Paadugal Neer Patta pothu song/ பாடுகள் நீர் பட்ட போது பாடல்/

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Paadugal Neer Patta pothu song/ பாடுகள் நீர் பட்ட போது பாடல்/#LENTENSONGS
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    பாடல் :
    பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம்
    கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
    1. கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே
    மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே
    2. துஷ்ட்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே
    கஷ்டமாய் அடித்த போது காய்ந்த செந்நீர் எத்துணை
    3. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி
    தன்னால் வடிந்த ரத்தத்தால் சர்வ பாவம் நீங்குமே

КОМЕНТАРІ •