சிரியாவிற்கு வரப்போகும் ஆபத்து ? முசுலீம் நாடுகளை அச்சுறுத்துவது யார் ? நடக்கப் போறதை சொல்றேன் !

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 103

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +3

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @Avastidas
      @Avastidas Місяць тому

      Please ask this man to read about Madina constitution created by prophet Mohamed. Madina constitution was based on Democracy , equal rights of every tribes based on Shura ( Consultation) . Islamic Kalifa must be elected by people. This Man doesnt know much about Islam . And definitely America supports Autocratic rulers in the middle east for Petrol business. America & Britain house arrested the democratically elected PM of Iran Mossaddique in 1953 , when he nationalized petrol in in 1951 and appointed an Autocratic king to rule Iran. Then they sent Ayethullah Khomeini to remove king when he refused to sell cheap petrol after 25 years of loot . . This old man doesnt know much about Islamic Kilafa and American interferance. Real Kilafat was ruled by Kalipha Omar . His rule was much better than western democracy.
      Another matter is that Turkey brought 5000 Uygur and Uzbekistan Turkic rebels to defeat Assad. If no Turkey , Syrian rebels couldnt reach Damascus. Turkey played main role.

    • @MistorCopicat
      @MistorCopicat Місяць тому

      இவர் ஓர் அமெரிக்க ஆதரவாளர் மற்றும் பைடன் ஆதரவாளர் இவரிடம் தர்மத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். அமெரிக்கா அரபு நாடுகளை அடையும் முன்னர் பிரிட்டன் தான் கல்ப் நாடுகளுக்கு ஆயுதம் கொடுத்து ஓட்டோமான் அரசுக்கு எதிராக போராட வைத்தது. மேலும் பிரிடிஷ் இந்திய இராணுவம் தான் ஒட்டோமனுக்கு எதிராக போர் செய்தது பாலஸ்தீனத்தை கைபற்றி யூதர்களுக்கு தாரை வார்த்தது. அதில் இறந்தவருக்கு தான் இந்தியா கேட் கட்டியது பிரிட்டன் அதில் இருக்கும் பெயர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாக செயல் பட்டவரின் பெயர்கள்

  • @TSMRam-2013
    @TSMRam-2013 Місяць тому +3

    பயனுள்ள தகவல்கள்.நன்றி திரு.சீனிவாசன்.🙏🇨🇦

  • @dasdakeer
    @dasdakeer Місяць тому +4

    அருமை நிறைய விசயம் தெரிந்து கொள்ள முடிந்தது ❤

    • @aroundme3184
      @aroundme3184 Місяць тому

      இந்த ரெண்டும் , சிரியா மன்னர் ஆட்சி பத்தி பேசும், ஆனா தி மு க மன்னர் ஆட்சி பத்தி பேச மாட்டார். அது தான் இவர்கள் அரசியல்

  • @vvbb9738
    @vvbb9738 Місяць тому +8

    அருமை சார் தர்கா போஹகூடது

    • @aroundme3184
      @aroundme3184 Місяць тому

      இந்த ரெண்டும் , சிரியா மன்னர் ஆட்சி பத்தி பேசும், ஆனா தி மு க மன்னர் ஆட்சி பத்தி பேச மாட்டார். அது தான் இவர்கள் அரசியல்

  • @ahamed7627
    @ahamed7627 Місяць тому

    அருமை ❤🎉

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 Місяць тому +17

    ஐயா சிரியா ஒரு பழமையான நாடு. இதன் தலைநகரான டமாஸ்கஸ் தமஸ்க்கு என்று விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. நவீன சிரியா என்பது நீங்கள் சொன்னதுபோல் 1940 ல் உருவானது

    • @Muipal
      @Muipal Місяць тому

      சிரியாவை ஆன்ட பழைய மன்னர் ஒருத்தர் பெயரை சொல்லு பாப்போம்? பைபில் ஒன்று அறிவியல் புத்தகமோ, சரித்திர புத்தகமோ இல்லை! மூடநம்பிக்கையில் புதைந்துபோய் நாசம் போகாதீர்

    • @Avastidas
      @Avastidas Місяць тому +3

      Damascus existed long before Jacob / Israel was born . Syria is different from AASIRIAN kingdom

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Місяць тому +2

      Biladth Al sham is old name of that are including ( Iraq ,palastene,Syria )

    • @mohamedm1166
      @mohamedm1166 Місяць тому

      மிகச்சரி. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பதனெட்டாம் நூற்றான்டில் வரையப்பெற்ற உலக வரைபடத்தில் சிரியா என்ற நாடு உள்ளது. இதை தஞ்சையில் உள்ளவர்கள் இன்றே சென்று உறுதி செய்து கொல்லலாம். வாய்க்கு வந்ததை பேசுகிறார்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Місяць тому

      பண்டய கால டமாஸ்கசில் துருக்கியில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள் அமைதியாயிருந்தது..
      இன்று முகமதியர்கள் முழுமையாக வாழுகிறார்கள் துப்பாக்கி சத்தத்துக்கு குறைவேது..
      அவங்க விரும்புகிறதை அல்ல தாரளமா வாரி வழங்குகிறான்..அப்றமென்ன..

  • @kaderamer7837
    @kaderamer7837 Місяць тому +11

    சீனிவாசன் சார் பொருளாதார மேதை சங்கிகளுக்கு தெரியுமா இவரின் அறிவாற்றல் 👍👍👍👍🌹🌹

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Місяць тому

      Avargaluku porulatharam annane theriathavargul

    • @aroundme3184
      @aroundme3184 Місяць тому

      இந்த ரெண்டும் , சிரியா மன்னர் ஆட்சி பத்தி பேசும், ஆனா தி மு க மன்னர் ஆட்சி பத்தி பேச மாட்டார். அது தான் இவர்கள் அரசியல்

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Місяць тому

    மிக மிக அருமையான பதிவு 👍

  • @manthrasalamrengaraju6696
    @manthrasalamrengaraju6696 Місяць тому

    Wow nice information Very deep knowledge

  • @ci116
    @ci116 Місяць тому +5

    Jeeva today template " துணை முதல்வர் பாத பூஜை செய்யவில்லை, ஜீயர் காலில் இருந்த சனாதான திமிரை அகற்றினார்" 😂😂😂

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 Місяць тому +1

    ஆரம்பத்தில் சிரியா லெபனான் ஜோர்தான் ஃபலஸ்தீன் போன்ற மொத்த நிலப் பகுதிக்கு அழைக்கப்பட்ட பெயர்தான் ஸாம் எனப் படுகிறது . சிரிய பகுதிக்கு ஆராம் என்று பைபிலிள் அழைக்கப் பட்டதாக ஒரு செய்தி கேள்விப் பட்டுள்ளேன் .❤உலக சனத்தொகையில் சியாக்கள் 16 விழுக்காடு .ஆகும் . இன்று சன்னிகள் என்று உலகம் லஹாபிகளையும் இனைத்துப் பார்க்கிறது .
    உண்மை சன்னிகள் தர்காக்களை கண்ணியம் படுத்துவார்கள். ஆனால் வணங்க மாட்டார்கள் .ஆனாலும் வஹாபிகள் தங்களை சன்னிகள் என்று கூறிக் கொண்டாலும் அவர்கள் அமெரிக்க விசுவிசிகளாவார்கள்.

  • @surajkumarbe1983
    @surajkumarbe1983 Місяць тому +2

    Jeeva is anti-Brahmin & pro-communist. Anand is anti-communist & pseudo anti-Brahmin. Good combination to analyse Syrian issues.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Місяць тому

      Jeeva is not an antibramin, Tamil veriyan, we should be an Indian.

    • @dheepanbalajil1034
      @dheepanbalajil1034 Місяць тому

      He is not pseudo anti Brahmins

  • @madhuthimmalakundhi6156
    @madhuthimmalakundhi6156 Місяць тому

    பொறுத்திருந்து பார்ப்போம் யார் கணிப்பு சரி என்று.

  • @sharenlearn5027
    @sharenlearn5027 Місяць тому +2

    In ancient history, Syria, jordan, and palastine is called as sham in Islamic history.

    • @reganjoans
      @reganjoans Місяць тому

      There is no palestine in any form

    • @Avastidas
      @Avastidas Місяць тому +1

      ​@@reganjoansFilistine was there even before Abraham migrated to Canan . Abraham wrote a treaty with FILISTINE king Abimelek to use Water from a well. In Egyptian scripture Finlistine mentioned as Pelest. Palestine is a Greek name . Romans named it as Palestine in 135 AD. Palestine passport , currency , used during British mandate. So stop spreading your lies .

    • @thomasdaniel8814
      @thomasdaniel8814 Місяць тому

      Yes, they occupied all what were once populated by the followers of Jesus Christ

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn Місяць тому

    பிரமாதம்

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc Місяць тому

    Every party is started for the benefit of people, but later it is changed to family party and community.

  • @Shagul-expedition
    @Shagul-expedition Місяць тому +1

    Syria is one is the oldest civilisation

  • @MohammedBilal-hg4zg
    @MohammedBilal-hg4zg Місяць тому +2

    Syria is older than our country, so the opening statement from financial expert is not acceptable.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 Місяць тому

      Syria வில் roman ஆதிக்கம் இருந்தது. Ottoman எம்பயரும் இருந்தது. அவர் சொல்வது போல் சிரியா தனி நாடாக 20th century ல் தான் பிறந்தது. 1958 ல் egypt உடன் இணைந்த சிரியா 1961 ல் பிரிந்தது.

  • @rajavij2978
    @rajavij2978 Місяць тому

    Lot of facts clearly explained

  • @MohamedIbrahim-rm4lt
    @MohamedIbrahim-rm4lt Місяць тому

    Nice

  • @ganapathy71
    @ganapathy71 Місяць тому

    sir how about malatheevu, - demcratic country

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc Місяць тому

    Sirya is one of the oldest civilization, anand sir please clarify once more and correct.

  • @007EyeThird
    @007EyeThird Місяць тому

    சிவப்பு சட்டைகள் தாக்கப்பட்டது 😅😂😅😂😅😂😅

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 Місяць тому +3

    நபிகளாரின் காலத்தில் இந்த நாட்டின் பெயர் ஷாம் தேசமாகும். இந்த நகரத்தின் பெயர் டமாஸ்கஸ் ஆகும். இது தான் வரலாறு. டமாஸ்கஸ் நேர்கிழக்குப் பகுதியில் இமாம் மஹ்தி தோன்றுவார் என நபிகளார் கூறி உள்ளார்கள். மூன்றாம் உலகப் போர் இங்கிருந்து தான் ஏற்படும் என்றும் முன்னறிவித்து உள்ளார்கள். உள்ளார்கள்.

    • @asrafaliasraf6068
      @asrafaliasraf6068 Місяць тому

      இப்பொழுது அமெரிக்கா இஸ்ரேல் இரண்டு தீவிரவாதிகளும் இணைந்து உலக அளவில் அவர்களின் ஆதிக்கங்களை நிலைநிறுத்துவதற்காக
      அரபு உலகங்களுக்கு உள் நுழைந்து அவர்களின் வளங்களை சுரண்டுவதற்காகவும்
      டமாஸ்கஸ் என்கின்ற இந்த நிலப்பகுதியை அவர்கள் கையாகப் படுத்துவதற்காகவும் அவர்களின் இரண்டாம் வருகை ஜீசஸ் என்கின்ற அந்த நிலைபாட்டை நிலை நிறுத்துவதற்காகவும் அவர்கள் இந்த உலகில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அதைத்தான் செய்கிறார்கள் இரண்டு பேர்களுக்கும் இந்த இடம் தேவைப்படுகிறது ஒன்று கிறிஸ்தவ கொள்கை உடையவர்களுக்கும் இன்னொன்று மூஸா நபி சமுதாயமான யூதர்களுக்கும் யூதர்களை இறைவன் அன்றே சபிக்கப்பட்டு விட்டான் அதனுடைய விளைவாகத்தான் இரண்டாம் உலகப்போரில் அவர்கள் நாடற்ற நாடோடிகளாக திரிந்தார்கள் அலைந்தார்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே இஸ்லாமியர்கள் முன்வந்து நின்றார்கள் அப்பொழுதுதான் கிறிஸ்துவ கொள்கையுடைய பிரிட்டிஷ் ஆளுமை உடையவர்கள் இந்த இடத்தை பரிந்துரைத்தார்கள் அன்று முதல் இன்று வரை அந்த அரபுலக மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழுகின்றார்கள் அந்த வாழ்க்கையில் ஒரு பகுதிதான் அவர்கள் மீது கெமிக்கல் பாம் வீசப்பட்டது பலநூறு குழந்தைகள் மூச்சு திணறி இறந்தார்கள் இந்த கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் கடல்வழி பயணம் மேற்கொண்டு அகதிகளாக திரிந்தார்கள் அப்பொழுதுதான் அவர்கள் சென்ற அந்த படகு கடலில் முழுகியது அதில் பயணித்த ஒரு குழந்தையைத் தான் அந்த கடல் கரையில் உலகம் கண்டது இந்த காரியத்தை செய்தவர் சிரியா அதிபர் கிடையாது மாறாக அமெரிக்காவின் தூண்டுதலில் நாள் இஸ்ரேல்தான் கெமிக்கல் பாம்பை போட்டு காட்டுமிராண்டித்தனத்தை செய்தார்கள் ஆனால் இதை அனைத்தையும் ஆனந்த் சீனிவாசன் கூறவில்லை மாறாக அவர்கள் தயாரித்து வைத்த ஹிஸ்டரியை தான் ஆனந்த் சீனிவாசன் கூறினார் அவர் அப்படித்தான் கூறுவார் ஏன் என்றால் அவர் ஒரு அவால் இந்த அவள்கள் எல்லாம் யார் என்றால் யூதர்களின் செல்ல பிள்ளைகள் இவர்களுக்கு இவர்களின் வகையறாக்கள் கூறியதை தான் அவர் கூறுவார்

  • @yasararafatha3139
    @yasararafatha3139 Місяць тому

    Sam is crt... Not Syria

  • @dheethyababy2420
    @dheethyababy2420 Місяць тому

    சார்பேண்ட்பதிலபைசாமபோடுங்கள்.......வயது75

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Місяць тому

    Palamoli ninaivuku varuthu

  • @a.jeromejemmy4768
    @a.jeromejemmy4768 Місяць тому +4

    8 சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, "இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம்" என்றான்.
    2 அரசர்கள் 6:8

  • @revathisenthikumaran8570
    @revathisenthikumaran8570 Місяць тому

    People are in bad situation.

  • @bossb7611
    @bossb7611 Місяць тому

    Intha Iyer ku varalar theriyala

  • @Muipal
    @Muipal Місяць тому +1

    Bath party itself was started for a very good cause but Assad family made it a family party just as it is happening in DMK

  • @JohnSunder-n3i
    @JohnSunder-n3i Місяць тому +5

    இந்த ஜீவா எப்போதுமே தீவிரவாத கொள்கைதான் நல்ல கொள்கைஎன்ற கருத்தை உடையவர் உண்மையை ஏத்துக்கிட மாட்டார் தீவிரவாத கொள்கை உடையவர்கள் மிகவும் நல்லவர்கள் போல எப்பொழுதும் பேசுபவர். அவர் தெரிஞ்சு பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா அல்லது ஏற்றுக்கொள்ள மனதில்லையா அல்லது யாருக்காவது சப்போர்ட் பண்ணுவதற்காக இப்படி பேசுகிறாரா தெரியவில்லை. அவர் மாத்திரமல்ல நம் தமிழ்நாட்டில் உள்ளபெரும் பகுதி மக்கள்தீவிரவாத கொள்கை என்றால்என்ன அதற்கு மூல காரணம் என்ன அவர்களுடைய தந்திரம் என்ன எங்கே இருந்துஆரம்பிக்கிறது எதுவுமே தெரியாமல் தாங்கள் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய மூல காரணமே தீவிரவாதம் என்பதால்மைனாரிட்டியாக அவர்கள் இருக்கும் வரை பிரச்சனை இல்லை எப்பொழுது மெஜாரிட்டியாக மாறுகிறார்களோ அப்போதெல்லாம் அங்கெல்லாம் பிரச்சனை தான் இதை நாம் ஆராய்ந்து பார்த்தாலே புரிந்துவிடும் யார்தீவிரவாதிகள் என்பதைபுரிந்து கொள்ளலாம்

    • @tamilmission7406
      @tamilmission7406 Місяць тому

      you are 100% correct. this is the reality of Tamil Nadu.

    • @asrafaliasraf6068
      @asrafaliasraf6068 Місяць тому

      🎉🎉

    • @asujath2000
      @asujath2000 Місяць тому

      Appa neengal ellam nallavargal athaa naanga nambanum

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc Місяць тому +1

    Bhiramins America vai sollamadaga

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Місяць тому

    I was watching Tamil kural regularly. After repeated interviews from Sanghi Mani ,i and my friends stopped watching that channel. Jeeva today is not an exception to this rule

  • @kajahussain.R88.88
    @kajahussain.R88.88 Місяць тому

    Sunni islam protected by Allah

  • @ikbalali7210
    @ikbalali7210 Місяць тому +4

    srivisan giving a false information

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Місяць тому

      Will Srinivasan talk against Isreal. Even Christians in their you tubes support Isreal forgetting that Hindutva only killed then in Manipur. HUMANITY is the only thing

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt Місяць тому

      Any info?????

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Місяць тому

      ​@@SenthilKumar-jl7ptAsk Srinivasan to talk against Isreal which Killed 50000 innocents children women

    • @irfan-Codes
      @irfan-Codes Місяць тому +1

      No he is right

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Місяць тому +8

    பங்கு சந்தைக்கு சரி.அரசியலுக்கு இந்த சீனிவாசனை விட்டா ஆளே கிடைக்கலையா. இவர் Isreal atrocities பத்தி unbiased பேச சொல்லுங்க.

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Місяць тому +3

      Ivar israel ah comfortable ah marachitaaru

    • @kjonathan2383
      @kjonathan2383 Місяць тому

      ​@@ahmedsabith4157எல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் முஸ்லிம் மதம் தீவிரவாத மதம் proof
      ua-cam.com/play/PL2qZo_qh4Qvt0Icld_rZA1i6IHuxHOSvt.html&si=bwWG6yID5G8IFRLo
      POV: I'M Christian Zionist 🇮🇱✝️🕎✡️

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Місяць тому

      Avaru piysavuku koda kanaku solluvthudan ulaga varasalavai anu anuvai therinthullavar

    • @MohammedYaseen-u2q
      @MohammedYaseen-u2q Місяць тому +1

      பாலஸ்தீன.மக்களை.மனிதர்களாகவே.பர்வைக்குபடாத.பார்வை.உள்ள..மனிதர்களும்..அடங்கிய.உலகம்......விந்தையும்.வியப்பும்.நிறைந்த.உலக.மக்கள்.

    • @asrafaliasraf6068
      @asrafaliasraf6068 Місяць тому

      ஆனந்த் சீனிவாசன் ஒரு அவால் உங்களுக்கு தெரியுமோ அவள்கள் யூதர்களின் செல்ல பிள்ளைகள் அவளுகள் அப்படித்தான் பேசுவார்கள் அவள் வகையறாக்கள் தயாரித்து வைத்த ஹிஸ்டரியை தான் அவள் கூறினார்

  • @thamaraikannan7998
    @thamaraikannan7998 Місяць тому +2

    😂

  • @tamilmovies2092
    @tamilmovies2092 Місяць тому

    Ne waste for politics man...

  • @Avastidas
    @Avastidas Місяць тому

    😂😂What about Modi ? How many years he rules India ? 😂.
    Learn Madina constitution.
    America removed democratic PM of Iran in 1953 and appointed Autocratic king. America need non - democratic rules to loot petrol .
    Kilafa means democratic rule . Mdern day Islamic countries dont have Kilafat .

  • @YNA143
    @YNA143 Місяць тому

    சீனிவாச மாமா சொல்வதில் சிலது உண்மை சில அவருக்கு சரியான முறையில் தெரியவில்லை ..அபிஸ்த்து மாம்ஸ் 😅

  • @ananthakumar8131
    @ananthakumar8131 Місяць тому

    Google gio sundar