இது வரை என்னை பெற்றவர் இறந்து 12ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த ஏக்கம் என்னில் இல்லை. காரணம் இன்று வரை பெற்ற வரை விட அதிகமாக என்னை வழி நடத்தும் என் அப்பவாக நீங்க இருந்து வந்துள்ளீர்கள். அது போல இப்பாடலை பார்த்த பிறகு ஒரு தாய் இல்லாதவர்களின் ஏக்கமும் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கை உள்ளது
My pregnancy time intha song kekum pothu my baby moment Nala thariyum..ipo jesus enuku oru boy baby kuduthuirukanga ...enoda babyku intha song kakum pothu smile panuvan ....thanku jesus....
❤நான் உருவாகும் முன்னே என் பிள்ளைகள் கருவேக் கண்டீர் ஐயா என் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்தீர் ஐயா என் பிள்ளைகளை❤ பத்திரமா பாதுகாக்கிறேன் உமக்கு நன்றி ஐயா அழைத்தேன்🙏
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே
இயேசப்பா உங்களுக்கு தாயும் தகப்பனா நண்பணாக ஒரு தோழனாக உங்களோடு கூட இருப்பார் எதற்காகவும் கவலைப்படாதீங்க அவரை மட்டும் விசுவாசிங்க அவர் ஒரு போதும் உங்களை கைவிட மாட்டார் 😊
Amen.... Thank you Trinity God for protecting us in all situations....🙏🙏🙏🙏🙌🙌🙌🌠🌠🌠
❤❤❤
😊😊
Amem
❤❤❤❤❤
@@kumara7571 ஒ
இது வரை என்னை பெற்றவர் இறந்து 12ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த ஏக்கம் என்னில் இல்லை. காரணம் இன்று வரை பெற்ற வரை விட அதிகமாக என்னை வழி நடத்தும் என் அப்பவாக நீங்க இருந்து வந்துள்ளீர்கள். அது போல இப்பாடலை பார்த்த பிறகு ஒரு தாய் இல்லாதவர்களின் ஏக்கமும் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கை உள்ளது
En vaalkkay eppadiththaan
Karthar unkalai kaathu kolvar
enuierendevan
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Rompa rompa pudicha paadal devanukum ungalukul irukum avieyanavarukum ungalodu irukum jeasukum mahimai undavathaka karthar ungalai innum asirvathikatum amen
Enakku குழந்தை இல்ல எனக்காக வெண்டிகொள்ளுங்க இத பக்குறவங்க pls
Kandi pa ungaluku onnum 1 year la papa porakkum na God kita vendikran
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இவர் மீதும் இவர் இல்லத்தின் மீதும் தெளிக்கப்படுவதாக ஆமென். இயேசுவே இவருக்கு குழந்தை உண்டாக வேண்டும்
Ok sis
நல்ல உபவாசம் போட்டு பிரேயர் பண்ணுங்க ஆண்டவர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுப்பார்
Kandippa ungalukku thakka samayam karu uruvaga seivar 🙏🙏Amen
உலகத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கலாம் ஆனா இயேசப்பா மாதிரி இல்லை Jesus power full God
True
Amen ❤❤❤❤❤❤❤
True
True avara madhiri anbana dheivam illave illa. I love you yessappa ❤
True
இயேசப்பா உங்களுக்கு கோடா கோடி நன்றிகள் அப்பா
Love you Jesus ❤️ ennaku annega arputhangal sinchinga atherku nantri aiya 🙏🙏
ஆமேன்😢தாய் உருவாகும் முன் என் கருவை கண்டதற்கும் பெயர் சொல்லி அழைத்ததற்கு நன்றி Jesus❤❤❤😢😢😢😢😅
ஆமென் இயேசு அப்பா நன்றி கர்த்தர் மகிமை உண்டாவதாக ஆமென்❤❤❤❤❤
My pregnancy time intha song kekum pothu my baby moment Nala thariyum..ipo jesus enuku oru boy baby kuduthuirukanga ...enoda babyku intha song kakum pothu smile panuvan ....thanku jesus....
Same
Same
எங்களையும் வழிநடத்தும் இயேசுவே 🙏🙏🙏🙏🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.....
திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கிறேன் God is great I love jesus ❤❤❤
Nanum
அழியாமல் அனைத்து கொண்டீர் யேசப்பா 😢 நன்றி ராஜா
Intha paadalai kedkum pothu kankalil irunthu kanneerr oooduthu..
Reason theriyala...
I love u jesussss...
Semma songgggg..thank u jesusss
Amen 🙌
❤நான் உருவாகும் முன்னே என் பிள்ளைகள் கருவேக் கண்டீர் ஐயா என் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்தீர் ஐயா என் பிள்ளைகளை❤ பத்திரமா பாதுகாக்கிறேன் உமக்கு நன்றி ஐயா அழைத்தேன்🙏
இயேசு அப்பா இந்த பாடலை கேட்கும் போது என் மனம் மாகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அப்பா இந்த தருணத்தை கொடுத்துக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🫂🪷✝️⛪
என் மகன் பாபு குடும்பம் ஆசீர்வதித்து நல்லா இருப்பதற்கு கர்த்தர்க்கு நன்றி🙏💕🙏💕 ஸ்தோத்திரம்
Glory to Jesus! God bless you all!
இரவு தூக்கம் வரலை சுற்றி இருப்பவர்கள் பேசுற பேச்சு...amen jesus
Praise God! Almighty God bless you with heavenly peace!
Amen Amen en thai uruvaagum munne en karuvai kandeeraiya romba piditha song Amen Amen thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👤👤👤👤👤😳😳😳😳😭😭😭😭👤👤👤😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்க என் மேல வச்ச அன்பிற்கு
எஸ்தர்ராணி இயேசப்பா எங்களுக்கு ஒரு நல்ல வீட்டைத் தாங்கப்பா
Enaku appa amma erunthum na oru anatha nengatha enaku ellame appa amma nanri appa
பெஸ்ட் Song
💯💯💯💯💯💯 ummai brother karthar ungalai asivathipar 💯💯💯💯
thank you Jesus❤
என் பாவத்தை மன்னித்து என் கர்ப்பத்தை ஆசீர்வதியும்
அல்லேலூயா உங்களை போல யாரும் வர முடியாது அப்பா.. 💕💕💕
First time I here this song🥲 I'm really fall in love with Jesus🥹I love you Jesus👑
எனக்கும் கற்பத்தின் கனியை ஆசீர்வதிங்க ஆண்டவரே அப்பா நன்றி ராஜா ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen
என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல
எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே
அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே
Nice❤❤❤I like this song❤❤❤
❤❤❤❤❤
Nice song 💯
❤❤❤❤❤❤
Aemen❤
Amen Amen Amen Amen Amen Amen thank you lord 🥰🥰🥰🙏 🙏🙏
ஆமென் இயேசப்பா நன்றி
அப்பா தாய்க்கு மேலாக என்னை நேசிப்பதற்காய் ஸ்தோத்திரம்
❤
அருமையான பாடல்
தகப்பனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ராஜா ,நன்றி அப்பா
நன்றி இயேசு அப்பா 🙏🙏🙇♂️🙇♂️✝️✝️✝️
இதயத்தைத் தொட்ட பாடல் ❤❤❤
நீர் மட்டும் என் அப்பா ❤️❤️❤️❤️எங்களை கை விடுதீங்க இயேசு அப்பா 👏👏
என் கருவை கண்டிர் ஐயா 🙇♂️🙇♂️🙇♂️
Love you my Jesus super song kettute erukakum thonuthu nice tha song ❤❤🥰🥰
❤❤amen naan piranthu 21 varudangalakavum enni kanmani poola kaaththinkala jesappa umakku nanri🎉🎉🎉🎉
En amma appa ellam ninga thana appa✝️✝️✝️🙏❤️
எல்லா மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே❤❤❤❤❤❤
நீரே என் நம்பிக்கை அப்பா
ஆமென் அல்லேலூயா அப்பா
❤ eanaku athellam kuduthurukeengalo adhukellm ✝️ THANK YOU JESUS✝️❤❤
அருமை பாடல் 🎉🎉🎉
En vaallkay thunpam thaan ethe maathiri kannirodu kedpen
அப்பா அம்மா எல்லாமே எனக்கு நீங்கதாம்ப்பா ...
I love my jesus
Eppadi umakku nandri solluvaen solla varthayae illa neenga pothum en vazhka muzhuvathum vera aasayae illa ❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு ஆறுதலான பாடல்
காலையு மாலையும் அல்லேலுய்யா நான் விடும்
என்தேவன் என்னேடு இறுக்கிறர் ஆமெ ன்
En Thai uruvakum muna en karuvai kanddraiya Amen Jesus Appa 🙏 🙏🙏
நாம் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
Indha padal en iruthayathai valuparaseitjathu thanks andru Bala God bless you and your group nandri❤
அருமையான பாடல் ❤
Amen Jesus Christ only our great father .
ஆமென் அப்பா 🙏
அருமையான தேவ வசனங்களுடன் கூடிய பாடல். 🎉🎊💐
அருமையான பாடல் வரிகளோடு வருவது மிகவும் வசதியாக உள்ளது பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என் குடும்பத்தின் மேல் மனமிரங்கும் அப்பா😢😢😢😢
God is great appa ummakku nanrai
அம்மா அப்பா இல்ல நண்பர்கள் இல்லை இயேப்பா நீங்க மட்டும் போதும்
God bless you all
இயேசப்பா உங்களுக்கு தாயும் தகப்பனா நண்பணாக ஒரு தோழனாக உங்களோடு கூட இருப்பார் எதற்காகவும் கவலைப்படாதீங்க அவரை மட்டும் விசுவாசிங்க அவர் ஒரு போதும் உங்களை கைவிட மாட்டார் 😊
Karthar ungalai asivathipar 🙏🙏🙏🙏🙏 love you this song ❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏😭
எங்கள் தேவாதி தேவரே உமக்கு நன்றி
நன்றி இயேசுஅப்பா ஆமென்
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen nantri appa ❤❤❤❤❤❤
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு ப்பா
Appa niga mattum pothum dad❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
narampu ummakku sonnatha manathu thasai ummakku sonnththa manathu elumpu ummakku sonththa manathu en kanavanukku eallaththayum oddi thanga plzzz dad 😢😢😢😢😢😢😢😢😢
Amen appa thank you appa I love you appa 🙏 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😢😢😢😢😢😢😢😢😢
Nanri yesappa❤🙏
Very very beautiful song❤❤❤❤❤❤❤❤❤
பாடல் கேட்கும் போது கண்ணீர் வருது
God bless you all
O lord Jesus en thai uruvagum ennai kanda en dheaven nanri appa
❤JESUS ❤ 👑❤💯jesus helps everyone of the world jesus is the real god❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen nandri appa ❤❤❤🙏🙏❤️💐💐💐💐
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
Thank you so much daddyyy en kuraigalai maranthu kanneer vitten intha paatta kettu😭😭
Amen. Thank you intha song kukku❤❤❤❤❤❤
My favorite song super
I love appa❤... Always jesus my life long✝️
Appa en family a nalla santhosatha kuduinga enakku nalla velai thanga appa nanga than engalai kaivedstheyem
I like this song thank you Jesus Christ
Yasappa en vaithil valarum kulanthaiyum en magal harinium neegathan kapathanum pls kapathuga yasappa yasappa isthothiram amen jesus lord amen
❤️❤️I love you Jesus
Thanks for you Jesus for this to we live❤❤❤❤❤❤
Love you Jesus❤✝️
Appa codana codi nandrippa elumbugal uruvagala narambugal uruvagala. Thasaigal. Uruvagala tharisanam uruvanathe
Amen appa ... I love you Jesus 😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Epadi oru patu na ketathe illa bro vera mari song bro epadi than yasapava thuthikanum ✨✨
I like the song
Intha padalai kekkum pothellam enakku Kan kalangkum aluvan
1000proplems but one solution Jesus..my first at love ❤️
Amen🙏 appa🙏 thank you appa🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Best. Song
❤I love you Jesus
I like this song its touch soul and heart it really amazing and my eyes watering
I love jesus ❤❤my fvt song ❤❤
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
Thinking you God👏👏
Thank you my lord I love my lord ❤❤❤❤