Gana Vimala | Sattathaiyeh Vaghuthavaru | Margazhiyil Makkalisai | Neelam Cultural Centre

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 198

  • @SleepyCamping-bx3ku
    @SleepyCamping-bx3ku 9 місяців тому +10

    எனது மூத்த சகோதரி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ....ஜெய்பீம்...வாழ்த்துக்கள் அக்கா...அருமையான பாடல்..நன்றி..

  • @tamilpasanga2652
    @tamilpasanga2652 Рік тому +30

    நம் சமூதாய விழிப்புணர்வுக்கு இப்படி பலபல ரத்த உறவுகள் வெளிவர வேண்டும்.

  • @ManojManoj-sn1ox
    @ManojManoj-sn1ox Рік тому +49

    என்றும் அண்ணல் அம்பேத்கர் வழியில்..🌍🌈🦋💚🫂

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 Рік тому +39

    அருமை அருமை
    இந்த சகோதரி போல் பல சகோதரிகள் உருவாக வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் புரட்சி இவ்வுலகுக்கு எடுத்து சொல்ல எடுத்துக்காட்டாக விளங்கிட வேண்டும்

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Рік тому +36

    ஜெய் பீம் சகோதிரி மிகவும் அருமையான பதிவு ❤🎉

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 Рік тому +28

    பாடல் நன்றாக இருக்கிறது சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @RavichandranRavichandran-c7e
    @RavichandranRavichandran-c7e 3 місяці тому +4

    அருமை,மிக அருமை வாழ்க வளர்க சகோதரி .

  • @KirubakaranSaraladevi-b5l
    @KirubakaranSaraladevi-b5l 5 місяців тому +4

    என்றும் ஐயா பீமாராவ் வழியில்❤🎉😊

  • @nidhishankar-69
    @nidhishankar-69 Рік тому +14

    மிக அழகான வரிகள் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரிக்கு

  • @mohanraj7238
    @mohanraj7238 Рік тому +13

    என்றும் அண்ணல் அம்பேத்கர் வயில்

  • @thamaraiTS2630
    @thamaraiTS2630 7 місяців тому +4

    என்றும் அண்ணல் வழியில்❤ 𝙅𝘼𝙄 𝘽𝙃𝙀𝙀𝙈 💪🤟😍👑

  • @lithiny4778
    @lithiny4778 Рік тому +10

    சூப்பர் அக்கா மகிழ்ச்சி ஜெய் பீம்❤

  • @kuzhalarasankavingarinkana1290

    அன்பு தோழி அருமை அருமை 🎉🎉🎉

  • @gangaduraikanniyappan947
    @gangaduraikanniyappan947 Рік тому +10

    சகோதரி காணா விமலா அருமையான பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🎁🎇🎉🎊

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 11 місяців тому +5

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @praveenkumar-dc5vv
    @praveenkumar-dc5vv Рік тому +175

    பறையன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @PalaniYA3011
    @PalaniYA3011 5 місяців тому +4

    உலக மாமேதையைப் பற்றிய அழகான வரலாற்று வரி (அழகு)🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sekara5413
    @sekara5413 Рік тому +11

    பாடல் வரிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்
    கிளிமங்கலம் கிராமம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம்
    வாழும் சிறுத்தைகளுக்கு வாழ்க வளமுடன்

  • @Mr_ck_arivu_420
    @Mr_ck_arivu_420 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💙❤️🙏

  • @senguttuvans.senguttuvan3559
    @senguttuvans.senguttuvan3559 Рік тому +16

    சகோதிரிக்கு ௭னது வாழ்த்துக்கள் அ௫மை யான பாடல் வரிகள்

  • @selvagopal1940
    @selvagopal1940 6 місяців тому +2

    மேடம் உங்களுடைய தீவிர ரசிகன் மேடம் நானு

  • @ajk.williamsunderraj4382
    @ajk.williamsunderraj4382 Рік тому +4

    நான் இந்தியன் கன்வெர்ட்டட் கிறிஸ்டின் எங்கள் முன்னோர்கள் 150 வருடம் முன்னாடி கிறிஸ்துவம் மாறி ஹிந்து மதத்தால் தடை செய்யப்பட்ட கல்வியை வெள்ளைகாரா கிறிஸ்துவ மிஷினரி மூலமாக கல்வியை கற்று ஹிந்து மதம் தடைகளை தூக்கி ஏறிந்து எங்கள் தாத்தா DR. BR. பாபாசாஹேப் அம்பேத்கார் வழில பயணித்தோம் இன்று மனுஸ்மிறுத்தி ஐ அவரோடு சேர்ந்து தீ ல தூக்கி ஏறிந்து வந்து விட்டோம் இங்கு
    ரத்த உறவே தங்கச்சி உங்கள் பாட்டை கேட்டுட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு 🤝👍
    நாம் எங்கு இருந்தாலும் ஹிந்து சனாதன தர்மத்தால் அடிமையா இருந்த அணைத்து சமுதாய மக்கள் ம் நம் சகோதரர்,சகோதரி என்ற உணர்வு வர வேண்டும்
    நமக்காக குரல் கொடுத்த அனைவரும் இறைவனுக்கு நிகராக நினைத்து ஒற்றுமையுடன் ஒரு தனி வழி ல பயணிக்க வேண்டும்
    ஹிந்து உறவுகள், கிறிஸ்துவ உறவுகள், இஸ்லாமிய உறவுகள், புத்த மதம் உறவுகள் ஒற்றுமை யே நம் பலம் 🤝👍
    ஜாதியை, மதத்தை, மொழியால், ஊர் ஐ, நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு மனிதனை மனிதனிடம் இருந்து பிரித்தாளும் எந்த ஒரு சித்தாந்தம் ஆக இருந்தாலும் அதை நாம் தூக்கி ஏறிய பகுத்தறிவை வளர்த்து கொண்டு திரை கடல் போய் திராவியம் தேடினால் மட்டுமே வேறுபாடுகளை கலைந்தால் மட்டுமே நாம் மனிதனாக வாழ முடியும் இந்த பூமில 🤔🤝👍

    • @SangeethaMurugan-j4x
      @SangeethaMurugan-j4x 8 місяців тому +2

      நாங்கள் என்றும் அண்ணல் மேதகு அம்பேத்கார்‌ வழியில்பயணிப்போம்‌ நன்றி. 4:52

  • @selvaananth2846
    @selvaananth2846 Рік тому +6

    Song Very super. Mass leader BR.Ambatkar❤

  • @paulaugustine9243
    @paulaugustine9243 Рік тому +21

    அருமையான பாடல் அக்கா வாழ்த்துக்கள் நன்றி சிறப்பான சம்பவம் உங்களின் பாடல் மற்றும் நடனம் அருமை

  • @ganasakthivel373
    @ganasakthivel373 Рік тому +4

    Vera level medam..... Masssssssssssss ❤❤❤

  • @palaniannamalai8126
    @palaniannamalai8126 4 місяці тому +1

    நன்றி சகோதரி ,வணக்கம் சகோதரி, வாழ்த்துக்கள்,

  • @subrakaru1022
    @subrakaru1022 Рік тому +3

    அருமை சகோதரி ஜெய்பீம்

  • @SureshSuresh-h3i
    @SureshSuresh-h3i Рік тому +4

    அருமையான பாடல்

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia Рік тому +12

    மிக சிறப்பு சகோதரி🎉🎉🎉

  • @K.P.Gandhi
    @K.P.Gandhi Рік тому +6

    ❤வாழ்த்துக்கள் சகோதரி

  • @havitha9904
    @havitha9904 Рік тому +13

    Akka..semaaaaaa voice❤❤❤❤❤❤❤❤❤vera level neenga

  • @dhanadhana4263
    @dhanadhana4263 Рік тому +3

    செக்கிலி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறென் 😊😊

    • @AbdullahAbdullah-gk8tu
      @AbdullahAbdullah-gk8tu 6 місяців тому

      அருமை+அதியர்=அருந்ததியர்.போர்களத்தில் முதல் வரிசையில் நின்று போரிட்ட பகடை. சக்கிலியர் என்பது நம்மை இழிவு படுத்தும் வகையில் பாப்பான் சமஸ்கிருத மொழியில் சொன்ன சொல். அதை நாம் பயன்படுத்த கூடாது.

  • @rameshcchellya
    @rameshcchellya Рік тому +5

    உலக அறிஞர்களில் முதல்தலைவர் உலகத்தில் அதிக நினைவுசிலைகள்உள்ளதலைவர் அதிகபுத்தகம்படித்ததலைவர் உலகம்வியக்கும்வகையில்சட்டம்வகுத்தவர் இந்துமதத்தை அன்றே சந்தையில் எதிர்த்தவர் எவருக்கும்அஞ்சாசிங்கம் எதிரியையும்மதித்ததலைவர் உலகில்இவரைபோல்தலைவர்இல்லைமுக்கூடல்அணணசெல்வாபாண்டியன் தேவேந்திரர்

  • @ManoharMuthu
    @ManoharMuthu Рік тому +5

    ஜெய் பீம் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Kkrrao
    @Kkrrao 10 місяців тому +1

    Yes very nice song respectable salute to GANNAA VIMALA mam

  • @michaelraj.s7972
    @michaelraj.s7972 Рік тому +11

    Veral level akka❤

  • @arunashok1125
    @arunashok1125 Рік тому +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அக்கா
    ❤❤❤❤❤

  • @senthild6585
    @senthild6585 Місяць тому

    Ambedkar will be remembered in india for his social revolution.

  • @smkarthiksmkarhiksmkarthik7037

    வாழ்க. வளமுடன் சகோதிரி

  • @sivaprakasam-ry9bf
    @sivaprakasam-ry9bf Рік тому +5

    Super, sister, songs very beautiful, voice 🎉🎉🎉🎉

  • @AdimoolamN
    @AdimoolamN Рік тому +14

    அருமையான பாடல் வாழ் தத்துகள்

  • @yesupathamyesupatham2471
    @yesupathamyesupatham2471 Рік тому +4

    வாழ்த்துக்கள் அக்கா

  • @sarathsarath5999
    @sarathsarath5999 Рік тому +8

    Tharamana song akka ❤❤ we love you so much alway's akka❤❤

  • @karuthiruman6137
    @karuthiruman6137 Рік тому +4

    அருமை.மகிழ்ச்சி‌

  • @sathyas9565
    @sathyas9565 3 місяці тому +1

    Excellent 💕 💕💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Рік тому +4

    Super 👌. Arumai. Yana.voice

  • @davidmiller43
    @davidmiller43 Рік тому +5

    Majja thala .. ayya engalish words semmaya irruku..

  • @mohanrajm4156
    @mohanrajm4156 Рік тому +2

    Super akka congratulations

  • @murugankannadasan7365
    @murugankannadasan7365 Рік тому +1

    அருமை சகோதரி

  • @sarasusarasu2513
    @sarasusarasu2513 Рік тому +4

    💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️ very nice akka💙❤️💙❤️🔥🔥🔥💙❤️💙❤️

  • @mubarche-bt2xb
    @mubarche-bt2xb Рік тому +9

    God bless you sister ❤❤❤

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 Рік тому +2

    Super ma👌👍💐🙏🏻🌹

  • @vkarts7844
    @vkarts7844 Рік тому +1

    Super Akka vera Level akka👏👏👏👏

  • @sivasathya1344
    @sivasathya1344 Рік тому +3

    Super sister 👌👏💯💐🥳

  • @rajendranpalani3884
    @rajendranpalani3884 8 місяців тому +1

    நன்றி அம்மா 🌹🙏🌹

  • @nainikanarendran2501
    @nainikanarendran2501 Рік тому +3

    Maja song

  • @muruane3580
    @muruane3580 Рік тому +4

    Super sistar

  • @KajaKaja-x6d
    @KajaKaja-x6d 2 місяці тому

    சூப்பர் சகோதரி

  • @anandvijayapuri
    @anandvijayapuri 9 місяців тому

    அருமை அருமை ❤

  • @ammumanikkamammumanikkam2528
    @ammumanikkamammumanikkam2528 5 місяців тому +1

    I am veera parachi❤

  • @gowdhamansankaran9284
    @gowdhamansankaran9284 Рік тому +3

    Really sama mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤akkaaaaaa

  • @veeraveerasamy9239
    @veeraveerasamy9239 Рік тому +1

    அருமை

  • @gopala4689
    @gopala4689 Рік тому +2

    Super super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anandsami28
    @anandsami28 Рік тому +1

    சிறப்பு வாழ்த்துகள்

  • @praveenkumar-dc5vv
    @praveenkumar-dc5vv Рік тому +9

    Sema vibe🔥🔥🔥

  • @MashokMashok-bo2kn
    @MashokMashok-bo2kn Рік тому +4

    Super sister ❤️❤️

  • @RSelladurai-y8k
    @RSelladurai-y8k 4 місяці тому

    Superrrrr song thanks sister

  • @aburvausha7012
    @aburvausha7012 Рік тому +3

    Masss amma

  • @vincentveerapandian3571
    @vincentveerapandian3571 Рік тому +3

    ❤supper

  • @madasamysamy1004
    @madasamysamy1004 11 місяців тому

    அருமை 🎉

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu Рік тому +4

    Nice

  • @veluchamy759
    @veluchamy759 6 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @thillaiVajibai
    @thillaiVajibai 10 місяців тому

    என்றும் அண்ணல் அம்பேத்கார் வழி யில் 🙏

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Місяць тому

    சகோதரிக்கு🎉🎉🎉

  • @bharathibhara8569
    @bharathibhara8569 Рік тому +1

    Super sister 👍

  • @SivasankarSs-ui4sl
    @SivasankarSs-ui4sl 4 місяці тому

    Supar song ❤

  • @arunagiripandi404
    @arunagiripandi404 Рік тому

    அருணகிரிபரையனார்வாழ்த்துக்கள்

  • @sathyas9565
    @sathyas9565 4 місяці тому +1

    JAI BHIM JAI BHIM JAI BHIM 🙏 🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikkarthik7285
    @karthikkarthik7285 Рік тому +2

    ❤❤❤

  • @DiryandhanM
    @DiryandhanM 8 місяців тому

    அருமையான பாட்டு

  • @KumarK-i5m9y
    @KumarK-i5m9y Рік тому

    ஜெய்பீம் சகோதரி.

  • @SenthilKumar-kk9vq
    @SenthilKumar-kk9vq Рік тому

    சூப்பர் அக்கா சூப்பர்

  • @rajam623
    @rajam623 11 місяців тому

    Super akka 🎉🎉🎉

  • @MathanPoun
    @MathanPoun Рік тому

    Jai Bheem 💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙🙏🙏🙏💙💙💙💙🙏

  • @MouliDharan-pf8he
    @MouliDharan-pf8he 11 днів тому

    Super sister

  • @s.gnanagurumoorthy7982
    @s.gnanagurumoorthy7982 11 місяців тому

    Super 💕

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 Рік тому +2

    Vimala akka, super song akka 🎉😂

  • @dayanands6845
    @dayanands6845 Рік тому +2

    Just wow🎉🎉🎉🎉🎉

  • @ramadurai1188
    @ramadurai1188 Рік тому +2

    Namma ayya god gift 🎁

  • @senthilkumar1555
    @senthilkumar1555 Рік тому +1

    Jai bhim sister 🎉🎉🎉

  • @jayamravi2118
    @jayamravi2118 8 місяців тому

    அக்கா சூப்பர்

  • @manimaran6999
    @manimaran6999 18 днів тому

    Mass

  • @dineshpankdinesh1641
    @dineshpankdinesh1641 5 місяців тому

    Akka supper 🔥💙❤️

  • @senthild6585
    @senthild6585 3 місяці тому

    Super song

  • @prakashkutti5084
    @prakashkutti5084 Рік тому +2

    🙏🙏🙏🙏💥💥🔥🔥

  • @NARAYANANP-mx8yp
    @NARAYANANP-mx8yp 9 місяців тому

    Super super 🎉🎉🎉🎉

  • @Timepass.Nangal
    @Timepass.Nangal Рік тому

    எங்க சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Selvarani-h2q
    @Selvarani-h2q 11 місяців тому

    Nice macha❤

  • @keerthimani.s3045
    @keerthimani.s3045 3 місяці тому

    Nice akka

  • @deepikalenin8575
    @deepikalenin8575 10 місяців тому

    very super