu are born actors and actresses including tamilnadu CM thiruttu Dravida Golti thayoli is born actors as well

    • @AshokRaj-g4t
      @AshokRaj-g4t День тому +1

      S.. Correct

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 День тому +29

    Dd best anchor nu niroobichitaanga hatsoff mam for handling this situation superbly get well soon vishal sir!!

  • @McJadenFF
    @McJadenFF 16 годин тому +4

    கம்பீரமாக இருக்கும் மனிதன் பார்ப்பதற்கு மனம் வருந்துகிறது ❤️‍🩹

  • @MTA_BalajiR
    @MTA_BalajiR День тому +9

    DD handled it in very calm and Smart way to sit him ❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 День тому +209

    பார்க்கவே பாவமா இருக்கு. எவ்வளவு கம்பிரமான நடிகர். கடந்த இரண்டு வருடங்களாக பலரும் இவரை திட்டி தீர்த்தார்கள் அதன் விளைவாகதான் இவர் இந்தளவுக்கு மனசு பாதிச்சி இருக்கு. அவருக்கு அனைவரும் தைரியமான வார்த்தைகளை சொல்லுங்கள். 🩷🩷🩷🩷

    • @cringeyguy7976
      @cringeyguy7976 День тому +9

      Thittuna epdi udambu mosamaagum, avaruku Parkinson maathiri nervous system ah affect panra maathiri edhavadhu disorder erukalam

    • @shafananoorul6013
      @shafananoorul6013 День тому

      ​S...nanum apdi than nenaikuren....steroid athigama eduthirukalam...iraivan arul puriyatum...sikram cure aganum...
      Kastama iruku pakka...

    • @Myv3425
      @Myv3425 День тому +1

      Amam na adha dha solla vandhen eppa pathalum titilite irundhanga

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql День тому

      Ada mundam. Endha kaaladhu vandhu loosu maai pesutu iruka

    • @nila3351
      @nila3351 День тому +1

      Yes nallavaro kettavaro oorula irukuravanga thappa pesa arambichanganna sometimes ithu mathiri nadakkuthu na en anubavathula pathuruken

  • @sankarperumal1327
    @sankarperumal1327 4 години тому +1

    இது போன்ற நிலமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் ஏன் என்றால் நாம் மனிதர்கள்.இறைவன் அல்லா . விரைவில் அவர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @prabhut4765
    @prabhut4765 День тому +125

    நல்ல படியா சரியாகணும் விஷால்

  • @balemurupi659
    @balemurupi659 День тому +8

    சிங்கம் மாதிரி இருப்பாரே...இப்ப ஏன் ஆண்டவன் அவரை சோதிக்கிறாரு...GET WELL SOON BRO...❤❤

  • @abirami4750
    @abirami4750 День тому +66

    Paavama irrukku.....😢God bless him please

  • @Jinga-Lala19
    @Jinga-Lala19 17 годин тому +2

    இந்த மனுஷனை காப்பாற்று இறைவா ❤❤❤❤

  • @RockyBhai-o7g
    @RockyBhai-o7g День тому +75

    எல்லாருக்கும் இதே நிலைமைதான் அப்புறம் கொஞ்ச நாள் வயசாயிடுச்சு என்ன எல்லாருக்குமே ஆட ஆரம்பிச்சிடும்

  • @Tysonmano
    @Tysonmano День тому +122

    யாராக இருந்தாலும் நமக்கு கடைசி வரைக்கும் ஒரு துணை வேண்டும் விஷால் சார் நீங்க சீக்கிரம் பூரண குணமடைய வேண்டும் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ஒருவருக்கு துணை..🙏🏻💐

    • @rrsrenga
      @rrsrenga День тому +2

      அதான் அவனுக்கு பிரஸ்ஸனா இருக்கானே 😅

    • @Tysonmano
      @Tysonmano День тому +7

      ​@@rrsrenga அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே நம்ம யாரையும் தப்பா பேச வேண்டாம் ப்ரோ....🙏🏻

    • @janeausten3397
      @janeausten3397 День тому +2

      ​@@rrsrengaentha prasanna bro? Sneha husband aa

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan День тому +57

    I once seen in my area function few years back. He looks very strong and commanding at that time.
    Something serious about his health.
    Get well Soon❤

  • @arthijones3377
    @arthijones3377 День тому +37

    DD you are a gem and Vishal Anna soon you will recover. May God bless you. ❤

  • @Raghavidigi
    @Raghavidigi День тому +40

    Gym & body builder இயற்கை அண்றாட சாப்பிடும் உணவே சிறந்தது... Energy proteins drinks tablets danger மாதிரி தெரியுது...

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 День тому +30

    DD situation purinjikittu Kupdanga Avanga rendu peraiyum Super ❤

  • @1006prem
    @1006prem День тому +3

    பாவம்,நல்ல மனிதன் விஷால். விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤🙏🏼

  • @sathishkumarsridharan4237
    @sathishkumarsridharan4237 День тому +3

    சாதரமான பிரச்சினையாகவே இருக்கலாம்...
    நலம் பெற வேண்டுகிறேன்....

  • @senthilprabu9828
    @senthilprabu9828 День тому +81

    ஒரு காலத்தில் பாடி பில்டராக இருந்தவர் . இப்படி இருப்பது வருத்தமாக உள்ளது. விரைவில் மீண்டு வாருங்கள்.

  • @கவிகுயில்
    @கவிகுயில் День тому +73

    சீக்கிரமாக குணமாகனும் ஆண்டவா🎉

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 День тому +205

    உடல்நிலை சரியில்லாத கூட இருக்கலாம் அதனால் கை நடுங்கி இருக்கலாம்.🤔🤔

    • @uniquefashion5424
      @uniquefashion5424 День тому

      Yepoldum orraaha maadaary eruka mudyaadu eraivaan naadinaal Yellaam saariaagum

  • @jemsoul2594
    @jemsoul2594 День тому +3

    என்னதான் இருந்தாலும் பார்க்க வருத்தமாக இருக்கிறது😢

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 День тому +7

    அந்த அந்த வயசுல வாழ்க்கையில நடக்க வேண்டியது எல்லாம் நடக்கனும்.ஒரு நல்ல பொன்னு பார்த்து கல்லயாணம் பன்னியிருக்கனும்,இல்ல love பன்ன பொன்னையாவது கல்யாணம் பன்னியிருக்கனும்,சும்மா அரசியல்,நடிகர் சங்கம் அது இதுன்னு போட்டு குழம்பிக்காம நல்ல கதைகல தேர்ந்து எடுத்து நடிச்சு இருக்கனும்.நீங்க விக்கரம்,சூரியா கடையாது விஷால்..உங்களுக்கு நல்லா actions பன்னி action commercial hero வா prove பன்னிட்டிங்க.சண்டகோழி,இரும்புதிரை,செல்லமே அந்த மாதிரி படங்களை தேர்ந்து எடுத்து நடிக்கனும்.பாலா படத்தில் நீங்கள் நடித்து இருக்கவே கூடாது.விரைவில் குணமடைந்து நல்லபடங்களில் நடித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்🙌🙌🙏

  • @Praveenkumar-si7ct
    @Praveenkumar-si7ct День тому +127

    Pakka romma kastama irukku pa😢

  • @msuganth1564
    @msuganth1564 День тому +48

    எனது எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது

  • @vickyvignesh195
    @vickyvignesh195 День тому +8

    Tvk Thalapathy Annan Anbu Thambi vishal Anna get well soon Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vadivel4644
    @vadivel4644 День тому +47

    என்னாச்சு அண்ணா நல்லாதான இருந்தீங்க

  • @ThirumalaiKumarM-v4j
    @ThirumalaiKumarM-v4j День тому +3

    உடல் நிலை சரியாகவேண்டும் கடவுளே

  • @akrindharbar3715
    @akrindharbar3715 12 годин тому +1

    ✝️ நீங்க சீக்கிரம் நல்லா வருவீங்க விஷால் ஆமென்

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr День тому +4

    விஷால் அண்ணா நல்லபடியாக குணமடைய திருச்செந்தூர் முருகன் துனை🙏

  • @asmathmohamedyounus4147
    @asmathmohamedyounus4147 20 годин тому +1

    எதிர்பாராத விதமாக ஷூட்டிங்கில் ரொம்ப உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்து விட்டார் என சொல்றாங்க..இறைவன்தான் காப்பறனும்

  • @bijuaugustine2159
    @bijuaugustine2159 Годину тому

    Good actor.. Get well soon 💪💪💪

  • @SujiJeeva-r3l
    @SujiJeeva-r3l День тому +13

    வயக்ரா மற்றும் குடி இருந்தாலும் இறைவன் நல்ல முறையில் இவரை காப்பாற்றட்டும் மீண்டும் வரட்டும் விஷால் அண்ணா

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 День тому +20

    விஷால் நல்ல மனிதர்..சீக்கிரம் குணம் அடைய வேண்டும் இறைவா..தென் மாவட்டம் சார்பா வேண்டிக்கொள்கிறேன்.

  • @rajeshkal227
    @rajeshkal227 День тому +2

    தொகுப்பாளர் மிக அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @Athithan2804
    @Athithan2804 День тому +10

    பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢 கடவுளே விரைவில் விஷால் சார் குணமடைய வேண்டுகிறோம் 🙏🙏🙏🥹🥹🥹

  • @rameshm7842
    @rameshm7842 День тому +4

    ஸ்டாலின் la nalla Iruka...கெடுதல் பன்றவன் அவன்..but neenga good person adha god ku kastam patuthringa...neenga norm aakanum..vaazhhga vazhamudan annA...❤❤❤❤❤❤❤❤❤

  • @Aswin778
    @Aswin778 День тому +109

    யாரெல்லாம் மேஜர் முகுந்தன் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்திருந்தால் பக்கவாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள் 💯👍🔥

    • @rajakrishnan9659
      @rajakrishnan9659 День тому

      😂😂😂

    • @DreamFocus-z7j
      @DreamFocus-z7j День тому +8

      கேவலமா இருந்திருக்கும்

    • @bestmchen1
      @bestmchen1 День тому +1

      Unna Maari Muttaal koottam irukkura varaikkum koothaadinga panakaaran aayuttey poguthunga...
      koothaadingalayum athungala support panra Muttaalungalayum paeththu poattavanga vaayula p****

    • @zinglichannel7548
      @zinglichannel7548 День тому

      Chi karumam evan yellam oru alu suthamave nalla irundhu irukarthu Makkal kitte poisernthu irukadhu

    • @monikakrish24
      @monikakrish24 9 годин тому

      Correct ​@@DreamFocus-z7j

  • @shamsamuvel2294
    @shamsamuvel2294 День тому +31

    தலைவரே நான் தியேட்டர்ல பாத்த மொத படம் மலை கோட்டைதான் அதனால நீங்க சீக்கிரம் சரி ஆவனும்

  • @HasildaRubini
    @HasildaRubini День тому +2

    Visal flims ensku romba pudikum
    Good actor

  • @Jayamani-jq6oq
    @Jayamani-jq6oq День тому +12

    எல்லாருக்குமே வாழ்க்கை சில காலம்

  • @MnkkDh45
    @MnkkDh45 День тому +8

    Steel Tamil actor vishal🎉❤

  • @karthickravi6048
    @karthickravi6048 День тому +4

    இதெல்லாம் மிஷ்கின் சார்க்கு செஞ்ச பாவம்.

  • @JohnSon-s5i
    @JohnSon-s5i День тому +19

    ட்ரிங்ஸ் அடிக்ட் ஆகிட்டாரு கொஞ்ச நாளாவே. நலம் பெற்று பழைய மாதிரி வரணும்னு கடவுளை பிராத்தனை செய்கிறேன் 🥰

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t День тому +57

    நல்லவனோ கெட்டவனோ???? தீம் க வை எதிர்த்து குரல் கொடுத்தான் 😅 அதனால் நலம் பெற வேண்டும் 🙏

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye День тому

      விஜயகாந்த் ம் விஷாலும் தெலுங்கர்கள் ஆனால் நல்லவர்கள்... நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் போல மண்ணில் வாழ தகுதியற்ற பீத்திண்ணிகள் அல்ல...

    • @RajKumar-gi7lg
      @RajKumar-gi7lg День тому +3

      அதுனால தாண்ட இப்படி ஆகிட்டான்.. நீ எப்போ டா?

    • @SapharishNatarajan
      @SapharishNatarajan День тому

      ஊபி தயலி போடா ​@@RajKumar-gi7lg

    • @நன்றி-ஞ6ய
      @நன்றி-ஞ6ய День тому

      ​@@RajKumar-gi7lg😂😂 correct...

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 День тому +38

    நல்ல மனிதர்

  • @MarimuthuMarimuthu-y1l
    @MarimuthuMarimuthu-y1l День тому +50

    யோ நண்பாஸ் இந்த பாடி பில்டிங் ‌உடல்பயிற்சி ஸ்டீராய்டு மருந்து போட்டு பாடி பிட்னஸ் செய்தவர்களுக்கு பின் காலத்தில் பெரிய உடல் பாதிப்பு வரும் என்பது உண்மை தான் என்று வேதனையுடன் கேட்டு கொள்கிறேன் நடிகர் விஷால் ஆர்யா கூட பாடி பிட்னஸ் குருப் தான்யா யாருக்கும் தெரியாதுயா நன்றி வணக்கம் -இப்படிக்கு மாரிமுத்து உடற்பயிற்சி ஆர்வலர் கரூர் மாவட்டம் தமிழ்நாடு

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 15 годин тому

    Sai appa arul lal vishal porana udal nalam paruvagha 🙏❤️❤️🙏 om Sai Ram 🙏🌻🙏 om Sai Ram om Sai Ram 🙏

  • @jayaramankrishnan15
    @jayaramankrishnan15 17 годин тому

    Get Well Soon Vishal! 🤒🌟 You're a fighter, Vishal! 💪 Your strength and resilience will get you through this. Take care, focus on your recovery, and know we're all rooting for you! 🙏 Sending love, positive vibes, and well wishes for a quick recovery, Vishal! ❤️"

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu День тому +16

    நலம் பெற வேண்டும்

  • @SANKARNSSB
    @SANKARNSSB День тому +4

    ஞீரெட்டி காரணமாக இருக்கலாம்.

  • @Sureshraju-hj1dn
    @Sureshraju-hj1dn День тому +2

    DD’s good move❤

  • @manjupavi5068
    @manjupavi5068 День тому +36

    Vijayakanth Sir kuda ipdi panni than media kevala padutthucchi ippo vishal sir kuda vidathu pola intha media 😢

  • @shivaram1350
    @shivaram1350 День тому +6

    Let God protect him with good health at all times ❤

  • @MurugeswariC-r1s
    @MurugeswariC-r1s День тому

    நடிகர்களும் மனிதர்கள்தான்,உடல்நலத்தில் பாதிப்பு எல்லோருக்கும் வரும்,மருத்துவ ம்பார்த்தால் சரியாகிவிடும்.விஷால் நல்ல நடிகர் நல்லபடங்கள் தருவார்🎉

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f День тому

    சூப்பர்மா

  • @sureshnadar2357
    @sureshnadar2357 22 години тому

    Very sad 😢😢😢God bless you 🎉🎉❤

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 День тому +3

    இது ரொம்ப முக்கியம்

    • @raviShankar-zu3wu
      @raviShankar-zu3wu День тому

      Mukkiyam illana modittu po bro eaduku time waste pandra

    • @unitedkingdom4832
      @unitedkingdom4832 День тому +1

      @raviShankar-zu3wu என்ன மயிருக்கு பின்ன வீடியோ போடுர

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary День тому +6

    Get well Soon ❤ Vishal

  • @nithish2356
    @nithish2356 День тому +3

    என்ன சொல்றதுனே தெரியல,..😢 ஆனா கஷ்ட படுத்திடின்க,...😢

  • @sanjusunny5779
    @sanjusunny5779 15 годин тому

    I really cried after seeing this

  • @arthijones3377
    @arthijones3377 День тому +6

    Ethunalum sekarama sari aairum vishal anna. Rmba ungala intha media troll panniruchu.. Aana ninga feel pannathenga ipo cmmntsla paatha paavama paesuranga so people will change

  • @KarthikaChristy
    @KarthikaChristy День тому +3

    Pargave kastama erugu yaraerunthalum nalla eruganum God bless him

  • @citizenvicky2475
    @citizenvicky2475 День тому +9

    Vishal என்யா ஆச்சு இந்த மனுசனுக்கு 😢

  • @MajeedhMajeedh-kt8no
    @MajeedhMajeedh-kt8no День тому +3

    Pavam 😢

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q День тому +7

    அவர் நல்லவர் கெட்டவர் அதெல்லாம் சொல்ல நமக்கு உரிமை இல்ல.. ஒரு மனுஷன் நல்லா இருந்தவர் இப்டி இருக்கிறார் வார்த்தையை விடாதீங்க பா 🙏🏼

  • @punkwilson9377
    @punkwilson9377 День тому +1

    Childhood fav hero still fav hero vishal❤

  • @Barathi-xo8kk
    @Barathi-xo8kk День тому

    ஓருவர் இருக்கு போது அருமை நமக்கு தேரியாது அவரு இல்லனா தேரியும் நல்ல மனிதர் விஷால்

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo День тому

    Super actor get well soon vishal.god bless you

  • @DhushiDhushi-j3p
    @DhushiDhushi-j3p День тому +2

    கடவுளே எனக்கு புடிச்ச ஒரு நடிகர் இவருக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை 😭😭😭

  • @vishnua4180
    @vishnua4180 День тому +72

    அளவுக்கு மீறிய போதை பொருள் பாவனை உடல் நலத்திற்கு தீங்கானது

  • @girijagirija305
    @girijagirija305 День тому +2

    Take care vishal darling.......

  • @RealityTruth530
    @RealityTruth530 День тому +8

    DD is good

  • @narayanraaj573
    @narayanraaj573 День тому +4

    Get well soon sir. God bless you

  • @chinnathiru6598
    @chinnathiru6598 День тому +26

    Sudden ha patha Vijay kanth sir end life patha madiri eruku

    • @HINDHIAN
      @HINDHIAN День тому +2

      True. Mystery ?

  • @kannanr4617
    @kannanr4617 4 години тому

    சின்ன பையன் விஷால் ஏதோ உடம்பு சரி இல்லை சீக்கிரம் சரி ஆகும் 🙏🏻😢

  • @DhanabalanDhanabalan-np9yn
    @DhanabalanDhanabalan-np9yn День тому

    Get well soon🎉🎉

  • @vaniv-g1j
    @vaniv-g1j День тому

    my fav hearo vishal anna get well soon❤

  • @Raja02j
    @Raja02j 20 годин тому

    Get well soon Sir

  • @muniaswamyrajesh5482
    @muniaswamyrajesh5482 День тому

    Very sad to see vishal in this position, he is one of the tamil hero who done many good things to tamil society, particularly cinema artists and poor people. Pray to God for his good health.

  • @sumathij8817
    @sumathij8817 День тому +2

    Get well soon Vishal ❤

  • @srisabari1856
    @srisabari1856 22 години тому

    Film promotion❤❤❤

  • @RUSSELRAJ-o9t
    @RUSSELRAJ-o9t День тому +2

    He is truly a six pack man. Now what happened looks so tired. Get back well soon.

  • @JeevidhaAadvik
    @JeevidhaAadvik День тому +1

    My favourite hero pakkavay kastam irukku 😢

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 День тому

    God bless him🙏🏾

  • @xw6ps
    @xw6ps День тому

    get well soon ❤❤

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 День тому

    Stay strong Vishal. You are going to be alright 💐💐💐