உங்களுடைய videos எல்லாம் முதலில் இருந்து நான் பார்த்தேன் . நிறைய விடயங்களை நான் கற்றுக் கொண்டேன் . எனக்கு சில நாட்களாகவே ஒரு குழப்பம் உள்ளது. switch case program ஐ எப்படி நாங்கள் ஒரு push button உடன் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட program களை எழுதி அவை அனைத்தையும் ஒரே push button னால் control செய்வது எவ்வாறு ? தயவு செய்து இதனை தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்
arduino உடன் நேரடியாக Relay இணைக்க கூடாது arduino பழுதடைந்து விடும் Do not connect the relay directly to the arduino as the arduino will malfunction (video= 5.01 )
சார் இந்த பதிவு மிகத் தெளிவாக உள்ளது இந்த பதிவு மேலும் அதிகரிக்கவும் நான் வாழ்த்துகிறேன்
சிறந்த தெளிவு ,போதியளவு விளக்கம் ......! இதுதான் உங்ககிட்ட நிறைய கத்துக்கணும் என்ற ஆர்வத்தை கூட்டுது . நன்றி இன்னும் நிறைய கத்து தாங்க சார்!
மிக்க நன்றி. பல video கள் எனது channel இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாருங்கள். பயன் பெறுங்கள்.
Bro... Arumaiyaga soninga.... Videos kuduthute irunga bro... We r waiting for it
மிக அருமையான பதிவு.
First time sir very nice explain ❤
Tutorial super brother I am Tamilnadu
Dont give up. U continued your journeyy🎉🎉🎉
Awesome bro....❤❤❤❤❤
Best explain thank you sir...upload more video about electrical
Please continue Arduino series with other examples and sensors like RTC.. your explanation is very good..
i will do it soon
Very clear explanation
Thanks for the session sir 💥🤞🏽
Great job bro
Thanks
good explanation
Thank you and one more explain servo drive
Srilankan தமிழ் போல 😇
Obstacle avoiding robot aurdino nano la two wheel vachamari video podunga athula yepudi coding podrathu sollunga 😃😃
Sir 2out door 1indoor connect Pana muduma
உங்களுடைய videos எல்லாம் முதலில் இருந்து நான் பார்த்தேன் . நிறைய விடயங்களை நான் கற்றுக் கொண்டேன் .
எனக்கு சில நாட்களாகவே ஒரு குழப்பம் உள்ளது. switch case program ஐ எப்படி நாங்கள் ஒரு push button உடன் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட program களை எழுதி அவை அனைத்தையும் ஒரே push button னால் control செய்வது எவ்வாறு ? தயவு செய்து இதனை தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்
Transistors pathi sollunga na
Thank you sir
Nice
super anna 👍👍👍
for 24v dc solenoid valve..how much voltage relay should be used in arduino mega??
What is audino
ua-cam.com/video/IZm3k_3jz3w/v-deo.html
ua-cam.com/video/inQsYZxcgAE/v-deo.html
இவற்றை பார்க்கவும்
Alagu tamil 😍
மிக்க நன்றி
சேர் சுருளான கம்பியில் மட்டுமா காந்தமாக மாரும் நேரான கம்பியில் காந்தம் உருவாகாதா
Paathileje kaaividduruvar ellam nalla paarungoo
👏
how to DC motor speed Control arduino circuits
Seriya vilangala makka electrical component name ah english la sollu makka
Ok bro... I try my best
arduino உடன் நேரடியாக Relay இணைக்க கூடாது arduino பழுதடைந்து விடும்
Do not connect the relay directly to the arduino as the arduino will malfunction (video= 5.01 )
Yaah. Good.. Its true... It must be connected with diode
Thanks for correction.
Please please