Karthigai Deepam | கார்த்திகைப் பொரி நிவேதனம் ஏன்? விளக்கேற்ற வேண்டியது எப்போது? சோமவார மகிமை

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #thirukarthigai #tiruvannamalaideepam #spiritualquestions
    Karthigai Deepam | கார்த்திகை பொரி நிவேதனம் ஏன்? விளக்கேற்ற வேண்டியது எப்போது? சோமவார மகிமை
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் குறித்தும் கார்த்திகை தீபத்திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: Muthukumar
    Camera 2 : Hariharam
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 77

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 9 місяців тому +20

    அய்யா நீங்கள் சொல்லும் அனைத்து ஆன்மீக தகவல்கள் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது ஆகசதீபம் ஏற்றுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏 இன்னும் நிறைய ஆன்மீக தகவல்கள் தந்துகொண்டே இருக்க வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @dhanusreerajasekaran7879
    @dhanusreerajasekaran7879 9 місяців тому +8

    அய்யா இருவருக்கும் என் பணிவான 🙏
    மார்கழி மாதம் " வைகுண்ட ஏகாதசி " விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி விரிவாக அதாவது அடுத்த நாள் "பாரணை " முடியும் வரை விளக்கம் கொடுக்குமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன் . நன்றி ! அய்யா .

  • @sabarim4245
    @sabarim4245 9 місяців тому +8

    மார்கழி மாதம் மகத்துவம் வைகுண்ட ஏகாதசி பற்றிய தகவல் இது பற்றிய அடுத்த பதிவுகள் வேண்டும் ஐயா நன்றி

  • @rajilango4829
    @rajilango4829 9 місяців тому +11

    நாங்கள் கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றுவோம் எப்போதும்❤🙏

  • @kalarani2371
    @kalarani2371 9 місяців тому +3

    அருமையான பதிவு ஐயா கார்த்திகை தீபம் பற்றிய இன்னும் நிறைய தகவல்கள் கொடுங்க ...🙏

  • @JK-ck7ph
    @JK-ck7ph 9 місяців тому +3

    சிவ புராணம் திங்கள் கிழமையன்று சொல்வதை ஆரம்பித்திருக்கிறேன் 🙏🏾

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i 2 місяці тому

    V. Nice tips about Karthigai Deepam.

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா! மிக்க நன்றி🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 9 місяців тому +7

    Every episode is very informative and highly Benficial, ...Thanks a lot

  • @vinuvichithra7268
    @vinuvichithra7268 7 місяців тому +1

    Nandri aiya

  • @sabarim4245
    @sabarim4245 9 місяців тому +2

    மிக நன்றி ஐயா சிறப்பாக இருந்தது

  • @bhavanigajapathy4336
    @bhavanigajapathy4336 9 місяців тому +2

    நல்ல விளக்கம் நல்ல பதிவுகள் மிகவும் நன்றி

  • @kalarani2371
    @kalarani2371 9 місяців тому +4

    அய்யா இந்த கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோம வாரமும் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஒரு சங்கினால் அபிஷேகம் செய்யும் போது என்ன.என்ன..அபிஷேகம்பன்னலாம் அதன் பலன்களும் சொல்லுங்க.
    ஐயா🙏 வீட்டில் நிறைய சங்கு வைத்து பூஜை செய்ய முடியாது அதனால் ஒவ்வொரு சோமவாரமும் வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு சங்கு பூஜை இணையாக உள்ள அபிஷேகம் பூஜைகளை சொல்லுங்க ஐயா ..

  • @valarmathiv1388
    @valarmathiv1388 9 місяців тому +3

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn 9 місяців тому

    Ayya ungalai parthale sivan arul kidaithuvidum pol irukirathu...... Anaithu pathivukalum miga Arumai arumai.....

  • @gandhisiva528
    @gandhisiva528 9 місяців тому

    உங்கள் வீடியோ பார்த்து ஆகாச தீபம் ஏற்றிக் கொண்டு உள்ளேன் ஐயா.நன்றி

  • @malinisridharan8489
    @malinisridharan8489 9 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @mahalingamuncle674
    @mahalingamuncle674 9 місяців тому

    Ayya neekal sollum saithikal nanmaiyai thaurgiuathu

  • @jayar8231
    @jayar8231 9 місяців тому +2

    Thank you for your kindness sir

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 9 місяців тому

    Very useful information sir neenga nalla aanmiga information solringa thank you sir

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 місяців тому

    நெல்லு பொரி படைப்பது பிறவியை நீக்கும் பிறவாமையை குறிக்கும் மோட்ச ம் என கருத்துண்டா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @user-nl8ed1jl9d
      @user-nl8ed1jl9d 9 місяців тому

      அவல் பொறி செய்து பாகு செய்து தேங்காய் எள் கடலை சேர்த்து சாமிக்கு படைப்போம்

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 9 місяців тому

    மிகவும் நன்றி ஐயா வணக்கம் ❤

  • @seethalakshmi8912
    @seethalakshmi8912 9 місяців тому

    Arumaiyaana pathivu 🙏🙏🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 9 місяців тому +1

    Om Namashivaya 🙏

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 9 місяців тому

    நன்றி அய்யா

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 9 місяців тому

    Very very interesting and informative. Thanks a lot.🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏❤️❤️

  • @manjulamohan6313
    @manjulamohan6313 9 місяців тому +1

    Nanri ayya

  • @hemalathadeivakumar5427
    @hemalathadeivakumar5427 9 місяців тому

    Very informative series from Skathi vikatan. Thanks a lot and expect more such videos sir.
    My humble namaskaram to sir

  • @sudhakrishnakumar6862
    @sudhakrishnakumar6862 9 місяців тому

    Thank you Sakthi Vikatan and Shylapathy Sir for giving these spiritual informations on time before our all veeshasha days without fail. Our Namaskarams to Aiya for describing everything in a simple way so that all of us can understand and are very easy to follow. I am from Kerala, a frequent viewer of this series 🥰🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 місяців тому

    ஐயா இருவருக்கும் நன்றி

  • @June-30-o6
    @June-30-o6 9 місяців тому

    Confidence in content. Good voice. A request :- Please relate with science in all our festival celebration.

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 9 місяців тому +1

    Very informative.thank you sie

  • @kalavathig8816
    @kalavathig8816 9 місяців тому

    Excellent. Information help to youngster

  • @umaramachandhran
    @umaramachandhran 9 місяців тому +3

    பரணி தீபத்தன்று அர்த்தநாரீஸ்வர்ராக சிவன் தன் உடலில் பாதியாக பார்வதிக்கு இடம் குடுத்த நாள் என விளக்கினீர்கள். ஆனால் கேதார கௌரி விரதம் பற்றி கூறும் போதும் இதே தத்துவம் கூறப்பட்டது. தயவு செய்து சந்தேகம் தீர்க்க முடியுமா?

  • @MD-uo5mo
    @MD-uo5mo 9 місяців тому

    Daily pooja epadi muraiyaaga seivadhu endru vilakam tharavum , nandri

  • @harvinreddy1356
    @harvinreddy1356 9 місяців тому

    Swami ur name ....because you are the best tamil lectures ever ever ❤️

  • @lakshmisasi7824
    @lakshmisasi7824 9 місяців тому

    Mikavum nalla thakaval lyya🎉🎉🎉

  • @jyothik8442
    @jyothik8442 9 місяців тому +2

    Namaste sir.Plees put head lines titel in English because. Tamil don't no to learn thank u sir.

  • @manjulaganeshan7485
    @manjulaganeshan7485 9 місяців тому

    Thank you

  • @sandhyarao7265
    @sandhyarao7265 9 місяців тому

    Very happy to see you guruji please use some words in english as i am from north rajesthan then the video is sent to again to my place thank you

  • @kannans7661
    @kannans7661 9 місяців тому

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @sbala8150
    @sbala8150 9 місяців тому

    நமஸ்காரம்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 9 місяців тому

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @JananyaJananya-uj7hh
    @JananyaJananya-uj7hh 9 місяців тому

    Thanks 🙏🙏 jii ladies angaprathachinam pannalama please answer jii

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 9 місяців тому

    ஐய்யா ஆகாசதீபம் ஏற்ற தடை ஏற்பட்டால் என்ன செய்வது

  • @porsilambu3480
    @porsilambu3480 9 місяців тому

    ஐயா என் மகள் மாதவலக்கு ஆகும் காலங்களில் வீட்டில் நான் வளக்கு ஏற்றலாமா? பூஜை செய்யலாமா? தெளிவுபடுத்துங்கள் ஐயா

  • @Kumarkumar-te4ct
    @Kumarkumar-te4ct 9 місяців тому

    அய்யா ஆகாச தீபம் அம்மாவாசை அடுத்த நாள் ஏற்ற சொன்னிங்க ஆனால் முதல் நான்கு நாள்கள் எனக்கு ஏற்ற முடியவில்லை சனிக்கிழமையிருந்து தான் தீபம் வைக்கிறேன் அது தவறா எனக்கு விளக்கம் தரவும் அய்யா

  • @umarsingh4330
    @umarsingh4330 9 місяців тому

    நமஷ்காரம் அருமை நன்றி

  • @ajayageetha
    @ajayageetha 9 місяців тому

    வணக்கம் அய்யா, பிரமத்துக்கும் சிவபெருமானுக்கும் என்ன வித்தியாசம். இதற்கு பதில் அய்யா அடியேனுக்கு சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 9 місяців тому +1

    சார் ஐயா கிட்ட முக்கிய சந்தேகம் கேட்க வேண்டும் கேட்டு சொல்லுங்கள். என் பொண்ணு க்கு பித்ரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய சொண்ணாங்க பிள்ளையார் க்கு ஏழு வாரம் ஆறு வாரங்கள் பண்ணிட்டோம் கடைசி வாரம் பண்ணும் போது இரத்தம் சம்பந்தம் இல்லாத பங்காளிகள் இறந்த வீட்டில் என் கணவர் தேங்காய் உடைத்து சாங்கியம் பண்ணலாமா அப்படி பண்ணினாலும் தீட்டு உண்டா என் பொண்ணு அந்த கடைசி வாரம் கோயில் க்கு போகனும் மா வேண்டாமா

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 9 місяців тому

    வணக்கம்

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 9 місяців тому

    மாதவிலக்கு நாட்களில் , தவிர்க்க முடியாத பட்சத்தில் ‌ மங்கலபொருட்களை , தானமாக பெறலாமா ,எ.கா (தாம்பூலம்) வஸ்திரம் , மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு, பெறலாமா?

  • @malathikumar845
    @malathikumar845 9 місяців тому

    🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 9 місяців тому +1

    Padmavathi B
    அய்யா ஆகசதீபம் ஏற்றுகிறேன் நன்றி❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @indhu1
    @indhu1 9 місяців тому

    வீட்டில் நாமே ஹோம்ம் (simple Homam) செய்யலாமா? பெண்கள் செய்யலாமா?

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 9 місяців тому

    Deepa oil yetruvathu avalavu சிறப்பு இல்லை என்று Solluvathu
    பற்றி vilakavum sir

  • @user-nl8ed1jl9d
    @user-nl8ed1jl9d 9 місяців тому

    அவல் பொரித்து சாமி கும்பிடுவோம்

  • @classiiic
    @classiiic 9 місяців тому

    🙏🙏🙏👍

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 9 місяців тому

    Thank you sir🙏🙏🙏

  • @rekha5577
    @rekha5577 9 місяців тому

    ஓம் நமசிவாய

  • @geethamohanarangam6881
    @geethamohanarangam6881 9 місяців тому

    Swamy... கந்த குரு கவசத்தில் வரும் ஸ்கந்த கிரி எங்கு உள்ளது... இது என் நீண்ட நாள் doubt... Pls clarify

    • @hemalatha2577
      @hemalatha2577 9 місяців тому

      சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி என்ற ஊரில் உள்ளது ( ஆத்தூர் செல்லும் வழி)

    • @geethamohanarangam6881
      @geethamohanarangam6881 9 місяців тому

      🙏🙏🙏madam

  • @pavithras8361
    @pavithras8361 9 місяців тому

    Sir Karthigai matham... Morning Brahma mugartha timing la vilaku etra la ma

  • @gandhisiva528
    @gandhisiva528 9 місяців тому

    சௌந்தர்ய லகரி ஸ்லோகம் 2 அசைவம் சாப்பிடுபவர்கள் பாராயணம் பன்னலாமா ஐயா.? பூஜை அறையில் தான் சொல்லனுமா? விளக்கம் தாருங்கள் ஐயா

    • @srinivasans838
      @srinivasans838 9 місяців тому

      காந்தி சிவா..

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 9 місяців тому

    மறுபடியும் முதல்ல இருந்து‌பண்ணணும்மா

  • @vibesofsai
    @vibesofsai 9 місяців тому

    We iyers also go by Karthika Nakshatra and don't follow Annamalai deepam.Sai ram .

    • @Raguram...
      @Raguram... 9 місяців тому +5

      He is clearly saying Annamalai deepam is on Krittika nakshatra. There is no need to bring in your community details here, in my humble opinion!

    • @srinivasans838
      @srinivasans838 9 місяців тому

      ​@@Raguram...அவரு சமுகம் வேற..நீங்க நினைக்கும் சமுகம் வேற...புர்திதா😮😮

  • @premilaravi5475
    @premilaravi5475 9 місяців тому

    Nandri ayyia

  • @yamunadevisugumar7013
    @yamunadevisugumar7013 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏