தரமற்ற விதத்தில் யாகத்தைக் குலைக்க அசுரர்கள் செய்த முயற்சியை தவிடு பொடியாக்கி, யாகம் சிறக்க வைத்த ஸ்ரீ ராமபிரான் மகிமையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
காட்சிகள் கண் முன்னே அழகாக தெரிகிறது. மரமண்டைக்கு ஏறாது என்று கோவத்தில் நாம் சொல்லும் கருத்துக்களையும் இணைத்து சொல்லிய விதம் அழகு. தங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு. நன்றி சுமி மா 🙏
சுமி,அருமை,அருமை,அருமை மிக,மிக,அழகாக ச் ,சொன்னாய்
🙏🙏🙏 நமஸ்காரம் ம்மா
தரமற்ற விதத்தில் யாகத்தைக் குலைக்க அசுரர்கள் செய்த முயற்சியை தவிடு பொடியாக்கி, யாகம் சிறக்க வைத்த ஸ்ரீ ராமபிரான் மகிமையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி 😇🙏🙏
அருமை அருமை அக்கா மிக்க நன்றி உங்கள் இறைபணி தொடருட்டும் மிக்க நன்றி அக்கா
😇🙏
காட்சிகள் கண் முன்னே அழகாக தெரிகிறது. மரமண்டைக்கு ஏறாது என்று கோவத்தில் நாம் சொல்லும் கருத்துக்களையும் இணைத்து சொல்லிய விதம் அழகு. தங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு. நன்றி சுமி மா 🙏
❤❤❤🙏😇 சசி !
அருமை அருமை..ஆறாவது நாள் கண் முன்னே காட்சியாய்..அவ்ளோ விவரிச்சு அழகா சொல்லிருக்க சுமி.
சந்தோஷம் லல்லி ! அடியேன் 😇🙏🙏
அன்பு வாழ்த்துகள் சுமிமா 🎉🎉🎉
மகிழ்ச்சி..நன்றி அக்கா ! ❤😇🙏
அருமையாக இருந்தது மன்னி ❤❤
🙏
ஆஹா மிதிலை நோக்கி பயணமா.
அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் காட்சி விவரிப்பு உங்கள் வர்ணனைக்காகக் காத்திருக்கிறேன் 😍
உண்மையில் அந்தளவு வால்மீகி வர்ணிக்கல..அதெல்லாமே கம்பருக்கு மட்டுமே சொந்தம். காரணம் அப்ப இருவருமே வயதில் இளையவர்கள்.
🌹😊
Superb
🙏
எப்போவுமே உங்க கதை கேக்கும் போது கண்ணை மூடி விஷீவலை பண்ணிட்டே கேப்பேன். அப்படியே மெய்மறந்துடலாம் ❤❤❤❤
😍😇🙏🙏🙏🙏 suba
Nice ma. Thanks
🙏🙏
Thankyou akka
😇