என்ன ருசி !! தக்காளி குழம்பு !! செட்டிநாடு கரி | Tomato Kulambu | Thakkali Kolambu | Dosa To pizza

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #curry #tomato
    Ingredients
    தக்காளி - 2 கப்
    வெங்காயம் - 1 கப்
    பூண்டு - 8 எண்.
    பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1 மேசைக் கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப
    Click here to Watch the English Version : • Tomato Curry in Englis...
    Click here to view Facebook channel - / dosatopizza

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @SuSubha
    @SuSubha 5 років тому +59

    என்ன அழகான தமிழ் பேச்சு..... அருமை அருமை..... தமிழ் மற்றும் சமையல்

  • @priyakr2490
    @priyakr2490 3 роки тому +6

    For a very long time - I was searching for a good thakkali kuzhambu recipe, and finally my search ended with your recipe.
    I prepared this recipe and had it with rice this afternoon, it was awesome.
    Thank You for a no non-sense recipe, it was easy and simply superb.

  • @Dosatopizza
    @Dosatopizza  5 років тому +25

    Ingredients
    தக்காளி - 2 கப்
    வெங்காயம் - 1 கப்
    பூண்டு - 8 எண்.
    பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1 மேசைக் கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப
    Click here to Watch the English Version - ua-cam.com/video/HH_G9Q-mDmw/v-deo.html
    Click here to view the Printable Recipe - www.dosatopizza.com
    Click here to view Facebook channel - facebook.com/dosatopizza

  • @aconremas541
    @aconremas541 4 роки тому +11

    Mam I am Rema Msc Nursing professional. First time saw your program the cooking demonstration very energetic .my first command Mam.

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому +1

      Thank you dear Rema madam , your comments are encouraging and supporting. 🙏

    • @nishanadar1587
      @nishanadar1587 3 роки тому

      @@Dosatopizza q

  • @dailytamilvideos
    @dailytamilvideos 5 років тому +47

    பார்ப்பதற்கு முன்பே லைக் பண்ணிட்டேன்.. Love u so much mam..

  • @iswaryaiswarya6759
    @iswaryaiswarya6759 5 років тому +20

    Akka Tamil pesunata tamilnadu respect kodupom ur speech so sweet and yr receipe love you so much all😘😘😘😘

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 4 роки тому +1

    இந்த வலையொளி அகம் பக்கத்தில் அழகான சமையல் செய்முறை அருமை, தமிழ் பேச்சு அருமை.

  • @umamaheswari7175
    @umamaheswari7175 5 років тому +1

    உங்க தமிழ் காலையில் மனதுக்கும் காதுக்கும் இனிமை.சமையல் செய்து பார்கிறேன்.நாவுக்கும் இனிமையாக இருக்கட்டும்

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @murugeshc1040
    @murugeshc1040 4 роки тому +3

    தக்காளி குழம்பு மட்டுமல்ல உங்கள் குரலும் வலு சேர்க்கிறது நன்றி

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @vanivijay1218
    @vanivijay1218 5 років тому +19

    Super akka na try pandren,azhaga tamil pesuringa super
    Inakitha unga channela first time paken but romba pidichiruku
    Thank you

  • @manjutinku7060
    @manjutinku7060 3 роки тому

    நான் நேற்று இரவு இதை சமைத்து பார்த்தேன் எனது மகன் மிகவும் அருமையாக உள்ளது என்று கூறினார் நன்றி சகோதரி

  • @vudhaya6878
    @vudhaya6878 5 років тому +1

    நீங்க பேசும் தமிழ்க்கு எனது லைக். தக்காளி குழம்பு சூப்பர்.

  • @appusaranyaas6611
    @appusaranyaas6611 5 років тому +15

    அக்கா தீபாவளி பலகாரம் அதிரசம் போன எபிசோட் பார்தேன் இது வரை நா அதிரசம் செய்தா கடிக்க முடியாது இதனால் என் கணவர் என்னை திட்டுவார் இந்த தீபாவளி நீங்க பாகு எடுக்கும் முறை சொன்னிர்கள் அதிரசம் சூப்பரா இருந்தது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி என் கணவர் என்னை பாராட்டினார்

  • @jasminebanu6601
    @jasminebanu6601 5 років тому +15

    I like ur way of Tamil speech...

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому +1

      Mikka Nandri 😊

    • @mahas2929
      @mahas2929 4 роки тому

      J nkiigccuo ttc, Shipp v Fy uuhb Co l B from L L vvvvvvvbbbbnn to uh vigil bj

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 4 роки тому

    உங்கள் தமிழ் அழகு.
    சால சிறந்தது.
    இது போன்ற சொற்களை சென்னையில் கேட்பது மிக அரிது.

  • @kumaravelc-nf3hy
    @kumaravelc-nf3hy 5 років тому

    அருமை,என்னைபோல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சுலபமான குழம்பு உங்கள் தமிழ்உச்சரிப்பு அருமை.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @theresam.8482
    @theresam.8482 4 роки тому +6

    Just now I watched this ....I'm going to prepare this

  • @hemahema7229
    @hemahema7229 5 років тому +12

    tamil supera pesuringa akka so cute

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @user-eo6yu3pl5r
    @user-eo6yu3pl5r 4 роки тому

    நன்றி இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் இன்று செய்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது என்று என் கணவர் கூறினார் நன்றி

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri 🙏

  • @ceebee350
    @ceebee350 5 років тому

    உங்கள் அழகான தமிழ் உணவின் சுவையை இன்னும் மேலாக்குகிறது. வலிந்து அழைக்கும் ஆங்கில வார்த்தைகள் இல்லாத இயல்பான வர்ணனை. வேறு ஒரு பயனர் குறிப்பிட்டதுபோல் "சாலச்சிறந்தது" என்பதெல்லாம் இத் தலைமுறைக்குப் புதிதாகத் தோன்றலாம்.
    தமிழ் தவிர சமையலும் மணக்குமெனத் தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 🙏

  • @gomathiraju354
    @gomathiraju354 5 років тому +5

    "சாலச் சிறந்தது, போதுமானது.... " உணவின் சுவையினை விட தங்கள் தமிழின் சுவை அருமை.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 років тому +2

    I like ur smiling and voice. I will try this. Thanks

  • @chandrugaming8364
    @chandrugaming8364 3 роки тому

    அருமையான சமையல் பதிவு நன்றி சகோதரி

  • @saravananshh7293
    @saravananshh7293 3 роки тому

    செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி நன்றி நன்றி

    • @Dosatopizza
      @Dosatopizza  3 роки тому

      Thangal anbirku mikka nandri 🙏🏻

  • @sunithavasigaranath2490
    @sunithavasigaranath2490 5 років тому +3

    Lovely kulambu
    Love the way you narrate the procedure.
    And the utensils! Nice to watch your video.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind feedback and support 🙏

  • @U1.55
    @U1.55 5 років тому +7

    Thank you for your immediate reply.i watch every recepies.all r easy and tasty.your way of talking so good

  • @kkrtechnopalstpaints3510
    @kkrtechnopalstpaints3510 2 роки тому

    Your recipe is verry nice mam & helpfull for all homemakers thank u mam 👌👌👌👌

  • @rajaramanp3495
    @rajaramanp3495 5 років тому +1

    நீங்கள் இந்த சமையல் குறிப்பில் ஆங்கிலச்சனியனை கலக்கவிவ்லை. நன்றி மகளே !

  • @ShahulHameed-bb6jw
    @ShahulHameed-bb6jw 5 років тому +14

    Hai akka super tomorrow Nanum intha kulambu try panna poren Ungal tamil pechu migaum alakaaga irukku

  • @kanimozhi1357
    @kanimozhi1357 5 років тому +6

    I have seen lots of recipe but this s one i got tasty recipe. Love this 😋thank u sooo much😍😍😍

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind feedback 😊

  • @arunachezhiyan7654
    @arunachezhiyan7654 5 років тому +1

    Neenga pesurathu enaku romba pudechiruku... Like you sister... Innaiku veetla thakali kulambu thaan... Very super sister... Bye.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind feedback dear sister.😊

  • @selvassumas9048
    @selvassumas9048 5 років тому

    Ur way of talking is so nice...i tried it today...but the mixture of fenugreek, cumin seeds, pepper... it taste lyk rasam with thakkali kuzhambu...

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Please try with small quantity of the same with more of tomatoes. It gives a different flavour like chetinad style.
      Thank you 😊

  • @kousarbanu522
    @kousarbanu522 5 років тому +11

    Saala siranthathu great Tamil word ipola ipdi yar pesuranga Nalla pesuringa

  • @jansichubby6087
    @jansichubby6087 5 років тому +2

    Woooow superb 👌 today I cooked this soooooooooooo tasty

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @priyadharshini3750
    @priyadharshini3750 3 роки тому

    I like the way u narrate the procedure in very clear manner.From this moment i start to love cooking.
    valga valamudan mam

    • @Dosatopizza
      @Dosatopizza  2 роки тому

      Thank you so much for your feedback mam 🙏

  • @sakthivelsakthi7211
    @sakthivelsakthi7211 3 роки тому

    மேடம் தக்காளி குழம்பு வைத்தோம் நல்லயே சுவை நன்றி

    • @Dosatopizza
      @Dosatopizza  3 роки тому

      Thank you for your kind feedback sir 🙏

  • @velukarthika7718
    @velukarthika7718 5 років тому +3

    Super mam ur voice,presentation was nice i love so much

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind words 😊

  • @sigaa520
    @sigaa520 5 років тому +10

    Hi,
    I am your new subscriber.
    Your way of talking too good.
    Keep rocking

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 4 роки тому

    ... உங்கள் ரசிக சிகாமணிகள் நீங்கள் பேசுவதை மி..க..வு..ம்..ரசித்து (அத்துடன் உங்கள் உணவையும் புசித்து, ருசித்து ) கமெண்ட்ஸ் போடுவதால்....ஒரே நேரத்தில் கண் களுக்கும், செவிகளுக்கும் சுவை சேர்க்கிறீர்கள்...!!!
    ...
    ... பாராட்டுக்கள்.
    ... வாழ்த்துக்கள்.

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому +1

      Thangal anbirku mikka Nandri 🙏

  • @mayilaudio
    @mayilaudio 4 роки тому

    சிறப்பு செய்முறை

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 5 років тому +11

    Olden Sri Lankan radio news Pola pesareenga. Any way good recipe and speech...

  • @olivehaloma2582
    @olivehaloma2582 5 років тому +7

    Tried n it came out v.nicely.....👍👌🙏superb....😀

  • @priyankas1309
    @priyankas1309 5 років тому +1

    அழகாக தமிழ் பேசுகிறீர்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @dakshinachitra7999
    @dakshinachitra7999 4 роки тому +1

    Thanks mam for all ur receptors and I did many eg badusha laddu etc I always watch does to pissa

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thank you for your kind and support. Please watch our videos regularly 😊

  • @babup6347
    @babup6347 5 років тому +9

    Nalla cookware set pathi oru video poduga and online Link for that

  • @malakumar549
    @malakumar549 5 років тому +3

    nice

  • @dhiyasabari363
    @dhiyasabari363 5 років тому

    Hi mam உங்களுடைய தமிழ் பேச்சு அருமை recipe super I will try today

  • @JesuslidiyaAmmuachuma
    @JesuslidiyaAmmuachuma 4 роки тому

    சூப்பர் அருமையான speech நல்ல குழம்பு சூப்பர் சகோதரி 👌

  • @BalaMurugan-dk2cc
    @BalaMurugan-dk2cc 5 років тому +3

    plz tel me how to prepare hotel style salna

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому +1

      Hi, Thanks for watching, Do you mean Veg Salna because we only do vegetarian recipes - so if you want this we will surely post it 😊

    • @BalaMurugan-dk2cc
      @BalaMurugan-dk2cc 5 років тому

      k mam pls post veg salna preparation

    • @BalaMurugan-dk2cc
      @BalaMurugan-dk2cc 5 років тому

      today my mom prepared tommato curry its ,good & different taste

  • @shubhalakshitha4497
    @shubhalakshitha4497 5 років тому +8

    Takali kulambu sooper... Nan try panitn... Subscribe panitn.... Nenglm try panunga...

  • @sharonrose9603
    @sharonrose9603 4 роки тому +1

    அருமை அருமை

  • @nagajothisubramanian6281
    @nagajothisubramanian6281 5 років тому +1

    Akka unga samayal superrrrrrrrrrrr nanum lunchku ready panna poran

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Yes please have a great lunch.
      Thank you 😊

  • @jananir5716
    @jananir5716 5 років тому +4

    Hai please post more no onion no garlic recipes...

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Sure please do suggest some recipes you want without garlic and onion 😊

  • @veeralegend9480
    @veeralegend9480 5 років тому +5

    Akka Inaiku nit ithu than

  • @vasanthkumar7851
    @vasanthkumar7851 4 роки тому

    Andha recipe yoda Neega pesuradhu super ra eruku ....

  • @prabum8942
    @prabum8942 5 років тому

    I like ur speech mam

  • @varadharajanvaradhu7450
    @varadharajanvaradhu7450 5 років тому +3

    Yummy yummy

  • @kavithar4228
    @kavithar4228 5 років тому +3

    Nice dear

  • @shobhagopakumar7613
    @shobhagopakumar7613 4 роки тому

    I’m not a Tamil but I do understand the language. And I was highly impressed by your recipes and tried your uppu seedai and they came out like a dream .. thank you ! Will be trying the rest of your kurmas

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @sangeearul3749
    @sangeearul3749 4 роки тому

    Arumai sister,God bless your professional .rompa azahana, adakkamana, niraivana pathivu.naan tirunelveli .

  • @anjudevendra8789
    @anjudevendra8789 5 років тому +1

    I'm gonna follow u for all South Indian food items

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind support 😊

  • @r.yogana543
    @r.yogana543 3 роки тому

    Thanks mam ,your smile super

  • @bharathiv8679
    @bharathiv8679 4 роки тому

    Ur speech was very nice and ur receipe is fantastic

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @bloodshotff121
    @bloodshotff121 5 років тому +2

    Sis unga style than tha ka thakali kulabu wiped semma taste

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind feedback 🙏

  • @simbunaveen4357
    @simbunaveen4357 4 роки тому +2

    Super sister very nice good

  • @poomari7186
    @poomari7186 2 роки тому

    Apart from your recipe, your tamil speaking is very sweet...

    • @Dosatopizza
      @Dosatopizza  2 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @malathinagarajan4290
    @malathinagarajan4290 5 років тому

    Madam ystr I prepared the Thakkali recipe....wow it came out so well...
    Kaaracharamaga erundhadhu....Thnx Mam...

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind feedback 🙏

  • @KirubaMaha
    @KirubaMaha 4 роки тому

    Ungal petchu arumai

  • @user-on3fc4yl3b
    @user-on3fc4yl3b 4 роки тому +2

    முழுதும் தமிழிலே பேச்சு.....மிக மிக அருமை.....

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @subavp1986
    @subavp1986 2 роки тому

    It has become my all time fav recipe mam.. Thank you

  • @gomathisathishkumar6231
    @gomathisathishkumar6231 5 років тому +1

    I tried thakali kuzhamu.. it came out well.. today my breakfast, lunch and dinner s thakali kuzhamu..😄😄

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your lovely feedback and support 😊

  • @theresv3017
    @theresv3017 5 років тому

    சகோதாி நீங்கள் சொல்லும் விதமே அருமை அன்பாக சொல்லுகிறீர்கள்🌹

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @TheMaru71
    @TheMaru71 Рік тому

    Thanks

  • @raziarawoof6948
    @raziarawoof6948 4 роки тому +1

    Super super wow

  • @rajalingamrajendiran9687
    @rajalingamrajendiran9687 5 років тому +1

    Super

  • @chuttyachu...189
    @chuttyachu...189 5 років тому

    Thangaludai thamizh ucharippu migavum nandru Amma...samayal seiyum mulaiyum arumai nandri amma...

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 🙏

  • @vaidegiabirami1072
    @vaidegiabirami1072 4 роки тому

    Sis unga voice and ungal tamil ucharippu semmaiya irrukku 😍💓 tq soooooooooooo much sis romba easy ya irrukku 🤗🥰

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thank you dear sis for your kind feedback 😊

  • @vijiraja6957
    @vijiraja6957 3 роки тому +1

    Sweet way of talking Tamil, beautiful

    • @Dosatopizza
      @Dosatopizza  3 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @anandvel3664
    @anandvel3664 4 роки тому +1

    Arumaiyana recipe!

  • @gayathrimedia8413
    @gayathrimedia8413 5 років тому +1

    Akka na try pannunen semmaya vanthathu thankyou akka

  • @aurokaran
    @aurokaran 4 роки тому

    Superb and Simply way to cooking

  • @balamahesh2949
    @balamahesh2949 5 років тому

    வித்யாசமான சுவை நன்று😊

  • @asarerebird8480
    @asarerebird8480 5 років тому

    Nalla thamizh nalla ruci nalla samayal

  • @VenkatOR
    @VenkatOR 3 роки тому

    நன்றி அக்கா..

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 5 років тому +1

    Nice. Easy and tasty preparations. Thank you madam

  • @priyakeerthi2015
    @priyakeerthi2015 5 років тому

    Mam super.. .. entha channel parthalum orae english words than neraiya pesuranga. But neenga romba azhaga tamil la paesi neenga.. nanri

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 🙏

  • @yogasricatering1527
    @yogasricatering1527 4 роки тому

    வணக்கம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்கவளமுடன் 🙏

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri sagothari 🙏

  • @ramanibeginningvlogs
    @ramanibeginningvlogs 5 років тому +2

    Your way speach super.....
    ..

  • @g.punithag.punitha5707
    @g.punithag.punitha5707 4 роки тому

    Tq amma super irunthathu na try pannine

  • @shekarmumbai
    @shekarmumbai 5 років тому

    Nalla porumaiya vilakkama muluvadhum tamillaye solringa nandri

  • @JayaJaya-nu4wp
    @JayaJaya-nu4wp 5 років тому +1

    Nice speech love you so much. Keep smiling always.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind words and support 😊

  • @saibhagya2601
    @saibhagya2601 4 роки тому

    neega arumaiyaga sollithariga ka.arumai ya irunthathu kulambu nanri ka

    • @Dosatopizza
      @Dosatopizza  4 роки тому

      Thangal anbirku mikka Nandri sagothari 😊

  • @syranazeem4
    @syranazeem4 4 роки тому

    தக்காளி குழம்பு சூப்பர் சகோதரி 👍

  • @kumarukv2750
    @kumarukv2750 5 років тому

    பார்க்கும் பொழுதே சுவை தெரிகிறது😋👌

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 5 років тому

    Unga Tamil kagave unga channel veara level pogrom mam. Neenga peasumbodhu 1 English words um use panala. Super mam.

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for your kind wishes 🙏

  • @seetahariharan4089
    @seetahariharan4089 5 років тому

    Thanks mam..not only for the recipe/demo but also for the clear voice n diction which keep us glued till the end of the video! I don't hv to increase the volume ..it is easily audible ...one sh kp in mind that it is for the camera..not just talking !Btw. .your cook top is a hot plate? I tried in Pune but they ask me what that is! Is it btr than using induction or gas stove? N the utensil in which u md d kolambu..what is it?

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thank you for you kind feedback 😊The cook top is a electric cook top from ‘Mora ‘ , the advantage is that you can place any vessel on it unlike induction, but with my experience I would suggest that induction stoves are more good and workable , here we are left with minimum options so we had to chose this cook top . About the vessel it is ‘pyroflame ‘ ceramic cookware and we can place these vessels on any stove other than induction.

  • @yogeswaripradeepa988
    @yogeswaripradeepa988 5 років тому +1

    Thakali kulambu super

  • @krishnaveni1692
    @krishnaveni1692 3 роки тому

    Naa try panna semma mam

    • @Dosatopizza
      @Dosatopizza  3 роки тому

      Thank you for your kind feedback 😊

  • @vasantharavanan3636
    @vasantharavanan3636 5 років тому

    Super ungal thuya Tamil ungal samayal arumai tq

    • @Dosatopizza
      @Dosatopizza  5 років тому

      Thangal anbirku mikka Nandri 😊

  • @samsa10s99
    @samsa10s99 4 роки тому +1

    Tq mam i try to do the wan tq