மிக்க மகிழ்ச்சி தமிழில் விளக்கியதற்கு.. உங்களது தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது!! சென்சார் என்பதை unari என பயன்படுத்தியது பாராட்டுக்குரியது!! தொடர்ந்து உங்களது பதிவுகளை பகிருங்கள்!! வாழ்த்துக்கள் சகோதரரே!!!
சார் ஒரு joystick module பயன்படுத்தி எப்படி இரண்டு nema 17 stepper motor ஐ clockwise direction மற்றும் counter clockwise direction ல Arduino வை பயன் படுத்தி சுழல வைப்பது என்பது சொல்லி கொடுங்கள் சார் 🙏❤️
Informative video sir
Please upload the video about programming of nodemcu module
Thank you.. We will upload that soon.
மிக்க மகிழ்ச்சி தமிழில் விளக்கியதற்கு.. உங்களது தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது!!
சென்சார் என்பதை unari என பயன்படுத்தியது பாராட்டுக்குரியது!!
தொடர்ந்து உங்களது பதிவுகளை பகிருங்கள்!! வாழ்த்துக்கள் சகோதரரே!!!
பாராட்டுக்கு நன்றிகள்
தமிழில் கூரியமைக்கு நன்றி 🙏
மிக்க நன்றி.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Real led light vachu or home automation for light through any language like python or c or c++
Idha use panni video podunga
Pls
சார் ஒரு joystick module பயன்படுத்தி எப்படி இரண்டு nema 17 stepper motor ஐ clockwise direction மற்றும் counter clockwise direction ல Arduino வை பயன் படுத்தி சுழல வைப்பது என்பது சொல்லி கொடுங்கள் சார் 🙏❤️
நன்றி . Stepper Motor பற்றி விரைவில்...
Brother esp8266 home automation video podunga please....
அண்ணா எனக்கு ஒரு உதவி தேவை சுட்றும் ஒன்று அதன் செயட்பாடு நின்றதும் Arduino மூலம் ஒரு. Machineni நிறுதா code ஒன்று வேண்டும். Please please please
Bro needs help to arduino time program.. Could you please help me..
ஒரு ஆடியோவை ஆர்டுயினோ மூலம் அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா?
Arduino பயன்படுத்துவது பொருத்தமான முறையல்ல