ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகனை நம்பினால் ஏமாற்றம் இல்லை எனக்கு 10 வருஷம் ஆகிடுச்சு கல்யாணம் நடந்து.9 வயசு ஆகுது 2 வது குழந்தை இத்தனை வருட காத்திருப்பு இந்த வருடம் சஷ்டி விரதம் பால் பழம் விரதம் இருந்தேன் மறு மாசமே கரு தங்கிடுச்சு 3 மாசம் ஆகுது முருகன் கருணையோ கருணை அவரை முழுமையாக நம்பினால் வெற்றி நிச்சயம் என் அப்பன் முருகன் தான் எல்லாமே முருகா முருகா முருகா அய்யா ஓம் சரவண பவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

6 days viratham iruthigala solluga sister
நான் வாழும் வாழ்க்கை என் முருகன் கொடுத்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. உண்மை. கண் கண்ட தெய்வம். என்னப்பன் முருகன்.❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️🙏❤️❤️❤️❤️❤️
Murugan is always great 👍
ஓம்சரவணபவ
Om Muruga Saranam 🙏
Vittalasariya films colours
Mental hospital admision