Pr. R. Reegan Gomez || Pr. Johnsam Joyson || Pr. Davidsam Joyson || இம்மட்டும் என்னை | IMMATUM ENNAI
Вставка
- Опубліковано 7 січ 2024
- Lyric & Tune: Pr. R. Reegan Gomez
Sung by Pr. Johnsam Joyson
Pr. Davidsam Joyson
Music Production and Arrangements: Kingsley Davis
Guitars: Richards Ebinezer
Rhythm: Godwin
Backing vocals: Richards Ebinezer and Kharis Anugraha
Voice processing: Richards Ebinezer
Guitars and backing vocals recorded at Davis Productions by Kingsley Davis
Mixed and Mastered by Jerome Allen Ebinezer at Joanna Studios.
Video Animation: Joshua Twills@Design.Truckz
1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
2. அனுதினம் என்னை ஆதரித்தீர்
கோடி நன்றியையா
அதிசயமாய் என்னை நடத்திவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர்
கோடி நன்றியையா
கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
4. சீக்கிரம் வருவேன் என்றவரே
கோடி நன்றியையா
சீயோனில் சேர்த்திட வருபவரே
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
#ReeganGomez #AarathanaiAaruthalGeethangal
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
2. அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
4. சீக்கிரம் வருவேன் என்றவரே கோடி நன்றியையா சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
Thank you lord Allahluya Amen 😂
❤❤❤😊
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்...❤
Thank you lord
Amen
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே இந்த ஆண்டையும் காண செய்த கிருபைக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤💫💫💫🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️😍😍😍🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰🥰💐💐💐
Thank you pa yesspa
Amen hallelujah Amen..,
நல்ல தேவ மனிதர்கள் உங்களால் நிறைய ஆத்துமாக்கள் தேற்றப்படுகிறது god bless you💐
தேவனுக்கு நன்றி செலுத்தும் அருமையான பாடல்களை உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறேன். இன்னும் அநேக பாடல்களை எழுதி அவருடைய நாமத்தை நீங்கள் மகிமைப் படுத்துவீர்கள் .கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக❤
கோடி நன்றி ஐயா ✝️✝️🛐🛐🛐🛐நன்றி அப்பா
இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றி ஐயா இனிமேலும் நடத்துவார் கோடி நன்றி ஐயா ❤❤🙇🙏🙏🙏
கோடிநன்றியையா
இந்த நல்ல பாடளுக்காக கோடி கோடி நன்றி ஐயா
Amen 🙏 Hallelujah Thank you Jesus 🙏 Glory to God 👏👏👏 Thank you Pastors for a beautiful thanking song
Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤
ஆமேன் ❤🎉
Amen Praise the lord ❤
Amen🙏🏻 Glory to God ❤
In Jesus with us church New Year Reagan Gomez paster sing this song when new year and it was very very very very valuable and blessings ⛪⛪⛪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏👌👌👌👌🙌🙌🙌🙌😭😭😭
Amen Jesus appa ❤❤❤
இம்மட்டும் உதவின தேவன் இனி மேலும் இனி நடத்துவார் Amen Amen Hallelujah 🌟
Amen 😭😭😭🙌🙏🙏👌👏👏👏
AMEN
Glory to God Hallelujah Praise God
அருமையான தேவனுடைய ஆவியுள்ள மனிதர்களின் ஐக்கியம்
Thank you Lord Jesus...🙏
Praise the lord Jesus 🙏🙏🙏
Ayya arumaiyana paadal
Wishes pastor...nice song and your beautiful lyrics...
Yes Amen Amen hallelujah 🌹🌷👍🔥🙏👏💪Thank you Jesus Appa 🌹🌻🌺🌷🌸💐👍🔥🙌🙌🙏☝👏💪
🎉❤super song
இதுவரை என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றி அப்பா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காக வாழ கண்மணி போல எங்களை காத்து நடத்தி வருபவரே சீக்கிரம் உம் வருகையில் எங்களை எடுத்துக்கொள்பவரே உம் வருகைவரை உம்மை ஆராதிக்க உம்முடைய நாமத்தை மகிமைபடுத்த கிருபை தாங்க இயேசப்பா.❤
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
அனுதினம் என்னை ஆதரித்தீர்
கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர்
கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
சீக்கிரம் வருவேன் என்றவரே
கோடி நன்றியையா சீயோனில் சேர்த்திட வருபவரே
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றி ஐயா🙏 Lyrics மிகவும் அருமையாக உள்ளது , பாடல் அநேகரை உற்சாகப்படுத்தும் , வாழ்த்துகள் ரீகன் அண்ணா மற்றும் அனைத்து team சகோதரருக்கும். கர்த்தர் உங்களை இன்னும் அநேக பேருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்துவராக.🤝🤝👍
Pastor please send the chord❤
G major
❤
😊😊😊❤❤❤
Amen 🙏
Amen ❤❤❤🙏🏿🙏🏿🙏🏿
ஆமென் அல்லேலுயா நன்றி நன்றி பாஸ்டர்
My daddy Jesus blessings you Anna 🙌🏻❤🙏🏻 nice song lyrics ❣️💞❣️
Thankyou Jesus To Lead Me❤️🙏
Glory to God.... thanks to God
Amen.. thank you father for wonderful songs.. May gos bless you with more song pastor
Eagerlyyyy waiting ❤
Praise Jesus 👏👏👏👏
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன். Lyrics wonderful ரீகன் அண்ணா.... Team உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பார். team பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்....
Thank you King Jesus Christ 🙏
Praise the lord ❤
Glory To Jesus…..
Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen ❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா....
Amen Praise God
Thank you Jesus for wonderful Kingdom 🤴 working pastors ,leading them to sing new songs 🎵 to worship you master. All glory, honour and praises to our Almighty Jesus Christ.
Glory Glory to God 🙏 thank you Appa
Amen allayluya nandri appa God bless you pasters
Praise GOD...
PRAIS THI LORD KARTHAR PERIYAVE ❤️✝️🙏🏼AMEN
Dear pastor praise the Lord
Glory be to Jesus 🎉
Thank you Jesus
Meaningful song.
God bless you all
Glory to God 🙏
Amen..... En jeevanulla naatkallelam yesuve ummai aaradhipen..... Such an beautiful ballad from our precious pastor. Reegan uncle ❤❤
Nice song ... thankyou Lord
Super song anna❤ unga voice a miss panrom anna❤
Amen jesus
Thank you jesus
Glory to God ❤
தேவனுக்கே மகிமை
Amen Ayya🙏👏 Praise the Lord,I was blessed by this song Ayya.
Praise God wonderful thankful song bless you pastors
அற்புதமான பாடல்கள் இருதயத்தில் தேற்றும் வார்த்தைகள் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம் ரீகன் அப்பாவின் கனமான ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன் ஆமென். Jonsun. Joysum அண்ணா வின் குரல் சூப்பர். ஆமென் ✝️
My dear thambi Reegan Another beautiful song really fantastic May God bless you abundantly and give you more powerful songs
Thank you so much Dear Annan..
Super
Meaningful song 🎉
Amen thank you Jesus 🎉🎉🎉🎉
❤❤❤ amen jeevanathi pudhuvai youtube channel
அருமையான பாடல்
Glory to Jesus
Thank you jesus
Thank you Brother very blessed Song god Bless you➕🙌
நன்றி அய்யா
Hallelujah
Ithuvarai nadaththinir nandri ayya ✝️❤️🙏
கர்த்தருக்கு நன்றி என் தாசனுக்கு கொடுத்த வார்த்தைக்காக ..,..........நான் அதிகமாய் நேசிக்கும் உழியர் நீங்கள் ஐயா
""""கோடி நன்றி ஐயா """""
Thank you Jesus
Praise God
🙏
Amen Amen🙏🙏🙏 Praise and Glory be to God🙏🙏🙏 Thank you Pastors for a beautiful song🎵🎵🎵 Wonderful lyrics Hallelujah🙏🙏🙏🙏🙏
Amen❤❤❤
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
Glory to Jesus . காத்திருக்கிறோம் நல்ல வேத வார்த்தைகாக
Praise the lord... Blessed song...
Songs vary nice barthar by.david hosur
❤Amen
மிக அருமையான நன்றி பாடல்
Superb 🎉🎉🎉 A work of three man of God, glad to hear
Who all are coming to the our church Jesus with us church comment hear👇👇👇👇👇👇
Amen thank you Jesus
Glory to my jesus... ❤️❤️❤️
Praise the Lord
Glory to God wonderful song God God bless you ❤
Praise God
Song Super அனுதினம் என்னை ஆதரித்தீர் நன்றி ஐயா 🙏
Thank you Jesus 🙏
JESUS is Good...
Thank you Jesus yes father ❤❤
Superb song yes ,immattum ennai nadaththi vantheer kodi sthothiram 🎉🎉🎉❤ waiting,,