Malligai Mullai Poopanthal - Anbe Aaruyire Tamil Song - Manjula, Sivaji Ganesan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Watch Tamil superhit Love song - Malligai Mullai Poopanthal from the movie Anbe Aaruyire. Starring: Sivaji Ganesan, Manjula Vijayakumar, Major Sundarrajan. Singer: Vani Jayaram. Music: M. S. Viswanathan. Director: A.C. Thrilogachandar.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Follow us on Twitter #!...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 309

  • @anandprabh7163
    @anandprabh7163 2 роки тому +77

    அப்போது எனக்கு 5 வயசு... என் அக்காவின் திருமண நாளின் போது ஒலி பெரிக்கியில் கேட்டது இன்னும் நெஞ்சில் நீங்க நினைவுகள் 🌹🙏

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Рік тому +2

      பெ"ரு" க்கி

    • @yesudoss9891
      @yesudoss9891 Рік тому

      Marakka. Mudiyaadha. Paadal. Thambi

    • @yesudoss9891
      @yesudoss9891 Рік тому

      @@AnasAnas-ei1qk edharkku. Indha. Comment. Puriyalaa

    • @tnpsc8727
      @tnpsc8727 Рік тому +1

      Avanga peruki ku thappa eluthirukanga athuku than crt panni potrukanga 😅

    • @1952seker
      @1952seker 11 місяців тому

      Vanyin superb padalgalil onru. Andru ip Paadal olikkadha thirumanamay illai.

  • @vijaysp83
    @vijaysp83 Рік тому +37

    இன்று வாணி ஜெயராம் மறைவுக்கு பிறகு யாராவது கேக்குறீங்களா? :'(

    • @rekhasridhar625
      @rekhasridhar625 4 місяці тому +2

      ஹலோ வாணி அம்மா இருந்தாலும் இறந்தாலும் காலத்தால் அழியாத பாடல்கள் அவர்கள் குரலில் இருந்து. அது எப்படி கேட்காமல் இருக்க முடியும்

    • @subramaniamsambamurthy8575
      @subramaniamsambamurthy8575 3 місяці тому +1

      Yes I am listening

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +84

    மஞ்சுளாவின் அழகும், வாணிம்மாவின் அற்புத குரலும், நடிகர் திலகத்தின் குழந்தைதனமும், மெல்லிசை மன்னரின் இனிய இசையும் மறக்க முடியாதவை...

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Місяць тому +6

    காலம் கடந்தும் வரும் தலைமுறைகள் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் பாடல். வாணி ஜெயராமின் காந்த குரலுக்கு இப்பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.!

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +11

    என்ன மாதிரி பாட்டு.உணரதான் முடியும்.(26.1.23)

  • @somusundaram8029
    @somusundaram8029 4 роки тому +23

    இது போல மங்களமான பாடல்கள் எல்லாம் இந்த கொலை வெறி பாடல் காலத்தில் இனி வரும் தலை முறைக்கு கிடைக்குமா
    இந்த ரசனை கெட்ட காலத்தை நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது

  • @babuji2937
    @babuji2937 Місяць тому +4

    இந்த பாடலின் வார்த்தைகள் பலவும் மங்களகரமான நிகழ்வுக்கு பொருத்தமாக இருப்பதாலும் பொருத்தமான பாடல் டியூனும் இருப்பதாலும் கேட்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது!

  • @rajagopalsv272
    @rajagopalsv272 Рік тому +21

    வாணி் ஜெயராம், என்ன அழகான குரல். சிறந்த பாடல

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 2 роки тому +22

    கல்யாணத்தின் சிறப்பினை அருமையாகச் சொல்லிவிட்டார்கள்
    இந்த குழு
    பாடல் வரிகள் : தமிழுக்கு கிடைத்த பெருமை
    இசை: இதை நடனமாட வைக்கிறது.
    படியவர் : உயிர் கொடுக்கிறார்
    நடிப்பவர்கள: வாழ்கிறார்கள்
    Video: outstanding performance
    Sound: Excellent accuracy
    என் வாழ்வில் இந்த பாடலை நேற்றுதான் உணர்ந்தேன்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 роки тому +16

    வாணி அம்மாவின் ரீங்காரம் நிறைந்த அற்புதமான பாடலுக்கு நான் அடிமை.

  • @abimuthukumar7528
    @abimuthukumar7528 2 роки тому +22

    90ல் பிறந்திருந்தாலும் இப்பாடலின் அழகை கேட்கையில் ஒருவித மெய்சிலிற்பு....அனைத்து புகழும் பாடலின் கவிஞருக்கே சேரும்....

  • @artistraja7623
    @artistraja7623 2 роки тому +15

    ஈடு இணையற்ற நடிகர் நம் சிவாஜி அவர்கள்..வாழ்க அவர் புகழ்!

  • @4seasons3m
    @4seasons3m 8 років тому +104

    மெய்சிலிர்க்க வைக்கும் வாணி அம்மாவின் குரல், MSV அய்யாவின் தேனிசை என்னை இரண்டு போகம் மட்டுமே விளைந்த, அந்த காலத்திற்கு கொண்டு செல்கிறது...

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +23

    மெல்லிசை மன்னரின் அருமையான இசை...
    வாணியம்மாவின் மயக்கும் குரல்...
    மஞ்சுளாவின் நடிப்பு....
    தன்னை மணப்பெண்ணாக நினைத்து அழகாக நடித்துள்ள நடிகர் திலகம்...
    சூப்பர்....

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +32

    திருமதி வாணி‌ஜெயராம் அவர்களின் குரலில் இப் பாடல் நம் செவிகளில் செந்தேன் பாய்வது போல் உள்ளது . வீணை நாயகியின் கடாட்சம் பெற்ற கலைவாணி .

  • @srirankan2651
    @srirankan2651 Рік тому +8

    ❤😂🎉😢😮😊😊 மல்லிகை முல்லை மாமரங்கள் எல்லாம் எதற்காக........ வாணி ஜெயராம் ... மறைந்தும் வாழும் வாணி, கலை வாணி 😅😢😢
    இசைவாணி.......

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 років тому +22

    இந்த பாடலின் மஞ்சுளாவின் நடனநடிப்பு வானிமாவின் குரலின் இனைந்து அரங்கேறியுள்ளது அருமை அபாரம்

  • @bsriram6255
    @bsriram6255 3 роки тому +24

    Crystal clear voice, 100 % perfect rendition by the singer, great music. This singer got much less accolades for her renditions compared to Susheela, Janaki and Chitra. Unfortunately this singers voice is not used much by Ilayaraja Sir in his compositions.

    • @mukeshshelat5072
      @mukeshshelat5072 3 роки тому +1

      He did injustice to her have her some mediocre songs. A R Rehman too could have given some songs to her. Wonder if it is their bad luck our ours that we did not get to hear some great compositions

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      ​Maestro 77 il irunthu 80 varai nalla paadalgalai Vani ammavukkuth thanthullargal.
      Cinemavil pala kanakkugal undu.Vila vaariyaga mobilil yezhuthuvathu iyalathu!

  • @balasubramanianbalu2851
    @balasubramanianbalu2851 4 роки тому +9

    சிவாஜி சும்மா வந்தா கூட இதுதான் நடிப்போண்ணு சொல்ல தோனுது

  • @1948samy
    @1948samy 9 років тому +38

    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக
    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக
    மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
    தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
    மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
    தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
    பட்டு சேலையும் மெட்டியும் அணிந்து
    பக்கம் தோழியர் துணை வர நடந்து
    மந்திரம் சொல்லும் மேடையிலே
    மங்கல வாத்தியம் முழங்கையிலே
    அழகன் உங்கள் அருகினிலே
    அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
    அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக
    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக
    அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
    அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
    அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
    அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
    அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
    அன்பு நாடகம் ஆரம்பமாகும்
    அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
    அன்பு நாடகம் ஆரம்பமாகும்
    பள்ளியில் வாசல் கதவடைத்து
    பஞ்சணை பைங்கிளி கையணைத்து
    வெள்ளி முளைக்கும் வேளை வரை
    சொல்லி முடிப்போம் காதல் கதை
    சொல்லி முடிப்போம் காதல் கதை
    எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
    மல்லிகை முல்லை பூபந்தல்
    மரகத மணிக்க பொன்னூஞ்சல்
    மஞ்சள் வாழை மாமரங்கள்
    பச்சை மாவிலை தோரணங்கள்
    எல்லாம் எதற்காக
    நமக்கு கல்யாணம் அதற்காக .

    • @nirmalavasanthi9604
      @nirmalavasanthi9604 5 років тому

      Thanks for the lyrics ..

    • @vengatesanp6738
      @vengatesanp6738 5 років тому +1

      மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்

    • @vikneshsreenuvikneshsreenu2004
      @vikneshsreenuvikneshsreenu2004 2 роки тому

      மிக மிக நன்றி ஐயா

    • @m.muthukumar1136
      @m.muthukumar1136 2 роки тому

      சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @m.muthukumar1136
      @m.muthukumar1136 2 роки тому

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 6 років тому +10

    மந்திரம் சொல்லும் மேடையிலே மங்கள வாத்தியம் முழங்கையிலே அழகன் உங்கள் அருகினிலே அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே....../ இந்த வரிகளுடன் வரும் இலங்கை வானொலி விளம்பரம் . குரலுக்குரியவர் அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன். என்றும் பசுமையான நினைவுகள்.

  • @loganathanjanaki9885
    @loganathanjanaki9885 2 роки тому +4

    இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும் வரம் வேண்டும் நம்முடைய காலத்தில் கேட்கிறோம் அல்லவா

  • @kumarvenkat2153
    @kumarvenkat2153 6 років тому +24

    வாணி ஜெயராம் அம்மாவின் குரல் தேனாக பாய்கிறது காதில். வாணியம்மா பாடும்போதுததான்
    தமிழ் வார்த்தை இவ்வளவு இனிமை அழகா என்பது தெரிகிறது.

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 6 років тому +40

    Please hear this song with high volume speakers and then you shall understand our MELLISAI MANNAR'ss beauty in synchronizing variety of uncountable instruments bringing melody in the greatest manner with VANI JAYARAM's sweet voice in the front and whenever she requires a voice rest then the mixing the instruments in an apt manner. In the third paragph the opening is a good smooth flute followed by fast about 50 violins then again after vani's voice starting from " Palliin vasaal kadhavadithu", the tabla progresses reflecting the aspiration of the lady when falls in love. At the end music end when vani jayaram ends. Great Great MSV to compose a tune like this. I love it.

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate 3 роки тому +2

      Thanks for this wonderful comment. I have been hearing this song for over 10 years for all the musical nuances that legend MSV has poured in to this song. I shout myself out with joy when I hear the tabla in second charanam ( tutut tudu tudum...). The raga that he has chosen and Vani amma's dedicated well metered voice makes the song brim with mangalam. Oh my MSV.

    • @gurunathan9125
      @gurunathan9125 3 роки тому +1

      put on your headphone. song and music out of the world

    • @rammayilai8617
      @rammayilai8617 3 роки тому +1

      திரு.MSV ஐயாவின் பின்னணி இசை கோர்வையை மிகவும் அருமையாக அலசி ஆராய்ந்து உள்ளீர்கள். நன்றி, நண்பரே.

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 роки тому

      Wow.. What a lengthy comment this is. But each and every words are conveyed your's involvement. My opinion also the same. So you already told on behalf of us. Thanks lot sir

  • @ganesanr736
    @ganesanr736 3 роки тому +6

    01) எல்லாம் எதற்கா*ஹ* - அந்த *'ஹ'* வை இரண்டாம் முறை பாடும்பொழுது எப்படி ஸ்வரத்தை அனாயசமாக தாவிபிடித்துள்ளார்.
    02) மஞ்ஜள் நீரினில் *கா*லையில் - அந்த *'கா'* வை இரண்டாம் முறை பாடும்பொழுது அற்புதமாக தாரஸ்தாயியில் பாடியுள்ளார்.
    03) மு*ஹூ*ர்த்தம் - அந்த *ஹூ* வை இரண்டாம் முறை பாடும்பொழுது ஸங்கதியை மாற்றி மிக அற்புதமாக பாடியுள்ளார்.
    04) நாடகம் *ஆரம்ப*மாகும் - அந்த *ஆரம்ப* வை எவ்ளவு அற்புதமாக இரண்டு விதமாக பாடியுள்ளார்.
    மொத்தத்தில் MSV நிறைய பொடி ஸங்கதிகளை அற்புதமாக கம்போஸ் செய்து வாணிஜெயராம் அவர்களை மிக மிக அருமையாக பாடவைத்திருக்கிறார்.
    புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில் MSV மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
    மெல்லிசை மாமன்னர் MSV.

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 5 років тому +17

    Making Vani to sing. Managing the notations to various instrument players. Synchronizing the same for a 3.5 minute song. Making the players to play exactly to bring out such a melody. MSV deserves MBA in music and an award equal to World's best composer.

  • @psenji
    @psenji 9 років тому +32

    VJ has the unique distinction of delivering a delightful double super hit of "malligai" songs viz., malligai en mannan mayangum and this malligai mullai poopandhal. Maestro MSV just captures our hearts with the divine tune and vaali's lyrics typify the feelings of a bride on the day of her wedding with a generous dose of innuendo.. I would repeat what Ravi Varadhan (below) commented - I will forever be grateful to MSV, Vaali and VJ.

    • @bsrikumar8495
      @bsrikumar8495 9 років тому +4

      Prasad Senji Nice words - please join MSV fan club on facebook too

    • @psenji
      @psenji 9 років тому

      +Balakrishnan Srikumar I will !. Unfortunately FB does not work in china where I work now. I'll join next year when I finish my project there. Good day.

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 9 років тому +41

    I cannot find words to fully express my joy when I listen to this song. I will forever be grateful to MSV, Vani Jayaram, and Vaali for giving us this utter delight.

    • @mohan1771
      @mohan1771 4 роки тому

      True sir, one of the finest composition of MSV

    • @RAHAKUMAR
      @RAHAKUMAR 4 роки тому +1

      We are grateful God that we know Tamil and have ears to hear and enjoy music.....

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 2 роки тому +6

    Ama vaanis voice is a mixture of honey...alwa...jaanggiri.......melting voice..super....

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 роки тому +11

    My Obeisance to estimable Shree Vani Jayaram ji .WOW ! Soothing relaxation song 👍and you deserved standing ovation thunders of applause from the audience for ever 🇮🇳🙏.

  • @karthikks82
    @karthikks82 Рік тому +3

    70s nice song, thanks to msv and vani jayaram

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 років тому +41

    Delectful composition from MSV - based on Thilang Ragam and Excellent rendition by Vani Jayaram. In each stanza, when a line is repeated, we could notice the Difference in the Sangathis given by Vani. This reflects the amount pains taken by MSV in bringing out the best from the Play Backs in each of his Songs. Brilliant Violin Score backed by a beautiful percussion support & then a short interlude with the Sitar & a Tabla - before the start of the 1st stanza - that is, immediately after the score of Nadaswaram & Thavil are quite Exciting!!

    • @rravi1045
      @rravi1045 6 років тому +1

      Nice points, Sir. But Saregama with their rationing approach have cut the sangathis (same treatment to that P Susheela beauty : vasanthatthil oru naal) as well as most of the interludes!!!

    • @rravi1045
      @rravi1045 6 років тому +1

      I mean, in the audio version.

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +1

      Very tough song too....

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому

      @@rravi1045 U R RIGHT. I too observed such truncations in many songs in the Saregama's versions.

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +2

      ஐயா நான் ஒன்றும் சொல்வதெற்கில்லை உலகில் மிக பெரிய விஷயம் ரசிப்பது அது உங்களுக்கு நிறைய உள்ளது. நீங்கள் வாழ்க

  • @punniakoti3388
    @punniakoti3388 Рік тому +2

    என்ன ஒரு நளினம் ஐயாவிற்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +28

    I am challenging again, any other music director in this universe created this much variety of eternal songs? That is our one and only M.S.V, the Isai Amudha Surabi

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 5 років тому

      OH HAJA

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 5 років тому

      👌👌👌👌🎹🎻

    • @JR-dg2ob
      @JR-dg2ob 3 роки тому +3

      There is one man ...illayaraja..

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 роки тому +6

      @@JR-dg2ob Ilayaraja's brother clearly admitted Ilayaraja used so many M.S.V's songs and modulated, no one is equal to Greatest M.S.V, not only the real creator of Music, humble and simple character, ur Ilayaraja? ..... I have the total list of 7500 songs by our immortal M.S.V. Can u give atleaat half (4000 songs) list by Ilayaraja? All the Glitters is not Gold.

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 3 роки тому

      @@hajamohaideen3821 nobody is equal to MSV

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +1

    மஞ்சுளா magificent actor nothing to sivaji he is ever unbeatable but real heros are msv lyricst and vanijayaram

  • @bbjremmy
    @bbjremmy 9 років тому +22

    what a beautiful song, singer music
    Vani amma and MSV sir make magic in all songs together

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +3

    Kalai mamani Dr vani jayaraman fan

  • @kuttymani569
    @kuttymani569 3 роки тому +4

    இனிமையாக வாணி அம்மாவின் குரல் என்றென்றும் மனக்கும்.

  • @pragalathan05
    @pragalathan05 23 дні тому

    இசைஞானி இல்லாது இரூந்தால் எழுபதுகளில் பாதி பேர் செத்து போயிருப்பான்

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +4

    நடிகர்கள் இசை அமைப்பாளர் மற்றும் vj and lyricst make unforgetable song 🙏🙏🙏👍👌👏

  • @jaik9321
    @jaik9321 7 років тому +18

    Another beauty of vani...Great Voice

  • @rameshkaliyamoorthy1676
    @rameshkaliyamoorthy1676 2 роки тому +7

    Great composition of instruments and voice of Vani Amma.. Great MSV..

  • @pras2429
    @pras2429 3 роки тому +3

    Sivaji spoiled his name in 1970s by 'acting closely' with Manjula,Vanishree,Sripriya

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 місяці тому +1

    Awesome treat by MSV Vaalee Combo , added was VJ melodious rendering...

  • @janupriya3310
    @janupriya3310 Рік тому +1

    What a lyric?....!!!!.....what a voice!!!!!.....what a music !!!!....what a acting!!!!....not even a single ackward word in the song..,,,god pls,,,re produce some one like thiru....kannadhasan 😊😊😊😊

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 3 роки тому +5

    wow what a sweet voice vanimma. A great salute to msv sir vanimma and vali sir.

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 років тому +6

    மஞ்சுஅவர்களின்பாவனை என்றும் மணதில் ரிங்காரம்இடும்

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 Рік тому +1

    Then pol iniya kural

  • @sivaramakrishnanks2998
    @sivaramakrishnanks2998 10 років тому +14

    Lovely song well rendered by Vani Jayaram. Beautiful music of MSV the Master

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 3 місяці тому +1

    Beautiful song... remembering Golden periods.

  • @artistraja7623
    @artistraja7623 5 років тому +8

    Voice of vaniamma is sweet..Also shivaji innocent performance,great

  • @pattupugazhenthi449
    @pattupugazhenthi449 5 років тому +14

    Classical creation by the Greatest Music Composer Mellisai Mannar with beautiful lyrics by Kavingnar Vaali and lovely rendition by Vaniamma

    • @mohan1771
      @mohan1771 4 роки тому +1

      கம்பீர நாட்டை ராகம் 💐💐💐

    • @thrishabenit7830
      @thrishabenit7830 3 роки тому

      U Yb p

  • @محمدمرشد-ي6ت
    @محمدمرشد-ي6ت Рік тому +1

    Voice nice (kalai vanee jayaram

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 10 місяців тому +1

    amazing voice song beautiful voice.vanijayaram..maa.lovs.god.music.MS.V.

  • @Bagava2010
    @Bagava2010 Рік тому +2

    I love you Vaniamma 😘 😘 Pranams to the great soul 🙏

  • @narendrakumars6189
    @narendrakumars6189 7 років тому +5

    Usually I like Vani Jayaram only after Janaki, Suseela. But today I heard this song rendered by a young girl in a T V show. I liked . So I downloaded the original. I really liked.V J has sung excellent ly.

  • @tharani5039
    @tharani5039 3 роки тому +7

    This song remember my childhood memories I love this song

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Рік тому +1

    I heard this beautiful song during my sweet full of child hood days .My father was a Sivaji sr fan then..my father no more now..I love you lots my lovely father..

  • @sundaranand6279
    @sundaranand6279 Рік тому +1

    வாணியம்மாவுக்கு அஞ்சலிகள்...

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 роки тому +2

    Amazing song vaali ayya

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 роки тому +2

    Manjula is a good & talented Actress . She's acting same time MGR & SHIVAJI .

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +3

    Vani.jayaraman.voice.goodfan

  • @punniakoti3388
    @punniakoti3388 Рік тому +1

    Childhood days was unforgetable sathi

  • @தமிழ்வேந்தன்-ய3ந

    இது போன்ற பாடல்களை இனி யாராலும் படைக்க முடியாது

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Рік тому +2

    பள்ளிஅறைக்குவந்தவுடன்
    நடிகர் திலகம் குழந்தை
    யாகிவிட்டார்

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 роки тому +3

    என்ன ஒரு குரல்

  • @govindanr6614
    @govindanr6614 6 років тому +7

    Extraordinary action by manjulamma...fantastic song and also real action from our real hero

  • @punniakoti3388
    @punniakoti3388 3 роки тому +1

    வெள்ளி முடிக்கும் வேலை வரை சொல்லி முடிப்போம் காதல் கலை match less

  • @thangaraj3455
    @thangaraj3455 Рік тому +2

    மிக மிக அருமை 👌👌👌

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Рік тому

    அச்சம் நானத்தில் நான் வரும் நேரம் .....இப்போது உள்ள பெண்கள் அப்டினா என்னானு கேப்பாங்க......

  • @sureshbabu-ih2sy
    @sureshbabu-ih2sy 5 років тому +5

    Vani amma voice super

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 роки тому +1

    வாலிஐயாவின் ஆபாசம்இல்லாத காதல்வரிகள். என்றும்மனதில் ரீங்காரமிடும்.

  • @punniakoti3388
    @punniakoti3388 Рік тому +1

    Only😔thing is vj🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanabagavan7969
    @saravanabagavan7969 Рік тому +1

    இது போல இனி ஒரு song no chance

  • @vithusemav4624
    @vithusemav4624 2 роки тому +1

    Legend m s viswanathan music

  • @Thambimama
    @Thambimama 11 років тому +16

    திரைப்படம்:- "அன்பே ஆருயிரே";
    (அமுதம் பிக்சர்ஸ்)
    Movie:- ANBE AARUYIRE;
    (Amutham Pictures)
    வெளியீடு:- செப்டம்பர் 27, 1975;
    Release:- 27th September 1975;
    இசை:- M.S. விஸ்வநாதன்;
    Music:- M.S.Viswanathan;
    பாடல்:- வாலி;
    Lyrics:- Vaali;
    பாடியவர்:- வாணிஜெயராம்;
    Singer:- VaaniJayaram;
    நடிகர்கள்:- மஞ்சுளா, சிவாஜி;
    Actors:- Manjula, Sivaji Ganesan;
    கதை:- D.V. நரசராஜூ
    Story:- D.V.Narasa Raju;
    வசனம்:- A.L.நாராயணன்;
    Dialogue:- A.L.Narayanan;
    தயாரிப்பு:- R. வெங்கட்ராமன்;
    Producer:- R.Venkatraman;
    திரைக்கதை & இயக்கம்:- A.C. திருலோக்சந்தர்.
    Screen Play & Direction:- A.C.Trilokchandar.

  • @thillaiganapathi8722
    @thillaiganapathi8722 11 років тому +8

    One of the Great songs of those days! I love it!

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 2 роки тому +2

    வாலி ஐயா💗💗💗

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    Mellisai mamanar msv adeimaigal fan

    • @manikandankaliappan8951
      @manikandankaliappan8951 Місяць тому

      அவரை தவிர யார் இசை அமைக்க முடியும்.

  • @avmkaruppasamy8678
    @avmkaruppasamy8678 2 роки тому +1

    ENDRUM ENDRUM SUPER

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Рік тому +1

    Rest in peace VAANI JAIRAM MADAM.

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Рік тому +1

    RIP Vani amma

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Рік тому +1

    Vintage manjula looking like mixing of preetha and sridevi..... Not vanotha vanitha is lady version of Vijay kumar 😂

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +4

    I dont know name of the instruments but it is magnificent 🙏

  • @vvender2982
    @vvender2982 Рік тому +2

    Hat's off to Vani Amma

  • @samrajkalaiselvan3825
    @samrajkalaiselvan3825 5 років тому +1

    செமபாடல்.திருவரங்கநேரி.சாம்ராஜ்கலைச்செல்வன்628701

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 Рік тому +1

    Sweet aana padal

  • @viveknadarschoolelp2016
    @viveknadarschoolelp2016 2 роки тому +2

    அருமையான பாடல்

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 3 роки тому +2

    அருமை அருமை அருமை

  • @KalifullahM.D
    @KalifullahM.D 11 місяців тому +1

    நெஞ்சை வருடும். பாடல்

  • @rajarajanjeevanadham8859
    @rajarajanjeevanadham8859 4 роки тому +3

    Honey voice Vani Jayaram

  • @ramachandran5587
    @ramachandran5587 8 місяців тому +1

    My all time favourite song

  • @thangaraghu9621
    @thangaraghu9621 2 роки тому +2

    No words.Amazing Song.👌👌👌

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 роки тому +6

    பாட்டு, பாடியவர் எல்லாம் அருமை. ஆடியோவாக கேட்டால் நன்றாக உள்ளது. ஒரு சின்னஞ்சிறு பெண் ஒரு வயதானவர் கூட இப்படி ( என்னதான் நடிப்பு என்றாலும்)
    நடித்தார் என்பதை ஏர்க்கவே முடியவில்லை.

    • @sabapathykavitha1798
      @sabapathykavitha1798 Рік тому +2

      நீ ரிக்ஷாக்காரன் படம் வந்தது தெரியுமா

    • @kausalyaraman425
      @kausalyaraman425 Рік тому +2

      @@sabapathykavitha1798
      Andha படத்துக்கு தானே நம்ம இந்திரா அம்மையார் ஓட்டு பொறுக்க MGR. Kku
      பாரத ரத்னா எல்லாம் கொடுத்தாங்க. பாவம் அந்த சிறு பெண் மஞ்சுளா

  • @jeroldyesudas5862
    @jeroldyesudas5862 Рік тому +1

    Vani Jeyram RIP 🙏

  • @kashyap3120
    @kashyap3120 Рік тому +1

    Tears.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 роки тому +2

    மஞ்சுளா அழகு

  • @damodaran4566
    @damodaran4566 5 місяців тому +1

    Thalaiver azhagai parental enna azagu

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Рік тому +1

    R. I. P vani jayaram.

  • @vijaynaidu4939
    @vijaynaidu4939 10 місяців тому +1

    Vani voice is always classical - so MSV or ilayaraja used whenever it suited - not for all ragas or for all situations - thats why comparing janaki her voice was not used widely - but whatever song she gave - truely superb