The owner is so keen and doesn't compromise with quality and he always wanted to improve quality everyday. I just worked 6 months but he is so honest in quality in his products. So that he is in this position..Thanks sir...
தமிழன் தான் உழைக்கும் உழைப்புக்கு சரியான ஊதியத்தை எதிர்பார்க்கின்றன் அதுதான் இங்கே பிரச்சினை நாங்கள் உழைக்க தயராக உள்ளேம் இந்திபேசும் அடிமைகளாக இல்லை சுயமரியாதை புலிகளாக
தொழிற்சாலையில் Diplomo,IT பவுண்டரி படிப்பு படித்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும். OA வேலைக்கு தகுதி +2 பாஸ். இதில் முதலாளியும், Factory இன்ஸ்பெக்டர்கள் தகுதிகளை முறைகேடக bypass செய்கிறார்கள்
That is true, if north Indians is not available, definitely can't run that foundry industry 🤣🤣🤣🤣, because our people are not working at hot zone. Due to most of the company providie low salary, not give proper food for employees 😠.
இந்தியாவில் வாழும் அணைவரும் இந்தியர்களே. யாதும் ஊரே யாவரும் கேளீர். அரசியல் வாதிகளின் பிழைப்பதற்காக , தமிழர்களாகிய நாம் தான் குறுகிய மனப்பான்மை யுடன் இந்தி மொழியை கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
@@NoName-gh5zt அந்த அடிப்படையில் தான் இந்தியர்கள் உலகம் முழுவதும் இருக்காங்க வட இந்தியா வளர்ச்சி அடைந்தால் பின் உலகின் வருமை உள்ள நாட்டில் உள்ள நபர்கள் தான் இங்கு வேலைக்கு வருவார்கள் இது எதார்த்தம்
@@visuallollipop7279 தமிழர்களாகிய நாமே துண்டு சீட்டு கொண்டு படிக்கின்றோம். வட இந்தியர்கள் நம்மை விட நன்றாக தமிழ் மொழியில் பேசிகின்ற திறமை இருக்கின்றது. இதற்காகத் தானே , நடிகர் சூர்யா தன் வாரிசுகளிர் கல்விக்காக மும்பையில் குடியேறிவிட்டார்.
3000ஆண்டுக்குமுன் ஆரியர் வரவு,. 2000 ஆண்டுக்கு முன் பாரசீகர் வரவு. 1500களில் ஐரோப்பா வியாபாரி வரவு., , 1000களில் மூர்கள் சுல்தான்கள் வரவு., கி.பி.1600 கிழக்கிந்திய கொம்பெனி வரவு 1900+ 50களில் திராவிடர் வரவு...மீண்டும் 2000களில் தேசிய காங்கிரஸ் X பாரதீய ஜெனதா ஆட்சியில் வட இந்திய கிந்திக்காரர் வரவு 1, லஞ்சம் 2, ஊழல் 3, ஏக தெய்வங்கள் 4 ,டாஸ்மார்க்கு சாராயம் 5, சினி மாவு வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம்...பிராந்திய சீனாவின் ஆக்கிரமிப்பு நாடகம்...தகுதியும் திறமையும் பிரம்மா தலையை மொட்டை போடுது....ஆனால் மனிதர்கள் வாழும் இந்த பூமியில் வாழ்கை நன்றாகவே இருக்கும்.நாலு காசு சம்பாத்தியம் செய்யலாம் நாம் யார் என்பதை உணரும் புண்ணிய சித்தர்கள் பூமி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "!,
2001ஆம்ஆண்டு குஜராத் பூகம்பத்தில்10000 ☪️ முஸ்லீம்கள்🕋இறந்தது பாலித்தீன் காகிதங்களை வைக்க😥😓😓😢 வைக்கப்பட்டிருந்த கற்கள் மக்கள்மீது விழுந்ததால், poor but modi gives only 4% to 20% muslims in UTTER PRADESH🌹
@@7_77_. You could never dominate in that countries. The situation here is not same.10 or 20 like you go there, but 1000's are coming here. Few years back Bangalore was a tamil town. Now it is a kannadika city. 35 years back when I was a student 5 or 6 north Indians in Coimbatore & thirupur. Now few lakh. If you don't stop, this will reach crore after few years. Already we lost Iduki dist, samrajnagar dist, part of thirupathi dist.
@@manimaranganesan4753 lol enga iruntha da varinga, Tamilnadu total population 12 crs second most populated state in ind , oru few lakhs enga veetha yenthu pannathu and Bihar and UP isn't north india, they are middle belt of india north india is Rajasthan and up, intha basic knowledge kuda illa, and definitely migrants workers will return to their state one day also Tamilnadu isn't any peaceful state as crime rate here is also increase very high
@@Tvinodnaidu-i5i poda my curse will destroy your city because every showroom in your city used migrant employees like me, I am a Tamil man but from different city. Toilet provided for the labours are worst. Our curse kills you.
Namma aalunga vidiya vidiya cheppakam stadium la ipl tickets kaaga wait pannuvanuga, theatre la bannerku paal abhishegam pannuvanga Aana veliku maatum poga maatunuga They are just uneducated labours from north who came here for ensuring 3 times food in a day for them and their family We have ask questions against North Indian officers posted in tamilnadu not these innocents
Welcome all labour. Don't separate our Indian states. We are all Indian , anybody can work anywhere. Every Indian Business owner separate us ,by classification salary
😂😂✋✋🙏🏼😁😹🥀என்ன உலகம் இது caste பேரு போட்டுக்கலா ராகுல் காந்தி அவர்களின் வங்கிச் loans 10 much 100 much நகைச்சுவையாகக் குறிப்பிட்டால் அது குற்றமா,,?மோடி என்ற சாதிப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தத் தயாரா?🌎😹
என்ன தொழில் செய்து கொண்டு இருக்கீங்க எவலோ தொழில் நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கு என்று தெரியுமா அரசு நஷ்டத்தில் இயங்கினாலும் ஊதியம் தரும் தனியார் நபர்கள் எப்படி தரமுடியும் தனக்கு வரும் வருமானம் எவலோ அதுக்கு தகுந்தது போல தரவேண்டும்
@@Gk26590 நீ எக்கேடோ கெட்டுப்போ. ஆனால் எனக்கு நிறைய சம்பளம் கொடு.நான் பெயரளவில் வேலை செய்வேன். நீ நஷ்டமடைந்தாலும் எனக்குக் கவலையில்லை. இதுவே எங்கள் தமிழ் தொழிலாளர்களின் எண்ணம்.
The owner is so keen and doesn't compromise with quality and he always wanted to improve quality everyday. I just worked 6 months but he is so honest in quality in his products. So that he is in this position..Thanks sir...
கிடைக்கவில்லை என்று சொல்லத நீ நல்ல சம்பளம் கொடுத்து வந்தால் இங்கு உள்ள நபர் வருவார்கள்.
நல்ல சம்பளம் என்றால் லாபம் இல்லாமல் நஷ்டம் அடைந்தாலும் அரசு ஊழியர்களுக்கு அரசு தருவது போல தர வேண்டுமா
நீங்க கம்பெனி ஆரம்பிச்சு, கூப்பிடுங்க பாஸ், நாங்க வர்றோம்.
தமிழன் தான் உழைக்கும் உழைப்புக்கு சரியான ஊதியத்தை எதிர்பார்க்கின்றன் அதுதான் இங்கே பிரச்சினை நாங்கள் உழைக்க தயராக உள்ளேம் இந்திபேசும் அடிமைகளாக இல்லை சுயமரியாதை புலிகளாக
வந்தாரை வாழ விடுங்கல்… அவர்களும் நமது சகோதரே❤
My age 18 now I work Craftsman automation melting Department ❤
தொழிற்சாலையில் Diplomo,IT பவுண்டரி படிப்பு படித்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும். OA வேலைக்கு தகுதி +2 பாஸ். இதில் முதலாளியும், Factory இன்ஸ்பெக்டர்கள் தகுதிகளை முறைகேடக bypass செய்கிறார்கள்
That is true, if north Indians is not available, definitely can't run that foundry industry 🤣🤣🤣🤣, because our people are not working at hot zone. Due to most of the company providie low salary, not give proper food for employees 😠.
Whether North Indian worker or South Indian worker !!! Are these employers following the labourers law ???
Do they want a worker or slave ???
சட்டங்களை பார்த்தால், தொழில் நடத்த முடியாது ஐயா. சட்டப்படி நீங்கள் தொழில் நடத்துங்கள். நாங்கள் வேலைக்கு வருகிறோம்.
இந்தியாவில் வாழும் அணைவரும் இந்தியர்களே.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
அரசியல் வாதிகளின் பிழைப்பதற்காக , தமிழர்களாகிய நாம் தான் குறுகிய மனப்பான்மை யுடன் இந்தி மொழியை கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
பூமியில் வாழும் அனைவரும் மனிதர்களே. வெளிநாட்டு தொழிலாளிகளையும் மனித நேயத்தோடு வரவேற்போம். ஆங்கிலமத்தை அனைவருக்கும் கற்று கொடுப்போம்.
@@NoName-gh5zt அந்த அடிப்படையில் தான் இந்தியர்கள் உலகம் முழுவதும் இருக்காங்க வட இந்தியா வளர்ச்சி அடைந்தால் பின் உலகின் வருமை உள்ள நாட்டில் உள்ள நபர்கள் தான் இங்கு வேலைக்கு வருவார்கள் இது எதார்த்தம்
Let them learn Tamil, stop nonsense
@@visuallollipop7279 தமிழர்களாகிய நாமே துண்டு சீட்டு கொண்டு படிக்கின்றோம்.
வட இந்தியர்கள் நம்மை விட நன்றாக தமிழ் மொழியில் பேசிகின்ற திறமை இருக்கின்றது.
இதற்காகத் தானே , நடிகர் சூர்யா தன் வாரிசுகளிர் கல்விக்காக மும்பையில் குடியேறிவிட்டார்.
Swiggy zomato pathi podunga ...
Niraya padicha pasanga work pannuranga.
.
Company full name?
3000ஆண்டுக்குமுன் ஆரியர் வரவு,. 2000 ஆண்டுக்கு முன் பாரசீகர் வரவு. 1500களில் ஐரோப்பா வியாபாரி வரவு., , 1000களில் மூர்கள் சுல்தான்கள் வரவு., கி.பி.1600 கிழக்கிந்திய கொம்பெனி வரவு 1900+ 50களில் திராவிடர் வரவு...மீண்டும் 2000களில் தேசிய காங்கிரஸ் X பாரதீய ஜெனதா ஆட்சியில் வட இந்திய கிந்திக்காரர் வரவு 1, லஞ்சம் 2, ஊழல் 3, ஏக தெய்வங்கள் 4 ,டாஸ்மார்க்கு சாராயம் 5, சினி மாவு வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம்...பிராந்திய சீனாவின் ஆக்கிரமிப்பு நாடகம்...தகுதியும் திறமையும் பிரம்மா தலையை மொட்டை போடுது....ஆனால் மனிதர்கள் வாழும் இந்த பூமியில் வாழ்கை நன்றாகவே இருக்கும்.நாலு காசு சம்பாத்தியம் செய்யலாம் நாம் யார் என்பதை உணரும் புண்ணிய சித்தர்கள் பூமி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "!,
Before 15 years back fullan full tamilan ok
இப்ப எங்க போனான் தமிழன்
@@threatwarning334 டாஸ்மாக் வாசலில்.
2001ஆம்ஆண்டு குஜராத் பூகம்பத்தில்10000 ☪️ முஸ்லீம்கள்🕋இறந்தது பாலித்தீன் காகிதங்களை வைக்க😥😓😓😢 வைக்கப்பட்டிருந்த கற்கள் மக்கள்மீது விழுந்ததால், poor but modi gives only 4% to 20% muslims in UTTER PRADESH🌹
Before these north Indians came there were many foundries in Tamil nadu.
But our life drastically changed now, there are very few tamils willing to do these jobs for dirt cheap and in inhumane conditions.
@@7_77_. If it continues we will lose the final home Tamil nadu. India is the unavoidable danger.
@@manimaranganesan4753 so we are also danger to Singapore, malaysia, karnataka, US and Canada?
@@7_77_. You could never dominate in that countries. The situation here is not same.10 or 20 like you go there, but 1000's are coming here. Few years back Bangalore was a tamil town. Now it is a kannadika city. 35 years back when I was a student 5 or 6 north Indians in Coimbatore & thirupur. Now few lakh. If you don't stop, this will reach crore after few years. Already we lost Iduki dist, samrajnagar dist, part of thirupathi dist.
@@manimaranganesan4753 lol enga iruntha da varinga, Tamilnadu total population 12 crs second most populated state in ind , oru few lakhs enga veetha yenthu pannathu and Bihar and UP isn't north india, they are middle belt of india north india is Rajasthan and up, intha basic knowledge kuda illa, and definitely migrants workers will return to their state one day also Tamilnadu isn't any peaceful state as crime rate here is also increase very high
BBC TAMIL
Singapore Based Additional Office Wanted
Request From World Tamilians
Pengale ulagil illai endral, Aaruthale thevai irukkathu ---_ puruncha like podu
கூடா நட்பு கேடாய் முடியும்
நாம் தமிழர் மட்டுமே தமிழர்களுக்கு உண்மையான கட்சி..... நாம் தமிழர்
😂😂
ஆமா ஐயா. நெறைய தொழில் ஆரம்பிச்சு, நெறைய தமிழர்களுக்கு வேலை கொடுங்கள்.
நாம் தமிழர் சீமான் மற்றும் அவரது தம்பிகளை தின கூலிக்கு வையுங்கள்.
தேவிய பயலே
கோமள
அவிய்ங்க வசூல் பண்ணி திங்கிறதோட சரி
அண்ணன் தம்பி எவனும் வேலை செய்ய மாட்டாய்ங்க
அன்றே அந்த தொழில் காலி.
Epdi sir.. sumaaaa nenga pesuna namabnumaaaa. 300 km circle al ungaluku labour's ilayaaaaa
Hope, government controls and regulate vadakans invasion😢
TV
Coimbatore is not a place to live. Earthquake will happen in coimbatore.
Coimbatore is our heaven da lovelystan da
@@Tvinodnaidu-i5i poda my curse will destroy your city because every showroom in your city used migrant employees like me, I am a Tamil man but from different city. Toilet provided for the labours are worst. Our curse kills you.
Salary more than supervisor
Namma aalunga vidiya vidiya cheppakam stadium la ipl tickets kaaga wait pannuvanuga, theatre la bannerku paal abhishegam pannuvanga
Aana veliku maatum poga maatunuga
They are just uneducated labours from north who came here for ensuring 3 times food in a day for them and their family
We have ask questions against North Indian officers posted in tamilnadu not these innocents
Welcome all labour. Don't separate our Indian states. We are all Indian , anybody can work anywhere.
Every Indian Business owner separate us ,by classification salary
😂😂✋✋🙏🏼😁😹🥀என்ன உலகம் இது caste பேரு போட்டுக்கலா ராகுல் காந்தி அவர்களின் வங்கிச் loans 10 much 100 much நகைச்சுவையாகக் குறிப்பிட்டால் அது குற்றமா,,?மோடி என்ற சாதிப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தத் தயாரா?🌎😹
After 50 years tamil not validate
தமிழனை தெலுங்கனை கன்னடனை மலையாளத்தானை எல்லாம் ஒண்ணா சேர்த்து வச்சி தமிழ் நாட்டை திராவிட நாடுனு உருவாக்கி
நம்ம ஆளுங்க பாதி பேரு வேலை செய்யாம பிட்டு படம் பாக்குறாங்க...சம்பளம் மட்டும் பெருசா தூக்கி வாயில வேனும்....
100% correct
Poi..
You guys are paying very low wages to the north india workers and the owners are getting more profits
Owners are tamil right you should be happy
@@tamilvazhga but exploiting others is not fair.
You do that same Business sir, and earn well or low, depends on your mentality.
@@narayananmohan342 Sure i will do and employ you to poke the foundary lawa..
உழைப்பை உறியும் அறிப்பெடுத்த முதலாளிகள்... வடக்கன் திரும்பி அடிக்கும் போது தெரியும்...