80 வயது தம்பதிகளின் Budget வீட்டு உணவு Sri Lakshmi hotel - Karthiks view

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • 🙏 வணக்கம் Friends
    Shop Details:
    Sri Lakshmi hotel
    St.joseph's street,Cuddalore, Tamil Nadu 607001
    Map: goo.gl/maps/dC...
    Contact: 7904909532, 7502774670
    #lakshmihotel #budgetfood #homefood
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Like Face Book Page / karthiksview
    Twitter : karthiks view
    Instagram : karthiks view
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    **************************************************************
    🔺DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes.
    **************************************************************

КОМЕНТАРІ • 31

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 Рік тому +4

    ஹோட்டல பத்தி சொல்லும்போது குடும்ப உணவகம் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பு, சிறப்பான குடும்ப சுவையில் சாப்பாடு. விலையும் நியாயமாக உள்ளது, சகோதரியின் கனிவான பேச்சு நெஞ்சை நெகிழ வைக்கிறது அங்கே சாப்பிடுபவர்கள் ஓட்டலில் சாப்பிடும் உணர்வை காட்டிலும், ஒரு உறவுக்கார வீட்டில் ஆனந்தத்தோடு சாப்பிடும் ஒரு உணர்வுதான் ஏற்படும் . முடிந்தால் செக்கு எண்ணெயிலும் சொந்தமாக வீட்டிலேயே தயாரித்த பொடி வகைகள் பயன்படுத்தினால் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 Рік тому +6

    சூப்பர் அஸ்வின்👍 உங்கள் ஹோட்டல் இன்னும் சிறப்பாக வெற்றி பயணத்தை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்👍 ஹோட்டல் தொழிலில் ரொம்ப கடுமையானது அதை சிறப்பாக இத்தனை வருடம் கடந்து வந்ததற்கு உங்கள் ஆயா தாத்தாவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்🙏🙏🙏

  • @praja7844
    @praja7844 Рік тому +3

    Super karthik,, fantastic hotel meem kulambu NO1 taste, nice people.. Tq 🎉

  • @seyedbugari4160
    @seyedbugari4160 Рік тому

    சுத்தமான சிறந்த சேவை. நிறைந்த மனது. சிறப்பான காணொளி வயிறாற மனதார வாழ்த்தும் நெஞ்சங்களோடு நானும் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன. வாழ்க வளர்க

  • @thanjaimelatturanand9137
    @thanjaimelatturanand9137 Рік тому

    நீங்க பதிவு செய்யும் அனைத்து ஹோட்டல் வீடியோ பார்ப்பேன் நான் 👍

  • @kesavpurushothpurushotham6481

    Cuddalore people r very lucky having homely food hotel.congrats hotel team.

  • @LeClassicqueSirkazhi-nk2fr
    @LeClassicqueSirkazhi-nk2fr Рік тому +2

    Best hotel cheap and best....yummmyy

  • @ramanikrishna3837
    @ramanikrishna3837 Рік тому +1

    Great
    Beach Road, Manjakuppam, Cuddalore

  • @rathnakannan5805
    @rathnakannan5805 Рік тому +3

    Nice video bro

  • @jaisakthisfoodparadiseview1249

    vazhga valamudan

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Рік тому +1

    சமையல் அறை கொஞ்சம் சுகாதாரம் தேவை

  • @manimani-ok9ng
    @manimani-ok9ng Рік тому +3

    Super bro

  • @vennilac5026
    @vennilac5026 Рік тому +1

    Nice aswin home food taste and fish kolampu super

  • @selvamanikannaiyan116
    @selvamanikannaiyan116 Рік тому +1

    அய்யா 80 வயது

  • @thanjaimelatturanand9137
    @thanjaimelatturanand9137 Рік тому

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வந்திங்கனா வாங்க நம்ம ஹோட்டல் செல்வா ஆஸ்பத்திரிக்கு எதிர இருக்கு

  • @aburvanabu3336
    @aburvanabu3336 Рік тому +3

    🎉❤

  • @indhumathimani7148
    @indhumathimani7148 Рік тому +1

    Suprr....keep rocking guys😍❤️

  • @knr12191
    @knr12191 Рік тому +1

    KV❤

  • @yuvaraj4826
    @yuvaraj4826 Рік тому +1

    Super Aswin Anna 👏👏

  • @bavithiransundaramoorthy6081

    Keep Going.......🎀✌️

  • @natarajankuppuswamy3561
    @natarajankuppuswamy3561 Рік тому +1

    🙏🏿👌

  • @karmegam5609
    @karmegam5609 Рік тому +1

    சொல்லுங்கள்

  • @vishnukumar2212
    @vishnukumar2212 Рік тому

    Cuddalore hotel la review pannuga

  • @karmegam5609
    @karmegam5609 Рік тому +1

    எந்த ஊர் மாவட்டம்

  • @Sanjay-te2kd
    @Sanjay-te2kd Рік тому +1

    🥳❤🔥

  • @ajitham6342
    @ajitham6342 Рік тому +1

    ❤️🥰🤩

  • @manibalan209
    @manibalan209 Рік тому

    மச்சி சைவத்துல சென்னைல வீடீயோ இருக்கா