Tamil Christian Message 17.08.2023("And when he is come, he will reprove the world.."- John 16:8-11)

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 313

  • @jeevansathe4311
    @jeevansathe4311 5 місяців тому +6

    மற்ற மதத்திற்கும் கிறிஸ்த்துவதுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இந்த பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தும் தன்மைதான் ஆகும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக்

  • @VeeralakshmiVeera-y6n
    @VeeralakshmiVeera-y6n 3 місяці тому +1

    மிக்க நன்றி ஸ்தோத்திரம்

  • @anusuya.k158
    @anusuya.k158 Рік тому +51

    இயேசு நம்மோடு இருப்பதற்கான ஏழு அடையாளங்கள் பற்றிய தேவ செய்தி மிகவும் தெளிவாக இருந்தது. மிகவும் பிரயோஜனமுள்ளசெய்தி நன்றி சகோதரி.

    • @benetpremkuar1758
      @benetpremkuar1758 Рік тому

      தேவன் நம்மோடு இருக்கும் 7 அறிவிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி! அம்மா

  • @SaranyaJamunadeva
    @SaranyaJamunadeva Рік тому +21

    செய்தி நன்றாக இருந்தது நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @antonybharath7562
    @antonybharath7562 6 місяців тому +1

    Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Рік тому +39

    7 அடையாளம்.
    1)யோவான்(16: 8-11).பாவத்தை குறித்து அவர் கண்டித்து உணர்த்துவார். 1யோவான் (3:8-10).
    2) யோவான் 14-27 சமாதானம் எப்பொழுதுமே உங்கள் இருதயத்தில் இருக்கும்.
    3)அவர்களுடைய ஜெபம்.
    4)தாழ்மையான சிந்தனை.
    5)எதையுமே கொடுக்க கூடிய இருதயம் இருக்கும்.
    6)உங்களை எதிர்ப்பவர்கள் முன்பாகவே உயர்த்துவார்.
    7)அவன் செய்கிற காரியம் எல்லாம் வாய்த்தது ஆதியாகமம் 39-3.

  • @abdullathifsiththimazayara1099
    @abdullathifsiththimazayara1099 Рік тому +13

    இயேசுவை, நான் என் மனதில் உள்ள கஷ்டங்கள் நிமித்தமாக ரொம்ப மனம் நொன்து போய் இருக்கிரென். எனக்கு உதவி செய்யும் ஆன்டவரே🙏🙏🙏

    • @jebamaniblesso3151
      @jebamaniblesso3151 Рік тому

      Just pray to jesus as friends.
      He will redeem you from your problems ❤.

    • @marcelinethaly263
      @marcelinethaly263 Рік тому

      Kartharal ellam koodum. Karharukul eppothum mahishchiyai irungal.sagothari.❤❤❤

  • @susaimariya791
    @susaimariya791 Рік тому +2

    சூப்பர் பிரேயர் மேடம் நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள்

  • @janarthanang2996
    @janarthanang2996 Рік тому +7

    ஆமென்! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்! அருமையான பிரசங்கம் ஆமென்! கர்த்தர் தங்களையும் தங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்! அல்லேலூயா!

  • @yjstoriesvlog5116
    @yjstoriesvlog5116 Рік тому +1

    ❤🎉🎉your speech well 👏 madam
    God bless 🙌

  • @robertr3791
    @robertr3791 Рік тому +6

    ஆமென் இயேசப்பா நன்றி

  • @ravisankarm2310
    @ravisankarm2310 7 місяців тому

    Very fine speak sister God bless you

  • @Truth1234abcd
    @Truth1234abcd 5 місяців тому

    Good message of Truth in these last days.

  • @PeterJohn-z1h
    @PeterJohn-z1h Рік тому

    Sister.i.saw.yourmesege
    Ian.veryvery.happyp.thangs.
    God

  • @NA.PAPPAYAN
    @NA.PAPPAYAN Рік тому

    Karthar nallavar❤❤❤❤✝️🙏alleluia sothiram

  • @dhanalakshmidhanalakshmi8212
    @dhanalakshmidhanalakshmi8212 Рік тому +1

    Ennu yesappakita nerungi valarnum❤❤❤❤

  • @PriyaPriya-qu5tb
    @PriyaPriya-qu5tb Рік тому +1

    இயேசப்பா என் குழந்தைக்கு என் குழந்தைக்கு ஹார்ட் பீட் கிடைக்க உன்னை வேண்டுகிறேன் இயேசப்பா எனக்கு உதவி செய்ய

    • @stephenn6504
      @stephenn6504 Місяць тому

      கர்த்தர் வல்லவர்

  • @a.simisimi2022
    @a.simisimi2022 Рік тому

    ஆமேன் கர்த்தாவே நீர் எனக்கு ஒரு அற்புதம் செய்யகுடுமானால் என் மனைவி சுதா என்னோடு சேர்ந்து வாழ வைப்பிறாக ஆமேன்

  • @PERUMALKANI-6005
    @PERUMALKANI-6005 Рік тому +5

    Amen appa love you so much jesus Hallelujah 💯♥️ hallelujah 💯 love you appa 💯❤️👑💯

  • @vimalvikramvikram3454
    @vimalvikramvikram3454 Рік тому +1

    Tank you sister great message

  • @Welldone7821
    @Welldone7821 Рік тому

    Yesaapaa ❤❤❤

  • @immanprince6040
    @immanprince6040 Рік тому

    அப்பா என் பாவத்தை உணர்த்துங்க அப்பா

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Рік тому +3

    Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to Jesus Christ hallelujah amen🙏

  • @PraveenaL-p7z
    @PraveenaL-p7z 11 місяців тому +1

    Amen amen 🙏👌

  • @jothilakshmis
    @jothilakshmis Рік тому

    Amen hallelujah praise the lord Jesus Christ sosthiram thank you pastor nandri esuappa

  • @R.B.William
    @R.B.William Рік тому +1

    very good message Thank you Mum

  • @paulinrosejemima7703
    @paulinrosejemima7703 Рік тому

    Amen Amen Amen Amen Amen Amen

  • @mahimainathandevasagayam8015

    Thank you Jesus

  • @victorg8553
    @victorg8553 Рік тому +6

    ஆமென் அல்லேலூயா. ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому +1

    Amen meaningful message APPA please Lord heal and help me holy sprit thank you sister god bless you 🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Рік тому

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️✝️🕯️🕯️🕯️🌹🌹🌹👏👏👏

  • @photography6086
    @photography6086 Рік тому +1

    Amen. Praise God for this Wonderful Message

  • @Bama143-q2p
    @Bama143-q2p 10 місяців тому

    Praise the Lord thank you Jesus

  • @saravanakumar4006
    @saravanakumar4006 Рік тому +1

    Amen. Hallelujah wonderful speech thank you appa

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Рік тому +2

    உன்னம. ஆமேன் ஆமேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @lizylizy9230
    @lizylizy9230 Рік тому

    PraisetheLord

  • @rubantr7
    @rubantr7 Рік тому

    தேவ பிரசன்னம் நிரப்பிற்று.....

  • @joymurielbharathi546
    @joymurielbharathi546 8 місяців тому

    கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைக் கிடைக்க ஜெபியுங்கள் சகோதரி

  • @Nagai569
    @Nagai569 Рік тому

    ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @devianand716
    @devianand716 Рік тому

    Thankyou daddy

  • @visionofgod2806
    @visionofgod2806 Рік тому

    Wonderful msg Amma...

  • @GracyValarmathiy
    @GracyValarmathiy Рік тому +1

    Amen God bless you hallelujah praise the Lord

  • @Bakiyalakshmi-oy9fi
    @Bakiyalakshmi-oy9fi Рік тому

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @raginigovi3138
    @raginigovi3138 11 місяців тому

    ❤ Amen 🙏🙏🙏🙏🙏

  • @GaneshKumar-uk3fm
    @GaneshKumar-uk3fm Рік тому +1

    Appa ennagu sivaji and vijayji kadan prachanai maravendum appa amen amen amen amen amen amen amen amen amen

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 Рік тому +7

    Amen, Glory to God

  • @jeniferjosh1109
    @jeniferjosh1109 Рік тому

    Ithu Unmai Than. Nan Unarthan. Eannai oru pavam Saiyavedamal Thaduthar. 😢Antha Nerathil 😢Valithalum nan ippo Nimathiyaga irrukiran. God is Great ✝️🕎🛐

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Рік тому +2

    Aandavare en pavankalai Manithatulum.🙏 en thevane umaku makimai undavathaka 🙏 Amen 🙏 🙏

  • @Murugesan-revathi
    @Murugesan-revathi Рік тому +1

    Amen Parise lords good 🙏🙏🙏❤❤❤

  • @venkatesanvenkat5251
    @venkatesanvenkat5251 Рік тому

    🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏

  • @arockiaraju1866
    @arockiaraju1866 Рік тому +2

    கர்த்தர் சகோதரியை பயன்படுத்துவதற்கு ஸ்தோத்திரம்

  • @vigneshkumar9648
    @vigneshkumar9648 Рік тому

    Amen andaver prise the lord

  • @kathir2550
    @kathir2550 Рік тому +3

    Praise the lord amen.

  • @muruganc65
    @muruganc65 Рік тому

    Apposthalarkal yaarum nallapadiyaa saahavillay .sthevaanukkum yovaanukkum appadiye nadandhathu.
    Neengal kooriya 5 kaariyangalil ivarkalukkul yatiana kaariyangal irundhathu ivarkalaiparriyum vilakkam koduthaal Nandraaha irukkum sister.

  • @ganapatheganapathe8753
    @ganapatheganapathe8753 Рік тому

    God is spiking wats

  • @davidkumar-nb3cc
    @davidkumar-nb3cc Рік тому

    God bless you sis I am pas davidkumar good message

  • @mathankumar338
    @mathankumar338 Рік тому

    🙏ஆமென் அல்லேலூயா 🙏

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Рік тому +2

    Yeah Amen praise God ❤️🔥

  • @MohanNatarajan-n3z
    @MohanNatarajan-n3z Рік тому

    Thanks 🙏 sisters

  • @hemalatha9900
    @hemalatha9900 Рік тому

    Amen sister super manna Tq jesus

  • @padmapandian8574
    @padmapandian8574 Рік тому

    ❤amen
    12:57

  • @paviheni5964
    @paviheni5964 Рік тому +2

    Amen Appa

  • @elizabethdunston2909
    @elizabethdunston2909 Рік тому +1

    Praise the Lord sister
    Thanks a lot for the wonderful message 🙏

  • @vimalavimala8550
    @vimalavimala8550 Рік тому

    Yen jesus enni விடுதலையாகினார் 🙏🙏🥰🥰

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Рік тому +1

    ஆமென்🙏🙏🙏

  • @geethuchandru2711
    @geethuchandru2711 Рік тому +3

    Amen.... thank u Jesus ❤❤

  • @rajakumariboss2551
    @rajakumariboss2551 Рік тому +1

    Amen. Gloryogod

  • @premjinu2980
    @premjinu2980 Рік тому

    Amen appa amen amen amen sthothiram Raja

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 Рік тому +1

    Amen, praise the Lord, God bless you sister.

  • @amudhav9430
    @amudhav9430 Рік тому

    🎉 நான் பாவம் செய்ய தனிமையை காரணம் வருகிறதென்றால் தனியாயிருப்பதை தங்களுக்காக பயன் படுத்தி

  • @Jesuswords77381
    @Jesuswords77381 Рік тому +1

    Thank you, Hallelujah, Amen, Amen.❤❤❤..❤❤❤.❤❤❤

  • @jothimony3078
    @jothimony3078 Рік тому

    Very deep rooted message.. Thank you Sr...

  • @davidsamuel8867
    @davidsamuel8867 Рік тому

    Very nice message

  • @NPamila
    @NPamila Рік тому

    கர்த்தர். மகளை. எப்போதும்
    ஏசாயா59ம்அதிகாரத்தின்
    21ம்வசனத்தின்படி
    ஆசீர்வதிப்பாராக

  • @immanprince6040
    @immanprince6040 Рік тому

    எங்க அத்தயின் மீது நானும் பழி போடுகிறேன்,,அவர்களும் தொடர்ந்து சைமன் ஐ ஆரதிப்பதை நிறுத்தவில்லை,,
    மாற்றுங்க அப்பா

  • @dhanarajn2092
    @dhanarajn2092 Рік тому

    Please pray for my old pensioncase. Pending for past 8YearsJesus gave suffering judgement this Month Thank u

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Рік тому

    Correct gloryfull message. Thanks, sister. God bless you and your ministry 🎉🎉🎉

  • @HariPrasath-un8ts
    @HariPrasath-un8ts Рік тому

    Amen thank you appa ❤😊

  • @raniselvaraj6738
    @raniselvaraj6738 Рік тому +1

    ஆமென்

  • @vijilaantton1912
    @vijilaantton1912 Рік тому +1

    Thank Jesus for this message

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому

    Karthar enodu irunthu rn venduthaigalai neraivetri varugirar devanuku kodanu Kodi nandri yesuve en kanniraiyim vinnapathaiyum kettu pathil thantha umaku kodanu Kodi nandri yesuve en vettirkul irunthu gali saiya vidamal thadukum ponmani santha vai yum gali saiyammal tondravu koduthu varum sasiyai ummidum oppu kodukiren ennal avargaludan porada mudiyavillai appa Nan vangatha panathirkaga enudan poradum ponmanisantha sathruval sasi gali saiya marukirargal avargalai en vettai vittu appura paduthum badi vendugiran jesus en vettirku patta kidaika vendumai jebikkiran yesappa nandri amen

  • @selvarajselvaraj4319
    @selvarajselvaraj4319 Рік тому +2

    Amen ❤❤

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Рік тому

    Thank you sister very useful blessed message amen Alleluya All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏❤️💯

  • @macyrilcyril7747
    @macyrilcyril7747 Рік тому +1

    ,கர்த்தர் நம்முடன் இருப்பது இருக்கட்டும் நான் அவருடன் இருக்கிறேனா

    • @chelladuraim9450
      @chelladuraim9450 Рік тому

      தசமபாகம் கேட்கிற வாங்குகிற கொடுக்கிற எந்த சபையிலும் ஆண்டவர் இருக்க மாட்டார்

  • @Vijayamm-cj7rp
    @Vijayamm-cj7rp Рік тому

    amen 🎉

  • @rajans5154
    @rajans5154 Рік тому

    GoD is good. Amen.

  • @radhar7629
    @radhar7629 Рік тому

    Amen 8:07

  • @rubyruth3346
    @rubyruth3346 Рік тому +1

    Thanks for Jesus Christ

  • @prema6974
    @prema6974 Рік тому +1

    Amen Amen🙏🙏🙏 Thank you jesus🙏🙏🙏

  • @babyprincess4145
    @babyprincess4145 Рік тому +4

    Amen glory to God

  • @joelanand3364
    @joelanand3364 Рік тому +5

    Thank you for the wonderful message Sister ..god bless u,glory to god .

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd Рік тому +1

    Amen Jesus praise the Lord 🙏❤🙏

  • @sarojeni3467
    @sarojeni3467 Рік тому

    Appa yean koodave erungappa.please pa illara valvai koduthavar

  • @murugadoss2304
    @murugadoss2304 Рік тому +1

    Amen praise the lord glory to god

  • @davitvasa1963
    @davitvasa1963 Рік тому

    Praise the lord

  • @vijukumar539
    @vijukumar539 Рік тому

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy

  • @dhinakarans4405
    @dhinakarans4405 Рік тому +1

    Glory to God almighty jesus.
    Thank you sister for heart ❤️
    Touching message
    Praise the lord.
    தினகரன் மதுரை

  • @robertsonjayakaran9204
    @robertsonjayakaran9204 Рік тому

    Lovely message. I was blessed. God bless you 🙏.

  • @marcelinphilo9814
    @marcelinphilo9814 Рік тому +2

    Amen thank you jesus

  • @jothizion6417
    @jothizion6417 Рік тому

    Good msg,all the msgs are clear n useful to me, thank you so much 🙏 sister n God bless you n ur ministry richly.