நீங்கள் சொல்வது உண்மை அதை நானும் உணர்ந்திருக்கிறேன் எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன குழந்தைகள் இல்லை கடைசியாக நான் சபரிமலை சென்ற போது வேண்டிக்கொண்டேன் இப்போது என் மனைவி கர்பமாக உள்ளார் ஐயப்பன் சபரிமலையில் தெய்வமாக இருக்கிறார் என்பதை நீங்களும் ஒரு நாள் உணர்வீர்கள் ( சுவாமியே சரணம் ஐயப்பா )
இதைவிட ஓர் அற்புதமான விளக்கத்தை, உண்மையை ஓர் அருமையான சத்தியமாக, ஸ்ரீ ஐயப்ப சம்பிரதாயங்களை மதித்துப் பல முறை ஐயனையும் அவருடைய அருளையும் உணர்ந்து வரும் ஒருவரால் தான் சத்தியமாக உறுதியாகக் கூற முடியும். சத்தியமேவ ஜெயதே! சத்தியமான தெய்வம் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி
நான் நான்கு வருடம் மாலை போட்டிருக்கிறேன் இது எனக்கு ஐந்தாவது வருடம் எனக்கு இதுவரையிலும் எந்த பெரிய கஷ்டமும் ஏற்பட்டது கிடையாது ஐயப்பனை மனதார வேண்டும் அவரைப் பற்றி தெரிந்த எந்த பெண்களும் சபரிமலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள் 🙏ஐயப்பனை வீட்டிலிருந்து பெண்கள் நினைத்தாலே போதும் அவர்களுக்கு நிச்சயம் அருள் வழங்குவார் 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சரியா சொன்னீர்கள் எனக்கும் பெண்கள் சபரிமலை செல்வது உடன்பாடு இல்லை வீட்லயே இல்லை அருகில் இருக்கும் ஐயப்பன் கோவில்க்கு போய்ட்டு கும்பிட்டலா போதும் ஐயப்பன் அருள் புரிவார் 🙏🙏🙏
அருமையான... சத்தியமான பதிவு... வாழ்த்துகள் ஐயா.. Congrats to News glitz... பல அதிமேத மாக்களுக்கு சவுக்கடியான பதிவு... இளம் தலைமுறையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையப்பா.. அவர்கள் அனைவரும் நன்கு ஆராய்ந்து.. அனுபவத்தின் பலனாக கூறியதை எதையும் அலட்ச்சியபடுத்தாதீர்கள். அவ்வாறு நிகழுமாயின் அடுத்த தலைமுறை என்று ... ஒன்று இல்லாமல் போய்விடும்.. கூறுவதை கேளுங்கள்... பின் ஆராய்ந்து முடிவு காணுங்கள்.. நனறி... வணக்கம்...
I never visit ayyappan temple- sabarimala,though i am a women i can't go nah but i felt and realised his divine n power in my home itself,feel very blessed
This is absolutely true completed 17 years awaiting to complete 18th years since ages avan arul irunthaal thaan poga muduiyum one second is i select3d one time Mel santhi while i was ;playing in maligapuram wonderful moments while i was in 4th standard they asked me to choose a paper roll with the namewritten inside ithellam koduppanai ...... Swami saranam
இவர் கூறுவதில் உண்மை இருக்கிறது நான் சபரிமலை பதினோரு வருடங்கள் சென்றிருக்கன்றேன் அப்படி செல்லும் போது எதாவது ஒரு நிகழ்வு நடக்கும் தரிசனம் முடிந்து திரும்பும் பொழுது அந்த நிகழ்வு மறந்திருக்கும் இது கடவுலின் செயலா இல்லை தற்ச்செயலா தெரியவில்லை தற்ச்செயலாக இருந்தால் திரும்பவும் நினைவுபடித்திருக்கும் அதை நினைக்கும்பொழுது உடல் சிலிர்க்கும்...
ஏகன் அநேகன் இறைவன் ஈசன்..... ஏகனாகவுள்ள சிவனால் அநேகனாக முருகேசன்,கணேசன்,வேங்கடேசன்,சபரீசனாக இருக்கமுடியாதா? உங்கள் ஞானம் சரி..... ஆனால் சிவஞானம் தவறு!
my pranams to guruji as you said one of my relative told narayaneem. asmin slokkam now she is out of cancer you saved us i dont no how to thankyou brin ging us out if this dangerous diseases
உண்மையை நம் மக்களுக்கு சொன்ன விதம் அருமை குருவே
இது உண்மையான சுத்தமான உண்மை கூறியதற்கு நன்றி ஜயா
நீங்கள் சொல்வது உண்மை அதை நானும் உணர்ந்திருக்கிறேன்
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன குழந்தைகள் இல்லை
கடைசியாக நான் சபரிமலை சென்ற போது வேண்டிக்கொண்டேன் இப்போது என் மனைவி கர்பமாக உள்ளார்
ஐயப்பன் சபரிமலையில் தெய்வமாக இருக்கிறார் என்பதை நீங்களும் ஒரு நாள் உணர்வீர்கள்
( சுவாமியே சரணம் ஐயப்பா )
😢😢😢🙏🙏🙏🙏
Swami.sharanam.ayyappa
❤love from an ayyappa bakthan kerala
இவர் சொல்வது 100% உண்மை.. எனக்கு உணர்ந்த அனுபவம் உண்டு.. சுவாமியே சரணம் அய்யப்பா🙏🙏🙏
Hi frnds my age is 15,I went to sabarimala 10 times .This is 100%true. He is a powerful god
15age .4times
My appa took me 5 times to Sabarimala from age 3 to 8.I feel so blessed being a girl i could see Lord Ayyappan Swami.Its a powerful place.
ஐயா நீங்கள் செல்வது
100°/° உண்மை
ஐயநீங்ல்வதுஉன்மை
இதைவிட ஓர் அற்புதமான விளக்கத்தை, உண்மையை ஓர் அருமையான சத்தியமாக, ஸ்ரீ ஐயப்ப சம்பிரதாயங்களை மதித்துப் பல முறை ஐயனையும் அவருடைய அருளையும் உணர்ந்து வரும்
ஒருவரால் தான் சத்தியமாக
உறுதியாகக் கூற முடியும்.
சத்தியமேவ ஜெயதே!
சத்தியமான தெய்வம் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி
😍ஒம் சாமியே🙏 சரணம் ஐயப்பா😍
,
உண்மையில் ஐய்யப்பனை உணர்ந்த அனுபவம் எனக்கும் உண்டு...
Yes
அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா சகோதரா
Yes
Me too
Om swami saranam ayyappa
சபரிமலை முழுவதும் சக்தி நிறைந்த பூமி..நான் அனுபவித்து இருக்கிறேன்..அவரே கலியூக தெய்வம்..அன்பில் அவர் தாய்..கண்டிப்பில் அவர் தந்தை..
என்ன வார்த்த சொன்னடா😂😂😂 சாமி சரணம்❤❤❤
Goosebumps.......
Adutha genmathula kandipa Na Paiyana porakanum shabarimalaiku viratham erunthu pooganum romba romba aasaiya eruku Unmaiyave men's r great evlo control ah pakthiyoda viratham erunthu poranga romba aachiriyama eruku samye saranam🙏
After 50years ladies also can come to Sabarimala so yu don't need to wait for next born 🙂
Neega aduthu jenman ah poga vendam intha jenmathilum neega periods stop agita kandipa pogalak
Ipolam apadi yarum sincere ah illa. Silar tha sincere. En husband malaiku poitu return varapo rendu bakthargal pesikranga poi udane chicken rice saptrunum da nu. Silar kudika alaiyaranga. Sila bakthargal beedi podikranga paaku podranga etc . 10 la 8 peru no sincerity 2peru tha 100% unmaiya poranga
மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி உரை ஐயா வீரமணி ஐயா அவர்களே உண்மை. கலியுகத்தின் கண்கன்ட தெய்வம் சுவாமி ஐயப்பன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
என் முதல் கடவுள் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🕉️📿
எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான் என்று அவன் நினைவிலேயே வாழும் அமைப்பை அவன் அருள வேண்டும்!சரணம் ஐயப்பா!
நான் நான்கு வருடம் மாலை போட்டிருக்கிறேன் இது எனக்கு ஐந்தாவது வருடம் எனக்கு இதுவரையிலும் எந்த பெரிய கஷ்டமும் ஏற்பட்டது கிடையாது
ஐயப்பனை மனதார வேண்டும் அவரைப் பற்றி தெரிந்த எந்த பெண்களும் சபரிமலைக்கு செல்ல விரும்ப மாட்டார்கள்
🙏ஐயப்பனை வீட்டிலிருந்து பெண்கள் நினைத்தாலே போதும் அவர்களுக்கு நிச்சயம் அருள் வழங்குவார்
🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
Mm ama naba
Well said
Yes
சரியா சொன்னீர்கள் எனக்கும் பெண்கள் சபரிமலை செல்வது உடன்பாடு இல்லை வீட்லயே இல்லை அருகில் இருக்கும் ஐயப்பன் கோவில்க்கு போய்ட்டு கும்பிட்டலா போதும் ஐயப்பன் அருள் புரிவார் 🙏🙏🙏
Well said. Custom to be followed and respected.
Swamiye saran ayyappa
அருமையான... சத்தியமான பதிவு... வாழ்த்துகள் ஐயா.. Congrats to News glitz... பல அதிமேத மாக்களுக்கு சவுக்கடியான பதிவு... இளம் தலைமுறையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லையப்பா.. அவர்கள் அனைவரும் நன்கு ஆராய்ந்து.. அனுபவத்தின் பலனாக கூறியதை எதையும் அலட்ச்சியபடுத்தாதீர்கள். அவ்வாறு நிகழுமாயின் அடுத்த தலைமுறை என்று ... ஒன்று இல்லாமல் போய்விடும்.. கூறுவதை கேளுங்கள்... பின் ஆராய்ந்து முடிவு காணுங்கள்.. நனறி... வணக்கம்...
I will go to Sabarimala only after 50 years old, though in this modern world can feel his divine power whole heartedly
I never visit ayyappan temple- sabarimala,though i am a women i can't go nah but i felt and realised his divine n power in my home itself,feel very blessed
Arumai ayya....ungae voice kku Ayyapan blessings undu..
Ningal anubavasali ayya.
great explanation sir..om swamiyaa saranam ayyapa..
நீங்கள் செல்வது சரி...நான் ஐய்யப்ன் அருளை என் வீட்டில் இருந்தே உணர்ந்து இருக்கிரேன்
Yaru lam 2019 karthikai month pakurika🙋♂
சபரி மலைக்கு விரதமிருந்து சென்றீர்களானால் தெரியும் ஐயப்பனின் சக்தி iam telling in my 1 year experience
Me to also got that experiance
🙌accepted
Me too ayyapan swamy kapathungal 🙏
Agreed bro.. I got a job after that only.
I also experienced
This is absolutely true completed 17 years awaiting to complete 18th years since ages avan arul irunthaal thaan poga muduiyum one second is i select3d one time Mel santhi while i was ;playing in maligapuram wonderful moments while i was in 4th standard they asked me to choose a paper roll with the namewritten inside ithellam koduppanai ...... Swami saranam
Wow excellent logically answered by sri veeramani ji...
எவ்வளவு முதிர்ச்சியான பேச்சு... சுவாமி சரணம்...
ஐயப்பனை உணர்ந்த தருணம்
Sir...your explanation was top class...no words...
A very simple explnation given by you sir.... may Lord Iyyapa bless all
நானும் ஐயப்பனை சபரிமலையில் நேரில் பார்த்துள்ளேன் 100% உண்மை இவர் சொல்வது
உண்மை நான் ஐயப்பன் சக்தியை உணர்ந்தவன் 🙏சாமியை சரணமையப்பா 🙏
un kitta ayyappa malaiya thookki kaattinaaraa ? இந்த வீரமணி பாடகர் காலம் காலமாய் ஐயப்பன் பேரை சொல்லி நிறையா ஓட்ஸ் சாப்பிடுபவர் 😂
அய்யா நீங்க சொல்வது உண்மை 🙏சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சபரிமலைக்கு போகனும் ஆசை அய்யன் வழிகாட்ட வேண்டும்
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️🇮🇳
Ayyappa is always powerful god in my life swamiye saranam ayyappa
Pls say ur experience with ayyapa..after u prayed him it happened ah?pls reply
💯 சத்தியமான உண்மை சுவாமி சரணம்🔥🙏🙏🔥
I personally feeled lord aiyappan in sabarimala. That day I won’t forget in my lifetime
2 varusama oru prachanaila kasta paten vendikitu mala poten.. iru mudi eduthu thalaila vacha sec cal varuthu solved nu antha time kanne kalangiduchu 😄 yappa Ayya sabari malai sastha 🙏🏼 positive vibration manithanai thandiya oru vibration namaku mela iruku .. ஆனந்த சித்தன் 🙏🏼
Super veeramani raju sir excellent
Its true, ayyappan is very powerful, it makes u pure at those days when u go to sabarimala
ஐயப்ப சுவாமி மிக சக்தி வாய்ந்தவர் 🙏🙏🙏
True words....100% effective God. Swamia Saranam Ayyappa....
Thank you sir for your valuable information about Ayyappa swami and sabarimala
அருமயான பதிவு.... சாமியே சரணம் ஐயப்பா
இவர் கூறுவதில் உண்மை இருக்கிறது நான் சபரிமலை
பதினோரு வருடங்கள்
சென்றிருக்கன்றேன் அப்படி செல்லும் போது எதாவது ஒரு
நிகழ்வு நடக்கும் தரிசனம்
முடிந்து திரும்பும் பொழுது அந்த
நிகழ்வு மறந்திருக்கும் இது கடவுலின் செயலா இல்லை தற்ச்செயலா தெரியவில்லை
தற்ச்செயலாக இருந்தால் திரும்பவும் நினைவுபடித்திருக்கும்
அதை நினைக்கும்பொழுது
உடல் சிலிர்க்கும்...
Super aiya....... Ninga solratha ketta kandipa avanga 48 nalla veratham iruthu varuvanga.... Samiye saranam aiyappa..
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
உண்மை நான் ஐயப்பனின் தீவிர பக்தன் சாமியே சரணம் ஐயப்பா
What a wonderful song I really appreciate rompa pudikum
சபரிமலை க்கு மாதபூஜைக்கு மாலை அணிந்து கொள்ளாமல் சபரிமலைக்கு செல்வது சரியா தவறா?
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த என் அப்பன் ஐயப்பன் துணை ஓம்
என்னுடை அனுபவம் சக்தியுள்ள தெய்வம் அய்யப்பன்
Semaaa super sir 👍👍👍👍👍
ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏🙏
Swami saranam
Om swamiyae saranam Ayyappa
அய்யனை கடவுளாக பார்ப்பதை விட என் தகப்பன்
ஐயப்பன் கோவில் ஆகம விதிகளுக்கு உட்பட்டே செயல்படும்
ஆகம விதிகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது
கோர்ட் உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது
Super explanation sir
Thank you your speech-thank you sir
Very good speech. Let devout Hindus alone comment on this. Comments from others are with ulterior motives.
Great speech excellent
good sr thanks..
சிவனை மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை. பொருள் புகழ் வேண்டி கடவுளை வணங்ககூடாது.
No
True
ஏகன் அநேகன் இறைவன் ஈசன்.....
ஏகனாகவுள்ள சிவனால் அநேகனாக முருகேசன்,கணேசன்,வேங்கடேசன்,சபரீசனாக இருக்கமுடியாதா?
உங்கள் ஞானம் சரி.....
ஆனால் சிவஞானம் தவறு!
@@dinesh-editing Shiva and vishnu ku pirantha paiyan than ayyappan
@@dinesh-editing super na
Thank you so much sir 🙏👍
Lord Ayyapan is so powerful god!
I felt him!
and yes, that's 100% True!
If you believe him!
if you pray good thing!
it will happen!
100%
Pls share ur experience with ayyapan..wat u prayed him happened ah
Nenga pesuratha pathal enakku sapari malaikku ponum nu thonnudu ana ennala poga mudiyadu nenaikkum podu kastama irukku ayya😭😭
My place kerala .....,, swamy saranam ayyappa ...🙏🙏❤️
எங்களின் ஹரியும் ஹரணும் ஆனவர் ஐயப்பன் ......சுவாமியே சரணம் ஐயப்பா.....என்றும் உமது திருவடியில்
Ayya swami ne solvathu 100%seri ayya swamiye saranam ayyappa
அப்படியா அப்புறம் நல்லா சூப்பரா இருக்கு கதை
பிறப்பு முதல் இறப்பு வரை பெண் தியாகத்தின் கடவுள்....
👏👏👏🖒
Arumai
உண்மை
Dharma raj, arumai, sathyam....
👏👏👏
Swamiyea saranam ayyappa தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றங்களை மன்னித்தருள்வாயாக
வீரமணி ராஜு சாமி சொல்வது , என்னுடைய மனதில் இருந்த கருத்து இது தான் என் ஐயப்பனின் மகிமை என்பது.
Ama iya samiya saranam
மு னிச்சாமிவீரமணிராஜிசாமிகநூத்மூக்கியமணவை
Ayya romba nandri. Ayyappan pathi nala sonenga.
Swamy Saranam Ayyappa
100% correct information
Please follow the instructions given by Ayyappa
lol
@@lambo_rulez5450??
@@lambo_rulez5450 lol for u
my pranams to guruji as you said one of my relative told narayaneem. asmin slokkam now she is out of cancer you saved us i dont no how to thankyou brin ging us out if this dangerous diseases
Sema speech sir
Hari haranku pirahtha pirapu summava ❤❤❤I love iyyapaaa
Iyappan endrume ennudan irukkirar🙏swamiye saram iyyappa🙏
Yes it's true 100000000 times...we realised in my life...
It's really true👏👌👌🙏
Samiye saranam ayyappa..unmai👌
Nice message super sir
Ayyappa you are my appa!!!
Very very correct speech sir great job sir
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் உண்மையா இருக்கிறா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனா என்னோட வீட்டில் நான் ஐயப்பன் இருப்பதை நான் உணர்ந்தேன் 🙏
God Ayyappan was very very powerful God and veeramani sir sollarathu unmai
Super samii 🙏🙏🙏samiyee saranam ayappa 🙏🙏🙏
Million people support. ...swamy saranam.
My favorite God 🙏 myheart ayyappan swamy
Sir listerning to is like seeing ayyappan directly.. ayyappan bles you.
Well said sir. 100,/correct sir Same saranam.👌👃
Arumaiyana pathivu👏👏👏
My god my inspriation my role model my appa amma anna in all sabari malai ayyappan
Inimayana pechu vazhga neenda naal valamudan
Ungal kuralil ketu iravanai kanbathu super
I will accept. Iyyapan is true. He was very powerful
💯 unmai
ஒரு ஆத்மா ஞானம் கிடைக்கும் திருப்த்தி கிடைக்கும் நான் உணர்ந்தேன் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி
ஆயிரம் லட்சம் வேண்டுதல் இருந்தாலும் அப்பனை பாத்த ஓரு நொடியில் அவனை தவிர எதுமே மனதில் தோனது
CRT