யாழ்ப்பாண தமிழன் செய்த காரியத்தை பாருங்க | மக்களுக்காக இதெல்லாம் செய்வது ஏன் | Jaffna | Srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 413

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  Рік тому +39

    🔴யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு மனிதனா | இல்லை என்று வந்தால் வாரி வழங்கும் வள்ளல்

  • @T.V.2012
    @T.V.2012 5 місяців тому +2

    கர்ணனை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் .
    இப்போது அலைபேசியில் புகைப்படமாய் பார்க்கிறேன்.....

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 Рік тому +14

    இந்த நல்லுள்ளம் - ஈர நெஞ்சம் படைத்த உயர்ந்த மனிதர் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள தட்டாதெருவைச் சேர்ந்தவர். சிறுவனாக இருக்கும் போதே மென்மையான உள்ளமும் சிரித்த வதனமும் பிறர் மனதை நோகடிக்காத பேச்சும் பாகுபாடின்றி எல்லோருடனும் பழகும் நட்புள்ளமும் வாய்க்கப் பெற்றவர். தொடரட்டும் இவரது இத்தகைய மனிதாபிமானப் பணிகள்! வாழ்த்துவோம் உளமார!! 🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @Tamilan683
    @Tamilan683 Рік тому +20

    இல்லாதவர்களுக்கு இப்படித்தான் உதவி செய்ய வேண்டும்.🙏 இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் மக்கள் மனதில் இருப்பீர்கள். வாழ்க பல்லாண்டு❤️🙏❤️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @anpuramani6532
    @anpuramani6532 Рік тому +4

    இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் இச் செயல் சமூகத்தில் மிகப்பெரிய முன்னுதாரணமாகும் மனமார பாராட்டு கிறோம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @orator4770
    @orator4770 Рік тому +5

    நன்றி என்ற ஒரு வார்தையால் உங்கள் சேவையை மதிபிட முடியாது. வாழ்க வளமுடன்!

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @jumanahijas8950
    @jumanahijas8950 Рік тому +5

    இது போன்றவர்கள் மனிதர்களில் மாணிக்கங்கள்👍👍
    வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @sivavarathan6060
    @sivavarathan6060 Рік тому +2

    நம்ம இலங்கையில இப்படிப்பட்ட மனிதனா? அதுவும் இந்தக்காலத்தில, அதுசரி நாங்க செய்கிற நல்ல விசயங்கள் ( புண்ணியங்கள்) எங்கள் பிளைகளை சேரும் என்பார்கள் அது உண்மைதான். அண்ணா உங்க அப்பா,அம்மா செய்த புண்ணியம் நீங்க நல்லா இருக்கிறீங்க. உங்க பிள்ளைகளும் நல்லா இருப்பார்கள். இன்னும் உங்களுடைய இந்த சேவை தொடர ட்டும். வாழ்க வளர்க. றொம்ப நன்றி....🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Рік тому +3

    கடவுளின் ஆசிகள் என்றும் உங்களுடன் உங்கள் சந்ததியின் சந்ததியும் ஆசீர்வதிக்கப்படா வாழ்த்துகிறேன் அண்ணா நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @smileinurhand
    @smileinurhand Рік тому +1

    உங்கள் வியாபாரம், பரம்பரை நலமாய்/வளமாய் வாழ்த்துகள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் ♥️இணைந்திருங்கள் 🤍🤗

  • @sathiathasantharmalingam8763
    @sathiathasantharmalingam8763 Рік тому +6

    ஏழேழு பிறப்பும் தொடரும் உங்கள் பணி.வாழ்க வளர்க.கடவுளின் ஆசிஉண்டு.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

    • @vasanthakandiah8256
      @vasanthakandiah8256 Рік тому

      வாழ்க வளர்க

  • @benjaminselvanayagam2173
    @benjaminselvanayagam2173 Рік тому +6

    மனமார்ந்த பாராட்டுக்கள் தங்களது பொதுநல சேவை வளர வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @M.Kangakaran7173
    @M.Kangakaran7173 Рік тому +7

    வாழ்த்துக்கள் அண்ணன்.எமது நாட்டில் நீங்கள்தான் மனிதன்.தலைவணங்குகின்றேன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @balachandranratheepan2203
    @balachandranratheepan2203 Рік тому +4

    🙏🏻வாழ்த்துக்கள் 👍உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் .இறைவனும் உங்களுடன் இருந்து அருள்புரிவான் 🤝

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் அண்ணா தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️♥️🙏

  • @raamanarichunan561
    @raamanarichunan561 Рік тому +12

    உங்களின் சேவைக்கு தலைவணங்குகிறேன்.🙏🙏🙏
    இது போல இன்னும் பல வீடுகளை நிர்மானித்து கஷ்டத்திலிருக்கும் வீடற்ற எம்மவர்களுக்கு வழங்குங்கள் அண்ணா.

  • @sharmash237
    @sharmash237 Рік тому +3

    இறைவன் நேரடியாக சென்று உதவி செய்வது இல்லை. ஆனால் உங்கள் மூலமாக வந்து உதவி செய்து வருகிறார்.கடவுளுக்கு பிறகு வணங்கவேண்டிய ஒருவர் யாரென்று பார்த்தால் அது நீங்கள் மட்டுமே. உங்கள் பணி தொடரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நிதர்சனமான கருத்து நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️

  • @subramaniamsivanathan1661
    @subramaniamsivanathan1661 Рік тому +1

    நல்ல முன்மாதிரி.இறைவன் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்.
    இவரைப் போல் தான் Swiss S. Kathigamanathan அவர்களும்.அவரும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு பாராட்டபடவேண்டியவர்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் அவரின் தொடர்பிலக்கம் இருந்தால் கூறுங்கள் உதவியாக இருக்கும் ♥️🙏

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +10

    அண்ணா உங்களை தலைவணங்குகிறேன், இறைவன் அள்ளித்தருவார் நீங்கள் கிள்ளிக்கொடுக்கும் பாக்கியசாலி.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @Vinobabi
    @Vinobabi Рік тому +6

    Congratulations Valthukkal anna unkalai parkka Enku santhosham

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏🥰♥️

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 Рік тому +1

    உங்களை பெற்றவர்களுக்கு நன்றி கூற வேண்டும். வாழ்க உங்களுடைய சேவை.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @frathy982
    @frathy982 Рік тому +2

    நல்ல காரியம் . மேலும் ஆசீர் வாதமான மாற்றும் உண்டாகட்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

    • @janalakshimijanalakshimi621
      @janalakshimijanalakshimi621 Рік тому

      இன்னும் உங்கள் பானி செல்வ செழிப்புடன் நடை பெற வேண்டும் இறைவன் துனை

  • @Karni147
    @Karni147 Рік тому +1

    உங்கள் பணி மேலும் சிறப்படைய எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி பல

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் 🙏♥️இணைந்திருங்கள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +2

    மிகவும் அருமையான வேலை. தங்களின் சேவை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நீடூழி வாழ்க.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வாழ்க வளர்க உங்களுடைய முயற்சிக்கும் உங்களுடைய சமூக சேவைகளும் மேலும் மேலும் எந்த விதமான குறைகளும் இன்றி முன்நோக்கிச் செல்ல வேண்டும் ஐயா உங்களை கடவுளின் ஓர் அவதாரமாகத்தான் நான் பார்க்கின்றேன் அன்பே சிவம் எல்லாம் சிவமயமே ஐயா நீங்கள் உங்களுடைய குடும்பம் உங்கலுக்கு துணையாக இருப்பவர்களுக்கும் தோல் கொடுப்பவர்களுக்கும் கை கொடுப்பார் களுக்கும் எந்த விதமான குரைகளுமின்றி தீர்க்க ஆயிலோடும் சகல சௌவ்பாக்கியத்தோடும் வாழ வேண்டும் வாழ்க வளர்க வாழ்க வாழ்க வழமோடும் நலமோடும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் 🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🏻🙏🔱🔱🔱🔱🔱❤️🙏❤️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️❤️🙏❤️🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @rathaibaskaran1354
    @rathaibaskaran1354 Рік тому +1

    மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @Dinesh1387
    @Dinesh1387 Рік тому +1

    தமிழீல எல்லைகளை மையமாகக் கொண்டு அனைத்து இடங்களிலும் இப்படி சிறிய சிறிய வீடுகள் கட்டப்பட வேண்டும். தமிழ் குடியேற்றங்கள் வெகுவாக ஏற்றப்பட வேண்டும் எங்களுடைய தமிழில் அடையாளத்தை நாங்கள் காத்து தமிழ் ஈழத்தை சுற்றி தமிழ் மக்களை வெகுவாக கொடியேற்ற வேண்டும். தமிழ் ஆலயங்களை ஆங்காங்கு பல இடங்களில் கட்டி குவிக்க வேண்டும். இது எங்களுடைய எதிர்கால தமிழ் சந்ததியினர் நல் வாழ்வை வாழ்வதற்கு வழிவகுக்கும்.
    தமிழ் தேசிய தலைவர்களைப் போல வரலாற்றில் அண்ணன் பெயரும் பேசப்படும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sithosanjalin7473
    @sithosanjalin7473 Рік тому +1

    உங்கள் சேவை தொடர இறைவனின் அருள் உங்களுக்கு உங்கள் குடுப்பத்திற்கும் கிடைப்பதாக

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @srithevykumar6149
    @srithevykumar6149 Рік тому +3

    வாழ்த்துக்கள் தம்பி உன்பணி மேலும்வழர இறவன்துணைபுரிவார் வாழ்கவழமுடன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 Рік тому +1

    வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி தொடரட்டும்

  • @nimalraj8263
    @nimalraj8263 Рік тому +1

    ஆகா.. அருமையான செயற்திட்டம்...
    மேலும் மேலும் புதிய செயற்திட்டங்களை முன்னெடுனெடுத்து செயற்படுத்த வாழ்த்துக்கள்...

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @OPGAMER-tp4ex
    @OPGAMER-tp4ex Рік тому +2

    Congratulations, ippidi paddavarkal thaan arasijalukku vara vendum 👌👌👌

  • @karunaveni6930
    @karunaveni6930 Рік тому +3

    உங்களுடைய தாராள மனதுக்கு
    கடவுள் அருள் என்றெனன்றும் அருள்புரிவார்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @anbu973
    @anbu973 Рік тому +1

    மெய்சிலிர்க்க வைத்தது இந்த காணொளி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @kalaichelvejegarajah1804
    @kalaichelvejegarajah1804 Рік тому +1

    Unkal Ammavitkku valthukkal. Unkalai nalla manithanaka valarththathatkku.

  • @sellappahsriskanthavel8308
    @sellappahsriskanthavel8308 Рік тому +13

    வாழ்த்துக்கள் சகோதரரே. தனிஒரு மனிதனாக நீங்கள் செய்யும் இந்தச்சேவை மிகவும் மாண்புடையது. யாழ் மண்ணில் ஏன்என்று கேள்விகேட்காமல் கோவில்களுக்கு அளவிற்குஅதிகமாக வாரிஇறைக்கும் செல்வந்தர்களுக்குமத்தியில் நீங்கள் மாறுபட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இறைவன் எப்பொழுதும் துணையிருப்பார்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @kavikavi5257
    @kavikavi5257 Рік тому +1

    Ellathavarkalukku uthavi sejjum manasu yarukku varum evar ponravarkal erunthal evarkal nam kadavulukku nikaraka erupparkal nanri iya

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🥰♥️

  • @அஞ்சலிதேவி-ட9ள

    தம்பி உங்களளைப்போல்நல்லுள்ளங்களையும் கடவுள்படைத்திருக்கிறான் என்பதில்பெரும் மகிழ்ச்சி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 місяці тому +1

    Super very good thank you and congratulations sir ❤❤🎉🎉

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Рік тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி. மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்.

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Рік тому +4

    உங்கள் மகத்தான சேவைக்கு தலைவணங்குகின்றேன் ்❤❤❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @peaduthugeorge9857
    @peaduthugeorge9857 Рік тому +3

    எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏼👍🏽🏆

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 Рік тому +2

    வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன் மலையக மக்கள் வாழ்வை மேன்மை அடைய உதவ வேண்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Рік тому +2

    நன்றி அண்ணா ஈழத்து உமேஷ்காந் எனக்கும் ஆசைதான் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று என் மனதில் நினைத்ததை நீங்கள் செயலில் செய்து காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 Рік тому +4

    மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @nithythaya4686
    @nithythaya4686 Рік тому +5

    வாழ்க வளமுடன் அண்ணா
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 Рік тому +1

    Vaalthukal intha sevaikku

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @sarojiniramkumar589
    @sarojiniramkumar589 Рік тому +3

    மனித உருவில் வந்த கடவுள் குடும்பத்துடன் நலமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @kananadajegarajah4017
    @kananadajegarajah4017 Рік тому +2

    Valthugal hoping to see more entrepreneurs to come forward to improvement of our society this is a example. AUM Namasivaya Sivayanamaha AUM

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Рік тому +2

    Very good this is great job,
    Not coming from UK or other countries they are self making for them ,he great great job thank you, same like more more people need come,

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @kanagasabaisrinagaruban1510
    @kanagasabaisrinagaruban1510 Рік тому +2

    நம்பவே முடியவில்லை! வாழ்த்துகின்றோம். சிரம்தாழ்த்தி !

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @thiyagarajahyogeswaranyoge3517

    தாயிற்சிறந்த கோயிலுமில்லை. தந்தைமிக்க சொல் மந்திரமில்லை. அன்புச்சோலை தென்றல் வீசும். புண்ணிய ஆத்மாக்கள் வாழீயவே

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    அண்ணன் அவர்கள் செய்யும் சேவைக்கு மிக்க நன்றி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @shakthivignesh4753
    @shakthivignesh4753 Рік тому +1

    Today, you are doing this, because you have got blessed from. ...your grand,great parents, pattan, puti, .....So myself, when I see this. ....my heart said. ......always we must pray to God. .....blessings to your mother and father. ........you and children's, wife. ..Will be always blessings from god.
    Myself, i am proud about you, real hindu. ...preached in the siva puranam. ..lord siva blessed you, ....you are original t tamilan, you are a great man. ......THE REAL, ORIGINAL TAMIL CULTURE IS. .....LIVE AND GIVE LIFE TO OTHERS. ...GOD BLESS YOU, GOD BLESS YOU, GOD BLESS YOU.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🤞

  • @jathukuddy8069
    @jathukuddy8069 Рік тому +1

    கடவுள் நேரில் வருவதில்லை மனித வடிவில் அந்த கடவுள் நீங்க ள் தான்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நிச்சயமான உண்மைதான் நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @360allinone7
    @360allinone7 Рік тому +1

    One of the greatest person in the world,,, உங்கள் பணியில் என்னையும் சேர்த்துக்கொள்ள முடியுமா

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @thayalanthillainathan7433
    @thayalanthillainathan7433 Рік тому +9

    Lots of people say good things or have good intentions in their mind but this person even goes further to actually implement them. It is good to know that he has got good moral support from his family, friends and employees. His family and friends encourage him to do these good social service activities and his employees must be doing the paperwork and other necessary stuffs to get these things to be put into effect. In addition, his sense of judgement is also very good when considering the criteria to decide for whom these benefits should go to. It is good to know that he is treating these people to whom these benefits should go as equals. One example to point out this fact is that he buys costly frame to put a picture in the houses. He said that he doesn't buy cheap stuffs for such things but buys the stuffs that he would buy if they were his homes. So, in short, my opinion on him is that he is a kind hearted, wise, follower of good moral values and wants others to follow them as well as having the right attitude in life that all are equal which is nobody is above or below the other. I therefore wish him success with the bottom of my heart for all his similar future endeavours.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Рік тому +2

    Anna Great help. God bless your family 👪 members ❤️❤️❤️💯💯💯🙏🙏🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @joydeva6385
    @joydeva6385 Рік тому +1

    He is a good man doing great service for poor srilankan people God bless his desire of heart .

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @vanajasanthakumar9031
    @vanajasanthakumar9031 Рік тому +1

    Super. Thanks so much.

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Рік тому +3

    God bless........your effort. God is with you and family.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️

  • @nareshsumi8882
    @nareshsumi8882 Рік тому +1

    Vaalthukkal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🤗♥️

  • @premthanaraj6461
    @premthanaraj6461 Рік тому +1

    Good mind Sir Ungalukku.
    Vazhga Pallandu......

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +2

    உங்கள் சேவை இன்னும் விரிவு அடைந்து இ வ தமிழர்களுக்கு சென்று அடைய மென் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோவை

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

    • @sindujasasha7576
      @sindujasasha7576 Рік тому

      மேலும் செல்வம் பெருகி,கொடை கரம் ஓங்க வாழ்த்துறேன்.மலைநாட்டவளாக நானும்.

  • @jesusbanu7210
    @jesusbanu7210 Рік тому +1

    அண்ணா நீங்கள் ஒரு நல்ல மனம் படைத்தவர் உண்மையில் கடவுள் உங்களை ஆசிர்வதப்பார்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Рік тому +1

    great keep it up

  • @10csu004
    @10csu004 Рік тому +1

    Indiaga , indianyavin oru pathukuthi makaluku valthukal

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav7610 Рік тому +1

    கோடானுகோடி நன்றிகள் ஐயா.
    வாழ்க வளமுடன்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @malarraja5071
    @malarraja5071 Рік тому +1

    Great child, your mother's god 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathpreetha8531
    @bharathpreetha8531 Рік тому +1

    Your rejaly great sir

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்மோடு 🤍

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +1

    Really your the only one human being god bless you ❤❤❤❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 Рік тому +1

    god bless you ...om muruga

  • @rosa76016
    @rosa76016 Рік тому +2

    great work anna god bless you always from nederland.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

  • @jeyanthijeyanthi8592
    @jeyanthijeyanthi8592 Рік тому +2

    எனக்கும் வீடு இல்லை வளவு இல்லை பார்க்க யாரும் இல்லை வீடு ஒன்று தேவை தர முடியுமா ஜயா 🙏

  • @andrewajay4409
    @andrewajay4409 Рік тому +2

    Great, God bless you forever

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому +1

    Congrats for him god bless you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️🙏

  • @schoolofnortherndancefit-s4619

    Great job 👏

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Рік тому +2

    வாழ்த்துக்கள் கடவுள் மனித உருவில்❤️❤️❤️🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @frathy982
    @frathy982 Рік тому +1

    மட்டக்களப்பில் இருக்கிறோம் . எனக்கு உதவி செய்ய முடியுமா

  • @onefive5786
    @onefive5786 Рік тому +1

    My best wishes anna..

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏

  • @jimmyanthonymuthu4939
    @jimmyanthonymuthu4939 Рік тому +1

    Thank you
    Thank you
    Thank you
    Thank you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Рік тому +3

    Amen......

  • @shanthiniravindrakumar8897
    @shanthiniravindrakumar8897 Рік тому +1

    உங்கள் பணி தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @rocksong2075
    @rocksong2075 Рік тому +2

    God bless you and great your ambition🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 Рік тому +1

    Great man

  • @vanikaedward1793
    @vanikaedward1793 Рік тому +1

    Very good example 🙏🏼

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +1

    நல்ல மனசு உங்களுக்கு கடவுள் அருள் புரிவார் தமிழ் மக்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் புத்திசாலி யாக இருக்கவேண்டும் வசதி படைத்த வர்கள் இல்லாத வர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்யவேண்டும் மென் மேலும் தமிழ் மக்கள் முன்னேறினர் வேண்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️♥️

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому

      சைவர்கள் குடியரசு???????

  • @sumathyravindran7971
    @sumathyravindran7971 Рік тому +1

    Thanks pirabu

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🤞♥️

  • @vijendranthillaiyampalam3047
    @vijendranthillaiyampalam3047 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதராம்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому +1

    God’s bless you

  • @rubanruban1973
    @rubanruban1973 Рік тому +1

    We wish you all the best for your best service in jaffna

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 Рік тому +1

    Great. Hats off sir. God bless you & your family 🙏

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @AVR.Kannan
    @AVR.Kannan Рік тому +1

    சிறப்பு.
    திரு.திருமாறன் அவர்களுக்கும் அவர்தம் பாரியாருக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Рік тому +1

    God bless you more and more 🙏❤️👍👏💐

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @bastiyananthonimuthu4438
    @bastiyananthonimuthu4438 Рік тому +1

    Valkka valamudan

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏p

  • @mr0pen
    @mr0pen Рік тому +5

    ஒவ்வொரு புலம் பெயர் தமிழரும் இணைந்தால் ஈழம் உயிர் பெறும். ஒரு தனிமனித சிந்தன இவ்வளோ தூரம் வந்திருக்கு 😇 சிந்தியுங்கள் செல்வந்தர்களே

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும்♥️🙏

  • @SanthoSh-tm8ll
    @SanthoSh-tm8ll Рік тому +1

    God bless you Anna your must life is very long I blessings for you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🥰♥️

  • @vinokanesh1850
    @vinokanesh1850 Рік тому +1

    God bless you Iya....

  • @thirunavukkarasusaravanamu5847

    உங்கள் அன்பளிப்பு வீடுகளில் வாழ்பவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு போடுங்கள் அண்ணா.உங்கள் தொண்டு தொடர இறைவனருள்புரிவாராக....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏

  • @SaHoCreations
    @SaHoCreations Рік тому +4

    Good job boys

  • @SivachelvyKanapathipillai
    @SivachelvyKanapathipillai Рік тому +2

    God Bless You Brother

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  Рік тому

      நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️