ஒட்டுமொத்த ஊருக்கும் ஒரே மசாலாதான் / காயல் கிச்சன் மசாலாத்தூள் /

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #காயல்_மசாலாத்தூள் & மாசித்தூள்
    For Order: KAYAL KITCHEN
    CELL: 7708639816
    காயல்பட்டினத்தின் சிறப்பு இனிப்பு வகைகள், ஹல்வா, தம்மடை, ஓட்டுமாவு, அஞ்சுமாவு, பட்டர் பிஸ்ககெட், நானகத்தா, வளர்பிறை மிச்சர், வட்டுக்கருப்பட்டி, பனங்கல்கண்டு, என அனைத்து வகையான தின்பண்டங்களும் ஆடர் செய்யலாம். குரியர் சார்ஜ் தனி.

КОМЕНТАРІ • 89

  • @durgaivendan4140
    @durgaivendan4140 Рік тому +6

    அண்ணா வேற லேவல் உங்க பேச்சி பண்டே என்ன பண்டே செய்தி தொகூப்பலர் இடத்தில் நிங்க. முதலிடம்மாக இருந்து இருப்பிங்க அண்ணா உங்கள் பேச்சி எனக்கு மிக மிக பிடிக்கும்

    • @kayalvision
      @kayalvision Рік тому +3

      பாண்டே என்ன தமிழரா? அவர் பீஹாரி! நாம் குடி தமிழ் குடியாயிற்றே! என் பள்ளி தமிழாசிரியர்களின் மகத்துவமான கல்வி புகட்டலே இதற்கு காரணம். மிக்க மகிழச்சியும், நன்றியும். வாழ்க வளமுடன்..

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 Рік тому +3

    Wa alaikku mussalam...... Alhamdulillah.....arumai

  • @Jamal_Mohaideen
    @Jamal_Mohaideen Рік тому +2

    Mashaallah masala romba super anna

  • @fffusion
    @fffusion Рік тому +2

    Assalamu alaikkum. Very nice video. Indha masala than venum

  • @rajalakshmi477
    @rajalakshmi477 Рік тому +3

    சூப்பர்

  • @ruzaikahmed
    @ruzaikahmed Рік тому +2

    Super 👌 from Sri Lanka

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 Рік тому +2

    Gud 👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому

    Super...

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 Рік тому +2

    Beautifully narrated abt the masala n so much thankful for sharing .Nice of u. Ass salamu walaikum bai.❤🙏

  • @svanaja6001
    @svanaja6001 Рік тому +2

    Nice Anna 👍

  • @akakbar9051
    @akakbar9051 Рік тому +2

    I am working in Dubai

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому +1

    Nice Mr rafeek..👌👌👌

  • @navaradnamnavaradnamnavam1104

    Wow superb brother kayal kitchen brother thanks for your video veey useful very nice veralaval valthukkal oky brother welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother kayal kitchen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminflower1801
    @jasminflower1801 Рік тому +2

    எங்க ஊருலையும் இப்படிதான் மசாலா ரெடி பன்னி வைச்சிருப்போம் ஆனா மிளகு சேராது

  • @abdulfareed9935
    @abdulfareed9935 Рік тому +6

    Bro you have mentioned some sweets name most of us not aware that.. This generation kids should about that too can you make video of that too..

  • @jesimabegam1228
    @jesimabegam1228 Рік тому +3

    Tq

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Рік тому

    Super

  • @FFeditz5884
    @FFeditz5884 Рік тому +1

    Asalamu.Alikum Anna
    Masha Allah Alhamdulillah

  • @abdulfareed9935
    @abdulfareed9935 Рік тому +3

    Assalamu walaikum... So true... Food is medicine.. Can we order less quantity also brother

    • @kayalvision
      @kayalvision Рік тому

      Va Alaikku Mussalam. Yes sure... You can order minium half kg Jazakallah hu Khairah.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Рік тому

    WOW SUPERB BROTHER KAYAL KITCHEN BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VALTHUKKAL VANAKKAM VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER OKY KAYAL KITCHEN. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 Рік тому +1

    Assalamu Alaikum Bhai.
    Unga athanai videossum MashaAllah.
    Niraiya pudhu videos podavum.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @fathimazimna7555
    @fathimazimna7555 Рік тому

    Sirlanka la kalmunai endu Thai Muslim oor irukku angaum ora masala than Ella samayalukkum but engada oorula ellam thani Thani masala than use pannuwam

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW SUPERB BROTHER KAYAL KITCHEN BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER KAYAL KITCHEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW SUPERB BROTHER KAYAL KITCHEN BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER KAYAL KITCHEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 Рік тому +2

    Rrrr kakka ningka eanna tholil panninalum allah melmyya akke vaipan ameen 🤲🤲🤲

  • @ultimatedesainofnighties3455
    @ultimatedesainofnighties3455 Рік тому +3

    One kg vathal searthal karam athigam erukkumo

    • @kayalvision
      @kayalvision Рік тому

      இருக்காது. சமைக்கிறபோது குறைவாக சேர்த்தால் போதும்.

  • @sujaysam394
    @sujaysam394 Рік тому +2

    👍👍 keep rocking

  • @noorjahanyasar7197
    @noorjahanyasar7197 Рік тому +4

    Anna maangai, kathirikai paavu kedaikuma?

    • @kayalvision
      @kayalvision Рік тому

      கிடைக்குமே! இப்ப சீசன் இல்லை.. வெயில் காலத்தில்தான் பதநீர் காயச்சுவார்கள்.

    • @iramzan2489
      @iramzan2489 Рік тому +1

      Ennkum paavu venthum kedaikuma reply panega kaka

  • @sheikmr1762
    @sheikmr1762 Рік тому +2

    Maasi thool yevvalavu
    Idiyappam maavu yevvalavu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому +1

      தரமான கண்ணாடி போன்ற மாசித்தூள் கிலோ 700 ரூபாய். இடியப்ப மாவு விலை கேட்டுச் சொல்கிறேன். நன்றி!

  • @nooremadhina2425
    @nooremadhina2425 Рік тому +7

    மாசி தூள் கால் கிலோ என்ன விலை அண்ணா?

    • @kayalvision
      @kayalvision Рік тому +1

      குறைந்தபட்சம் அரைக்கிலோதான் அனுப்ப இயலும். அரை கிலோ 350 ரூபாய். நன்றி!

  • @jiavudeenjiavudeen2946
    @jiavudeenjiavudeen2946 Рік тому +2

    Assalamu alaikum naana nanga karaikal eangaluku send panna mudhiyuma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அனுப்பலாம் மா..

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 Рік тому +2

    Vathal 1kg charpathal romba karamaga irukkuma?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      மற்ற மசாலா நான்கு ஸ்பூன் போடுவதைவிட இது இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது. மணமும், சுவையும் அதிகரிக்கும். செலவும் மிச்சம். நனறி!

  • @akakbar9051
    @akakbar9051 Рік тому +1

    Hiiii sir

  • @ammarammarwaseem9464
    @ammarammarwaseem9464 Рік тому +2

    Kerala kku anuppuvingala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      தாராளமாக அனுப்புவோம்
      காயல் கிச்சன் மசாலா 6 in 1
      1கிலோ-500 ரூபாய்
      கூரியர் சார்ஜ்-50 சேர்த்து
      மொத்தம் - 550 ரூபாய்
      அரை கிலோ-250 ரூபாய்
      கூரியர் சார்ஜ்-50 சேர்த்து
      மொத்தம் - 300 ரூபாய்
      உங்கள் முகவரி மற்றும் மொலை நம்பரை எனது வாட்அப்பிற்கு அனுப்பி வைக்கவும். வாட்ஸ்அப் மற்றும் GPay & Phone Pay No: 7708639816
      மிக்க நன்றி

  • @fenosiya7252
    @fenosiya7252 Рік тому +1

    Epdi vanga sis masala porul sollunga sis

  • @hajimuthumohamedhajimuthum174

    களறி கறி மசாலா பொடி 1kg எவ்வளவோ sir

  • @fenosiya7252
    @fenosiya7252 Рік тому +1

    Ama enga grandma udankudi than avanga oru powder than ellathukum use pannuvanga

  • @fathilaya5280
    @fathilaya5280 Рік тому +1

    Thakkadi maavu kidaikkuma.. irundha evlo cost?

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 Рік тому +1

    Bhai unga oor pandangal patriya videos podavum.
    Everyday lunch menu ,dinner menu podavum.

  • @bloomsblooms5538
    @bloomsblooms5538 Рік тому +1

    Do you have kayalpattian special halwa

  • @r.shabanayasmin6864
    @r.shabanayasmin6864 Рік тому +5

    அஸ்ஸாம் அலைக்கும் பாய் வளர்பிறை மிக்சர் அப்படினா என்ன ?

    • @kayalvision
      @kayalvision Рік тому +1

      கடைகளில் விற்கும் மிச்சர் போன்று இல்லாமல் காயல்பட்டினம் மகளிர் சுய உதவி குழுவினரால் பிரத்யேகமான முறையில் தராரிக்கப்படும் மிச்சர். வளர்பிறை என்பது அந்த குழுவின் பெயர். காயல்பட்டினத்தில் ஃபேமஸ்!

    • @r.shabanayasmin6864
      @r.shabanayasmin6864 Рік тому +1

      @@kayalvision ok

    • @kayalvision
      @kayalvision Рік тому

      @@r.shabanayasmin6864 வ அலைக்கு முஸ்ஸலாம்.

    • @kayalvision
      @kayalvision Рік тому +1

      @@hafnaahmed2856 அஸ்ஸலாம் என்பதை அஸ்ஸாம் என தவறுதலாக டைப் செய்துள்ளார்கள் அரபு மொழியில் ஒரு எழுத்து மாறினாலும்அல்லது ஒரு நுக்த் புள்ளி மாறினாலும் வேறு அர்த்தங்களைத் தரும். சலாத்தை நபிகளார் தன் தோழர்களுக்கு அறிமுகப்படுத்தியதை அறிந்த யூதர்கள் முஸ்லிம்களைப் பார்த்து அஸ்(ஸாமு) அலைக்கும் என கேலி செய்தார்கள். சலாம் என்பது சுன்னத்து பதிலுரைப்பது வாஜிபு(கடமை) ஆக சபிப்போருக்கு எப்படி பதில் சலாம் சொல்வது என சஹாபாக்கள் திணறினர். உடனே நபிகளார் அவ்வாறு அவர்கள் உங்களை நோக்கி கூறுவார்களேயானால் நீங்கள் வ அலைக்கும் (அதாவது உங்களுக்கும்) என பதிலளியுங்கள் என்றார்கள். ஆக சலாம் சொல்லும் போதும் சரி எழுதும்போதும் சரி பிழையின்றி இருப்பது நலம். அமீர் என்றால் தலைவர் ஹமீர் என்றால் கழுதைக்கூட்டம், ஹலக் (ஹேக்கு புள்ளி வைத்தால்) படைதான் என்று அர்த்தம் (ஹேக்கு புள்ளியை எடுத்தால்) சிரைத்தான் என்று அர்த்தம், கல்ப் என்பது இதயம் (காஃபை) சரியாக உச்சரிக்கவில்லை எனில் நாய் என்று அர்த்தம்.
      ஸ்... அப்பா ஒரு அரபு வகுப்பே நடத்திவிட்டேன்.

  • @ifgaming67
    @ifgaming67 Рік тому

    1kg price solunga

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 Рік тому +6

    ஒரு kg என்ன விலை சென்னைக்கு அனுப்புவீங்களா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому +2

      தாராளமாக அனுப்புவோம்
      காயல் கிச்சன் மசாலா 6 in 1
      1கிலோ-500 ரூபாய்
      கூரியர் சார்ஜ்-50 சேர்த்து
      மொத்தம் - 550 ரூபாய்
      அரை கிலோ-250 ரூபாய்
      கூரியர் சார்ஜ்-50 சேர்த்து
      மொத்தம் - 300 ரூபாய்
      உங்கள் முகவரி மற்றும் மொபைல் நம்பரை எனது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைக்கவும். வாட்ஸ்அப் மற்றும் GPay & Phone Pay No: 7708639816
      மிக்க நன்றி

    • @huzaimhujairah.k2574
      @huzaimhujairah.k2574 Рік тому

      மொபைல் தப்பாக type panni irukinga

  • @ramjanbegum1558
    @ramjanbegum1558 Рік тому +3

    Eathu sariya measurement ah

    • @kayalvision
      @kayalvision Рік тому

      எங்க வீட்டு அளவு இதுதான்..
      காயல் மசாலா தூள்:
      ==================
      வத்தல் - 1 கிலோ
      மல்லி - 300 கிராம்
      மஞ்சள் - 100 கிராம்
      சீரகம் - 50 கிராம்
      சோம்பு - 50 கிராம்
      மிளகு - 50 கிராம்
      ட்ரை பண்ணிப்பாருங்க... ஆனால் அரவை டபுளாக அதாவது நைஸாக இருக்க வேண்டும். நன்றி

  • @safanaasmi5518
    @safanaasmi5518 Рік тому +2

    Assalamu alaikum sis idiyappa mavu one kg evlo sis

    • @kayalvision
      @kayalvision Рік тому

      கிடைக்கும் வலை எவ்வளவு என கேட்டு சொல்கிறேன். நன்றி!

    • @safanaasmi5518
      @safanaasmi5518 Рік тому

      @@kayalvision nandri anna..

    • @diyafashions6829
      @diyafashions6829 Рік тому

      Idiyapa mavu 1 kg price pls

  • @bloomsblooms5538
    @bloomsblooms5538 Рік тому +1

    Nanna katha 1kg howmuch

  • @renukag4553
    @renukag4553 Рік тому +2

    அண்ணா 1 கீலோவுக்கு மிளகாய்க்கு 200 மல்லி பொதுமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      300 வரை நாங்கள் சேர்க்கிறோம். மல்லி அதிகம் சேர்த்தால் மாசலாவின் நைஸ் தன்மமை மாறி மல்லிவாடைதான் எஞ்சும்.

  • @akakbar9051
    @akakbar9051 Рік тому +1

    You will send in courier in Dubai

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      துபாய்க்கு அனுப்ப முடியாது..

  • @hajanamudeen4887
    @hajanamudeen4887 Рік тому +2

    மாசிதூள் 500 கிராம் என்ன விலை

    • @kayalvision
      @kayalvision Рік тому

      350 ரூபாய்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      +917708639816 இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 Рік тому +1

      Thambi I have sent message in your what’s app for ordering maasi and masala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Рік тому

      @@ranijhansijhansi4044 I ll check ma..

  • @jiza9992
    @jiza9992 Рік тому

    Ungal palaya video la 1 kg milakaayku 300 malli 100 manjal podreenga intha video la 1 kg ku 200 malli 50 manjal podreenga enna kanakku