Kanda Sasti Viratham | முருகனை வணங்கினால் என்ன கிடைக்கும்? கந்த சஷ்டித் தத்துவமும் விரதமுறைகளும் |

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #kandasasti #lordmurugan #spiritualquestions
    Kanda Sasti Viratham | முருகனை வணங்கினால் என்ன கிடைக்கும்? கந்த சஷ்டித் தத்துவமும் விரதமுறைகளும் |
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தீபாவளிக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera : Shafeeq
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 366

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 9 місяців тому +15

    முருகன் அருள் கிடைத்தால் மட்டுமே இப்பதிவு கான முடியும் நன்றி கள் கோடி ஐயா🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦋🦋🦋🦋⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌷💐🌺🌹

  • @KalavathySelvam
    @KalavathySelvam 9 місяців тому +181

    என்ன ஒரு அற்புதமான பதிவு.. யாரையும் குறை கூறாமல், (அதாவது நாத்திகர்களைக் கூட) ஆன்மீகத்தோடு அன்பையும் பண்பையும் விதைக்கும் பக்குவமான பேச்சு. பாரத நாட்டின் மேல் உள்ள பற்று, வியக்க வைக்கிறது!

    • @muthulakshmi_353
      @muthulakshmi_353 9 місяців тому +8

      வேலுண்டு வினையில்லைமுருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geethalokesh6036
      @geethalokesh6036 9 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @smartnaresh97
      @smartnaresh97 9 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nisharaja5970
      @nisharaja5970 9 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @usharamakrishnan6904
      @usharamakrishnan6904 9 місяців тому +1

      அருமை அருமை!!

  • @kannan575
    @kannan575 9 місяців тому +56

    நிரந்தர வேலை கிடைக்க (முயற்ச்சியுடன்) இந்த கந்த சஷ்டியில் கடுமையான விரதம்மும் இருக்கப் போகிறேன் . எனக்கு முருகனின் அருள் கிடைக்க வேண்டும் ...

    • @Thanjavur4
      @Thanjavur4 9 місяців тому +3

      🎉❤

    • @premkumarkumar7962
      @premkumarkumar7962 9 місяців тому +8

      Kadumai vendam nambikAi vaiyungal vetri nijchayam

    • @sivashankariramkumar435
      @sivashankariramkumar435 9 місяців тому +1

      All the best

    • @lokeshkumar-kc3fk
      @lokeshkumar-kc3fk 9 місяців тому +1

      கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் அவனையே நம்பி இரு 🙏🙏🙏

    • @unabletocontact
      @unabletocontact 26 днів тому

      Enna nadanthathu?

  • @sandhiyarekha6311
    @sandhiyarekha6311 9 місяців тому +9

    உங்கள் பேச்சில் முருகனை உனர்ருகிரேன் நன்றிங்க அய்யா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @mankanin393
    @mankanin393 9 місяців тому +15

    ஓம் சரவணபவ ..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @rajilango4829
    @rajilango4829 9 місяців тому +46

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤

  • @Manojkumar37444
    @Manojkumar37444 9 місяців тому +5

    இன்று சஷ்டி நாள் - 4 ... ஏழு நாட்களும் மௌனம் விரதம் இரவு பகல் ஆக இருந்து, ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வழிபடுகிறேன்... என் வயது 22. 9 மாதத்தில் எனக்கு திருமணம் .. என் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று இவ்விரதம் எடுத்து வழிபடுகிறேன்🙏🙏 காதல் திருமணம்

  • @padmav2953
    @padmav2953 9 місяців тому +28

    கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி எனக்கு சஷ்டி விரதம் கடைபிடிக்க தூண்டுகோலாகியது.நன்றிகள் பல.🙏🏻

  • @IndhuMathi-jx7vu
    @IndhuMathi-jx7vu 9 місяців тому +24

    அற்புதமாக முருகனை பற்றி அன்பான வார்த்தைகளாலும் சிரித்த முகத்துடன் கூறி சிந்தனை செய்து சிறப்புடன் வழிபட சொன்னீர்கள் அய்யா நன்றி அய்யா முருகனுக்குஅரகரா அரகரா அரோகரா

  • @MVS-CREATION
    @MVS-CREATION 9 місяців тому +20

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @user-to8gt1yp3q
    @user-to8gt1yp3q 9 місяців тому +13

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 9 місяців тому +12

    முருகா சரணம்! ஸ்ரீ. சிவாச்சாரியார் கூறும் அனைத்தும் உண்மை. அருமை. திருப்புகழ் கற்று பாடி வழிபாடு செய்தல் நிச்சயமாக "சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு". நிகாழ்ச்சி அருமை.நமஸ்காரம். நன்றி.

  • @kaleeswarisivasubramanian9697
    @kaleeswarisivasubramanian9697 9 місяців тому +4

    ஆறு நாட்கள் பால் பழம் சாப்பிட்டு மௌன விரதம் இருந்தேன். ஐந்து வருடங்களுக்குப் பிறகு என் மகளுக்கு ஆண் குழத்தை பிறந்திருக்கிறான்.,

  • @srinidhisrinidhi6694
    @srinidhisrinidhi6694 9 місяців тому +28

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌸🌟🌟🌟🌟🌟🌟🌸🦚🦚🦚🦚🦚🦚🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malarvallimohan8174
    @malarvallimohan8174 9 місяців тому +25

    ஐயா உங்க நிகழ்ச்சி உண்மையிலே அருமைங்க 🎉

  • @Sobanakrishna
    @Sobanakrishna 9 місяців тому +16

    ஓம் திருச்செந்தூர் முருகபெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @JK-ck7ph
    @JK-ck7ph 9 місяців тому +36

    Please continue this series. Swami gives simple solutions with smiling face. Useful for youngsters like me residing abroad

  • @aolmanikandanji
    @aolmanikandanji 9 місяців тому +4

    முருகன் வள்ளி தெய்வயானை பற்றி ஐயா கூறியது அருமையான விளக்கம். நன்றி ஐயா...சக்தி விகடனுக்கு நன்றி

  • @RoseEsrosy
    @RoseEsrosy 9 місяців тому +6

    I will be fasting during these 6 days but I have to sip some water when my throat dries. Every day I attend homam and abhisegam in murugan temple. After sunset I take only fruits when I break my fasting. Om Saravana Bhava😊

  • @gowthamprakash6050
    @gowthamprakash6050 9 місяців тому +24

    இனிய தெளிவு அய்யா முருகா சரணம்❤😊

  • @logeshs6337
    @logeshs6337 9 місяців тому +1

    ஐயா நீங்க பேசுவது காதுக்கு இனிமையாக இருக்கிறது ஐயா வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 9 місяців тому +6

    மிக்க நன்றி ஐயா. பல பயனுள்ள பதிவுகளைப் பார்த்து பயனடைகின்றோம். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @bhuvanabhuvaneswari9816
    @bhuvanabhuvaneswari9816 9 місяців тому +34

    ஓம் சரவணபவ
    ஓம் ரவணபவச
    ஓம் வணபவசர
    ஓம் ணபவசரவ
    ஓம் பவசரவண
    ஓம் வசரவணப

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 9 місяців тому +13

    ஐயா அவர்களின் பேட்டி எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்

  • @shanthik9926
    @shanthik9926 9 місяців тому +10

    வணக்கம் ஐயா அருமை விளக்கம் நன்றி 🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 9 місяців тому +3

    அற்புதமாக முருகனை பற்றி அருளிய ஐயாவுக்கு அநேக நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 9 місяців тому +7

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @rania.1647
    @rania.1647 9 місяців тому +13

    Muruga pls always be with me and look after me my soul and breath is you

  • @yogarasu4509
    @yogarasu4509 9 місяців тому +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரா 🙏🙏🙏

  • @sathyaabn2406
    @sathyaabn2406 9 місяців тому +12

    Wonderful video Sir. Very clear explanation by Sri Shanmuka Sivachariyar! His voice reminds me of the Great Sambamoorthy Sivachariyar at the Kalikaambal temple 🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-px2eh
    @SenthilKumar-px2eh 9 місяців тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
    சிறப்பான பதிவு
    ஐயா அவர்கள் இன்முகத்தோடு முருகனின் சிறப்புகளை விளக்கிய பாங்கு மிக அருமை
    கந்தனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே !
    உமா கோமள ஹஸ்தாப்ஜம்
    ஸம்பாவித லலாடிகம்
    ஹிரண்ய குண்டலம்
    வந்தே குமாரம்
    புஷ்கரஸ்ரஜம்!

  • @umaumawathy4090
    @umaumawathy4090 9 місяців тому +2

    ரொம்ப அருமையான பேச்சி மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சி❤❤

  • @revathyshankar3450
    @revathyshankar3450 9 місяців тому +1

    மிக நன்றாக இருந்தது 🙏மிக்க நன்றி 🙏நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🪷🪷🦚🥭இனிய கந்த சஷ்டி விரத நன்நாளில் முருகன் அருள் பெற்று வளமுடன் வாழ்வோமாக 🙏ௐ சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் துணை🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 9 місяців тому +1

    அருமையான தகவல்கள்.கேட்பவர் சிறந்த கேள்விகளை கேட்கிறார்.குரூஜி பிரமாதமாக விளக்குகிறார்.மிக்க நன்றி.

  • @ramasamisankar9383
    @ramasamisankar9383 9 місяців тому

    அருமை மிக்க மகிழ்ச்சி அந்த சஷ்டி நாயகனே ஞானோபதேசம் பண்ணின உணர்வு அற்புதம் கோடானு கோடி பாக்கியம் நன்றி

  • @k.official3847
    @k.official3847 9 місяців тому +6

    Yennoda kadan adaiyanum adukkaga nan viradham irukkapogiren yenakku murugan arul kidaikkanum

  • @thulasilakshmi78
    @thulasilakshmi78 9 місяців тому +11

    ஓம் சரவணபவ ❤🎉

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 9 місяців тому

    நன்றிகள் கோடி ஐயா ஷஷ்டி விரதம் பற்றி அறியவேண்டிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஓம் சரவணபவ முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @vathsalaganesan7379
    @vathsalaganesan7379 9 місяців тому +1

    Knowledge kadal.Nalla message.
    Soft speaking.avarai paarthaley
    Kai eduthu kumpida vendum.

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 9 місяців тому +1

    மிகவும் பயனுள்ள காணோளியாக இருந்தது ஐயா! நிறைய விஷயங்கள் அறிந்தோம். எம்முடைய கடவுள் மேல் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்ததில் தெளிவாக அறிந்து கொண்டேன். நன்றி ஐயா 🙏🏼

  • @kamaladevisampath3414
    @kamaladevisampath3414 9 місяців тому

    இந்த சமயத்தில் மிக மிக நல்ல பதிவுங்க ஐயா அவர்கள் அருமையாக 👌
    சொன்னார்கள்🙏நன்றிங்க 🙏

  • @srajeswary1217
    @srajeswary1217 9 місяців тому +1

    Nandri Ayya. Vetri Vel Muruganukku Haro Hara 🙏

  • @kousalyaarumugam8133
    @kousalyaarumugam8133 2 місяці тому

    Thank you so much for this video. So spiritual and lots of information about lord Muruga. Please keep do more videos about aanmeegam. You both doing amazing work. Thank you very much. 🙏🙏🙏

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 9 місяців тому +6

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமமில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 9 місяців тому

    ஆம் அற்புதமான வார்த்தைகளால் கூற முடியாத பதிவு நன்றிகள்

  • @vedathria4216
    @vedathria4216 9 місяців тому +6

    அருமையான பதிவு அண்ணா! நமஸ்காரம் அண்ணா!

  • @shyamalavenkatesh4371
    @shyamalavenkatesh4371 9 місяців тому +5

    அற்புதம். அழகான விளக்கம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா முருகா சரணம்

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe 9 місяців тому +2

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா நன்றி

  • @skvlogs9447
    @skvlogs9447 5 місяців тому

    🙏🙏🙏 மனநிறைவு .இருவருக்கும் கோடானகோடி நன்றிகள்!

  • @kavithas4579
    @kavithas4579 9 місяців тому +3

    மிக அருமயான விள‌க்க‌ம் நன்றி ஐயா

  • @meenakshiviswanathan8906
    @meenakshiviswanathan8906 9 місяців тому +6

    All episodes of yours are so enlightening and delightful at the same time. Thank you for doing this series. Please clarify - Can we have coconut water and buttermilk during vratham?

  • @sumamaheshwari9413
    @sumamaheshwari9413 9 місяців тому +2

    மிகவும் சிறந்த மனிதர்

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 7 місяців тому +1

    ஓம் சரவண பவ 🙏 ஓம் சரவண பவ 🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @karthikdharmapuri
    @karthikdharmapuri 9 місяців тому +3

    Superb conversation. Almost Turing a fan boy.

  • @user-ys4wi1sp9t
    @user-ys4wi1sp9t 9 місяців тому +5

    Loved how he insisted that we should include our country’s well being also in our prayers. Thanks for the useful post sir. I fast 6 days for sashti every year. I use dharbhai pul for sitting/chanting mantras during the fast. Can I reuse the same dharbai. I have been having the same dharbai for more than 3 years since I live abroad. Thanks sir.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 9 місяців тому

    • @patisamayalkaivannam
      @patisamayalkaivannam 9 місяців тому

      Vetri vel muruga, I am a female and I am doing sashti vratham, can I do shanmuga ashtothram

    • @user-ys4wi1sp9t
      @user-ys4wi1sp9t 9 місяців тому

      @@patisamayalkaivannam sorry I was fasting so I didn’t see your comment 🙏 yes U can recite ashtotharam. Other Slokas are sashti kavasam, shanmuga kavasam, Kandhar anubuthi, vel maaral, chatru samhara vel pathigam, vel virutham, mayil virutham, kumarasthavam, thirupugazh, kandhar alangaram. Om saravanabava is a powerful mantra. All slogans have their own unique power and benefits.

  • @suganyasuburamani791
    @suganyasuburamani791 7 місяців тому

    So nice to hear your speech about lord muruga by your own positivity

  • @meena3484
    @meena3484 9 місяців тому +1

    He has such a good vibe.

  • @subbulakshhmiim.s6343
    @subbulakshhmiim.s6343 9 місяців тому +4

    அற்புதமான மனிதர்

  • @ravinjohn726
    @ravinjohn726 9 місяців тому +7

    Vanakam. Ayya please tell about ayyappan virutham and poojai. Its can guide people to understand and can practice in right way. Swamy saranam ayyappa 🙏

  • @madhusasi6754
    @madhusasi6754 9 місяців тому +2

    மிக மிக நன்று.நன்றிகள்.

  • @meenakshisundar3600
    @meenakshisundar3600 9 місяців тому

    அற்புதமான பதிவு......வேலுண்டு வினையில்லை

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 7 місяців тому

    🙏 வணக்கம் ஐயா, தங்களின் பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி,ஒரு கேள்வி ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி தவிர மற்ற மாதங்களில் வளர் பிறை சஷ்டியில் உபவாசம் இருந்தால் என்ன பலன் அதே போல் தேய் பிறை சஷ்டிகளில் உபவாசம் இருத்தல் என்ன பலன் என்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா.

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 8 місяців тому

    SUPERRRRRR GURUJI❤❤
    VERY CLEAR EASY EXPLANATION....... GURUJI
    WOW SUPERRRRR SUPERRRRR NAMASKARANGAL

  • @samukthameera
    @samukthameera 9 місяців тому +2

    Thank you for this wonderful snd informative video. Please continue this series 🙏🏻

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 9 місяців тому

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்👌👌👌🙌

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 9 місяців тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி. அய்யா 🙏🏽🙏🏽

  • @user-sl9ks4wr9e
    @user-sl9ks4wr9e 8 місяців тому

    Super explanation sir thanks . Om saravana bava .

  • @user-uc6fj5ht2q
    @user-uc6fj5ht2q 6 місяців тому

    அருமை உங்கள் ஆன்மீக தகவல்.

    • @user-uc6fj5ht2q
      @user-uc6fj5ht2q 6 місяців тому

      உங்கள் பேச்சை கேட்க கேட்க ஆசையாக உள்ளது

  • @nilaaraja
    @nilaaraja 9 місяців тому +1

    Vetri Vel Muruganuku Arogara🙏

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 9 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 місяців тому +3

    மிக மிக நன்றி ஐயா

  • @jayanthynagarajan3558
    @jayanthynagarajan3558 9 місяців тому +2

    It was a very good conversation, please let us know if we can read 6 days kantha Shasti kavasam ,
    1. All 6 kavasam one sitting every day
    Or
    2. One kavasam each day ,1,2,3,4,5,6
    Or
    3 . Second kavasam only all 6 days
    Thank you

    • @mrmistyrose007
      @mrmistyrose007 9 місяців тому

      You can recite the kavasam as per your convenience and prayer intention. No hard fast rule.
      Some only recite skanda shasthi kavasam all 6 days, that is also OK.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 9 місяців тому

    ஐயா முருகன் அருளிப் பெற்ற குரு தாங்கள் எங்களுக்கு கிடைத்தது.🙏🙏🙏🙏

  • @thanigaarts
    @thanigaarts 9 місяців тому +4

    Ayya.. can we skip breakfast but have lunch and dinner as viratham?

  • @vinithan5543
    @vinithan5543 9 місяців тому

    I agree u keep sasti Virudhum the next sasti he will bless us.

  • @parkaviraja8432
    @parkaviraja8432 9 місяців тому

    Nandri ayya viradham pathi theliva soninga very helpful thank u so much

  • @priyan9281
    @priyan9281 9 місяців тому

    அருமையான பேச்சு ஐயா நன்றி ஐயா ஓம் முருகா

  • @mgovindharaj7870
    @mgovindharaj7870 9 місяців тому +1

    Saravana bava murugaaaa neengale thunai murugaaaa 🦚🦚🦚🦚🦚🦚

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 9 місяців тому +1

    முருகா முருகா முருகா முருகா

  • @sudhapraveen7387
    @sudhapraveen7387 9 місяців тому

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 9 місяців тому +5

    அருமையான பதிவு

  • @sharmilamanivannan3846
    @sharmilamanivannan3846 9 місяців тому +1

    அருமை ஐயா... ஓம் சரவண பவ..

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 9 місяців тому +2

    Thanks a lot, Very useful informative 🙏

  • @parameswarisneha3456
    @parameswarisneha3456 9 місяців тому +2

    Thank you so much sir you are doing great job 👍

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i 2 місяці тому

    Thankyou sir. Parvathi korattur. ❤❤

  • @shanthinatarajan3995
    @shanthinatarajan3995 9 місяців тому

    Muruga charanam useful information for the youngsters

  • @mithrayageswaran5498
    @mithrayageswaran5498 9 місяців тому

    I my the example for sasti virtha and blesssed with baby boy on kirthika Nakshatra day with lord murugar and Sai baba and all god

  • @Anuradha-zl6ze
    @Anuradha-zl6ze 9 місяців тому +3

    Nalla pathivu🎉🎉

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 5 місяців тому

    அருமை முருகா சரணம் ✡️🕉🌹🙏

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 5 місяців тому

    ரொம்ப ஸ்ரத்தை, நமஸ்காரம்

  • @meenakshiviswanathan8906
    @meenakshiviswanathan8906 9 місяців тому +1

    I would like to start the Shasti vratam tomorrow. Please give guidelines in the reply. Would like to have a fruit diet mainly.

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 5 місяців тому

    ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என் பெயர் பாண்டியன் நான் கந்தசாமி கோவில் அருகில் கே வி ஐயர் ஸ்வீட் கடையில் வேலை பார்க்கிறேன் உங்களுடைய அண்ணாவை பார்த்திருக்கிறேன் அஸ்வின் அண்ணா தெரியும் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது சூப்பர் ஐயா நன்றிகள் போன மாதம் மாசி மகத்தன்று பாண்டிச்சேரி திருக்காஞ்சி போயிருந்தேன் ஐயா அங்கே முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்தவர்கள் தங்கள் உடுத்தி வந்த ஆடைகளை அவிழ்த்து விடுகிறார்கள் எங்கு பார்த்தாலும் ஆடைகள் புனித இடங்களில் செல்பவர்கள் ஆடுகளை அவுத்து விடுகிறார்கள் இது சரியா தவறா மக்களுக்கு விழிப்புணர்வு கூறுங்கள் ஐயா மக்களுக்கு பயனுள்ள வீடியோக்களை வழங்கி வரும் சக்தியுடன் சேனலுக்கு நன்றிகள் பல

  • @user-ml1eh5pm6s
    @user-ml1eh5pm6s 9 місяців тому

    Thanks for ur information...❤..from kerala... I understand clearly...whatever ur telling ❤❤.....MY name is easwari from kerala ❤❤❤❤

  • @DevarajDeva-yc6om
    @DevarajDeva-yc6om 9 місяців тому

    ஐயாவின் எதார்த்த மான பேச்சின் மகிமை அருமை

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 9 місяців тому

    சரவணபவ முருகா கந்தா கடம்ப கதிர்வேலா கார்த்திகேயா போற்றி போற்றி.

  • @tamilgamers3010
    @tamilgamers3010 9 місяців тому

    ஐயா அவர்கள் பேச்சு மிக அருமை.

  • @subbulakshmi971
    @subbulakshmi971 9 місяців тому

    Nanri ayya🙏🙏🙏 itcha, gnana, kriya sakthi patri clear ah solliteenga

  • @sumathiravi5036
    @sumathiravi5036 9 місяців тому +2

    Tq so much sir. Great speech

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 9 місяців тому +1

    Arumaiyana parthiv om muruga om

  • @sabarim4245
    @sabarim4245 9 місяців тому

    ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்