ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் ஒரு நடிகராகவோ அரசியல்வாதி ஆகவோ இருந்திருந்தால் இவரை இப்படி செய்வார்களா?? ஒரு இலக்கியவாதிக்கு இதுவும் ஒரு கதை தான்......நிச்சயமாக ஜெயமோகன் அவர்கள் இந்த நிகழ்வை வேறு ஒரு கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை பார்ப்பார்
தமிழ் இலக்கியத்தில் தெரியாத ஆள் ஒருவரும் இருக்க முடியாது என கூறுவது, ஏற்புடையது அல்ல.. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை... நம் வாழ்க்கைக்கு அவ்ளோ முக்கியமில்லை அவரை தெரிந்து கொள்வது...
எவ்வளவு பெரிய ஆள் ஜெயமோகன்.. அவரைப் பற்றிய செய்திய கூட கிண்டல் பண்ணுற அளவுக்கு மீடியா மாறிவிட்டது... மக்கள் செய்யலாம் ஆனால் பொறுப்பு மிக்க ஊடகங்கள் செய்யலாமா?
யோவ் நீ எவ்ளோ கதை படிச்சுருப்ப புத்தகத்தை திறந்து பொம்மை பாக்கும் உனக்கு எப்படி ஜெயமோகன் கல்கி சு.வெங்கடேசன் பற்றியெல்லாம் தெரிய போகிறது... உள்ளூரில் வியாபாரம் ஆகுற 1st quality காப்பிய விட்டுட்டு வெளியூரில் காப்பி கொட்டையை நக்க வேண்டியது
தமிழில் நல்ல ஒரு எழுத்தாளர் ஆனால் இவர் தமிழை வைத்து நல்ல ஒரு வணிகம் செய்யும் வணிகர் மட்டுமே. இவரது தமிழ், தமிழர், தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பல கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் என்பது மிக வருந்த தக்கதே. வீட்டின் அடுத்து உள்ள கடையில் ₹30/- க்கு தோசை மாவு வாங்கியதில் கடைக்காரரிடம் கூட தன்மையாக பேசத்தெரியாத ஒருவர் விட்டால் வாய் கிழிய வள்ளுவரைப்பற்றி பிதற்றுவது வெட்கக்கேடு. மலையாளம் கேரளம் சமஸ்கிருதம் புராண இதிகாசங்கள் வட இந்திய தொல்லிய கூறுகள் எல்லாம் இவருக்கு இனிக்கும் ஆனால் வயிற்றுக்கு சோறுபோடும் தமிழும் தமிழகமும் தோசை மாவு போல் புளிப்பது வருத்தமே. சம்பாதித்தோமா வாழ்ந்தோமா என்று போவதே சிறப்பு. மாவுக்கடைக்கார தமிழனிடம் வாவ்கியதை மறக்காமலிருப்பது நல்லது.
We should respect writers
வாய் புளித்ததோ மாவு புளித்ததோ என்று பேச வேண்டாம்
🤣🤣🤣😂 #seyal
😂😂
ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் ஒரு நடிகராகவோ அரசியல்வாதி ஆகவோ இருந்திருந்தால் இவரை இப்படி செய்வார்களா?? ஒரு இலக்கியவாதிக்கு இதுவும் ஒரு கதை தான்......நிச்சயமாக ஜெயமோகன் அவர்கள் இந்த நிகழ்வை வேறு ஒரு கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை பார்ப்பார்
After Plip Plip Aditya varma roast😂
He is sitting in hospital after giving false complaint seems,
இன எதிரி இந்த மலையாலி ஜெய மோகன்
யானைக்கும் அடி சறுக்கும்
We want Immediately British government in India
Intha maathiri Arivu jeevi nu sollikondu Paarpanargalaiyum, Samaskruthathaiyum, Nammai kevala padithiya HINDU Mathathaiyum thookki pidikkun Ayyokian Ivan. Athukku thaan appavea British rules irrukkattum yenru PERIYAR sonnaar.
தமிழ் இலக்கியத்தில் தெரியாத ஆள் ஒருவரும் இருக்க முடியாது என கூறுவது, ஏற்புடையது அல்ல.. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை... நம் வாழ்க்கைக்கு அவ்ளோ முக்கியமில்லை அவரை தெரிந்து கொள்வது...
This is not a small issue
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்
Sari sollittu ne yen ippo wine shop ku pora?
Nee than nasama pova Suma ellathukum ellarayum thitti enada panaporeenga
பொருளாதார ஏற்றதாழ்வுதான் எல்லா கொடுமைகளுக்கும் மூல காரணம்,,,
ஜெயமோகனுக்கு,,,, அந்த நஷ்டம் பாதித்திருக்கிறது ,,,
It seems, he lacks practical wisdom to solve a minor issue.
Writers always are imaginative. They forget real life realities.
Yes ...Sir.....ippolam ezhuthalan, pechalan,,nadigan ellam arivuketta mundama irukkaan...oruthan maava thooki eriyuran,,oruthan mobila thattividuran, oruthan TV ya odaikkuran........ellam saatharna makkala muttaalnu ninachi....ivanunga padu mutta koo va irukkanunga.....
True. Many writers are thinking that they have great wisdom but in reality they are just pathetic people.
You are right sir
Maavu sari illai endral sari illai endru solluvathodu niruthivittu., kadaiya martuvathu than nagarigam., thannudaya arivukku keelerangi avarudun vakkuvathathil edupattau thavaruthan., yaanaikkum adisarukkum
#pray for jayamohan ha ha ha
எவ்வளவு பெரிய ஆள் ஜெயமோகன்.. அவரைப் பற்றிய செய்திய கூட கிண்டல் பண்ணுற அளவுக்கு மீடியா மாறிவிட்டது... மக்கள் செய்யலாம் ஆனால் பொறுப்பு மிக்க ஊடகங்கள் செய்யலாமா?
நாட்டுல என்னடா பிரச்னை? எல்லாருக்கும் என்னாச்சு !
Most Tamil writers are poor .....bad situation...this should change..how?
யோவ் நீ எவ்ளோ கதை படிச்சுருப்ப புத்தகத்தை திறந்து பொம்மை பாக்கும் உனக்கு எப்படி ஜெயமோகன் கல்கி சு.வெங்கடேசன் பற்றியெல்லாம் தெரிய போகிறது... உள்ளூரில் வியாபாரம் ஆகுற 1st quality காப்பிய விட்டுட்டு வெளியூரில் காப்பி கொட்டையை நக்க வேண்டியது
He’s not even tamil .he’s malayali😂 and he’s not even poor.
Ivanuku venum 💦💦💦
Unakku ennada therium..ithellam satharanama kadanthu poorathu thanda ungalamathri muttalkaluku therium
@@தமிழ்ஆடியன்ஸ் intha pulicha mavu pathi unnaku theriyathu da muttal ... Angutu poi katharu
Araitha maavayae cinema araikaraangale! Adhukku?
பழைய மாவை எப்படி வாங்கிப்போவாரா அடித்தற்கு கூட like போட்டு ஆதரவாக எழுதுவது என்ன ஜென்மங்களோ தூ
Social media la ivara pathi memes ah 😂...paadhi meme creators ku ivara pathi onume theriyadhu .....
😂😂pulicha maavu
Fraud
தமிழில் நல்ல ஒரு எழுத்தாளர் ஆனால் இவர் தமிழை வைத்து நல்ல ஒரு வணிகம் செய்யும் வணிகர் மட்டுமே. இவரது தமிழ், தமிழர், தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பல கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் என்பது மிக வருந்த தக்கதே. வீட்டின் அடுத்து உள்ள கடையில் ₹30/- க்கு தோசை மாவு வாங்கியதில் கடைக்காரரிடம் கூட தன்மையாக பேசத்தெரியாத ஒருவர் விட்டால் வாய் கிழிய வள்ளுவரைப்பற்றி பிதற்றுவது வெட்கக்கேடு. மலையாளம் கேரளம் சமஸ்கிருதம் புராண இதிகாசங்கள் வட இந்திய தொல்லிய கூறுகள் எல்லாம் இவருக்கு இனிக்கும் ஆனால் வயிற்றுக்கு சோறுபோடும் தமிழும் தமிழகமும் தோசை மாவு போல் புளிப்பது வருத்தமே. சம்பாதித்தோமா வாழ்ந்தோமா என்று போவதே சிறப்பு. மாவுக்கடைக்கார தமிழனிடம் வாவ்கியதை மறக்காமலிருப்பது நல்லது.
Ada pulichamavu payala. Mavu case ulla poi scene na parru
As a writer, all movies are flop for jayamohan
Tamil ethuri intha malayale
Cinemakaranuku nadu rotil dharma adi
Innum saagalaya uiroda than irukiya