இந்த 7 விஷயங்கள் செஞ்சா பரலோகம் CONFIRM ! || Bro. MD.JEGAN || Warning Message || HLM

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 207

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 Рік тому +58

    பரலோகம் செல்ல 7 வழிகள்
    1) இரடசிக்கப்பட வேண்டும்
    2) ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்
    3) பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்
    4) வேறுபாடுள்ள வாழ்க்கை
    5) நற்செய்தி அறிவிக்கவேண்டும்
    6) இயேசு வருவார் என்று விசுவாசிக்கவேண்டும்
    7) முடிவுபரியந்தம் நிலைநிற்வேண்டும்

  • @trendingvideo7088
    @trendingvideo7088 Рік тому +12

    என்னுடைய ஹீரோ இயேசு அப்பா ஆமென்,✝️✝️✝️

  • @joychristinal5926
    @joychristinal5926 Рік тому +10

    பிறக்கும் குழந்தை தண்ணீர் நிறைந்த பைக்குள் முழுவதுமாக மூழ்கி இருந்து தான் பிறக்கிறது எனவே தண்ணீரினால் பிறக்க வேண்டும் என்ற சொல் வழக்கும் சரியே அண்ணா.
    ஜலம் திரளான உயிரினங்களைப் பிறப்பித்தது.. ஆதியாகமம்

    • @radhikarachiel252
      @radhikarachiel252 Рік тому

      Nega soldrathu correct but yaru soldrathum kka vendam sis Jesus John kita baptism athuthaga apo athu Yan nu yosiga

    • @jofyvlogs
      @jofyvlogs 2 місяці тому

      பிதா குமரன் பரிசுத்தவியின் பேரால்

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 Рік тому +1

    நாம் பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்வதற்கு கர்த்தருடைய கிருபை தேவை

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 Рік тому +7

    நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த உலகம் நல்லது கெட்டது என்ற இரண்டர கலந்த வாழ்வு ஆதிபெற்றோர்களான ஆதாம் ஏவாள் வழியாக தேர்வு செய்த வாழ்வு .ஆக அந்த வாழ்வுக்குள் தான் நாம் கர்த்தரின் துணையோடு போராடவேண்டும். பரலோக ராஜ்ஜியம் என்பது எங்கோ ஒரு இடத்தில் இருப்பது இல்லை மாறாக அந்த பரலோக ராஜ்ஜியம் ஏற்கனவே கர்த்தராகிய இயோசுவே இந்த உலகிற்கு கொண்டுவந்து விட்டார் .அந்த ராஜ்ஜியத்தில் நாம் இருக்கிறோமா வாழ்கிறோம் என்பதுதான் கேள்வி. இயேசுவின் ராஜ்ஜியத்தில் வாழும் போது இந்த உலகத்தில் நமக்கு பாடுகள் துன்பங்கள் நிச்சயம் .காரணம் கர்த்தரே கூறி உள்ளாரே உலகில் உங்களுக்கு உவத்தரவம் உண்டு என்றும் கலங்க வேண்டாம் நான் உலகத்தை வென்று விட்டேன் என்றும் கூறியுளாரே. ஆக பரலோக ராஜ்ஜியத்தில் எவறும் குறுக்கு வழியில் செல்ல வாய்பில்லை ராஜா.

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +6

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் கர்த்தருடைய பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Рік тому +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Рік тому +38

    இயேசுவை ஆண்டவர் என்றும் என் மீட்பர் என்றும் அவரே இரட்சகர் என்று விசுவாசித்தால் பரலோகம் செல்வது நிச்சயம்

    • @kumfupanda2002
      @kumfupanda2002 Рік тому +4

      Parisutham avasiyam bakthi mattum pothaathu

    • @velintanveli9512
      @velintanveli9512 Рік тому

      @@kumfupanda2002 Q AND THE OTHER DAY I HAVE a GREAT a

    • @elizabethrasiah5005
      @elizabethrasiah5005 Рік тому +1

      பக்திதான் விசுவாசம் ஆண்டவர் எதிர்பாா்ப்பது விசுவாசமே

    • @dorisneha3248
      @dorisneha3248 Рік тому

      ​@@kumfupanda2002 p

    • @ayuvaraj1465
      @ayuvaraj1465 Рік тому

      ​@@elizabethrasiah5005 ஆண்டவர் விசுவாசமும் எதிர்பார்கிறார், அவரை விசுவாசித்த எல்லோரையும் அவர் நீதிமான்களாக்கியிருக்கிறார், நீதிமான்கள் ஆனவர்கள் நீதிமான்களுக்கேற்ற கனிகளை கொடுக்க வேண்டும் இல்லையென்றாள் நல்ல கனிகொடாத மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும், நீங்கள் சொல்வது பாதி உண்மை மட்டுமே...!!! நீதிமான்களின் கிரியை அவர்களோடே கூட போகும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிபடுத்தின விஷேசத்திள் சொல்லி இருக்கிறார்

  • @sivan6213
    @sivan6213 Рік тому +13

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @davidraj3778
    @davidraj3778 Рік тому +7

    ஆதாரங்களுடன் கூடிய நல்ல வழிகாட்டுதல்கள் ஐயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jcjjebaraj7425
    @jcjjebaraj7425 Рік тому +3

    எனவே, வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்யுங்கள் என்று வேதம் நமக்குப் போதித்திருக்கிறது (கொலோசெயர் 3:17). இதிலே ஞானஸ்நானமும் அடக்கம். பிதாவின் நாமம் இயேசுகிறிஸ்து என்று அநேகருக்குத் தெரியாது. அதனால் தான் நீதிமொழிகள் 30:4-ல் இயேசுகிறிஸ்து: "அவருடைய (பிதாவின்) நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?" என்று கேட்கிறார். அவர் (பிதா) யார் தெரியுமா? அவர் தான் வானத்துக்கு ஏறியிறங்கினவர் (நீதிமொழிகள் 30:4). அதாவது வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இயேசுகிறிஸ்து (யோவான் 3:13) ஆவார். பிதாவுக்கு ஒரு மேலான பெயர் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிய வருகிறோம்.
    வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இந்த இயேசுகிறிஸ்து மத்தேயு 28:19-ல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிடுகிறார். நீதிமொழிகள் 30:4-ன்படி பிதாவின் நாமம் தெரிந்தவன் (யோவான் 5:43) பரிசுத்தஆவியின் நாமம் (யோவான் 14:26) தெரிந்தவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பான். பிதாவின் நாமம் தெரியாதவனுக்கு வேசிப் பிள்ளை என்று பெயர். பிதாவின் நாமம் தெரியாத வேசிப் பிள்ளை தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மாத்திரம் சொல்லி ஞானஸ்நானம் கொடுப்பான்.
    “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே மாத்திரம் ஞானஸ்நானம் எடுக்கனும் வேறு எந்த ஞானஸ்நானத்தையும் பைபிள் சொல்லல” என்று மிகப் பெரிய பொய்யை 2-வது வழியில் ஜெகன் சொல்லுகிறார். அப்போஸ்தலர் 2:38-ல் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக்கொள்ளும்படி பேதுருவின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கட்டளையிடப்பட்ட ஞானஸ்நானம் ஏன் ஜெகன் கண்ணில்படவில்லை? சத்திய ஆவியாகிய அவர் (பரிசுத்த ஆவியானவர்) வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று யோவான் 16:13-ல் இயேசு சொல்லியிருக்கிறாரே. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பதல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே ஆகும்.

  • @drsarah4437
    @drsarah4437 2 місяці тому +1

    Tq pas good message gbu🙏 tq

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому +2

    Abraham also committed, (mistakes)
    But my our your all universe ral GOD AJ
    died when we were yet sinners...... 🙏👍

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому +2

    They began to waste away under the oppression of the mighty false king...
    True king JESUS... In A name... Amen

  • @manojsathya7213
    @manojsathya7213 Рік тому +1

    Thanks God Amen hallelujah hallelujah hallelujah

  • @sharunsmith2298
    @sharunsmith2298 Рік тому +8

    Brother unka message en Aavikkuriya vazkkaikku mikuntha pirayojanama irukku god bless you 🙏🙏

    • @revathyguna2104
      @revathyguna2104 Рік тому

      Jesus talks and advices me always and lift up me in His Holly life thru your msg. It very very spiritual talk.kandithu pesurathu neengalalla. Jesus. It is must this last days brother.Revalatinon talk time increase pannunga pls.kirubai in kalam mudinthal judgement period start.we cant expect grace from jesus.so guide us with Holly spirits Bibilically. Sis.Revathy.pondicherry.

    • @revathyguna2104
      @revathyguna2104 Рік тому

      Pls.increase Revalation talk time with bro. Aswin

  • @barthipriya8809
    @barthipriya8809 Рік тому +6

    Glory to Jesus thank you brother unga message yellam migavum blessing aaga irukkirathu neenga sonnathu Pola yesappa yenakku parisutha aaviyanavarai nan thaniyaga room Ia jebikkum pothu koduthar anniya basai adayalathodu parisutha aaviyanavar Yen Mel iranginar kartharukku sthothiram amen

  • @Saylani
    @Saylani Рік тому +4

    இயேசுநாதர் அன்னவர்கள்தாம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) மேரி மர்யம் அலைஹிஸ்ஸலாம் அன்னவரின் தாயார் ஆவார் ் கர்த்தர் ஏக இறைவன் அவன்தான் (அல்லாஹ்) ஒருவன் இனை துனை அற்றவன் அல்குர்ஆனி்ல் 26 இறைதூதர்களின் வரலாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது அதில் (அடம் ஆதம்)(நோவா நூஹ்)(ஆரோன் ஹாரூன்)(ஆப்ரஹாம் இப்ராஹீம்)(மோஸே மூஸா)(இயேசு ஈஸா)அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் மற்றும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அலைஹிஸ்ஸலாம்.அன்னவர்களுடையதுமாகும், நிச்சயமாக இறுதிநாளில் (இயேசு ஈஸா)நபியவர்கள் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்குவார்.ஏக இறைவனாகிய (அல்லாஹ்)வின் சிறந்த அடியாராகவும் முஸ்லிமாகவும்,,(அல்குர்ஆனில் விளக்கமாக படிக்களாம் இது சம்பந்தமாக.)

    • @harrisfeverarunraj3261
      @harrisfeverarunraj3261 Рік тому

      Jesus is the only God

    • @andamanmeega2312
      @andamanmeega2312 4 місяці тому

      குரான் சாத்தானின் புஸ்தகம். சாத்தானின் புத்தகத்திலிருந்து கடவுளாகிய இயேசுவைக்குறித்து நமக்குப்போதனை அவசியமில்லை.

  • @jcjjebaraj7425
    @jcjjebaraj7425 Рік тому +4

    பரலோகம் செல்லும் முதல் வழி என ஜெகன் சொன்னது: “பாவம் மன்னிக்கப்பட நீங்க வேறு ஒன்னுமே செய்யவேண்டாம், இயேசுவே என் உள்ளத்தில் வாரும் என் பாவத்தை மன்னியும் உம்முடைய பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும், இது தான் நீங்க சொல்லனும் அவ்வளவு தான். ஆனால் இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்லனும் உண்மையாய் சொல்லனும் அவ்வளவுதான். வசனம் சொல்லுது இருதயத்திலே விசுவாசித்து வாயினாலே அறிக்கை பண்ணினா என்ன வரும் இரட்சிக்கப்படுவீர்கள்”.
    ஜெகன் குறிப்பிட்டது ரோமர் 10:10-ம் வசனத்தில் உள்ளது. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” என்று ரோமர் 10:10-ல் வாசிக்கிறோம். இரட்சிப்புண்டாக வாயினாலே பண்ணும் அறிக்கை தேவை என்பது உண்மை. ஆனால், இரட்சிப்பை அதாவது பாவமன்னிப்பைப் பெறுவதற்கு அப்போஸ்தலர் 2:38க்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், தமக்கு (இயேசுவின் நாமத்திற்கு)க் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவர் (எபிரெயர் 5:5). எனவே, அப்போஸ்தலர் 2:38-40-ல், நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் பேதுரு புத்திசொன்னான்.
    நமது விசுவாசப்பிரமாணத்தில் பாவமன்னிப்புக்கென்று நாம் அறிக்கையிடுகிற ஒரே ஞானஸ்நானம் (எபேசியர் 4:5) அப்போஸ்தலர் 2:38-ல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது என்று 1 பேதுரு 3:21-ல் காண்கிறோம்.
    அவராலே(இயேசுவாலே)யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவின்) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12-ல் சொல்லப்பட்டிருப்பதால், பாவமன்னிப்புக்கென்று பெறப்படும் ஞானஸ்நானம் இயேசுவின் நாமத்தில் தான் இருக்கவேண்டும். மேலும், மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய (இயேசுவின்) நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது (லூக்கா 24:47) ஆகும். எனவே, இயேசுவின் நாமத்தினாலே கொடுக்கப்படும் ஞானஸ்நானமே சரியானது ஆகும். பாவமன்னிப்புக்காக கொடுக்கப்படும் ஞானஸ்நானம் வேறு இல்லை. இங்கு முழுக்கோ தெளிப்போ முக்கியமல்ல தேவனுடைய நாமமே முக்கியம்.
    பாவத்திலிருந்து மனந்திரும்புதல் ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாள் முழுவதும் நிகழக்கூடிய ஒன்று ஆகும். நான் எல்லாவற்றிலும் மனந்திரும்பி முடித்துவிட்டேன் என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. மனந்திரும்பி முடித்தபின்பு தான் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்றால் ஒருவனும் ஞானஸ்நானம் பெற முடியாது. எனவே குழந்தை ஞானஸ்நானத்தையும் அற்பமாய் எண்ணக்கூடாது. எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டபோது குழந்தைகளும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்களே (1 கொரிந்தியர் 10:2).
    இயேசுவின் நாமத்தினாலே கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்குக் கீழ்ப்படிய தயங்குகிறவர்களுக்கும் மறுக்கிறவர்களுக்கும் பரிசுத்த ஆவியானவரின் வரம் கிடைக்காது. அசுத்த ஆவியின் வரம் தான் கிடைக்கும். இவர்கள் தான் மத்தேயு 7:23-ல் சொல்லப்பட்ட அக்கிரமச்செய்கைக்காரர்கள். இயேசுவின் நாமத்தில் அசுத்த ஆவியும் அற்புதங்களைச் செய்யும் (மத்தே. 7:22).

  • @jasmineprinces2452
    @jasmineprinces2452 Рік тому +3

    My jesus is the best love you appa

  • @sarsusarsu4733
    @sarsusarsu4733 Рік тому

    டிவி செல்போன் உம்மை விட்டு பிரிக்கிக்கிதுப்பா இதை விட்டு விலகி இருக்க வேண்டும்

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 Рік тому +3

    yasu appa umakku sothiram 🙏🙏🙏🔥🔥🙌🙌🙌⛪❤️❤️

  • @mariammamariamma7073
    @mariammamariamma7073 Рік тому +1

    Godblessyou paster 🙏🙏 ungauliyamperugattum

  • @kumarirukumani7566
    @kumarirukumani7566 Рік тому +1

    Amen amen

  • @julieta9872
    @julieta9872 Рік тому +1

    Karthar ungalukku kudutha talent kaga avarai sthotharikiren

  • @beenabeenacharles1806
    @beenabeenacharles1806 Рік тому +3

    S Lord Amen guide me Jesus 🙏

  • @Rajaraja1974-l1g
    @Rajaraja1974-l1g 10 місяців тому

    Amea

  • @JJFilmsTamil
    @JJFilmsTamil Рік тому +2

    ஆமேன்

  • @sandhiyalavanya5472
    @sandhiyalavanya5472 Рік тому +2

    Aamen

  • @mercypritha8992
    @mercypritha8992 Рік тому +6

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை ❤️

  • @goushikmithun4709
    @goushikmithun4709 Рік тому +4

    நானும் கையை உயர்த்துகிறேன்

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому +5

    Wonderful msg

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 Рік тому +13

    அழைத்தவர் உண்மையுள்ளவர் 🙏

  • @cchristalmary6667
    @cchristalmary6667 Рік тому

    Glory Glory Glory

  • @malaikannuapsipa
    @malaikannuapsipa Рік тому +2

    Praiselord amen

  • @aishhams7982
    @aishhams7982 Рік тому +4

    Amen

  • @VijayVj0197
    @VijayVj0197 Рік тому +5

    Praise the lord all 🙏 Ãmen

  • @Christiangospelwords
    @Christiangospelwords Рік тому +1

    Aamen ✝️

  • @kappakappa2400
    @kappakappa2400 Рік тому +5

    Amen Hallelujah

  • @mjas5462
    @mjas5462 Рік тому +2

    இந்த 30, 15 பேரும் இயேவை தன் கடவுள் என்று இன்றுதான் அறிந்து கொள்பவராய் ஏற்றுக்கொளபவர்களாய் இருந்தால்... பரலௌகத்தில் மகிழ்ச்சியே.
    Glory to God.🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏

  • @JK-mr7bk
    @JK-mr7bk Рік тому

    Palalogaththirku oru manithanum varakoodathu enru YESU sollukirar!!!

  • @tamilselvirtamilselvi613
    @tamilselvirtamilselvi613 Рік тому +3

    Amen appa praise the lord appa

  • @NancyBala-d8i
    @NancyBala-d8i Рік тому

    Amen Amen Amen🙏🙏🙏

  • @kannigasampath2436
    @kannigasampath2436 Рік тому +1

    Amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏

  • @JK-mr7bk
    @JK-mr7bk Рік тому

    Ungaludaya thavarana pothagaththinal Janangal ematram adaintharhal THEVA KOBAKKINAIKU neengal alagathapadikku thavarai pothiyathirungail!!!

  • @prakashrajprakashraj3987
    @prakashrajprakashraj3987 Рік тому +3

    😇 VIP Amen ❤️

  • @antonyjoseph453
    @antonyjoseph453 Рік тому

    God bless you

  • @murugesansamynadhan5387
    @murugesansamynadhan5387 Рік тому +3

    Kartharuku ssthoothiram

  • @Kanyakumari37
    @Kanyakumari37 Рік тому

    Thanks brother..very very useful brother

  • @evangelinevangelin6698
    @evangelinevangelin6698 Рік тому +3

    Amen 🙏

  • @salozmanoji7233
    @salozmanoji7233 Рік тому +1

    Hallelujah

  • @sakthisathya2987
    @sakthisathya2987 Рік тому

    Great yes true message pastor God bless you

  • @evangelinenisha-cp1fi
    @evangelinenisha-cp1fi Рік тому +5

    Amenn Amenn praise the lord 🙏 GOD BLESS YOU PASTER

  • @amuthak8509
    @amuthak8509 Рік тому +3

    Amen yessappa

  • @elrohi9998
    @elrohi9998 Рік тому +3

    God. Bless. Your. Ministries. Amen.

  • @reenichandrika706
    @reenichandrika706 Рік тому +7

    Brother the message from holyspirit it is very very important for us .thank you Jesus.bless him and his family .

  • @sophiasathish3130
    @sophiasathish3130 Рік тому +6

    Amen hallelujah ♥️

  • @sathyamoorthysathyamoorthy5741

    ஆமென் அல்லேலூயா

  • @asujaaj4836
    @asujaaj4836 10 місяців тому

    கத்தோலிக்க Bible நன்றாக உள்ளது கடைபிடிப்பதில் Bible க்கு எதிராக இருக்கிறது. 😢😢😢

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Рік тому +2

    Absolutely correct

  • @sagayammary6807
    @sagayammary6807 Рік тому +3

    Amen karthave 🤲🙏🙇‍♀️

  • @hariesragav8734
    @hariesragav8734 Рік тому +6

    hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️❤️❤️🙏🙏 nandri nandri nandri yasappa thank you dear bro jegan God bless you ❤️🙏🙏🙏

  • @savithirisavi8013
    @savithirisavi8013 Рік тому +1

    sothream alaluya🙏

  • @jpaulin6360
    @jpaulin6360 Рік тому +1

    Super.br.amen

  • @_puspalatha
    @_puspalatha Рік тому

    Glorytogod❤❤❤❤❤

  • @Queen.7719
    @Queen.7719 Рік тому

    Nan anubavitthen
    Ennai mannitthar ❤️

  • @FelciyaFelci
    @FelciyaFelci Рік тому

    11:20 11:22

  • @susairaj755
    @susairaj755 8 місяців тому

    🙏🙏🙏🙏

  • @jcjjebaraj7425
    @jcjjebaraj7425 Рік тому +2

    பரலோகம் செல்ல ஏழு வழிகள்
    (Bro. MD ஜெகனின் செய்திக்கு கிருபையின் காலத்திற்கேற்ற விமர்சனம்)
    இயேசு மத்தேயு 7:21-ல், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று சொன்னார். ஏழு வழிகளையும் எல்லா மனிதர்களாலும் நிறைவேற்ற முடியாது என்பதால் இயேசு ஒரே வழி நானே என்றார் (யோவான் 14:6). எனவே வழிகள் என்று சொல்லுவதைவிட படிகள் என்று சொல்லுவதே சரியானதாகும்.

  • @PAUL-ni7hm
    @PAUL-ni7hm Рік тому +2

    Praise the Lord

  • @estherd7806
    @estherd7806 Рік тому +3

    Praise the Lord, ,Amen hallelujah

  • @FelciyaFelci
    @FelciyaFelci Рік тому

  • @jayanthyluxman592
    @jayanthyluxman592 Рік тому

    Amen Glory to God 🙏🙏🙏🙏🙏Amen amen amen

  • @arockiam4767
    @arockiam4767 Рік тому

    👌👌👌

  • @ishanshashak6277
    @ishanshashak6277 Рік тому +4

    கொடியின் கீழ் ஞானஸ்நானம் என்று ஒன்று இல்லை in salvation army church that is dedication of the child to the church member

    • @StellaDhas-go5ei
      @StellaDhas-go5ei 6 місяців тому

      Yes iam salvation army
      Prise the lord
      God bless you

  • @anithathomas1124
    @anithathomas1124 Рік тому +4

    Amen Glory to God

  • @arokiyamary5033
    @arokiyamary5033 Рік тому +4

    Amen praise the lord Jesus........... Glory to Jesus.......

  • @aaranijeni8546
    @aaranijeni8546 Рік тому

    Please read Matthew 25:31-46

  • @PAUL-ni7hm
    @PAUL-ni7hm Рік тому +2

    Alleluia

  • @olivehaloma2582
    @olivehaloma2582 Рік тому +3

    Glory to God 🙏🙋

    • @Jenithmanly
      @Jenithmanly Рік тому

      ua-cam.com/video/8nQslWrmqh8/v-deo.html

  • @Susi-tc9kk
    @Susi-tc9kk Рік тому

    ஆமென் thank you brother

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 Рік тому +3

    🙏💕🙏💕🙏💕🙏

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому +2

    Bil gate elon mask(polluted)..... Whole universe

  • @johnwesley142
    @johnwesley142 9 місяців тому

    மூழ்கி எடுக்காதவங்க, எடுக்க முடியாதவங்க கதி...
    நல்ல காமெடி MDJegan.
    தாம் ஒருவரே ஞானமுள்ளவ்ர் இந்த ஜெகன்.
    சும்மா 3 வழி, 7 வழி, 12 வழி ன்னு கத விட்டுட்டு.
    தங்கள் இதயத்தின் விருப்பத்தை பிரசங்கிக்கிற கூட்டம்.

  • @nithithampi4187
    @nithithampi4187 Рік тому +3

    Dear Brother I consistently listen to all your messages, I am really blessed to examine me and prepare myself for Lord's coming. Would you please make English tittles for all your messages, I understand Tamil well but I cannot read. Thank you.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Рік тому +4

    Step by step practice for vagetarian lifestyle... Everything God will teach us...saiwa-siwa-jiwa- ji-isawa.. Jesus Christ kingdoms welcome to everyone with foundation of vagetarianism lifestyle. Amen.🙏✝️

  • @meenakad1008
    @meenakad1008 Рік тому

    In the name of jesus baptism is the real baptism

  • @hepsibhadhas1147
    @hepsibhadhas1147 Рік тому +1

    Praise the lord.good message Amen.

  • @Rajaraja1974-l1g
    @Rajaraja1974-l1g 10 місяців тому

    Aman

  • @deli4446
    @deli4446 Рік тому +3

    Praise the lord brother. Iam the follower of R.C church. But now I am following your preaching every day. But if I couldn't take complete babtism what bible said. I am going to ask my whole heartedly to pardon my sin with Jesus god can accept me into heaven brother. This is my doubt plz clear my doubt ❤️

    • @preethisalomi5261
      @preethisalomi5261 Рік тому +1

      Even though I belong to the RC church, I have accepted Jesus as my Lord and Savior but have not completed water baptism. As he said, we need to complete it as it is mentioned in the Bible, with the belief that Jesus died for our sin on the cross and rose from the dead for our eternal life. After completing water baptism, we can receive the gift of the Holy Spirit and forgiveness for our sins.

  • @anoopkutagulla8645
    @anoopkutagulla8645 Рік тому +2

    Please preach in english M D Jegan sir so that all humans will be aware of second coming, signs, prophecies, current events etc. Otherwise I beg Joy tv UA-cam channel to please provide Translation/dubbing to other languages/subtitles. Btw I'm from Andhra Pradesh. Please Jegan sir accept my request to preach the end time revelations to humans in whatsoever language they understand.

  • @jamesjestin1640
    @jamesjestin1640 Рік тому +4

    uncle Acts 2:38 Easuvin namathinal baptism edukannam Bible la iruukuthu.intha message ka easukku thankyou. Amen

    • @rameshjesus5524
      @rameshjesus5524 Рік тому

      நான் உங்க கூட பேசலாமா? சத்தியத்தைக்குறித்து பேச

    • @navinarvind70
      @navinarvind70 Рік тому

      @@rameshjesus5524 sathiyam endral enna bro

    • @jonnywincent663
      @jonnywincent663 Рік тому

      Praise the Lord.

  • @JK-mr7bk
    @JK-mr7bk Рік тому

    Paralogaththirku poga mudiyum enbatharku vetha vasanam irandu sollungal?

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому +2

    Only Appa can turn koovam into drinking water...

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 Рік тому +13

    பரலோகம் போக ஏழு வழி, நாலு வழி, பத்து வழி லாம் கிடையாது. ஒரே ஒரு வழி தான் அது நம்ம இயேசு ராஜா மட்டும் தான். அவர் கற்றுக் கொடுத்த அனைத்தும் பற்றிக்கொண்டு நடந்தால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். இந்த ஏழு வழி நாலு வழி பத்து வழி பிரசங்கம் எல்லாம் தயவு செய்து செய்யாதீர்கள்.

    • @sinthiyaprincy7618
      @sinthiyaprincy7618 7 місяців тому

      Hoo appo bible la ulla yellame kadai pidipavara neenga 😂

    • @saejchannel3751
      @saejchannel3751 6 місяців тому

      அந்த வார்த்தையை உங்களை கேட்டு பாருங்கள்

    • @StalinBritto-ph1rc
      @StalinBritto-ph1rc 6 місяців тому

      7 வழி 12 வழி எல்லாம் கிடையாது
      ஒரே வழி கிறிஸ்து தான் வழி

    • @andamanmeega2312
      @andamanmeega2312 4 місяці тому

      நீங்க முழுசா செய்தியை கேட்க்கல அப்படிதானே.7 வழி என்பது புரிதலுக்காக. மேலும் இதில எந்த தப்பும் இல்லையே. 10 கட்டளை என்றால் என்ன? இதுப்போல வசனத்தின்படி இவைகளை செய்யனும் என சொல்றாங்க.

  • @goushikmithun4709
    @goushikmithun4709 Рік тому +5

    உங்களோடு சில நிமிடம் பேச முடியுமா ஐபா

  • @VettrikumarSaran
    @VettrikumarSaran Рік тому

    Any reference about water baptism pr

  • @violetangelin8111
    @violetangelin8111 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🖐️🖐️

  • @goushikmithun4709
    @goushikmithun4709 Рік тому +4

    ஞானஸ்தானம் கிடைக்க நான் என்னசெய்ய

    • @tamilchristiansongs207
      @tamilchristiansongs207 Рік тому

      Pava manipin nicchayam

    • @tamilchristiansongs207
      @tamilchristiansongs207 Рік тому

      Pava arikai . Suthikarithal. Yesuvin rathathinal kaluvap paduthal

    • @ananiasremo3259
      @ananiasremo3259 8 місяців тому

      Kulanthai baptism eduthirukiren. But moolgu pabtism edukka vendum. Vazhi sollungal

    • @Victory-s9y
      @Victory-s9y 8 місяців тому

      உங்கள் பாவத்தை சொல்லி இயேசு அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வெறுமனே இல்லை நீங்கள் நம்பி சொல்ல வேண்டியது இயேசு அப்பா நீங்க வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் இந்த பாவிகளாகிய எங்களுக்காய் வானத்தில் இருந்து பூமிக்கு மனுஷ ரூபத்தில் தோன்றி உம்முடையசொந்த பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை இரட்சிக்க உம்முடைய ஜீவனை கொடுத்தீர் ஆனாலும் உயிரோடு எழுந்து இருக்கிறீர் என்று விசுவாசிக்க வேண்டும் அதற்க்கு பரிசுத்த வேத வார்த்தையை தியாணிக்கவும் கர்த்தர் உங்களுக்கு உதவுவார் ஆமேன்

    • @Victory-s9y
      @Victory-s9y 8 місяців тому

      விசுவாசித்து மனம் திரும்பி தண்ணீரில் மூழ்கி சபை மூப்பர் மூலம் கர்த்தர் இயேசு அப்பாவின் பெயரை கூறி ஞான ஸநானம் பெற வேண்டும் அப்போ கர்த்தருடைய ஆவி உங்களுக்குள் வருவார் ஆமேன்

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому +3

    AJ don't want me all his children to pollute koovam(already polluted)...
    My talent my _-_-_-_-_-_-🙏