வைரஸ் காய்ச்சலை தடுக்க தற்காப்பு முறை அவசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • கோவையில் வைரல் காய்ச்சல் பரவுவது தற்போது அதிகமாகி விட்டது. கொரோனா பரவலின்போது நாம் பல தற்காப்பு முறைகளை கடைபிடித்தோம். ஆனால் அதை இப்போது மறந்து விட்டோம். இதனால் தான் தற்போது புளு காய்ச்சல் பரவுவது அதிகமாகி விட்டது. இதை தவிர்க்க முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் போன்ற தற்காப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். காற்று மாசுபடுவது தான் நுரையீரல் போன்ற பிரச்னைகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன. இதனால் நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பு முறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #fever #covid #airpollution #freshair #food #mask #laungs #delhi #summer #winter #virus #protect #oldfood #cough #health #glassbead #virus #biotic #turmeric #antiviral #stomacpain #cold #coimbatore #dinamalarkovai

КОМЕНТАРІ •