5 Kg Turkey Chicken Biryani with Subscriber | Easy Cooking with Jabbar Bhai...
Вставка
- Опубліковано 18 жов 2024
- Your Travel Mate You Tube Channel :
• Dubai Mobile Market Ta...
www.instagram....
fb.watch/hjMH5...
Visit our website - www.jabbarbhai...
Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Follow our Instagram account Link - ....
Like n Follow our new Facebook page - / 100083360757008
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
_______________________________________
Ingredients:
Rice - 5kg
Turkey - 3kg
Oil - 1.25 ltr
Onion - 2kg
Tomato - 2kg
Cinnamon - 10grm
Cardamom - 10grm
Clove - 10grm
Coriander Leaves - 1 bunch
Mint Leaves - 1 bunch
Ginger - 500grm
Garlic - 250grm
Red Chilli powder - 50grm
Salt - as required
Curd - 1 ltr
Green Chilli - 50grm
Water - 6 litre
நீங்கள் மிகவும் எளிமையான மற்றும் நல்ல மனிதர் பாய்
உங்கள் கையில் பிரியாணியை சுவைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி
நீங்கள் மேலும் பல பெரிய உயரங்களை அடைவீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Thank you so much for your great support ❤❤❤
வாழ்த்துகள் சகோதரரே....
Hi bro
My name prasanth bro
ஜப்பார் பாய் 🔥🔥🔥அந்த சிரிச்ச முகம் தான் உங்க பிராண்ட் 👍
Anna unga home tour paathan. Ungakitta irukka respect innum adhigamaiduchu Anna. Evlo uyarthuku ponalum simple aana life dha venumnu nenaikura unga Character ku hats off Anna. Ana neenga Seekirama ungaloda biggest Home Tour podanum adhaiyum paathutu naa comment pannuva. By unga Recipes Ellam Try Panni success panna ungaloda subscriber. 🎉🎉🎉
அடுப்பு பக்கம் போகாதவனயும் பிரியாணி artist ah மாத்திடீங்க பாய்... நேத்து தான் முதல் முதலாக சமையலே பண்ணுனேன்.. முதல் சமையலே பிரியாணி தான்.. பயங்கரமா இருந்துச்சு. என் மனைவிக்கு ரொம்ப ஆச்சரியம் நம்மள விட பயங்கரமா சமையல் பண்றாங்களேன்னு...😅 ஒன்னே ஒன்னு சொல்றேன் பாய் நீங்க வெளிப்படையா சொல்ற பிரியாணி ரகசியம் தான் உங்களோட வெற்றியின் ரகசியம்..💯
உண்மை
தாங்கள் சிரித்த முகத்தோடு மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு மிகவும் போற்றத்தக்கது.
வாழ்க வளமுடன்.
Mashaallah பாக்கவே சூப்பரா இருக்கு அல்ஹம்துலில்லாஹ்
Super Jabbar.. speech ok..
Unga kooda work panravangala, nalla paathukonga..
Big fan bhai ❤️ From sri lanka
Me to
❤ me too from Jaffna
Me too
ஜப்பார் பாய் குவைத்துக்கும் வரலாமே நீங்க பேசினாலயே எனக்கும் பிடிக்கும்
It was lovely meeting you 😻😻😻you’re such a humble person ❤
ஒரு பாய்யே பாய் சொல்ற அழக பார்க்கும் போது
Cooking king-ம், Review King -ம்...... Superb ...... Vera level...
நம்ம பிரசாந்த் சகோ கோழி ய உயிரோட தொட மாட்டார்... வறுத்த அப்புறம் தொடாம இருக்க மாட்டார்..... 😜😜😜😜😜
Means a lot bro thank you for your support love
@@yourtravelmate7546 bro neenga poatruka T shirt maari enakku 1 kidaikkumaa?? Whr it's available?? I wish to buy that t shirt...
Anna
Loving Your Ability
Huge Fan From Srilanka ❤️❤️
Wow vanga Bhai innum Ethana thadavai biriyani potalum salikama pathute irupen. Love you bhai
super bhai with love from MALAYSIA
Big fan,Jabbar Bhai,,from Mangalore
Vanakkam valzgavalamudan nandri
jabbar bhai na sri lanka unga big fan
Recenta than unge channel subscribe pannunen ..i watching ur some cooking videos..so fantastic and easy methods Bhai ..simply style cooking and easy understands ...iam chef but ur methods super....god bless u bro....
சூப்பர் வேறலெவல் அண்ணா
30 வருடங்கள் முன் எங்கள் வீட்டு முக்கிய விழா நாட்களில் பிரதான உணவு வான்கோழி பிரியாணி வான்கோழி கிரேவி . (வீட்டில் வளர்த்து
Palaya video 3 days 38k views thaan..
New video 3 hours 30k views..
Power off weekend vibes 🤣🤣🤣
ஜப்பார் பாய் எப்ப துபாய் வந்தீங்க வான்கோழி பிரியாணி சூப்பர் பாய்...
Super அருமையான பதிவு
Bhai anna i am Ur big Fan ❤️💪🏾 from Switzerland
சேகர் பாய் அண்ணன் ஜப்பர் பாய் அண்ணன் தான். அவருக்கு நிகர் அவர் மட்டும்தான் வேற யாரும் வர முடியாது
Jabbar bhai ongada video all super 👌.. from srilanka
Avar solla solla ivar soldraar…. Like Michael Madhana Kaama rajan movie la ponnambalam character madhri
bhai na velaiku varaduma bhai solluka unkaloda vanthara Anna Samayal rompa pedikum solluka bhai
ஜப்பார் பாய் மிக மிக நல்ல மனிதர்
Bhai vedapu cool guy🔥🔥🔥🔥🔥✌️✌️✌️❤️✌️❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️✌️
Bai, please tell us what brand basmathi rice are you using for biriyani...it will be useful for us...please
Assalamualaikum Bhai...!! Unga videos la pathu oru vazhiya biryani seiya kathukuten romba thanks bhai. Ungalaala dhan chinna order lam eaduthu pannitu varom. Ippo enna oru prechana na engaluku Briyani yea serve panna varala bhai 8kg biryani ya eppadi plate adikanaom and eppadi mix pannanum nu konjo clarity ah sollunga bhai... Sonna engaluku romba helpful ah irukum.....!!
பாய் நானும் துபாய் ல தான் இருக்க ன் அட்ரஸ் சொல்லுங்க பார்க்கலாம்
Vadi thanniya thoouringa athula iruka salt biriyani ki sariya irukuma ?
Bhai nega sanje biriyani nanum saptan masha allah suppeeeerr yyaammmiii 😋😋😋
Vilambaram neraya varuthu brother
Tea saapdalam....tea lover's..👍
Horse briyani podunga bhai
Sir briyani masala extra add panna vendama
Jabbar bhai I am a big fan of your cooking.But more than a tamilan we are all Indians.pls don't get me wrong.
Rummy circle 💧 neelam jadav saarbaga video vetribera vazhthukkal😇
Bhai your voice is like mr. prakash raj voice... ❤❤❤❤
பன்னீர் பிரியாணி எப்படி செய்வதது பாய்
Bai Malabar Chicken Briyani Podunga Pls
ஜபார் பாய் கையிலயே அளவு கரைக்டா வச்சு இருக்கார்👍
மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா
Bhai oru nalla basmathi rice solunga.. neenga high quantity seira briyani ku enna rice use 0andringa
Instagram Is Word👍
Instaglam Is A Emotion🤣
Love from kolar karnataka
Big fan from banglore 🥰
Sir pasmathi rice 1tamlar evlavu water
Jabbar Sir, waiting for Paya Biriyani..... Video
Sema Bhai fan from chennai
Vera level Anna 🥳🥳🥳
Jabbar bhai fan da"🔥😇
BHAI VANGE MALAYSIA KE
Camera adikadi out of focus pothu bhai eye pain aguthu
Awesome thaivaaa 😘💥🤟
Sir i need ur help sir . For water calculation for single dum biriyani please help me reply me sir dont ignore
Bai ungala epdy contact panradhu business vishayama?
Good job congratulation
Yummy yummy biryani👍👍👍👍👍
Supar star voice
பாய் தண்ணி அதிகமாக சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் பிரியாணியில் தண்ணி அதிகம் சேர்த்தால் ருசி வராது
Intha veiylla vaankozhi..
Iphone cinematic mode la shoot pannadhu nu nenaikren. Neraya out of focus pogudhu
Super bhai yummy 😋
Super Bhai
I'm big fan of Jabar Bhai 🙏
சூப்பர் தலைவா
பாய் ... நிறைய வீடியோவில் பிரியாணி அண்டாவை தனி ஆளாக தூக்குகிறீர்கள் ... அது வேண்டாம் .. Back pain வந்து விடும் வந்து விட்டால் பெரிய பிரச்சினை சுகர் , BP மாதிரி மோசமான பிரச்சினை அது ... நான் அனுபவப்பட்டவன் எனவே தனியாகவோ, proper position இல்லாமலோ weight ஐ தூக்க வேண்டாம் ...
அருமை அண்ணன்
சூப்பர் பாய் செம
Fan from Sri Lanka ❤️
Prasanth itha kaeta Romba kashta paduvaaru bhai 😫
Why Jabbar bhai lost weight ??? Odamb paathukonga bai ... Don't stress yourself too much ... Don't eat too much biryani also ...
Hi bro please send me your restaurant location
பாய் 🥰ஒரு ❤️♥️♥️ஹாய் 🌹சொல்லுங்கள் 🙏
Super 👌
Tamizhan from Kaniya kumari 🔥
Neenga senja briyani laye intha video la tha motha muriya lite ah thanni irukunu solli irukinga Bhai. Ithu tha na kandipudichathu..🙄
சூப்பர் சூப்பர்
Big fan jeevi cabs Nanmangalam
எந்த நடிகரையும் பாக்க விரும்பல உங்கல நேர்ல பாக்கனும்
I am your biggest fan
Assalamu alaikum baai
Water Biryani 🤣 Bhai konjam dum nalla podunge. Vare vare Biryani le pieces vida thaani da neraya irruku 😂
Bai Fan ......,,,
🌷Jabbar bhai ki Jai 🌷
Superb bhai❤
I am your big fan
Aasham Bhai❤️❤️❤️❤️
Anna eppo Dupai pooninka
Whow nice yummy.
Very nice boy
Jabbar Bai assalamualaikum
Super bro
Camera man pathi video out of focus... next intha mistake pannathinga
Royal fried chicken chandragiri pls cm bro