அருமையாக சொன்னீர்கள் ஐயா. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராத படம் தெய்வமகன். நடிப்பில் சிவாஜி நம்மை உருக வைத்து விடுவார். முழுப் படத்தையும் பார்த்த திருப்தி இருந்தது. எடிட்டிங் சிறப்பா இருந்தது. நன்றி ஐயா
54வருடம் கடந்தும் காலத்தையும் கடந்து நிற்கும் இந்த காவியம் பேசப்படுகிறதென்றால் அது நடிகர்திலகத்தின்தெய்வமகன் படமாகத்தான் இருக்கமுடியும்.எத்தனைமுறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத படம் இது.இப்பொழுது எனக்குவயது67ரிலீஸ்போதுவயது12ஒவ்வொருபிரேமும் ரசித்தபடம் இது
அருமை. அருமை மிகவும் அற்புத மாத விமசர் ணம். சிவாஜி படம் பார்ப்பது ஒரு அனுபம.. அந்தப் படத்தை ம் பற்றி பிறர் கூறக் கேட்பது மிகவும் அனந்தம். நன்றி. வாழ்க வளமுடன். ஜெய்ஹிந்.த். ராம். ராம்.
இன்றைய பார்த்தேன் ரசித்தேன் பகுதியில்.. *தெய்வமகன்* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த தெய்வமகன் படத்தை பற்றி மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள் ஐயா. திரைப்படத்தின் தலைப்பு பேரில் இருந்து..இறுதிக்காட்சி வரை திரைக்காட்சிகளோடு விமர்சனம் செய்தது சிறப்பு. எந்த ஒரு விஷயத்தையும் தாங்கள் விடவில்லை. கலைஞர்களில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் வரை சொல்லி விமர்சித்தது தங்களின் தனிப்பட்ட பாணி. மொத்தத்தில் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தை தந்தது . மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா அவர்களின் உரையாடல் பதிவுக்கு மிக்க நன்றி! பலே பாண்டியா படம் இயக்குனர் பீம் சிங் தெய்வ மகன் படம் இயக்குனர் AC திருலோகச்சந்தர் இருவருமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள் இனிமேல் தமிழ் திரை உலகில் இந்த தெய்வ மகன்களை காணமுடியுமா தமிழ் சினிமா உள்ள வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும்
பலமுறை கண்டு களித்த திரைப்படம். தங்களின் விளக்கம் ஒவ்வொன்றும் மேலும் மேலும் மெருகேருகிற்றுகிறது. சிவாஜி ஐயா எனும் மாபெரும் கலைஞன் போன்ற ஒருவரை இறைவன் மீண்டும் படை ஓராயிரம் ஆண்டுகள் ஆகும். தங்களின் தமிழுக்கு தலை பணிந்த வணக்கம் ஐயா! உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! தங்களால் இன்று மீண்டும் தெய்வமகன் பார்த்த உணர்வு! பல இடங்களில் கண்கள் பணித்தன. 🙏🙏🙏🙏🙏
கலைமகளே திகைத்து போய் பார்த்த ஒரு அற்புதம் அதிசயம் எங்கள் நடிகர் திலகம் மட்டுமே. இந்த படத்தின் நடிப்பு போல வேறு யாராவது நடித்திருந்தால் சொல்லுங்க தோழர்களே!!!!
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் சிவாஜி அய்யா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
Asusual your Comments - Explanation - Naration was excellent ! Thank you Sir ! Andrum - Indrum - Endrum - Nadigar Thilagam Sivaji Ganesan Only ! God's gift to Tamizh Nadu & Tamizh Makkal !
ஆஹா! ஆஹா! அருமையான விமர்சனம் ஐயா! நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் மூன்று சிவாஜியும் காண்பிக்கப்படும் போது இளைய மகன் ‘காசோலையை எடுத்துக் கொள்ளவா’ எனக் கேட்க, அப்பா மூத்த மகனைப் பார்க்க, பாவனையாலே இருவரும் பேசிக் கொள்ளும் அந்தக் காட்சியில் M S V ஐயா சேர்த்திருக்கும் புல்லாங்குழல் இசையில் மனம் நெகிழும். முன்னதாக, அந்தக் காசோலையை மருத்துவர் மூத்த மகனிடம் தரும் போது ‘பாத்தீங்களா டாக்டர்... என் தலையெழுத்தையே அலங்கோலமாக்கிய எங்க அப்பாவோட கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு’ எனும் வசனம் கல்லையும் கரைய வைத்துவிடும். இந்தப் படம் அந்தக்காலத்தில் அயல் நாடுகளில் திரையிடப்பட்ட போது மூவரும் ஒருவரே என நம்ப மறுத்தனர் என என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பப்பா! தெய்வமகன் வெறும் திரைப்படமல்ல காவியம்! இந்தக் காலைப் பொழுதிற்கு வண்ணம் தீட்டியதற்கு நன்றி ஐயா 🙏💐
Dhilip kumar, amitabh and many actors saw this movie refused act. we can't act like sivaji. they changed character and dhilip kumar acted. film very average. no one can be equal to sivaji.
நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலேயே நானும் பிறந்து அவரை ரசித்து, ரசித்து, சுவாசித்து வாழ்ந்ததை பெறும் பாக்கியமாக நினைக்கிறேன். என் உயிர் உள்ள வரையில் அவர் நினைவிருக்கும். தற்போது எனக்கு 60 வயது. (2023). திரு ஞானசம்பந்தன் அவர்களுக்கு சின்ன வேண்டுகோள். நீங்கள் நன்றாக கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது நடுவில் தளபதி படத்தை பேசியது மணசு வலிக்குது. நான் இன்னமும் சிவாஜி ஐயாவை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்.
ஐயா வணக்கம்! உங்கள் எளிமையான இனிமையான தமிழில் எப்பொழுதும் மயங்கிப் போவேன்... பல ஆண்டுகளாக உங்கள் பட்டிமன்றங்களை சொற்பொழிவுகளை கேட்டு இரசித்துக் கொண்டிருப்பவன் நான்... பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் நீங்கள்... உங்கள் தொண்டு தொடர வேண்டும்... வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு 🌺🌸🙏 அன்புடன், ந.மோ வேந்தன்பட்டி (திருநெல்வேலி)
ரொம்ப எதிர்பார்த்தேன் சார். ஏமாற்றமே. படமும் கதையும் கிடக்கு.. சிங்கத்தின் நடிப்பை மேம்போக்காக சொன்னது அதுவும் நீங்க சொன்னது... நோ. சார்.. அந்த மூன்று நடிப்பையும் ஆராய்ந்து அனுபவிக்க ஏழு ஜென்மம் போதாதுதான்.ஆனால் நீங்கள் அதில் சிறுதுளியைக் கூட ரசித்து சொல்லவில்லை. பொத்தம் பொதுவான பாராட்டு சொல்ல எங்கள் சம்பந்தம் தேவையில்லையே
அதெல்லாம் சரி. தாய்,மகன் முதல்ல கோயில் காட்சியில் பாசம் சிவாஜி,பண்டரிபாய் கண்களை காண்பித்து விட்டு, தளபதி பட காட்சியை காண்பித்தீரகளே கொடுமை. சிவாஜி கண்ணின் முகபாவம் எங்க. இவர்களின் முகபாவம் எங்கே. 19 முறை பார்த்து ரசித்த படம். இப்ப வயது 73. இனி ஒப்பீடே சிவாஜி படத்தை ரசித்து சொல்றப்ப வேறு யாரையுமே சொல்லாதீர்கள்.
No equivalent to " Deivamahan " and Shivaji sir Son shivaji with his mother come to father shivaji to ask money That scene extraordinary Songs are excellent, heroine JJ mam classic Overall an evergreen movie
A perfect/clear review about DEIVA MAHAN, why you have not mentioned about the OSCAR recommended message,and the reason for loss of such award, anyway congratulations: from Coimbatore
Marlon Brando -vai best actor endru pothuvaga solvargal. Example: Godfather. Which was released in 1972. But well before in 1969, Deivamagan was released, wherein nammudaya Sivaji delivered extra ordinary performance to prove, he is the ever No.1 actor in the world.
சிவாஜி என்கின்ற மாபெரும் நடிகன் மூன்று வேடங்களில் நடித்த அற்புதமான படம் தெய்வமகன் மூன்றும் வெவ்வேறு உடல் மொழிகளில் நடிப்புத் திறமையை காட்டி இருப்பார் அதுமட்டுமில்லாமல் குரல் களிலும் மூன்று விதமாக பேசியிருப்பார் இதை சிவாஜிகணேசனை தவிர வேறு யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை
Sivaji is the unbeatable in film Industry and even if himself gets rebirth he won't break his previous records. This movie will be spoken by the people till the universe is live. The director also will be remaining with the people till the life whole.
Many are not aware that this is not an original movie/ story it’s a remake of a popular Hindi film Teri Surat Meri Aankhen. The only difference is there were no triple roles in Hindi. Slight tinkering of the story and nativity added by the talented AC Thrilokachander. Both films are excellent in their own way. As a youngster I watched the Tamizh film several times in theatre. It was dubbed in Telugu as koteeswarudu and was released at Anand theatre Chennai watched the dubbed version and enjoyed. All songs of this dubbed film were sung by TMS and he did a great job
அய்யா … மெய்மறந்து கேட்டேன் என்பதை விட உள்ளம் உருகி கண்ணீர் விட்டேன் .. என்னை கடந்த அந்த பொற்காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் . நன்றி நன்றி .. நடிகர்திலகத்தின் தீவிரமான ரசிகன் நான் அன்றும் இன்றும் இனி என்றும் . அவரை போன்ற தலைசிறந்த நடிகரை இனி காணவே முடியாது . முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கை வண்ணத்தில் உருவாகி தமிழ்திரையுலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒப்பற்ற காவியம் பராசக்தி மூலம் அறிமுகமான நடிப்புலக மாமேதை சிவாஜி அவர்கள் ( இந்த சிவாஜி என்ற பெயரை சூட்டியது அறிவுலக மேதை அண்ணா ) தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத மாபெரும் கலைஞன் . Sivaji is a true legend. தெய்வமகன் அற்புதமான திரைப்படத்தை பற்றி அருமையாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் . I did subscribe immediately as soon as I listened this excellent article. Thanks ❤ Much love from Belfast Ireland. 20-07-2023
அருமையாக சொன்னீர்கள் ஐயா. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராத படம் தெய்வமகன். நடிப்பில் சிவாஜி நம்மை உருக வைத்து விடுவார். முழுப் படத்தையும் பார்த்த திருப்தி இருந்தது. எடிட்டிங் சிறப்பா இருந்தது. நன்றி ஐயா
😊
உலக சினிமாவின் தெய்வமகன் ஒப்பற்ற நடிகர் திலகம் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳 வாழ்க வாழ்க
54வருடம் கடந்தும் காலத்தையும் கடந்து நிற்கும் இந்த காவியம் பேசப்படுகிறதென்றால் அது நடிகர்திலகத்தின்தெய்வமகன் படமாகத்தான் இருக்கமுடியும்.எத்தனைமுறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத படம் இது.இப்பொழுது எனக்குவயது67ரிலீஸ்போதுவயது12ஒவ்வொருபிரேமும் ரசித்தபடம் இது
அருமையோ அருமை.
அருமை. அருமை மிகவும் அற்புத மாத விமசர் ணம். சிவாஜி படம் பார்ப்பது ஒரு அனுபம.. அந்தப் படத்தை ம் பற்றி பிறர் கூறக் கேட்பது மிகவும் அனந்தம். நன்றி. வாழ்க வளமுடன். ஜெய்ஹிந்.த். ராம். ராம்.
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி
நடிகர் திலகம் கலை உலக சிற்பி
இன்றைய பார்த்தேன் ரசித்தேன் பகுதியில்..
*தெய்வமகன்* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த தெய்வமகன் படத்தை பற்றி மிகத் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள் ஐயா.
திரைப்படத்தின் தலைப்பு பேரில் இருந்து..இறுதிக்காட்சி வரை திரைக்காட்சிகளோடு விமர்சனம் செய்தது சிறப்பு.
எந்த ஒரு விஷயத்தையும் தாங்கள் விடவில்லை.
கலைஞர்களில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் வரை சொல்லி விமர்சித்தது தங்களின் தனிப்பட்ட பாணி.
மொத்தத்தில் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தை தந்தது .
மிக்க நன்றி ஐயா 🙏
உண்மையான தெய்வமகன் நம் நடிகர் திலகம் தான்.
ஐயா அவர்களின் உரையாடல் பதிவுக்கு மிக்க நன்றி! பலே பாண்டியா படம் இயக்குனர் பீம் சிங் தெய்வ மகன் படம் இயக்குனர் AC திருலோகச்சந்தர் இருவருமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள் இனிமேல் தமிழ் திரை உலகில் இந்த தெய்வ மகன்களை காணமுடியுமா தமிழ் சினிமா உள்ள வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும்
Bale பாண்டியா.b.r. பந்துலு.
பீம் பாய் அல்ல காந்தி நண்பா.
அய்யா அருமை யாக உள்ளது
Ahha arumai mega mega arumaiyana pathiu thanks sir 🙏
அருமை
அருமையான படம் அழகான விமர்சனம்
நன்றி சார்
Sivaji ayya should get prestigious award for this movie.. indian government never acknowledge him
தங்களுடைய விமர்சனம் மிக அருமை 1969 ஞாபகம் வருகின்றது
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் ஐயா❤❤🎉🎉
பலமுறை கண்டு களித்த திரைப்படம். தங்களின் விளக்கம் ஒவ்வொன்றும் மேலும் மேலும் மெருகேருகிற்றுகிறது. சிவாஜி ஐயா எனும் மாபெரும் கலைஞன் போன்ற ஒருவரை இறைவன் மீண்டும் படை ஓராயிரம் ஆண்டுகள் ஆகும். தங்களின் தமிழுக்கு தலை பணிந்த வணக்கம் ஐயா! உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! தங்களால் இன்று மீண்டும் தெய்வமகன் பார்த்த உணர்வு! பல இடங்களில் கண்கள் பணித்தன. 🙏🙏🙏🙏🙏
கலைமகளே திகைத்து போய் பார்த்த ஒரு அற்புதம் அதிசயம் எங்கள் நடிகர் திலகம் மட்டுமே. இந்த படத்தின் நடிப்பு போல வேறு யாராவது நடித்திருந்தால் சொல்லுங்க தோழர்களே!!!!
Very good explanation about film and Nadigar thilagam, valzga 🎉 shivaji pugal 🎉🎉🎉
.
.
உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம் சிவாஜி அய்யா இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
அருமையான விமர்சனம் ...!
Just one month ago I had watched deiva Magan it's awesome
நடிப்பின் சிகரம் நடிகர் திலகம்
கதையின் காட்சி அமைப்பை ,சிலவற்றை மாற்றி,மாற்றி பதிவு செய்து இருந்தாலும்,மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள் ஐயா,உள்ளபடி,,,மிக அருமை ....
அருமையான விமரிசனம் ஐயா
வணக்கம்
நடிகர் திலகம் பற்றி வாழ்த்துப்பா
அவர்பால் உள்ள அன்பால் மீண்டும் பதிவிடுகிறேன் அய்யா
*நடிகர் திலகம்*
விழுப்புரத்தில் வித்தாகி
வெள்ளரிப்பிஞ்சு அரும்பாகி
விளையாடும் பருவத்திலே விளையாட்டை மறந்தவரே
கட்டபொம்மன் நாடகத்தை கண்கொட்டி கண்டதால்
கலையுலகில் துள்ளியாடும் நிலைப்பாட்டை எடுத்தவரே
பிள்ளைப் பருவத்திலே பொண்ணுசாமி குழுவிலே
பெண்பிள்ளை வேடமிட்டு நாடகத்தில் நடித்தவரே
சீதை, சூர்ப்பனகை பாத்திரத்தில் மிளிர்ந்தவரே
இளங்காளை யாகி வளர்ந்த பின்னும்
எழில்மங்கை நூர்ஜகான்
வேடமிட்டு இரசிகர்
இதயத்தில் நீங்காத நினைவில் நின்றவரே
பேரறிஞர் அண்ணாவின் பெருமைமிகு நாடகத்தில்
பகுத்தறிவுத் தந்தை பெரியார் முன்னிலையில்
வீர சிவாஜியாய் வெற்றிமுழக் கமிட்டவரே
பெரியாரால் சிவாஜியென பட்டமிடப் பட்டவரே
மூதறிஞர் ராஜாஜியை நடிப்பால் கவர்ந்தவரே
பெருமாள் முதலியார் எடுத்த பராசக்தியில்
புதுமுகமாய் திரைநுழைந்து அறிமுக மானவரே
பெரும்வீச்சு நடிப்பால் பெரும் பெயர் பெற்றவரே
பின்னென்ன ஒன்றென்ன இரண்டென்ன மூன்றென்ன
முன்னூறு படத்தில் முழுக்கதை நாயகனாய்
அப்பா மகன் அண்ணன் தம்பி
காதலன் ,கணவன் மாமன், மைத்துனன்
அரசன், ஆண்டவன், தொண்டன், தூதன்
வில்லன், புல்லன், மல்லன், கள்வன்
பாவலன், பாடகன், பித்தன் ,வைத்தியன்
என்றனவே எல்லை யில்லா வேடந்தாங்கி
இனையில்லா நடிப்பை
கர்ணனாய் ஈந்து
இரசிகர் நெஞ்சில் பெருங்கோட்டை கட்டி
கொலுவீசி யாளும் நடிகர் திலகமே
கலைக்குரிசிலே கலைத் தாயின் ஈடற்ற தலைமகனே
நடிப்புலக வேந்தே திரையுல பிதாமகனே
நிம்புகழ் நீடூழி வாழி இரசிகர்
நெஞ்சில் என்றும் நிலைபெற்று வாழ்வீர்
*பாவலர்.அரி.கே.பி.கே*
*பெங்களூரு*
Super sir,,
அருமை, அருமை அற்புதம்
வணங்குகிறேன்
உண்மையில் தெய்வ மகன் என்னுள் என் குடும்பத்தில் ஒரு தெய்வமாக வாழ்கிறவர்
Asusual your Comments - Explanation - Naration was excellent ! Thank you Sir ! Andrum - Indrum - Endrum - Nadigar Thilagam Sivaji Ganesan Only ! God's gift to Tamizh Nadu & Tamizh Makkal !
nadigar thilagam protected tamil cinema
ஆஹா! ஆஹா! அருமையான விமர்சனம் ஐயா! நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் மூன்று சிவாஜியும் காண்பிக்கப்படும் போது இளைய மகன் ‘காசோலையை எடுத்துக் கொள்ளவா’ எனக் கேட்க, அப்பா மூத்த மகனைப் பார்க்க, பாவனையாலே இருவரும் பேசிக் கொள்ளும் அந்தக் காட்சியில் M S V ஐயா சேர்த்திருக்கும் புல்லாங்குழல் இசையில் மனம் நெகிழும். முன்னதாக, அந்தக் காசோலையை மருத்துவர் மூத்த மகனிடம் தரும் போது ‘பாத்தீங்களா டாக்டர்... என் தலையெழுத்தையே அலங்கோலமாக்கிய எங்க அப்பாவோட கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு’ எனும் வசனம் கல்லையும் கரைய வைத்துவிடும். இந்தப் படம் அந்தக்காலத்தில் அயல் நாடுகளில் திரையிடப்பட்ட போது மூவரும் ஒருவரே என நம்ப மறுத்தனர் என என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பப்பா! தெய்வமகன் வெறும் திரைப்படமல்ல காவியம்! இந்தக் காலைப் பொழுதிற்கு வண்ணம் தீட்டியதற்கு நன்றி ஐயா 🙏💐
ஒருவர்பாசத்துஏங்கபவர்ஃஒருவர்கெளரவம்பார்ப்பவர்ஃஒருவர்ஸ்டைலுக்காகவேஅழகனாகஃஆஹாஃஉண்மையில்இவர்தெய்வமகன்தான்❤ஹி
😂
@@user-vj1uv5kd9w என்னசொல்றீங்க
Sivaji 8th wonder. one of the finest movie. all credit goes to sivaji, Act, aroordass.
Please read my comments. Watch Hindi film Teri Soorat Meri Aankhen and then decide
Dhilip kumar, amitabh and many actors saw this movie refused act. we can't act like sivaji. they changed character and dhilip kumar acted. film very average. no one can be equal to sivaji.
Pattikada pattanama excellent film. Pl talk about this movie.
No replacement..in .thamizh industry...one only nadigar thilagam....
மிகவும் அருமை தொடருங்கள் .வாழ்த்துக்கல்.🎉🎉❤
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
நடிகர் திலகம் வாழ்ந்த காலத்திலேயே நானும் பிறந்து அவரை ரசித்து, ரசித்து, சுவாசித்து வாழ்ந்ததை பெறும் பாக்கியமாக நினைக்கிறேன்.
என் உயிர் உள்ள வரையில் அவர் நினைவிருக்கும். தற்போது எனக்கு 60 வயது.
(2023).
திரு ஞானசம்பந்தன் அவர்களுக்கு சின்ன வேண்டுகோள். நீங்கள் நன்றாக கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது நடுவில் தளபதி படத்தை பேசியது மணசு வலிக்குது.
நான் இன்னமும் சிவாஜி ஐயாவை நேசிக்கிறேன், சுவாசிக்கிறேன்.
Great and Extraordinary actor...👍
உலகில் எந்த நடிகராலும் இன்றும் என்றும் இதுபோல் நடிக்கவே முடியாது.
யதார்த்த நடிப்புக்கு சிவாஜியே சிகரம் !
ஆக்ரோஷமான கலக்கல் நடிப்புக்கு சிவாஜியே சிகரம் !
அனைத்துவித ஸ்டைல் நடிப்புக்கு சிவாஜியே சிகரம் !
கம்பீரமான நடிப்புக்கு சிவாஜியே சிகரம் !
மொத்தத்தில் அனைத்துவித நடிப்புக்கும் சிவாஜிக்கு நிகர் எவருமில்லை. நன்றி !
I have seen many times in the TV Channels and u tube.
மக்கள் தெய்வமகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
Nadigar thilagam always great
அய்யா
முதன்முதலில்
ஆஸ்கார் விருதுக்கு
சென்ற படம்
Shivaji Ganesh Sir Great Pillars of India Cinema 👍👍👍
Wonderful movie
Malai Vanakkam Aiya🎉🎉🎉
Nenjil ninra cinema ❤❤❤❤❤❤❤❤❤
Hats off u Sir. Fantastic narration
Krishna Krishna song, Migavum pidikkum
Andrum nadigar thilagm 🙏
வசந்த மாளிகை படம் பற்றி சொல்ல வேண்டும்
Sir, you are compelling me to this wonderful movie again. But I have no other choice.
ஐயா வணக்கம்! உங்கள் எளிமையான இனிமையான தமிழில் எப்பொழுதும் மயங்கிப் போவேன்...
பல ஆண்டுகளாக உங்கள் பட்டிமன்றங்களை சொற்பொழிவுகளை கேட்டு இரசித்துக் கொண்டிருப்பவன் நான்...
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் நீங்கள்...
உங்கள் தொண்டு தொடர வேண்டும்...
வாழ்க வளமுடன்
வாழிய பல்லாண்டு
🌺🌸🙏
அன்புடன்,
ந.மோ
வேந்தன்பட்டி
(திருநெல்வேலி)
🙏👏👏👏thank you sir
அற்புதமான விமர்சனம்
சிவாஜி கலைப் பொக்கிஷம்
Aiyah, this movie went for OSCAR NOMINATION ❤😂
Sir, super🙏🙏
ரொம்ப எதிர்பார்த்தேன் சார். ஏமாற்றமே. படமும் கதையும் கிடக்கு.. சிங்கத்தின் நடிப்பை மேம்போக்காக சொன்னது அதுவும் நீங்க சொன்னது... நோ. சார்.. அந்த மூன்று நடிப்பையும் ஆராய்ந்து அனுபவிக்க ஏழு ஜென்மம் போதாதுதான்.ஆனால் நீங்கள் அதில் சிறுதுளியைக் கூட ரசித்து சொல்லவில்லை. பொத்தம் பொதுவான பாராட்டு சொல்ல எங்கள் சம்பந்தம் தேவையில்லையே
Deivamagan was such a grand movie with great acting by Nadigar Thilagam. This movie should have been made in colour to give it even a grander success.
அங்கம் சிதைந்தவனை...ய்ய்ய்ய்இ...... அங்கம் சிதைந்தவனை...... ய்ய்ய்ய்இ...... அங்கம் சிதைந்தவனை அழகில்லா ஆண்மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா...... நாட்டில் கைகொட்டி சிரிப்பாரே செல்லம்மா...... மண்பார்த்து விளைவதில்லை... மரம்பார்த்து படர்வதில்லை... ( மண் பார்த்து......) மங்கையரும், பூங்கொடியும் கண்ணய்யா... சிரிப்பவர்கள் உள்ளத்திலே ஊனம் உண்டு...! செல்லய்யா...... உன் கண்ணிலே களங்கம் உண்டோ...? சொல்லய்யா...... """ உள்ளத்தில் ஊனம், உதட்டில் ஏளனம், செயலில் கள்ளம், வாழ்வில் கபடம் நிரம்பிய மனிதர்கள் நடைப்பிணங்களாக வாழும்போது, ஏனோ... உடலின் ஊனத்தால் மாண்டுபோனான் அந்த மாமகன்...!!!
அதெல்லாம் சரி. தாய்,மகன் முதல்ல கோயில் காட்சியில் பாசம் சிவாஜி,பண்டரிபாய் கண்களை காண்பித்து விட்டு, தளபதி பட காட்சியை காண்பித்தீரகளே கொடுமை. சிவாஜி கண்ணின் முகபாவம் எங்க. இவர்களின் முகபாவம் எங்கே. 19 முறை பார்த்து ரசித்த படம். இப்ப வயது 73. இனி ஒப்பீடே சிவாஜி படத்தை ரசித்து சொல்றப்ப வேறு யாரையுமே சொல்லாதீர்கள்.
Sir.Navaraathiri film pattri comments podunga pls.
Super super super Thiru Sivaji acting
No equivalent to " Deivamahan " and Shivaji sir
Son shivaji with his mother come to father shivaji to ask money That scene extraordinary
Songs are excellent, heroine JJ mam classic Overall an evergreen movie
A perfect/clear review about DEIVA MAHAN, why you have not mentioned about the OSCAR recommended message,and the reason for loss of such award, anyway congratulations: from Coimbatore
your film review is super
no one can match you in film review
your presentation is superb
keep it up Tamizgh thangam ayyaa
Marlon Brando -vai best actor endru pothuvaga solvargal. Example: Godfather. Which was released in 1972. But well before in 1969, Deivamagan was released, wherein nammudaya Sivaji delivered extra ordinary performance to prove, he is the ever No.1 actor in the world.
Brando said once he can never act like Sivaji, whereas Sivaji can easily act like him,Brando
நடிகர்த் திலகம் அவர்களைப் பற்றி படத்தின் தலைப்பே சொல்கிறதே.. அவர் "தெய்வ மகன்"
தெய்வமகன் காப்பிதான் தளபதியில்.கோயில் காட்சி.அப்படியே.
என்றும்எங்கள்தெய்வமன்❤ஹி
சிவாஜி என்கின்ற மாபெரும் நடிகன் மூன்று வேடங்களில் நடித்த அற்புதமான படம் தெய்வமகன் மூன்றும் வெவ்வேறு உடல் மொழிகளில் நடிப்புத் திறமையை காட்டி இருப்பார் அதுமட்டுமில்லாமல் குரல் களிலும் மூன்று விதமாக பேசியிருப்பார் இதை சிவாஜிகணேசனை தவிர வேறு யாராலும் செய்ய முடியாத மாபெரும் சாதனை
Nadigar Thilagam Sivaji Ganesan only one the lion of Indian cinema his image of glory world-class only one actor Sivaji Ganesan
சிவந்த மண், எதிரொலி, படத்தை பற்றியும் காணொலி போடவும்
Sivaji is the unbeatable in film Industry and even if himself gets rebirth he won't break his previous records. This movie will be spoken by the people till the universe is live. The director also will be remaining with the people till the life whole.
Super narration for Super movie
👌🏾👌🏾👌🏾
Super.
No substitute for Sivaji
Nice :)
An incarnate actor NT.
Kalai magan award to sivaji given today.
Many are not aware that this is not an original movie/ story it’s a remake of a popular Hindi film Teri Surat Meri Aankhen. The only difference is there were no triple roles in Hindi. Slight tinkering of the story and nativity added by the talented AC Thrilokachander. Both films are excellent in their own way. As a youngster I watched the Tamizh film several times in theatre. It was dubbed in Telugu as koteeswarudu and was released at Anand theatre Chennai watched the dubbed version and enjoyed. All songs of this dubbed film were sung by TMS and he did a great job
i m first
அங்க பேசி இங்க பேசி கடைசீல சினிமாவுக்கு வந்திச்சில்ல அய்யா கத இனி அம்போதான்.
🙏
T.M.S. ஐயாவை மறந்து விட்டிர்களே...
அவதாரமகன்.
🤗🙏🌸🪔
RUSHYA
THAASKAND
PADA WIZHA
AAIVUKKUM
SENDRU WANTHA
PADAM
DEIWA MAGAN
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Politics always played even that time during national awards nomination. Otherwise Nadigar Thilagam should hv won a dozen times.
ஆஸ்கார்நாயகன்❤ஹி
Low sound ....
Think about it, do we really think award matters ?
N̊i̊j̊åm̊ååg̊åv̊e̊ ,̊ P̊i̊l̊l̊år̊ t̊h̊åån̊ ,̊ B̊o̊i̊l̊e̊r̊ T̊h̊åån̊ ,̊ Y̊åår̊ S̊o̊n̊n̊åål̊ům̊ ,̊ S̊o̊l̊l̊ååv̊i̊t̊åål̊ům̊ .̊,̊ 😂
இந்த படத்திற்கு சௌத் ஆப்ரிக்கா அவார்ட் கூட கிடைத்தது ஆஸ்கார் அவார்ட் க்கு கூட சென்றது
நடிகர் திலகம் அவர்களுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம்.
அய்யா … மெய்மறந்து கேட்டேன் என்பதை விட உள்ளம் உருகி கண்ணீர் விட்டேன் .. என்னை கடந்த அந்த பொற்காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் . நன்றி நன்றி .. நடிகர்திலகத்தின் தீவிரமான ரசிகன் நான் அன்றும் இன்றும் இனி என்றும் . அவரை போன்ற தலைசிறந்த நடிகரை இனி காணவே முடியாது . முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கை வண்ணத்தில் உருவாகி தமிழ்திரையுலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒப்பற்ற காவியம் பராசக்தி மூலம் அறிமுகமான நடிப்புலக மாமேதை சிவாஜி அவர்கள் ( இந்த சிவாஜி என்ற பெயரை சூட்டியது அறிவுலக மேதை அண்ணா ) தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத மாபெரும் கலைஞன் . Sivaji is a true legend. தெய்வமகன் அற்புதமான திரைப்படத்தை பற்றி அருமையாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் . I did subscribe immediately as soon as I listened this excellent article. Thanks ❤ Much love from Belfast Ireland. 20-07-2023
அருமை
அற்புதமான விமர்சனம்
தெய்வமகன்படத்தைதன்சிறந்தநடிப்பால்தூக்கிநிறுத்தியவர்சிவாஜிஆவார்இரவி
Super.