#தசா

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 46

  • @selviv8273
    @selviv8273 2 роки тому +11

    உங்கள் பதிவைப் பார்த்தால் ஜோதிடம் புரியாதவர்களுக்கு கூட புரியும் நன்றிகள் பல 🙏

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் தனுசு லக்னம் மேஷ ராசியின் பரணி நட்சத்திரம் எனக்கும் தற்போது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நானும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த வீடியோ பார்த்தவுடன் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது ஏதோ ஒரு வகையில் நான் முன்னேற்றம் அடைந்து விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому +1

      Kavalai vendam brother.. ungalukkaga nanum iraivanai vendu giren.. Nala neram varum.
      Ennadhu thangai yum bharani nakshatram thanusu lagnam thaan rahu Desai 2024 il start agirathu... Kadavulidam vittachu.. avar paathupaar.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +1

    அருமை sir
    மிக்க நன்றி 👍🙏

  • @moganmogan851
    @moganmogan851 Рік тому

    மிக நன்றாக உள்ளது

  • @dr6847
    @dr6847 10 місяців тому +1

    100% correct suer

  • @saisakthinagaraj9138
    @saisakthinagaraj9138 Рік тому +2

    You are good astrologer. I saw your videos..u r videos are so good👍❤

  • @Inba54
    @Inba54 Рік тому +1

    மிக அருமை

  • @venkateshwaran152
    @venkateshwaran152 2 роки тому +1

    Arumai

  • @sayanthivasanthan2082
    @sayanthivasanthan2082 2 роки тому +1

    நன்றிகள் 🙏

  • @KrishnaVeni-s8f
    @KrishnaVeni-s8f 26 днів тому

    Marvelous

  • @govindaraj166
    @govindaraj166 2 роки тому +1

    அறுமையான விளக்கம் 💐💐💐💐💐

  • @mastertirupur8563
    @mastertirupur8563 2 роки тому +1

    Thanks for this well explained

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Well explained.. good info

  • @arumugamvelayutham-r2j
    @arumugamvelayutham-r2j Місяць тому

    My daughter date birth 22.03.2009,time05.46pm atpresent raguthasai yappadi erukku sir, guru and sanithasai yappadi erukku,sani,sugaran vakkaram and guru puthan neesam sir ,5,7,9,1 paathippal payam.

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому +2

    Super 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran9115 2 роки тому +1

    Excellent sir 💥🎉👌👍

  • @ehsanjaya8198
    @ehsanjaya8198 Рік тому

    Super thambi

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Рік тому +1

    FOR/NICE/INFO/NARPAVY...

  • @anbuanbu7390
    @anbuanbu7390 Рік тому

    Excellent sir

  • @LoLo-lt8xv
    @LoLo-lt8xv 4 місяці тому

    Iya nan piranthathu 15_5_1995 2.35am pirantha idam sholinghur enakku kalyanam nadakkuma nadakkatha sollunga sri en peyar s.thivya barathi

  • @katherineselvi2067
    @katherineselvi2067 2 роки тому

    Very very excellent

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv1492 2 роки тому

    Excellent

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 роки тому +1

    Next year magaram rasi ,pathipu kuraiyama.arokiyam.

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 Рік тому

    Very well explained 👏👏👏👏

  • @rihazar5559
    @rihazar5559 2 роки тому +1

    Sir enaku eragu thasa nadakumbothu 7 1/2 nadanthuthu en marriage life pochi nalla life Eruka sollunga danashu rasi ., uthurada nachathiram

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be Рік тому

    இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரக திசை நடந்தால் எப்படி பலன் கிடைக்கும்

  • @prabukous352
    @prabukous352 2 роки тому

    அய்யா வணக்கம் என் பெயர் பிரபாகரன்,சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் கும்ப லக்னம் 1991 நேரம் பகல் 2.30 இப்போது ராகு திசை குரு புத்தி ரொம்ப நெலம ரொம்ப மோசம இருக்கிறது எனக்கு எப்போது யோகமாக இருக்கும்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому

    ஜோதிடர்கள் பொத்தம்.. பொதுவா....... இந்த திசை உனக்கும் யோகம் /// இந்த திசை. பிரச்சனை யாவரும்
    என்றுதான் 100/. ஜோதிடர் சொல்வது........
    ஆனால்... யோகமோ // அவயோகமோ....((உதாரணம் )) குரு திசை 16. வருடம் சரி 16. ம் யோகமா....... அவ யோகமா சொல்வதில்லை
    குரு திசையில்... இந்த புத்தியில்... நன்மை.. தீமை என்று சொல்வது இல்லை
    பொதுவா குரு திசை.... புதன் திசை இப்படி தான் சொல்ராங்க. இந்த புத்தி என்று நிரூபிக்க ஜோதிடர் இல்லை

  • @santharaj.santh535
    @santharaj.santh535 6 місяців тому

    Twins Astrology papingalaa?

  • @SuriyaSuriya-mz2gr
    @SuriyaSuriya-mz2gr Рік тому +2

    🙏🙏🙏

  • @subamkarthick7677
    @subamkarthick7677 Рік тому

    ராகு திசையில் கொடுத்த செல்வாக்கு பணம் அந்தஸ்து மரியாதை சொத்து அனைத்தும் குரு திசை சுய புத்திய்ள் அனைத்தும் இழப்பாகிவிட்டது தற்போது குரு திசை 12 வருடங்கள் முடிந்த நிலையில் தற்போது நிராயுதபாணி 😂 தற்போது தலைமறைவு வாழ்க்கை கோர்ட்டு கேசு போலீஸ் என வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது😂

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Рік тому

    யோகதசா, அவயோகதசா எப்படி பார்ப்பது?

  • @nandhini4181
    @nandhini4181 2 роки тому +1

    Nan kettai _ 4 (padham) - kadaga lagna ( ragu kedhu) girl ... love marriage nadakumaa sir (DOB- 28/02/2000) yellarum na kasta paduvenu solranga

  • @r.muthulakshmi7847
    @r.muthulakshmi7847 2 роки тому

    ஐயா! எனக்கு அனுஷம் நட்சத்திரம் கும்ப லக்கனம் சுக்கிர தசை சுக்கிர புத்தி. நன்றாக இருக்கும் என்றே ஜோதிடர்கள் கூறினார்கள்.ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் என் என் கணவர் மாரடைப்பால் காலமானார். இது எப்படி நல்ல அமைப்பாகும்.சுக்கிர தசை நன்றாக இருக்கும் என்றே அதை நோக்கி காத்திருந்தேன். ஆனால் என் நிலைமை ஆகி விட்டது. இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா! நன்றி ஐயா 🙏🙏🙏

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 11 місяців тому

      சுக்ரன் பாவக்கிரக தொடர்பில் இருந்தால் உயிர் காரகம் கெடுத்து ஜடக்காரகம் கிடைக்கும்....

  • @vinodhkannan8055
    @vinodhkannan8055 4 місяці тому

    Eethu aathu aanthaa eethu eathu

  • @இயற்கைதுணை-ள8ற

    ராசியில் சனி சந்திரன் 7ல் செவ்வாய் இவர்கள் இருவரும் பார்த்தால் நல்லதா கொட்டதா நடப்பு 7.30சனி தனுசு ராசி கும்பம் லக்கனம் பூராடம் நட்சத்திரம் 1ம் பாதம்

  • @mubarakmark186
    @mubarakmark186 Рік тому

    I am in malaysia .got citizenship. But I born in koothanallur. Thanjavur district. I am viruchigam rasi and viruchagam lagna. Same. Saturn in 4th house vakram. Effecting me .Sun in ten house with mercury in Leo.jupiter 7 house looking at rasi and lagnam. I am sickly.and have stress problem .pl help

    • @mubarakmark186
      @mubarakmark186 Рік тому +1

      And now rahu dasa .rahu in 8 house with lagnaathpathi Mars and venus..I always think about nice girls and sex. What to do

  • @rajasekar2240
    @rajasekar2240 Рік тому

    உழைக்காமல் பணம் கிடைச்சிருக்கு

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏