Savukku Shankar Latest Interview on Parliament election 2024 and Tamil nadu Political scenario

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • Savukku Shankar Latest Interview on Parliament election 2024 and Tamil nadu Political scenario - Best of savukku shankar with felix
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kailashkumarkabali3219
    @kailashkumarkabali3219 2 місяці тому +88

    Savukku is now ADMK employee.

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்......

  • @bchella9968
    @bchella9968 2 місяці тому +174

    Video starts - 13:21

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 2 місяці тому +36

    சவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு அறிவுரை, சொல்லுகிறேன் என்ற போர்வையில், வண்மத்தை கக்குவதும், கேளி ,கிண்டல் செய்வதும் அறிவார்ந்த, நன்றியுள்ளவன், செய்கிற செயலல்ல. நாகரீகம் கருதி நாகரீகமான மொழியில் கண்டிக்கிறோம்.

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 2 місяці тому +67

    அந்த மாங்கா புளிகும் வேண்டாம்,சவுக்கு கதறல் தெரிகிறது😂😂

  • @anandhthanjai191
    @anandhthanjai191 2 місяці тому +75

    சவுக்கு சங்கர் தரம் தாழ்ந்து விட்டார் . சவுக்கால் ரெட் பீலிக்ஸ் சேனல் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது..

    • @godscreations4394
      @godscreations4394 2 місяці тому +3

      தரமா முக்கியம் பெட்டி தான் முக்கியம்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 2 місяці тому

      ​​@@godscreations4394
      உண்மை .
      எடப்பாடி கூலி .
      தேர்தல் வரை காசு பார்க்கலாம் .
      இவர்களை விட திமுக - கோபால புரத்துக் கக்கூஸ் சொம்புகளுக்குத் தான் லாட்டரி. .
      தேர்தலில் படு தோல்வி நிச்சயம் .
      திமுக பயல்களுக்குக் காசு கொடுத்தாலும் கூட்டம் வராது .
      தேர்தல் தோல்விக்கு முன் கூட்டி அறிவிப்பு

  • @naveenrajj6939
    @naveenrajj6939 2 місяці тому +42

    Dai Savukku... how much u got from EPS ?

  • @muthukumarmk1145
    @muthukumarmk1145 2 місяці тому +85

    பெலிக்ஸ் நீ திருந்த மாட்ட...... 13 நிமிஷம் ப்ரோமோ.... இப்போது எல்லாம் வெறும் ப்ரோமோ மட்டுமே பார்க்கிறேன்..... thank you for saving my time....

  • @VINOTHMILLER
    @VINOTHMILLER 2 місяці тому +66

    சவுக்கு வாய் வைத்து பிழைக்க தெரிந்த மனிதர்

  • @copnrobberintamil4813
    @copnrobberintamil4813 2 місяці тому +336

    நிலம் சிக்கிறதெல்லாம் இருக்கட்டும். நீ சிக்கிடாதடா மகனே.

    • @sujathanagarajan216
      @sujathanagarajan216 2 місяці тому +6

      👏👏👏👏👌

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 2 місяці тому +6

      😂😂😂

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 2 місяці тому

      நீயும் சாக்கடை சாட்டை, சீமான் போல G 2 க்கு மாமா வேளை செய்து கிட்டு இருக்கியா?

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому +5

      🐢🐢🐢

    • @Aruljothi23189
      @Aruljothi23189 2 місяці тому +17

      மேல எல்லாம் சீக்கிரம் இருக்கட்டும் முதல்ல உங்க சின்னம் சிக்கு தா தான் பாருங்க😂😂😂😂...

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 2 місяці тому +46

    இந்த வீடியோவைச் சேமித்து ஜூன் 4க்குப் பிறகு மீண்டும் பார்க்கப் போகிறேன்; 80% ஆய்வுகள் சரியாக நடந்தால்!, எதிர்காலத்தில் இந்தச் சேனலை மட்டுமே பார்ப்பது என்பது எனது முடிவு. !. சரி?

    • @kishan1506
      @kishan1506 2 місяці тому

      Impossible Sarakku Shankar just a kakka eater for money he don’t know everything just know something and buildup

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 2 місяці тому +12

    Savuku Mama 😂😂😂😂

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 2 місяці тому +36

    புடுக்கு சங்கரின் நிலைமை தான் கவலைக்கிடமாக இருக்கு !😊😂😂😂

  • @mpm0078
    @mpm0078 2 місяці тому +76

    Edupudi kku.. 2 edupudikal 😂😂😂😂😢😢😢😢😂😂😂

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 2 місяці тому

      இல்லை .
      இப்படிப் பேசக்கூடாது .
      எடப்பாடி யின் கக்கூஸ் சொம்புகள் .
      எது எப்படியோ .
      எடப்பாடி ஆட்சி ஸ்டாலின் அலங்கோலத்தை விட பல ஆயிரம் தடவை மேல் .
      3 வருடக் கேவலமான ஆட்சி .

  • @duplicateshots8349
    @duplicateshots8349 2 місяці тому +98

    என்ன Felix சார் ?? 13 நிமிஷம் promo வைக்குறீங்களே... நியாயமா?? 😓

  • @user-gp7zk1uy1y
    @user-gp7zk1uy1y 2 місяці тому +163

    சவுக்கு அண்ணாக்கு.. சீமான் அதிமுக கூட்டணிக்கு 2026ல வந்துரணும்... வந்துட்டா சீமான் நல்லவரு...😂😂😂

    • @josephgodwin9274
      @josephgodwin9274 2 місяці тому +9

      அது சீமான் தம்பிகளுக்குதான் நல்லது.. 15 வருசம் life wasted in seeman party

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 2 місяці тому

      அதுக்கு முதலில் இவன் 2026 வரைக்கும் ஆதிமுக கூட இருக்கனும்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்........

    • @maharatnam8143
      @maharatnam8143 2 місяці тому +7

      @@josephgodwin9274 atha nee sollatha

    • @rameshnarasimalu1681
      @rameshnarasimalu1681 2 місяці тому

      Ooku Kamali

  • @mohamedaneez9541
    @mohamedaneez9541 2 місяці тому +62

    2 பேரும் ஒரு பெக்கு போட்டு தான் பேசுவாங்க போல😅😅

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 Місяць тому

      பெக்கு... எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...
      அதனால் உங்கள் கருத்து மதிப்பு மிக்கது ❤❤❤❤❤

  • @vigneshkumar2070
    @vigneshkumar2070 2 місяці тому +95

    மிக விரைவில் மத்திய சிறைச்சாலை....மக்கு சங்கர்

    • @Mctharyal44
      @Mctharyal44 2 місяці тому +4

      வாழ்த்துக்கள்

    • @rsn1660
      @rsn1660 2 місяці тому

      Rahul and udayanidhi will be in prison after elections

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 27 днів тому +1

      அவர் விடுதலை செய்ய பட வேண்டும் .விரைவில்
      சட்டம் தன் கடமையை செய்யட்டூம்‌

  • @user-hx7im8jb4n
    @user-hx7im8jb4n 2 місяці тому +41

    சரக்கு சங்கர்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்

  • @marig6108
    @marig6108 2 місяці тому +36

    சரக்கு மற்றும் புரோக்கர் சங்கர்

  • @gopalperumal4088
    @gopalperumal4088 2 місяці тому +20

    Felix and Shankar are going to be shocked by the result....

  • @jeyaseela8217
    @jeyaseela8217 2 місяці тому +9

    நாம் தமிழர்

  • @cricketisourreligion4976
    @cricketisourreligion4976 2 місяці тому +44

    Felix plz onnu sollunga neenga pannurathu journalism aaa?

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 місяці тому +55

    *if PMK joined ADMK then Anbumani will be a poraali to Savukku* 😅

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 2 місяці тому +53

    வாயால் வடை சுடும் இரு அறிவு ஜீவிகள்😮😮😮

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w 2 місяці тому +44

    அடப்பாவி களா... டைட்டில் கார்டே இவ்வளவு நேரமா ...! சரி சரி... ரெண்டு பேரும் சேர்ந்தாலே... எங்களுக்கும் நேரம் போறதே... தெரியலை...😂😂😂❤

  • @Abacad692
    @Abacad692 2 місяці тому +58

    One point of time I admired a lot these guys , now they are just working on their paid agenda to satisfy admk..

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 місяці тому +13

    Savikuu…wait for election to finish …..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 місяці тому +40

    பெலிக்ஸ் என்னப்பா உன் கூந்தல் அலங்காரம் வயசுக்கு தகுந்த மாதிரி இருப்பா😂😂

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்.......

  • @uppiliapuramkarupu3528
    @uppiliapuramkarupu3528 2 місяці тому +160

    ஓரு நாள் சிக்கும்டா அப்ப இருக்குட

    • @Terry_Vlogs
      @Terry_Vlogs 2 місяці тому +5

      😂😂

    • @premKumar-ri8bu
      @premKumar-ri8bu 2 місяці тому +19

      1 st batch ...

    • @senthilkumarthangavel4559
      @senthilkumarthangavel4559 2 місяці тому +13

      வெங்காயம் தான் சிக்கும்.. நானும் நாம் தமிழர் கட்சி ஓட்டு போடுறேன் ஏன் எனில் நான் ஒரு தமிழ் தேசியவாதி.. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பு பத்து ஆண்டுகள் ஆகியும் கிராமத்தில் பூத் ஏஜெண்ட்க்கு கூட ஆட்கள் இல்லை.. கட்டமைப்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் ஆதரவு பெறவேண்டும்.

    • @sureshsaravanan7952
      @sureshsaravanan7952 2 місяці тому +9

      Dey loosu 😂 innuma da ithellam nambittu irukkinga

    • @kumarraju9139
      @kumarraju9139 2 місяці тому +3

      @@senthilkumarthangavel4559 பூத் ஏஜென்ட் போட உன் பங்காளிக்கு என்ன ?

  • @kkn619
    @kkn619 2 місяці тому +43

    நாம் தமிழர்... கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் வாக்குகளை 7% கடந்து சென்றுகொண்டிருக்கிறது

    • @user-yu3zt9ry1m
      @user-yu3zt9ry1m 2 місяці тому +8

      நாம் தமிழர் வெற்றி பெறும்

  • @SATHISHHARSHA
    @SATHISHHARSHA 2 місяці тому +145

    என்ன சவுக்கு புரோக்கரே இந்த தேர்தல்ல ஒரு சீட்டு கூட ஜெயிக்காம அதிமுக தோக்கனும் அப்போ எல்லா பக்கமும் வச்சு உன்ன செய்ய போறனுக ,😂😂😂

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 2 місяці тому +5

      நோட்டாக் கட்சியையும் ,கட்டுமர கொள்ளைக் கும்பலையும் இந்த தேர்தலில் மக்கள் வச்சு செய்வாங்க...

    • @vasudevan5937
      @vasudevan5937 2 місяці тому

      இது நடக்கும்

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 2 місяці тому

      .indha erandum election ikki piraghu kaanaamal poghum

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 2 місяці тому +63

    அடுத்து இன்னொரு கட்சிக்கிட்ட இருந்து ஆபர் வரும் வரைக்கும் அண்ணண் சவுக்கு அதிமுககிட்ட சிக்கிட்டு இருப்பாரு..😂😂

  • @Naveen_Scrambler
    @Naveen_Scrambler 2 місяці тому +67

    Unaku enapa nee AIADMK - PR nee ena venumnalum pesuva..😂😂

    • @raghavsridhar
      @raghavsridhar 2 місяці тому +1

      😂😂

    • @ramswamysrinivasan
      @ramswamysrinivasan 2 місяці тому +1

      😊​@@raghavsridhar

    • @andril0019
      @andril0019 17 днів тому

      Yen da comedy panikitu! Electionla jeikalanalum paravalla odanjura kodathunu poraditu kedakanga! Isula ivanuku yaru padi alakurathu😂😂

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 2 місяці тому +20

    நாம் தமிழர் கட்சியின் மீதான வன்மத்தை வாரியிறைக்கும் புலணய்வு புளி.....வெட்க்ககேடு

  • @earthfacts5812
    @earthfacts5812 2 місяці тому +9

    Light man savuku and camera man Flex

  • @user-dw8cy2ev4y
    @user-dw8cy2ev4y 2 місяці тому +11

    Hi prokkers😂😂😂😂

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 2 місяці тому +160

    என்னாது நாதகவை விட்டு வைக்கலயா? ஏம்ப்பா இன்னும் அதிகாரத்திற்கே வராத அவர்கள் மீது உங்களுக்கே அப்படி என்னப்பா வன்மம்? காரணமில்லாமல் ஆடாதீங்கப்பு!

    • @rx100z
      @rx100z 2 місяці тому +27

      அவன் அப்படி தான்.. சரக்கு சங்கர் மவுசு தேய்ந்து கொண்டு இருக்கிறது. ஜோக்கர் அவன்

    • @mummoorthi4660
      @mummoorthi4660 2 місяці тому +15

      உண்மை ,அதிமுக கூட்டணியை பற்றி கூறிய எதுவும் நடக்கவில்லை அதனால் எடப்பாடி இவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளார்.

    • @shastv2650
      @shastv2650 2 місяці тому +4

      Sangar is not always correct

    • @Tamilan731
      @Tamilan731 2 місяці тому +11

      தம்பி சவுக்கு, நாம் தமிழர் பிள்ளைகள்யிடம் சிக்கிடாத

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 2 місяці тому +2

      @@Tamilan731 உண்மைதான், அவர் செருப்பால பல இடங்களில் அடி வாங்கி நடமாடிக் கொண்டிருகலக்கலாம். ஆனால் கருத்தால் அடி வாங்கினால், பிறகு கடினம்.

  • @arokiadass496
    @arokiadass496 2 місяці тому +116

    என்னங்க ஃபெலிக்ஸ் கேட்க கேள்வி இல்லையா ஆமாம் போடுவது அப்பட்டமாக தெரிகிறது

    • @mummoorthi4660
      @mummoorthi4660 2 місяці тому

      அவரும் எடப்பாடி கைகூலிதான்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 місяці тому

      ஊடக விபச்சாரத்தில்பல கோடிக்கு அதிபதி செக்ஸ் பிக்ஸ்

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்.....

    • @Tamilan731
      @Tamilan731 2 місяці тому +1

      😂😂 correct 😂😂

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +13

    தங்கர்பச்சான் உண்மையாகவே தரமான இயக்குநர் தான்யா! 🤷🏻‍♂️

  • @selvam2004
    @selvam2004 2 місяці тому +18

    யோவ்.... முடிஞ்ச கூட்டணியப்பத்தி ஏன்யா முக்கிட்டு கெடக்கீங்க....

  • @NEEMO392
    @NEEMO392 2 місяці тому +113

    பிக் பாசுக்கே நேரம் இல்லாத நிலையில் கட்சியை தொடங்கி அதையும் நடத்த முடியாமல் டார்ச் லைட்டயும் உடைத்து டிவி ஒன்றையும் உடைத்து தொண்டர்களை எல்லாம் நடுத்தெருவில் நிப்பாட்டிய நடிகர் கமல் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥🔥

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 місяці тому +5

      Komali Hasan for a reason 😂

    • @praveenv407
      @praveenv407 2 місяці тому +1

      மதிமுக 😂😢😅❤

    • @Tamilan731
      @Tamilan731 2 місяці тому +4

      ஒரு தமிழனாக இனி கமலையும் கமல் படத்தை புறக்கணிப்போம்... நாம் தமிழர் 🔥🔥🔥

  • @ASWINBABUM
    @ASWINBABUM 2 місяці тому +17

    I don't know why mr. Shankar is over buttering Mr edappadi palaniswamy. Did he scroll under the table to save ADMK ? Didn't he support BJP in everything ? You should be little middle mr. Savukku.. you are very well to speak against dmk and it's ruling. But you should not bent down to mr. Edappadi.

    • @toofunumashankars4161
      @toofunumashankars4161 2 місяці тому +5

      Because EPS was and is a much better administrator than the present clowns so it's obvious that savuk supports him...

    • @softgrowl
      @softgrowl 2 місяці тому +1

      Gobr cries😂

    • @shanmuganandan30
      @shanmuganandan30 2 місяці тому

      Correct

    • @ashwinbharath7961
      @ashwinbharath7961 2 місяці тому

      ​@toofunumashankars4161 how bro. Supporting udhay electric scheme,CAA bill without any second thought.😂Edapadi already given our rights to central. Better administrator in which aspect??? Dmk is flop but that doesn't mean edapadi is better. Edapadi is an ultra flop who has no guts to speak against any central govt schemes

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 2 місяці тому +1

      சவுக்கு மைண்ட் வாய்ஸ்-: இன்னுமாடா என்னை நடு நிலைன்னு நம்புறீங்க.. ஜயோ.. ஜயோ..😂😂

  • @Titan-df8vt
    @Titan-df8vt 2 місяці тому +20

    Suspended clerk becomes admk jaldra, 2021 indha vai enna pesuchi admk va ippa underbalti podudhunga

  • @1006prem
    @1006prem 2 місяці тому +27

    அடேய் போதும் டா சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஒத்துக்கிறோம் டா
    EPS+MANSOOR தான்டா TOP கூட்டணி 😂😂😂😂😂

  • @saravanansk3342
    @saravanansk3342 2 місяці тому +18

    Ishtathukku aduchu vidu

  • @raooraoo9555
    @raooraoo9555 2 місяці тому +5

    Enjoyed thoroughly listening to these two clowns 🤣🤣🤣

  • @murugananthamanand4533
    @murugananthamanand4533 2 місяці тому +5

    சவுக்கு சங்கர் அவர்களே எடப்பாடிக்கு முட்டுக்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 місяці тому +59

    1/2 துண்டு பீடி , சங்கர் ,அடேயப்பா, எப்படியெப்படி எல்லாம் நீ நிறம் மாறுகிறாய் 😂😂😂நீ வேண்டிய பெட்டிய்யெல்லாம் 😂😂😂😂

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்.......

  • @arunkumarstudio5597
    @arunkumarstudio5597 2 місяці тому +20

    சவுக்கு சங்கர் ADMK க்கு ரொம்ப மூட்டு குடுக்குரான்

    • @arunkris7299
      @arunkris7299 2 місяці тому

      Nba panam kudutha nambalukum mittu kudupan intha savukku

  • @kkn619
    @kkn619 2 місяці тому +29

    சங்கர் அதிமுக எடப்பாடி விசிக திருமா காங்கிரஸ் ராகுல் இவர்களை மட்டும் தான் உயர்த்தி பேசி வளர்ச்சியடைய சொம்படிப்பார்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 2 місяці тому

      சொம்பு என்ன சூத்தடித்தாலும் மோதி தான் பிஎம் .
      3 ம் முறை .
      ஹேட்ரிக்

  • @Haricr73
    @Haricr73 2 місяці тому +30

    Manushana ya neengalam 13 min ah intro podradhu?

  • @shifaafshana9585
    @shifaafshana9585 2 місяці тому +65

    இந்த இரண்டு பேரும் சில்லறை

  • @sathishkumar1847
    @sathishkumar1847 2 місяці тому +6

    எடுப்புக்கு இரண்டு துடுப்பு😂

  • @sathishkumarmathialagan
    @sathishkumarmathialagan 2 місяці тому +181

    It's clear, he is biased towards ADMK, for money money
    Really Shankar, shame on you

  • @thamilappa9235
    @thamilappa9235 2 місяці тому +25

    மையம் அலுவலக்திற்கே கமல் கட்சி தொண்டர்கள் வரவில்லை.

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds 2 місяці тому +1

    தெலுங்கு வம்சாவளி சவுக்கு சங்கர் ஐயா அவர்களே தங்களைப் போன்ற ஒரு ஆட்களால்தான் 90%சதவீதம் நல்ல நல்ல நடுநிலை தெலுங்கு சகோதரர்கள் மற்றும் 90% சதவீதம் நடுநிலை நல்ல நல்ல நல்ல தெலுங்கு சகோதரிகள் பெயர்கள் தமிழ்நாட்டில் கெட்டுப் போகிறது சவுக்கு சங்கர் தெலுங்கு ஐயா அவர்களே கீழே ஆறு எழுத்து பதிகளையும் படியுங்கள் படிக்கும்போது தங்களுக்கே மயக்கம் வந்துவிடும் ஆச்சரியப்பட்டு போவீர்கள் /

  • @nagappanr5544
    @nagappanr5544 2 місяці тому +10

    சவுக்கு சார். அ. தி. மு. க வுல சீட் கொடக்கல யா

  • @sjaiganesanseg4658
    @sjaiganesanseg4658 2 місяці тому +69

    எல்லாத்தையும் பார்த்த மாதிரி நி பேசுர உன் வாய் நி பேசு

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்.....

  • @anandthangaraj1679
    @anandthangaraj1679 2 місяці тому +22

    All along he was a clown😂

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S 2 місяці тому +8

    திரு சவுக்கு சங்கர் அவர்களை ஒரு நாயகன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டின் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகக் கேவலமான மனிதர் சவுக்கு சங்கர் அவர்கள் தான். காலம் நிச்சயம் ஒரு நாள் இவர் மீ்து காரி உமிழும்.

  • @user-yh7do6cu3f
    @user-yh7do6cu3f 2 місяці тому +45

    எவ்வளவுடா??? காசு வாங்குனீங்க????, டேய்!!!!!துண்டு பீடி சவுக்கு
    😂😂😂😂😂😂

  • @dheeran_1
    @dheeran_1 2 місяці тому +12

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤

  • @miltonmilton6944
    @miltonmilton6944 2 місяці тому +16

    மவனே நீங்க இரண்டு பேருமே சிக்குவீங்கடா

  • @indianatlarge
    @indianatlarge 2 місяці тому +1

    This interview explains why savukku is not an analyst but a vested critic, who does wishful thinking maybe paid as well, he survives on leaks from disgruntled quarters, Felix calls him and giggles thru the interview happy to hear what he wants, wl bookmark this and let's revisit in June,

  • @mohamedazarudeen211
    @mohamedazarudeen211 2 місяці тому +3

    புரோகர் சங்கர் நிருபணம்.

  • @vira_7
    @vira_7 2 місяці тому +17

    Shankar..Katharal Mani Matthiri ayidatha… kadasiya under Annamalai we have a got good leader for state and India…don’t spoil young minds

  • @user-qi7cb1kd8y
    @user-qi7cb1kd8y 2 місяці тому +2

    கமெண்ட்ஸ் படிச்சா ஒருத்தர் கூட சவுக்கு சங்கர் க்கு சப்போர்ட் பன்னல

  • @RajaAnanthan-zn7en
    @RajaAnanthan-zn7en 2 місяці тому +5

    என்ன மிஸ்டர் சவுத் ஷங்கர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் பிச்சை இடப்பட்ட கார் நன்றாக இருக்கிறதா

  • @pothys07
    @pothys07 2 місяці тому +31

    video starts at 13.22

    • @sssammm100
      @sssammm100 2 місяці тому +1

      I donot understand why they wasted 13 : 22 minutes

    • @SuppanReviews
      @SuppanReviews 2 місяці тому

      @@sssammm100 all their videos are like this.. meaningless... but it makes money for Redpix

    • @TK-sj7sy
      @TK-sj7sy 2 місяці тому +1

      True 13:22 minutes of preview and 1:23:41 video are too long.

    • @01anantha10
      @01anantha10 2 місяці тому

      deivame

    • @wonderwalks-WW
      @wonderwalks-WW 2 місяці тому

      ⁠​⁠@@sssammm100I disagree with you
      1 hr 23minutes wasted

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 2 місяці тому +4

    Savvuku Felix ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathishKumar-ki9tq
    @SathishKumar-ki9tq 2 місяці тому +6

    Amount received a flex from admk

  • @NEEMO392
    @NEEMO392 2 місяці тому +18

    மாற்றம் முன்னேற்றம் முட்டுசந்து நோக்கி பயணிக்கும் அன்புமணி சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥🔥

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому

      பணத்திற்காக அதிமுக வின் அடிமை சொம்பாக மாறிய சாவுக்கு சங்கர், அதிமுக எடப்பாடிக்கு எவ்ளோ சொம்பு அடித்து முட்டு கொடுத்தாலும் எடப்பாடி வெத்து வெட்டு மண்ணை கவ்வுவான்.........

  • @srhello08
    @srhello08 2 місяці тому +6

    13:21 Video starts!

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 місяці тому +2

    சங்கர் சார் சொல்றது அத்தனையும் கரெக்ட் 100%

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 місяці тому

      ஆம் சரி ஆனால் அந்தத் திருட்டு சிவப்பு சங்கர் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விஷயத்தில் புன்மூர்த்தி புறம்பாக பேசினான் என்பதை தாங்கள் புரிந்தீர்களா

  • @satishrammoorthi374
    @satishrammoorthi374 2 місяці тому +5

    How Savvuku changed. He wasn't bad mouthing seeman. Now he is doing because admk is sponsoring

  • @08gani
    @08gani 2 місяці тому +19

    Savukku himself is saying in the initial part of this same interview that "If Seeman is going to alliance with any of the political parties then his vote share will go to 1%". But later he is saying Seeman has no intention to win the election at all. I donno what Savukku expects Seeman to do. But I accept one point of Savukku, Seeman should respect District Heads of the Party.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 місяці тому

      சஞ்சீவிநாதனை தூக்கியதை இன்று நிருபித்திருக்கிறான்!

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 2 місяці тому +17

    Katha vidungada broker boys. In the last election, you both ate in the money that DMK threw at you-Ippa enna yokiyan mathiri. How does Felix buy a farmhouse? Ellam last election broker settlement.

  • @g.manikandan3007
    @g.manikandan3007 2 місяці тому +13

    யோவ் புரோக்கர் நீ சொல்லுறது நடக்கிறது என்று நெனைக்கிறய நாங்கள் டைம் பாஸ்க்கு உன் இன்டெர்வியூ பார்க்கிறோம் 😂😂😂 நாம் தமிழர் வெற்றி உறுதி

    • @m.s.m560
      @m.s.m560 2 місяці тому

      நாம் டம்ளர் 1 st batch தாயோலி கதறல் 😮

  • @tamilan5895
    @tamilan5895 2 місяці тому +26

    புரோக்கர் சவுக்கு

  • @shyamganesh5083
    @shyamganesh5083 2 місяці тому +21

    Video Starts from 13:21 😮

  • @ArunKumar-ou2vh
    @ArunKumar-ou2vh 2 місяці тому +21

    Savukku shankar is losing his respect, he needs to analyse and correct himself ... 👎👎👎

  • @sennimalaik7508
    @sennimalaik7508 2 місяці тому +3

    Not sophisticated
    But highly sophisticated!

  • @sathishjayaraman6713
    @sathishjayaraman6713 2 місяці тому +17

    Will see man who is washout it’s not thinking sir he will win

  • @kkn619
    @kkn619 2 місяці тому +4

    *மைக்* சின்னம்🎉

    • @ajayroshan6460
      @ajayroshan6460 2 місяці тому +1

      மைக் சைக்கோ சீமான்

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +2

    இந்த தேர்தலில் நாம் தமிழர் பெறும் வாக்குகள் இவனுங்க முகத்தில் கரியை பூசும்! 💯

  • @rsn1660
    @rsn1660 2 місяці тому +2

    Nice interview 🎉🎉

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 2 місяці тому +5

    புரோக்கர் ஜவுக்கு😂😂😂😂

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 місяці тому +12

    These guys are wrong on predictions about Annamalai. Wait and watch!

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 2 місяці тому +1

      Pulse of Samians is different. He is still believes in Tamil sentiment and emotions. You need to be pragmatic. IPS cum IIM I don't think no equal personality in TN. Annamalaikje Jyotiya

  • @g.manikandan3007
    @g.manikandan3007 2 місяці тому +8

    அண்ணன் felix நீங்கள் நல்லா journalist, இந்த மாதிரி பிரவுக்கர் கிட்ட சிக்க வேண்டாம்

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 2 місяці тому +5

    13:21 video starting கொம்மாள Scam Felix மொதல்ல இந்த scam பத்தி நாங்க ஒரு வீடியோ போடணும் டா டேய் 😂😂

  • @rajasekar4341
    @rajasekar4341 2 місяці тому +25

    Felix Sariyana jalra

  • @Sangimalai90
    @Sangimalai90 2 місяці тому +5

    எடப்பாடி பழனிச்சாமி இடம் பணத்தைக் கறந்தது தான் மிச்சம் இந்த புரோக்கர்கள் அவருக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை 🤔🤔🤔🤣🤣🤣

  • @vinothrajkumar6793
    @vinothrajkumar6793 2 місяці тому +6

    13 mins ku intro vaa😂😂😂

  • @manojj1896
    @manojj1896 2 місяці тому +2

    நீ செருப்படி வாங்காம போக மாட்டா சவுக் கு 🔥🔥

  • @NEEMO392
    @NEEMO392 2 місяці тому +9

    சொந்த கட்சியில் ஆள் இல்லாமல் ஏதோ தேசிய தலைவர் போல பிரதமர் முன் நடந்து கொண்டு பல்பு வாங்கிய அண்ணன் ஜி. கே வாசன் சார்பாக வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 2 місяці тому +1

    Super sauvek sahagar sir vallthukkal

  • @perumal.aperumal9525
    @perumal.aperumal9525 2 місяці тому +122

    நாம் தமிழர் கட்சியை பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதி இல்லடா

    • @subramanian1408
      @subramanian1408 2 місяці тому +7

      ஓரமா போயி அழு டா

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 2 місяці тому

      You speak

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 2 місяці тому +7

      ​@@subramanian1408 நாம் தமிழர் னு சொன்னாலே உங்களுக்கு எல்லாம் சூத்து எறியிது........ இது வேற வெயில் காலம் பாத்து பத்திரமா இருங்க டா😂😂😂😂😂😂

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 2 місяці тому

      ஒரு வேளை உன் பெரிய அண்ணி விஜி க்கும் கீழ் பாக்கம் மெண்டல் களுக்கும் தான் தகுதி இருக்கு போல 😂😂

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 2 місяці тому

      ​@@subramanian1408dho vanatqnunga Savuku sappis.... Dai Unga aalu Afmk kita kaasuvaanguran eppo.... edhae maari kaasu pee thinguravan pakkam naanga nikkala da

  • @kkn619
    @kkn619 2 місяці тому +4

    நாம் தமிழர் மீது எப்போதும் சங்கருக்கு வன்மம்

  • @antiindian8333
    @antiindian8333 2 місяці тому

    fantastic convo...

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 місяці тому

    சவுக்கு நல்ல எதிர்கட்சியாக செயல்படுகினறார்...
    ஆளும் கட்சியை தானே எப்பொழுதும் பேச வேண்டும் அதை தானே சங்கர் சிறப்பாக செய்கின்றார் அதை தானே மக்களும் வரவேற்கின்றார்கள்
    அது மட்டுமல்ல
    சங்கர் நடு நிலையாக
    நேர்மையாக செயல்படுகின்றார்
    நல்லா அறிவாகவும் ஆராய்ந்தும் பேசுகின்றார்
    எனவே பாராட்டுக்கள்...