நாமெல்லாம் இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி வீடெல்லாம் கட்ட முடியுமாங்கிறது சந்தேகம் தான் எதற்கும் என குல தெய்வம் வசிஷ்டர் குருவை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா உங்கள் வீட்டை சுற்றி காட்டியதற்கு நீங்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ் வாங்கு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா
கேட்டதற்கு நன்றி..... என் கணிப்புப் படி, நீங்கள் உங்கள் கடின உழைப்பை மேலும் சிலவருடம் இதேபோல் தொடர்ந்து வழங்கி வந்தால், வாழ்கை உங்களை இன்றைவிட பலமடங்கு உயர்த்தி உங்களுக்கு உரித்தான செல்வ தாட்சன்யங்களை பரிசளிக்கும். இதுபோன்ற மாளிகை எளிதில் கிட்டும், வாழ்கை இன்னமும் மகிழ்ச்சியுடன் கிட்டும்...
This house is 10 kilometres from my town......😃😃 I had seen already in UA-cam and directly from the outside while crossing the House....... Excellently amazing smart house in our area..... My dream House is like this in future and with the help of this yogesh Anna ....😉😉
Maintenance பண்றது கஷ்டம் தான் இருந்தாலும் நமக்கு பிடித்த மாதிரி அழகான வீடு வேண்டும் என்றால் கொஞ்சம் செலவு செய்து தான் ஆகனும் விலை உயர்ந்த காரை வாங்கி பராமரிப்பது போல் தான் இதுவும்...
@@ashokkumar-AK5000 Bro in house simpla on hall, two bedroom, pooja room, kitchen, is enough bro,, Recently I constructed small house with all of the above features .. Now I live with full of happiness... House area 35*20sqft
Yes architecture archtect actually avanga muzhu thiramaiyum katti veetai keduthu vaikiranga unmaiya sonna. No ventilation no air natural illa. But artificially nature ulla kondu vara paakuranga..... But mottai veetu ok some what related to nature.
இது மிக அதிகம் உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிக விரயத்தை தவிர்ப்பது நல்லது பொருளாதாரத்தில் உள்ளவர்கள் சரி ஏழைகளுக்கு இது பகல் கனவு உங்களை சேர்ந்தோருக்கு உதவுங்கள் இறைவன் அருள்புரிவான்
Same like hotel living.... Food solittu 5 mins wait pannanum. Veetuku varravanga vasal la 5 mins wait pannanum or house owner want to run fast... travelling will cut the beautiful moments of life... any way all the best.
உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் ஏன் என்றால் இப்படி ஒரு வீட்டை கட்டி விட்டு அதிகம் யாரும் இப்படி வீட்டை சுற்றி காட்ட மாட்டார்கள் மிக்க நன்றி நண்பரே...
@@Anami_01 bro.. no worries u will also get it one day for sure. No one is completely happy in this world.. i have a home..but For me something will be missing.. i am searching for that.. So every one in the world are equal .. Be happyy..😍😍😍😍
இந்த வீட்டை பார்த்தவுடன் எனக்கு தோனுனது....பா.வம் அந்.த வீட்டில் உள்ள பெண்....வீடு பெருசா இருக்கு அந்த அளவுக்கு வேலையும் நிறையாவே இருக்கும்.....சுத்தம் சுத்தம் .......வீடு கட்டுறது ஆண்கள் ...பறாமறிப்பது பெண்கள்.....வீடு கட்டுறது ......Oru bed room oru kitchen eruka vttai pathukavey pavam vittila ulla ponnuga ....ayo. pavam ......
Definitely a Porsche Architecture. The design looks elegant. Not very attractive for the build cost. Interiors could have been more better. Very big to maintain and get along with each other within the house. Studio type room splits which is far away from each other. An ok-ok design for your High investment. A minimum of 4-5 Cr is should be the estimate for this house. Could have been much better interior design. Both catchy modern and antique interior designs are available....
Very nice architecture... Best of luck with your future life. Nicely explained. Can I have your permission to take your advice for constructing my future home? What is the total plinth area of your home?
ஹாலிவுட், சைன்ஸ் ஃபிக்ஷன், அதிசய மாளிகை. இந்த வார்த்தைகளை எல்லாம் பாத்து தான் உள்ள வந்தேன். ஆனால் சத்தியமா அந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்லயே. ஏன் behindwoods இந்த வேலை எல்லாம்!
அம்மாவை மட்டும் அறிமுகப்படுதினால் மட்டும் போதுமா? மனைவி எங்கே? உங்க வீட்டு அடிமையா அந்தப் பொண்ணு? மனைவிக்கு மரியாதை கொடுக்க கற்று பின் வீடியோ போடவும்்😡
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Remote control door pona nootraandile indiaavukku vandhurichchi... idhu science fiction veedaa... unga himsai thaangalai daa...
, ரொம்பவும் பொறுமையாகலாம் அழகாகவும் எல்லோரும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் விளக்கம் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
நாமெல்லாம் இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி வீடெல்லாம் கட்ட முடியுமாங்கிறது சந்தேகம் தான் எதற்கும் என குல தெய்வம் வசிஷ்டர் குருவை வேண்டி கொள்கிறேன்
நன்றி ஐயா உங்கள் வீட்டை சுற்றி காட்டியதற்கு நீங்கள் எந்த குறையும் இல்லாமல் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ் வாங்கு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா
கேட்டதற்கு நன்றி..... என் கணிப்புப் படி, நீங்கள் உங்கள் கடின உழைப்பை மேலும் சிலவருடம் இதேபோல் தொடர்ந்து வழங்கி வந்தால், வாழ்கை உங்களை இன்றைவிட பலமடங்கு உயர்த்தி உங்களுக்கு உரித்தான செல்வ தாட்சன்யங்களை பரிசளிக்கும். இதுபோன்ற மாளிகை எளிதில் கிட்டும், வாழ்கை இன்னமும் மகிழ்ச்சியுடன் கிட்டும்...
@@vasishtanp 😂😂😂
நாமும் நிச்சயமாக இந்த மாதிரி வீடு கட்டுவோம் முக்கியம் அதற்க்காக உழைக்கனும்
வீட்டைச் சிறிதாகக் கட்டி சுற்றிலும் தோட்டம் அமைத்து, மரம், செடி, கொடி கள் வைத்தால், நஞ்சில்லா காய்கறி, பழங்கள் சாப்பிடலாம்.
👏
உண்மை
Athu avar avar virupam bro
Awesome 😍 எல்லாமே பக்காவா plan பண்ணி பண்ணீருக்கீங்க. Interior எல்லாமே செம👌👌👍
கிச்சன் பக்கத்திலேயே
வாஷ் பண்ண இன்னொரு
இடம்(சிறு அறை)வைத்துள்ளது நல்ல
சிந்தனை.வாழ்க வளமுடன்.
Super bro ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தல... மேலும் முன்னேற வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
பெரிய வீட்டை மெய்ண்டெய்ன் பன்றது கஷ்டம். "சின்ன வீடு" -தான் நல்லது...
🤣😂🤣
Double meaning 😄?
S , correct 🤣😂🤣😂
Ama thalaiva.... Correct correct
😂😂
This house is 10 kilometres from my town......😃😃
I had seen already in UA-cam and directly from the outside while crossing the House.......
Excellently amazing smart house in our area.....
My dream House is like this in future and with the help of this yogesh Anna ....😉😉
Where is it situated
Sure..bro
Ivar yaru enna panrar you tuber raa
@@thiyanasiyam9548 I am doing smart home projects all over Tamil Nadu.. also a UA-camr…
Home romba alaga irukku pa and kitchen la long unit very super.. Totally superb😍👍
எவ்ளோ பெரிய வீடாக இருந்தாலும் ஒரு குடிசை வீட்டில் இருக்ர சந்தோசம் வேற எங்கேயும் இல்ல
ஆனால் அவங்களுக்கு அந்த வீட்டில் இருக்குறதுதான் சந்தோசம்
Thanks. It is very nice.
😂😂😂 இதெல்லாம் ஒரு வீடாட எங்க வீட்டு பக்கம் வந்து பாரு மெரண்டு போயிடுவீங்க . நாங்க எல்லாம் சுவரே இல்லாமல் வீடுகட்டி வச்சி இருக்கோம்
Ok Samy
அடேய்.....🤣🤣🤣
Enna bro liteaa eriudho
Namakku veede illa bro
😂😂😂
இந்த வீட்டை எல்லாம் maintenance பண்றது கஷ்டம் bro, நானும் இது மாரி ஒரு வீடு கட்டிவிட்டு ,தற்போது அதை மூடி விட்டு சிறிய வீடு கட்டி நிம்மதியா இருக்கேன்
Really?
@@SarathRaman_ yes bro ....
Maintenance பண்றது கஷ்டம் தான் இருந்தாலும் நமக்கு பிடித்த மாதிரி அழகான வீடு வேண்டும் என்றால் கொஞ்சம் செலவு செய்து தான் ஆகனும் விலை உயர்ந்த காரை வாங்கி பராமரிப்பது போல் தான் இதுவும்...
@@ashokkumar-AK5000 Bro in house simpla on hall, two bedroom, pooja room, kitchen, is enough bro,, Recently I constructed small house with all of the above features .. Now I live with full of happiness... House area 35*20sqft
Another important aspect is a dead investment.
Thambi opena soldren veedu perusa irukku aana latchanama illa yennamo sevuru & common ah irukku unmaya soldren pidikkala paakka ithula neenga vilakkam vera oru pakkam sari vaalthukkal waste of money simply 😅aana ithayum oru kanavu veedunu sonna paaru vera level 🔥🔥
Yes architecture archtect actually avanga muzhu thiramaiyum katti veetai keduthu vaikiranga unmaiya sonna. No ventilation no air natural illa. But artificially nature ulla kondu vara paakuranga..... But mottai veetu ok some what related to nature.
அருமை 👏👏👏
Very jealous of you sir🤯, love &wishes for you to prosper ❤️
இது மிக அதிகம் உங்கள் விருப்பம் இருந்தாலும் அதிக விரயத்தை தவிர்ப்பது நல்லது பொருளாதாரத்தில் உள்ளவர்கள் சரி ஏழைகளுக்கு இது பகல் கனவு உங்களை சேர்ந்தோருக்கு உதவுங்கள் இறைவன் அருள்புரிவான்
Thanks for your valuable comments❤
அழகான இல்லம் இது எந்த.ஊரில் உள்ளது.தெரிந்து கொள்ளலாமா நண்பரே
Super ji
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய 👌 ♥️
great house , great architecture, highly motivating others to build such house, congratulations for your great work
Thank you thabi
Same like hotel living.... Food solittu 5 mins wait pannanum. Veetuku varravanga vasal la 5 mins wait pannanum or house owner want to run fast... travelling will cut the beautiful moments of life... any way all the best.
😂😂😂😂
absolute!!! further effective usage of plot area is very less!!! and maintenance is a huge headache (will cost more than a marriage hall)
Excellent design 👌👌👌👌
மிக அருமையான வீடு தம்பி. வாழ்த்துக்கள்
உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் ஏன் என்றால் இப்படி ஒரு வீட்டை கட்டி விட்டு அதிகம் யாரும் இப்படி வீட்டை சுற்றி காட்ட மாட்டார்கள் மிக்க நன்றி நண்பரே...
Thank you
@@TechieRat_Automation anna ennaku poramaya erruku unga vitda patha.vittuku thisri suthi poduga
@@Anami_01 bro.. no worries u will also get it one day for sure. No one is completely happy in this world.. i have a home..but For me something will be missing.. i am searching for that..
So every one in the world are equal ..
Be happyy..😍😍😍😍
@ ashok ..Thank you sir.. just sharing what i know.. i am not expert.. may be any point will be usefull for some one..
bro house budget evlo ..?
இந்த வீட்டை பார்த்தவுடன் எனக்கு தோனுனது....பா.வம் அந்.த வீட்டில் உள்ள பெண்....வீடு பெருசா இருக்கு அந்த அளவுக்கு வேலையும் நிறையாவே இருக்கும்.....சுத்தம் சுத்தம் .......வீடு கட்டுறது ஆண்கள் ...பறாமறிப்பது பெண்கள்.....வீடு கட்டுறது ......Oru bed room oru kitchen eruka vttai pathukavey pavam vittila ulla ponnuga ....ayo. pavam ......
Nice work super 💐
இங்க ஒரு வீடு கட்டிட்டு EMI கு முக்கிட்டு இருக்கு இது மாதிரி லாம் கனவு கூட கான முடியாது
👍
Superb thambi god bless u
Definitely a Porsche Architecture. The design looks elegant. Not very attractive for the build cost. Interiors could have been more better. Very big to maintain and get along with each other within the house. Studio type room splits which is far away from each other.
An ok-ok design for your High investment. A minimum of 4-5 Cr is should be the estimate for this house. Could have been much better interior design. Both catchy modern and antique interior designs are available....
Enada courtyard design ithu. Romba sumar ths
Apart from your home, your explanation skill is good ❤️
Thank you sir
Home super ah iruku but system Life mari iruku... Veedu nale free ah kalanju irukanum...
Beautiful well built with ample space inside home….
Super👏👏👏
Amma mela romba paasam adhigam pola anna unga v2 romba ve super ra eruku etho periya 5 star hotel ku pona madhiri eruku
Super plan and excellent house. Congrats.
In kitchen
Island model is such a good
If it's added means
it's give good 😊 Scenario
வாழ்க வளமுடன் ...
You are blessed Bro.... not because of your Dream house.......it's all about having Engineer.....sila peru Engineernu sollitu pannuvanga parnuga...
More the automation. More is the maintainence and repair cost.
நன்ப உங்களுக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சகோ 💫
Very nice architecture... Best of luck with your future life. Nicely explained. Can I have your permission to take your advice for constructing my future home? What is the total plinth area of your home?
Cal me sir
👌 👌 Excellent
சென்னிமலைல இருந்து ஊத்துக்குளி போற வழில இருக்கு இந்த வீடு
Yes naanum paathurukken
Semma semma broo....a💐💐🌺🌺🌺💐💐
You are blessed 🎉🎉
Excellent design & modern home super bro
Super bro. All the best bro ✨
எல்லாமே அம்மா தான் nice bro
நல்லா பன்னியிருகிங்க sir 👏👏👏👏
Perfect 💯 scientific house🏠
veedu semaya eruku no doubht in it.
but do you guys know the meaning of sci - fi 🤣
Super bro project of amount. How many rupees
🎉Awesome brother can tell me what Is the cost ? And who is the builder
Awesome, Do you have the link for the door safety lock? Thanks
Cal me
வீடு நன்றாக உள்ளது
Woww......❤️😍👑
Great ideassssss.........
Very nice ..., Congrats.
Good
Motta maadi tiles pathi solluga brother
total budget how much?
Bro vera level paathu paathu senjurukinga
Money 💵 Makes Many things and also House
looks good ; adding little more green will be even more nice
பணம் இருந்தா எல்லாமே பண்ணலாம் இல்லாதவன்...
hi sir, can u plz tell me which brand myca u have used for ur house. and tell me the no of that myca
What's the length and breadth of the land area ?
Video kum cover pic le iruka captions ku samanthamae illa bro please ithu maari podathinga thirimbi makkal paaka maatanga
House premium looking beautiful
ஹாலிவுட், சைன்ஸ் ஃபிக்ஷன், அதிசய மாளிகை. இந்த வார்த்தைகளை எல்லாம் பாத்து தான் உள்ள வந்தேன். ஆனால் சத்தியமா அந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்லயே. ஏன் behindwoods இந்த வேலை எல்லாம்!
Superb bro congrats
Perfect home love it ❤
Give the contact de
சிம்பிளா கட்டி சிறப்பாக வாழனும்..இதெல்லாம் நாங்க வேடிக்கை வேனா பாத்துக்குலாம்.. இந்த வீட்டுக்கு கரண்ட் பில் கட்டவே ஒரு ஆள் வேலைக்கு போகனும்..
Very nice home Anna congrats 💐💐💐
❤
சூப்பர் சார்
Location yenga sir
Review is lovely
Total how many cents
Excellent bro
Gud bro ... Imagine became true la... Take care of yourself n ur family
Thank you🎉❤
How much is the total cost for u
Ithu veetu illa Kovil vera level
Very nice home 🏡 brother
21.22 Watch the door quality
Total ah evvolo amount aagirukum?
How
எந்த ஊரில் இந்த பிரமாண்ட வீடு இருக்கு??
Kandippa building mattum 1.5 c airukum
வீடு.மிகவும்நனீறாக.உள்ளது.மொத்தம்.சதுரடிஎன்ன.மொத்தசெலவுஎவ்வுளவுஆயிற்றுவிளகாகவும்
Vera level ❤️🔥
Total cost?
Bro, apdinaaa apdinaaa apdinaaa nu oru 1000 times soletenga.. 😆💥💥💥💥🤧
gate is super .
Super.ana unga kitalam avlo kaasu kotti kidaku.
Yenna job,business panvengalo.நாங்களும் நாயா olaikom sikanama than irukom.
Enga kita sapda matum than kaasu irukku.
Enjoy ur dream bro.
My house 🏠 😍
வீடு அழகாக உள்ளது.இந்த வீட்டோட பட்ஜெட் எவ்வளவு நண்பா.
அம்மாவை மட்டும் அறிமுகப்படுதினால் மட்டும் போதுமா? மனைவி எங்கே? உங்க வீட்டு அடிமையா அந்தப் பொண்ணு? மனைவிக்கு மரியாதை கொடுக்க கற்று பின் வீடியோ போடவும்்😡
Super o super