பற்றி எரியும் பார்லிமென்ட்! அமித்ஷா ராஜினாமா ரெடி! MPக்களுக்கு மண்டை உடைப்பு! அமித்ஷா கதை over!

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 261

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 4 дні тому +90

    இனிமேல் அமித்ஷா போகும் இடமெல்லாம் அம்பேத்கர் வாழ்க
    என்று மக்கள் கோஷமிட்ட வழி வகுத்தது அமித்ஷா பேச்சு!

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 4 дні тому +5

      Yes

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 4 дні тому

      ஷா சிறுக்கன் வேண்டுமென்றே டாக்டர் அம்பேத்காரை அவமானப்படுத்தி இருக்கிறான்.

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 4 дні тому +63

    ஒரு அமைச்சருக்கு இவ்வளவு தரம் தாழ்த மனநிலை கூடாது

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 4 дні тому +21

    மாண்புமிகு மணி
    ஒரு தஞ்சாவூர்
    தலையாட்டி பொம்மை.

  • @JwjwSbhs
    @JwjwSbhs 4 дні тому +7

    மணி நீங்கள் உன்மையில் என்ன கூறுகிறார்கள்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 4 дні тому +27

    எல்லா புகழும் இறைவனுக்கே --எல்லாம் நாடகம் தான்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 4 дні тому +16

    மக்கள் பிரச்சனைகளை தவிர மற்ற பிரச்சனைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க மக்களுக்கு பயன்படாத உதவாக்கரை உருட்டு அரசியல்

    • @pr.p.manova6045
      @pr.p.manova6045 4 дні тому +1

      சிறுமை பட்ட ஏழை. மக்களைப் பற்றி உண்மையான சிந்தனை அரசியல்வாதிகளிடம் இல்லை பட்டம் பதவிபெருமை சுயநலம்நிறைந்து உள்ளது

  • @Kalai-r1y
    @Kalai-r1y 4 дні тому +20

    ஒன்னும் தெரியாத மாதிரியே பேசுறீங்க மணி! 😂

    • @jayakumara7395
      @jayakumara7395 4 дні тому +1

      Mohttai mani Ivan oru Tobhacoor mama mani

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 4 дні тому

      இவன் இப்படி தான்

    • @rajendrans7104
      @rajendrans7104 4 дні тому +1

      இந்த மணி எப்போதும் பணத்திற்காக பேசகிறவன்.

    • @titusmohan9161
      @titusmohan9161 4 дні тому +1

      பரிதாபத்துக்குரிய மணி கூலிக்கு நல்லாதான் கூவுகிறார்.

    • @DhaidUae-jd8si
      @DhaidUae-jd8si 2 дні тому

      ADAABDI.NENIGATHA.UANKUDMBA.EANA.SHEDU.RATHIRIGU.EANAEANGA.PORANGANU.DHARIYUM.AYYA.MANI.AVRUGAL

  • @kumaradhast4856
    @kumaradhast4856 4 дні тому +17

    இந்திய பாராளுமன்றமா அல்லது மிக மோசமான தெருச் சண்டையா..

  • @varadharajvenkatapathi1193
    @varadharajvenkatapathi1193 4 дні тому +11

    அடேய் இந்த தலைப்பே செம காமெடி

  • @rubaanand918
    @rubaanand918 4 дні тому +3

    நாமெல்லாம்தரம்கெட்டவர்கள்தான்என்பதைநிரூபித்துவிட்டோம். மகிழ்ச்சியடைவோம். மடையமணிக்கும்மொட்டைக்கும்வாழ்த்துக்கள். நாசமாபோக.

  • @Jain-d8h
    @Jain-d8h 4 дні тому +36

    Amithshahராஜநாமா சேர்த்து மோதியவும் அனுப்பவும

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 дні тому +15

    இந்தியாவின் தேசத் தந்தை டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே ஜெய்பீம் ✍️✍️✍️💙💙💙💙💪💪💪💪💪

    • @jagdesh
      @jagdesh 4 дні тому +2

      @@sathyamoorthykaliyamoorthy8228 comedy pannatha man

  • @desingup558
    @desingup558 4 дні тому +59

    இனிமேல் தலித் பி ஜே பி க்கு ஓட்டு போட மாட்டாங்க

    • @AbdulajeezTajudeen-ft9zs
      @AbdulajeezTajudeen-ft9zs 4 дні тому +2

      Avar dalith thalaivar alla 97% makalin thalaivar

    • @suvisesharajt250
      @suvisesharajt250 4 дні тому +2

      இதுவரைக்கும் யார் போட்டார்கள்?
      எல்லாம் தேர்தல் ஆணையம் கூட்டு , evm, VVPAD தில்லு முல்லு தானே.
      உண்மையில் மக்கள் பிஜேபி க்கு வாக்கு அளித்து இருந்தால் தைரிய மாக vvpad எண்ண வேண்டியது தானே? எண்ணாத போதே இவர்களின் கபடம் தெரியவில்லையா? இதற்கு நீதிமன்றமும் உடந்தை.

  • @subr1966
    @subr1966 4 дні тому +4

    Sweet box
    Sweet box😊

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 4 дні тому +20

    அமித்ஷா பதிவு விளகும் வரை அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்... போராட்டம் உலகம் ஸ்தம்பிகும் வரை நடைபெறவேண்டும்..

    • @shekaran8252
      @shekaran8252 4 дні тому

      @@PALANIVel-og2yz ஒன்னும் புடுங்க முடியாது அமித்ஷாவை, இந்தியா இன்னைக்கு காலரை தூக்கி நடக்க வைத்தது பிஜேபி மோடி

  • @alexplatoa
    @alexplatoa 4 дні тому +7

    மணி மாதிரி எல்லோரும் இருக்கமாட்டார்கள். இவர்தான் யாரிடமிருந்து பணம் கிடைக்கும் என்று நாக்கை தொங்க போட்டு கொண்டு இருக்கமாட்டார்கள்

    • @jayakumara7395
      @jayakumara7395 4 дні тому

      😅😅😅😅😅😅😅😅😅

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 3 дні тому

      பொதுவாக ஊடகங்கள் என்றாலே தங்கள் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தையோ சேமிப்பாதற்குதானே ஊடகங்கள் நடத்துக்கிறார்கள். ஆகவே ஊடகங்கள் பேச்சை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் பிழைப்பிற்காக ஊடகம் நடத்துகிறவர்கள்.

  • @sureshkumarstrange8371
    @sureshkumarstrange8371 4 дні тому +6

    அமித் ஷா கூட எதிரி nu ஓபன் ah தெரியும். ஆனா இந்த மாதிரி payment party கள் தான் ரொம்ப danger

  • @secularsensitivesentimenta6221

    நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது...‌

  • @madinanaath8058
    @madinanaath8058 3 дні тому

    Great speech mani sir

  • @asifcreations6113
    @asifcreations6113 4 дні тому +2

    மக்களின் பிரச்சனை தீர்பதில்.ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் உண்டு. இதை உணர்ந்து எம்பிக்கள் செயல்பட்டால்.மக்கள் சந்தோஷம் அடைவார்கள்

  • @ரங்கநாதன்-122

    பெரிய மனிதர்களாம் அதுவும். மாண்புமிகு மிகுந்த வர்களாம் சொல்லில்மட்டுமே என்றாகிவிட்டது..

  • @hoomangilly4377
    @hoomangilly4377 4 дні тому +4

    🔥🔥🔥👍👍👍

  • @THANGARAJK-p2r
    @THANGARAJK-p2r 4 дні тому +13

    நல்லா முட்டு கொடுக்குரிங்க மணி சார்

  • @Annapoorna-d4y
    @Annapoorna-d4y 3 дні тому +1

    எங்கேயுமே பற்றி எரியவில்லை.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 дні тому

    மணி சார் இன்றைக்கு சொன்னதையே சொல்கிறாரே

  • @JwjwSbhs
    @JwjwSbhs 4 дні тому +1

    நீங்கள் ஒரு அம்பேத்கர் பெரியார் மணி

  • @azadhnazeer9617
    @azadhnazeer9617 4 дні тому +17

    நியூஸ் போகஸ் நாடு நெலமையை சேனல்
    ஆனால் mr மணி அப்படி அல்ல அவர் முழுவதும் வலது சாரிக்கு பேசுவர்...

  • @SyedBabu-h1i
    @SyedBabu-h1i 4 дні тому +2

    Good👍 news p

  • @viswanathang2623
    @viswanathang2623 3 дні тому

    Kadavul illai. PERIYAAR. Illada kadavul peyarai solli sorkathirkku poga mudiyuma.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 4 дні тому +1

    அமித்ஷா பேசியதை நேரடி பதிவில் பார்க்கமுடிந்தது.

  • @JwjwSbhs
    @JwjwSbhs 4 дні тому

    ,, மணி நீங்கள் உன்மையில் என்ன இஸ்பெசள் இன்றைய தினம் நீங்கள்

  • @nalininalini881
    @nalininalini881 4 дні тому +5

    👌

    • @sathyat6760
      @sathyat6760 4 дні тому +1

      Still TN people r believe this man lies. In India u can bad mouth any leaders. But if u curse Ambekar, u.will be jailed. That rule.was brought by Bjp

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 дні тому

    Ambedkar is an Avatar born to uplift the poor and emancipation of downtown. He worked for the equality of humanity. India owes the greatest gratitude to Gandhiji and Ambedkar eternally. This sanghi surface grazing corporate agent Gujarati should resign immediately. He has lit the fire for a revolution in the country by insulting the father of the Indian Constitution. The entire World should know what will happen if Ambedkar is insulted. sanghi Gujarati should resign or sacked immediately. He has stabbed and pierced the heart of the conscience of India. The Main object of privitation of everything and selling of all public sector industriese to Adani and Ambani and Corporates by Modi is to indirectly remove the reservations enshrined in the Constitution. It is another way of diluting Constitution and ultimately remove it. Once Amit Shah and the nowise Nirmala are removed, India will get back its past Glory.

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 4 дні тому +21

    எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தற இடத்தில் ஆளுங்கட்சி எம்பிக்கு என்ன வேலை

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan День тому

    அமித்ஷா ராஜினாமா இந்த பதிவாளர் இறவு கண்ட கனவு

  • @Kirubagaran-g5z
    @Kirubagaran-g5z 3 дні тому

    ஆனால்....😊😊😊

  • @virgy7179
    @virgy7179 3 дні тому

    Mani sir what are you trying to say. We know that you will somehow take soft corner for bjp. Well done.

  • @yuvarajkumar1588
    @yuvarajkumar1588 4 дні тому +1

    Mani Ambedkar Christian convent agala bt tirumavalan dalit christian convent paanraru

  • @kannann8882
    @kannann8882 4 дні тому +15

    Dr. அம்பேத்கார் பெயரில் கட்சி நடத்தும்
    ஜான் பாண்டியன் கிருஷ்ணசாமி
    பாஸ்வான் கட்சி
    மயாவதி
    ஆகியோரின் நிலைப்பாடு என்ன

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 4 дні тому +3

    அமித்ஷா சில சமயங்களில் உண்மையைப் பேசுவார் ஆம் சரிதான்.... தலைக்கு 15 லட்சம் எங்கே என்று அமித்ஷாவிடம் கேட்டதற்கு அவர் அது ஜும்லா (சும்மா) என்று உண்மையைக் கக்கினார்

  • @viewofjab4611
    @viewofjab4611 4 дні тому +4

    Im waiting for 2 days for ur interview in this topic address

  • @TVRenganathan
    @TVRenganathan 3 дні тому +1

    எந்த ஒரு மத தலைவரையும்
    தரம் தாழ்த்தி பேச கூடாது

  • @cooldudeashok
    @cooldudeashok 3 дні тому

    Mani sir mentioned as Veer savarkar

  • @satchin5724
    @satchin5724 4 дні тому

    Absolutely correct. Modi wants to escape from adani issues, for which he gifted amit sha and Luckly amit shat caught on this issue.

  • @kalidossk6083
    @kalidossk6083 4 дні тому

    Super 🎉 Amithsa should abolishe for his speech aganist Ambethkar 😢 bjp MP are very good actors 😢

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 дні тому

    பாரளுமன்ற நடக்கும் ரகளை ஜார்ஜ் சோரிஸ் சொல்படி காங்கிரஸ் நடத்துகிறது

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 4 дні тому

    The notice is not yet confirmed...

  • @niyazfazeenaniyazfazeena1495
    @niyazfazeenaniyazfazeena1495 2 дні тому

    இவரைப் போன்ற மனிதர்களில் உங்கள் சேனலில் பேட்டி எடுத்தீர்கள் என்றால் உங்கள் சேனல்கள் பார்வையாளர்கள் கண்டிப்பாக குறைந்து கொண்டே போவார்கள் இவர்களை போன்றவர்களை நீங்கள் தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது

  • @emmanuelprabin6934
    @emmanuelprabin6934 4 дні тому +2

    Mani sir, Super Talk. Your are Great.

  • @indirajitr8371
    @indirajitr8371 4 дні тому +7

    U R the supporter of BJP

  • @shivabharathia8525
    @shivabharathia8525 4 дні тому +4

    மணியா ... எதிர் கட்சிகள் நாக்கை தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்கா ... என்ன மாதிரியான தரம் தாழ்ந்த பேட்சு

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 4 дні тому +8

    மணியாச்சி ஒரு நாடு ஒரே தேர்தல் விவகாரத்தை திசை திருப்ப நடந்த நாடகமோ 😊

  • @syedhm4972
    @syedhm4972 4 дні тому

    all the religious peoples brothers and sisters otorumai nadu kapatralam makkal otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan ambethkar is public sevakar and public protector and public leader

  • @ramans5938
    @ramans5938 4 дні тому +1

    To recognise Dr Ambedkar's servics to the nation, does Congress declare Ambedkar as Father of Nation and his service was more than. Nehru?

  • @ramakrishnan2232
    @ramakrishnan2232 3 дні тому

    மணியன் சாரே தயவுசெய்து அமித்ஷா பேச்சின் முழு வீடியோவை கவனமாக கேட்கவும். அம்பேத்காரை எங்கேயும் இழிவாக பேசவில்லை. பொய்களை பரப்ப வேண்டாம்.

  • @asifcreations6113
    @asifcreations6113 4 дні тому +8

    அவனே அவனே என்று அழைப்பதை விட சிவனே சிவனே என்று அழைப்பது மேலடா .பழமோழி
    அதைத்தான் அமிஷ்ஷா சொல்லி இருக்கிறார் இதில் என்ன அவமதிப்பு . இருக்கிறது..

    • @FrancisXavier-dh3vu
      @FrancisXavier-dh3vu 4 дні тому

      மேல் சாதிக்கு ஆயிரம் தெய்வம் தாழ்த்தப்பட்டவனுக்கு அம்பேத்கர் தெய்வம் கல்வி தடுத்த கூட்டம் அம்பேத்கரை பேர்சொல்வதையும் தடுப்பதா? கேலிசெய்வதா?

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 4 дні тому

    தம்பி மணி முன்னால்பார்த்தால்ராவுத்தர்குதிரை பின்னால்பார்த்தால் நாயுடு குதிரை மாதிரி இருக்குனு அழகாபேசுறார்

  • @JwjwSbhs
    @JwjwSbhs 4 дні тому

    மணி இரவ ஒன்று காலை ஒரு

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 4 дні тому +1

    சமாளிக்க எந்த பாதகமும் செய்ய தயங்காது.
    .
    .
    .
    .
    .

  • @ananthparams5321
    @ananthparams5321 4 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthparams5321
    @ananthparams5321 4 дні тому

    🎉🎉🎉🎉🎉

  • @shekaran8252
    @shekaran8252 4 дні тому +4

    அமித்ஷா சொன்னதில் தப்பு இல்லை ஆனால் அவர் பெயரை உதட்டுளவில் உச்சரிப்பது, வகுத்து பிழைப்புக்காக அம்பேத்காரை,உச்சரிப்பது

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 4 дні тому

    Amith shaw snows he will not be allowed to resign.Modi without Amithshsw is not possible for both of them

  • @a.jkuppudoss2388
    @a.jkuppudoss2388 3 дні тому

    இந்திய நாட்டின் சட்டத்தை இயற்றிய மாமேதையை அவமதித்து பேசிய வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது

  • @bkrams01
    @bkrams01 4 дні тому +3

    அமித்ஷா பேசியது தப்பில்லை என்று மணி சொல்கிறரா?

  • @sathyat6760
    @sathyat6760 4 дні тому +3

    Still TN people r believe this man lies. In India u can bad mouth any leaders. But if u curse Ambekar, u.will be jailed. That rule.was brought by Bjp

  • @Vlr09262
    @Vlr09262 4 дні тому +6

    மணிக்கு மணி மாறும் மணி
    money க்காக மாறும் மணி

  • @பாமரன்-ள6த
    @பாமரன்-ள6த 4 дні тому +5

    மணி சார்! சொர்க்கம் இந்த அறிவியல் பிரபஞ்சத்தில் இருக்கா?

  • @rmr2000
    @rmr2000 День тому

    எத்தனை கதை சொன்னீங்க சார் இந்த சேனலில்

  • @syedhm4972
    @syedhm4972 4 дні тому

    rahul Gandhi is otorumai in public leader and public sevakar

  • @madinanaath8058
    @madinanaath8058 3 дні тому

    Arrest amit sha

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 4 дні тому

    Mani sir, பிஜேபிக்கு பயந்து நீங்கள் பேசுவது ஏதோ உங்களை நடுநிலையார் என்று காட்டிகொள்ள முயற்ச்சிக்கிறீர்கள்

  • @manikandanstarmani5916
    @manikandanstarmani5916 4 дні тому

    சொட்ட மணி போய் தண்ணி ஊத்தி அமிக்க வேண்டியதுதானே..

  • @georgedhasm3634
    @georgedhasm3634 4 дні тому

    MP s not interested in national unemployment,price raise and economic development Opposition not questioning about progress of make in India and progress on productivity and foreign trade achievement etc.But making communal emotional creative voting politics in parliament making waste of energy and time put all members to less value.

  • @JwjwSbhs
    @JwjwSbhs 4 дні тому

    நீங்கள் இதையும் விரும்பலாம்

  • @ganessan2626
    @ganessan2626 4 дні тому

    bjp யின் சூப்பர் agmark சாங்கி Mr . மணி அவர்கள் .

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 дні тому +1

    Amit sha resign pannalaena mani mandaiya udaikkalama

  • @dhandapanis4974
    @dhandapanis4974 4 дні тому

    ஆரம்பமே அமர்க்களம் மணி ரெண்டு பேருமே

  • @abdulmajeed5975
    @abdulmajeed5975 4 дні тому +1

    Manikku now need money

  • @discernor
    @discernor 4 дні тому +1

    Hi sweet Box mani

  • @patkasip4346
    @patkasip4346 3 дні тому

    Amitsha ji should not resign. That’s his opinion. Freedom of speech. These guys are shedding crocodile tears for Ambedhar.
    More than Ambedhar Tamil poet Barathi did more for equality.
    சாதிகள் இல்லையடி பாப்பா….
    Hey Mani! You know more these politicians. Tell Bhimrao Ramji became as Ambedhar.
    🐅

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 4 дні тому +1

    onething is very clear. RSS is very happy. surely after Modi, in next year, Amit shah will not become PM. So, RSS can put their candidate against amit shah . Jai hind .

  • @viswanathang2623
    @viswanathang2623 3 дні тому

    SORKKAM Manipoorukku pakkathil irukkiradha

  • @VadiVel-ot3dx
    @VadiVel-ot3dx 4 дні тому +1

    Mani sir eppothum bjp sompu

  • @ashokl1204
    @ashokl1204 4 дні тому

    Why dont you listen to maariidoss post dears

  • @donboscomichael2400
    @donboscomichael2400 4 дні тому

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வேறு இனத்தைச்
    சேர்ந்தவராக இருந்திருந்தால்....

  • @anishani7776
    @anishani7776 3 дні тому

    ❤❤❤❤❤❤ BJP

  • @dineshj92
    @dineshj92 4 дні тому +4

    This is yet another shameful event in Indian Parliament ruled by Vishawaguru Modi 🤦🏻‍♂️

  • @panneerselvam9631
    @panneerselvam9631 4 дні тому +2

    உங்களுக்கு எப்படி பாவமா படும் சார்?

  • @nazeersharief110
    @nazeersharief110 4 дні тому +1

    AMITH SHA RAJINAMA SEIYA VENDUM AVANUDAYA VALAKKU GALAI THURUTHI PADUTHI SIRAIYIL JAMEEN ELLATHA VARU ADAIKKA VENDUM

  • @ponnusamyponnusamy7709
    @ponnusamyponnusamy7709 4 дні тому

    மணி நல்லா மணி ஆட்டுகிறார்

  • @alexandera2321
    @alexandera2321 4 дні тому +12

    பா.ஜா.க.வின் திட்டமிட்ட சதி

  • @ashokl1204
    @ashokl1204 4 дні тому

    Very silently daliths and ambedhkar enlightened only by
    BJP

  • @jayaseelansivakumar2251
    @jayaseelansivakumar2251 4 дні тому

    Amiksha is having case in the court, he is not good perdon

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 4 дні тому

    விழி இருக்கிறதா

  • @arunb8841
    @arunb8841 4 дні тому +1

    கடவுளை விமர்சிக்கலாம் என்றால், அம்பேத்கரை விமர்சிக்கக் கூடாதா? எதற்காக, அவரை புனிதப் பசு ஆக்குறீர்கள்? அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே...

  • @shaikmasthan8329
    @shaikmasthan8329 3 дні тому

    Ongha mani yengha irukha

  • @alagesabhupathysankaravelu9366
    @alagesabhupathysankaravelu9366 4 дні тому +5

    அன்று காங்கிரஸ் அம்பேத்காரை மதிக்கவில்லை என்று இப்போது சொல்லும் இவர்கள் அன்று எங்கே போனார்கள். இனிமேலும் BJP யை தாங்குபவர்கள் யோசிக்க வேண்டும், அறிவு இருந்தால்.

  • @திரைக்களம்
    @திரைக்களம் 4 дні тому +3

    இப்படி தான் நிறையவே பேசுறீங்க சொல்றீங்க ஆனால் ஒரு மண்ணாங்கட்டியும் மாறல தேர்தல் ஆணையம் ஏமாத்தி விடுது

  • @johnmaria6749
    @johnmaria6749 4 дні тому

    மணி சார் சில பல நேரங்களில் நேர்மையான கருத்துக்களை சொல்கிறார். நாம் புரிந்து கொள்ள வேண்டும்.