இந்தியில் இருந்து மொழிபெயர்த்தது என்றாலும், என்ன ஒரு அருமையான ஆழமான வசனங்கள். பாஸ்ட்புட், பாப்கார்ன் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, இவற்றைப் பார்க்கும்போது, இதைப் பார்க்கும்போது அறுசுவை உணவை உண்டது போல உள்ளது. அன்றைய தொழிற்நுட்பத்தை வைத்து லட்சக்கணக்கான ஆட்களை வைத்து மகாபாரதம் எனும் காவியத்தை நம் முன் நிறுத்திய சோப்ரா சகோதரர்களுக்கு இந்திய சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
கர்ணான் எடுத்த முடிவு மிகவும் சரியானது எந்த ஒரு நீதி மானும் இதை தான் செய்வார்கள் அதை கர்ணன் செய்தார் அதனால் தான் அவரது புகழ் பூமி உள்ள அளவுக்கு ம் இருக்கும்
நடக்கபோவதை கர்ணனும் அறிவார், கண்ணனும் அறிவார். தருமர் கர்ணனை தனது அண்ணன் என்று அறிந்தால், கர்ணனை அரசனாக்க வேண்டி நிற்பார், அப்படி நடந்தால் கர்ணன் அதை ஏற்காமல் துரியோதனுக்கே கொடுக்க நினைப்பார். இதெல்லாம் நடக்க விதி விடுமா? கர்ணன் தான் நினைத்தபடியே செல்கிறார்.
U are just moving out of justice. Even though he may be a warrior commander, Shri Karnan remains with the unjustified Druyotha, the son of Dhritarashtra, Un recognised king. Now, presume you could have altered inlieu of Sri Karnan.
Shri Karnan has disobeyed his father car driver to Beeshmachari. Karnan's father is Sun it is the separate issue. He seeks fame in the Princes play ground who was conducted by Dronacharya to his students/Princes. While Druyotha defeated by the Pandavas 's sons Karnan to support Druyotha by entry among the neglected as student by Dronacharya.. Karnan didn't bather his father's advice at that time. Lord Krishna enlightened his Karnan's birth secret and requested mingle with Pandavas to become the king . For gratitude Druyotha, Karnan refused his speeches.
@@MuthuRaman-ke7ei Krishna directly saved Arjuna from Nagashtra. Indirectly from Karna's Sakthi weapon, by asking Arjuna to increase his arsenal by doing penance and acquire divine weapons, By asking Indhra to beg Karna's armour , by diluting his anger by revealing his identity
இந்தியில் இருந்து மொழிபெயர்த்தது என்றாலும், என்ன ஒரு அருமையான ஆழமான வசனங்கள். பாஸ்ட்புட், பாப்கார்ன் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, இவற்றைப் பார்க்கும்போது, இதைப் பார்க்கும்போது அறுசுவை உணவை உண்டது போல உள்ளது. அன்றைய தொழிற்நுட்பத்தை வைத்து லட்சக்கணக்கான ஆட்களை வைத்து மகாபாரதம் எனும் காவியத்தை நம் முன் நிறுத்திய சோப்ரா சகோதரர்களுக்கு இந்திய சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
Yes brother
👌
😊😊
கர்ணான் எடுத்த முடிவு மிகவும் சரியானது எந்த ஒரு நீதி மானும் இதை தான் செய்வார்கள் அதை கர்ணன் செய்தார் அதனால் தான் அவரது புகழ் பூமி உள்ள அளவுக்கு ம் இருக்கும்
வாய்மையின் காயம், அவமானத்தின் காயத்தைவிட ஆழமல்லவே வாசுதேவா.
நடக்கபோவதை கர்ணனும் அறிவார், கண்ணனும் அறிவார். தருமர் கர்ணனை தனது அண்ணன் என்று அறிந்தால், கர்ணனை அரசனாக்க வேண்டி நிற்பார், அப்படி நடந்தால் கர்ணன் அதை ஏற்காமல் துரியோதனுக்கே கொடுக்க நினைப்பார். இதெல்லாம் நடக்க விதி விடுமா? கர்ணன் தான் நினைத்தபடியே செல்கிறார்.
😅😅😊😅
😅😅
எனது சிறுவயதில் பார்த்தது சிறந்த கதை
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா😪😪😪
😢😢😢😢
கர்ணன் நல்லவந்தான் ஆனால் அதர்மத்தின் பக்கம் துணை நிற்கிறான்
இதில் நடித்த நடிகர்கள் எல்லோரும் திறமையானவர்கள் எல்லா நடிகர்களை விட இது உண்மை இந்த தொடரை தமிழாக்கம் செய்த சோ அவர்களுக்கு கோடா நன கோ டி நன்றே
My favorite hero karnan
U are just moving out of justice. Even though
he may be a warrior commander, Shri Karnan
remains with the unjustified Druyotha, the son
of Dhritarashtra, Un recognised king.
Now, presume you could have altered
inlieu of Sri Karnan.
Shri Karnan has disobeyed his father car driver to Beeshmachari. Karnan's father is Sun
it is the separate issue. He seeks fame in the
Princes play ground who was conducted by
Dronacharya to his students/Princes. While
Druyotha defeated by the Pandavas 's sons
Karnan to support Druyotha by entry among
the neglected as student by Dronacharya..
Karnan didn't bather his father's advice at
that time.
Lord Krishna enlightened his Karnan's
birth secret and requested mingle with
Pandavas to become the king . For gratitude
Druyotha, Karnan refused his speeches.
Seri nee moodu..@@koteeswarankolanthaiachari3408
என்னை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் கிருஷ்ணா
Maaveeran good friend kodai vallal kind heart my favourite hero karnan 🔥🔥🔥👍
Who sang the song at 23:20? What a voice
😢😢😢karnaa uyir nanbaa.
Natpu...❤
Nice scene.
Angaraj karn 🏹
🌝🖐🏼
My favourite kangai puthirar bishmar
Karnan💥🔥
Same me, my favorite hero karna
அருமை
WHAT A QUALITY FROM KARNA...
Krishnar dha hero
Adimaharathi karnan
My hero lord Sri Krishna
After watching Thalapathy 🙂
Annan Thambi Uravu
Karnaa
Angg rajj.. karna 💟
Hi
Karnanala pandavargal la arjunan a thavara ellaraiyum win panna mudiyum
Arjunanayum kolla mudiyum. Krishnar ah thavirthu
@@kurungaleeshwarar3041 illa bro.. karnanala arjunana win panna mudiyathu
@@kurungaleeshwarar3041 )
@@kurungaleeshwarar3041 le llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@@MuthuRaman-ke7ei Krishna directly saved Arjuna from Nagashtra. Indirectly from Karna's Sakthi weapon, by asking Arjuna to increase his arsenal by doing penance and acquire divine weapons, By asking Indhra to beg Karna's armour , by diluting his anger by revealing his identity
Kundhi Kum nandhikum mun Sivan ullar
Nu
Fradu karnan
Ada aravekadu arjuna kunjugala
வாழ்த்துக்கள் ஐயா ❤