ஐயா மிகவும் அருமையான அறிவுரை எனது தாயார் அக்காலத்தில் கடையில் பொருட்கள் பொதி செய்த கடதாசிகளைக்கூட எம்மிடம் தந்து அதில் உள்ளதை படி என்று கூறுவார்.வாசிப்பதால் மனிதன் அறிவில் மட்டுமல்ல வாழ்விலும பூரணம் பெறுகிறான் என்பதை மிக துல்லியமாக விளக்கியுள்ளீர்கள் ஐயா. வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன்
மிகச் சிறப்பான உரை வாழ்த்துகள் சார்
அருமையான, உண்மையான உரை.
தமிழ் தாய்க்கு வணக்கம் 🙏
வாசிப்பு பற்றி சொல்ல இதைவிட எதுவுமில்லை.மிகமிக அருமை.
ஐயா மிகவும் அருமையான அறிவுரை
எனது தாயார் அக்காலத்தில் கடையில் பொருட்கள் பொதி செய்த கடதாசிகளைக்கூட எம்மிடம் தந்து அதில் உள்ளதை படி என்று கூறுவார்.வாசிப்பதால் மனிதன் அறிவில் மட்டுமல்ல வாழ்விலும பூரணம் பெறுகிறான் என்பதை மிக துல்லியமாக விளக்கியுள்ளீர்கள் ஐயா.
வாழ்க வளமுடன்
வளர்க தமிழுடன்