Padithathil Pidithathu - Writer & Award winner Jeyamohan | Interview| படித்ததில் பிடித்தது

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Padithathil Pidithathu is a show on Peppers TV that talks to literary celebrities about books and literature close to their heart. This episode features prominent writer Jeyamohan who has won numerous prizes and awards for just the quality of his writing. In his website he has been writing the Mahabaratha in a serialized manner - and the episode where Sakuni enters the city of Hastinapura is just grandeur given form with words.

КОМЕНТАРІ • 35

  • @rufinarajkumar8936
    @rufinarajkumar8936 4 роки тому +13

    டார்ச் அடித்து ஒரு நகரத்தை பார்ப்பதற்கும் ஒரு மின்னலில் ஒரு நகரத்தை பார்ப்பதற்கும் உள்ள விஷயம் தான் சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வித்தியாசம். என்ன ஒரு அருமையான ஓப்பீடு

  • @manoharangss
    @manoharangss 10 років тому +21

    குரு என் மனதில் வாழ்கிறார்..எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், இவர் விரல்களைப் பிடித்துக்கொண்டு ....................................

  • @paramasivam4227
    @paramasivam4227 3 роки тому +4

    Sirappana pathivu.nallathor pani.
    Vazhthukkal.jaihindh.

  • @karnikeeruthi4579
    @karnikeeruthi4579 6 років тому +17

    இவரை ஒரு சராசரி மனிதராகவே எண்ண முடியவில்லை... அணுகும் தோறும் பிரமாண்டம் தோணுகிறது. மிகத்திறமையான தகுதி வாய்ந்த நவீன கால எழுத்தாளர்.

  • @sundharamgunasekaran9636
    @sundharamgunasekaran9636 5 років тому +7

    என்ன இருந்தாலும்... உங்கள் சிறுகதை தொகுப்பான அறம் . எனக்கு பிடித்தது . ஆகையால் சிறுகதைதான் சிறந்தது....... நாவலை விட.... எனக்குப் பொருத்த வரை

  • @alkhorsaaral2718
    @alkhorsaaral2718 9 років тому +12

    நல்ல நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வரும் PEPPERS TV க்கு வாழ்த்துகள். புத்தக அறிமுகமும் (விமரிசனம்) செய்தால் நன்றாக இருக்கும்.

  • @rajeshanbu6049
    @rajeshanbu6049 5 років тому +14

    அறம் - கெத்தேல் சாகிப்♥

  • @manickammuthuraman6231
    @manickammuthuraman6231 3 роки тому +1

    என்ன ஒரு அருமையான பேட்டி.இன்னும் கேள்விகள் சிறப்பாக இருந்து இருக்கலாம். நன்றி ஜெ.வாழும் அறிவுஜீவி.

  • @manikandanu2317
    @manikandanu2317 4 роки тому +2

    மிகவும் நல்ல நிகழ்ச்சி... ☺️👍💐

  • @sathyap9771
    @sathyap9771 3 роки тому +2

    SHORT STORY.
    NOVEI.
    VILAKKAM. SUPER.

  • @Dhasara123
    @Dhasara123 10 років тому +2

    Excellent views and recommendations! Thanks!

  • @cristofurnolan1384
    @cristofurnolan1384 10 років тому +6

    குரு என் மனதில் வாழ்கிறார்..எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், இவர் விரல்களைப் பிடித்துக்கொண்டு ..

  • @balaram1257
    @balaram1257 6 років тому +2

    Sir really helpful show pls keep it up

  • @moovendhana6333
    @moovendhana6333 6 років тому +2

    Great show...

  • @ananth04041980
    @ananth04041980 6 років тому +1

    Sir unggal aram naval migavum arumai

  • @manoharangss
    @manoharangss 10 років тому +1

    thank u jemo sir

  • @Vsp_aus
    @Vsp_aus 4 роки тому

    Thank you

  • @jeyamahalingam6915
    @jeyamahalingam6915 4 роки тому +1

    Why no mention about Jayakanthan ?

  • @krishnanvelan6443
    @krishnanvelan6443 Рік тому

    எதைப் பற்றியும் பேச வில்லை பேசியதை மட்டுமே பேசப்படுகிறது

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 6 років тому +4

    இவர் கழுத்து ஒரு பரத நாட்டிய இளைஞரை போல் சுலபமாக அசைகிறது

  • @vairaprakashr333
    @vairaprakashr333 6 років тому +3

    Ulogam eludhiya ulaga navalane
    Vaalanum ne thodarnthu

  • @SankarP
    @SankarP 5 років тому +7

    "படித்ததில் பிடித்தது" என்பதற்கு பதில், "எழுதியதில் பிடித்தது" என்றே தலைப்பு வைத்திருக்கலாம்

  • @thomasdanielraj
    @thomasdanielraj 7 років тому +2

    charu ... vitam edutha vedio iruka

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +1

    TOO MUCH UNNESSARY EXPLANATIONS NEED BE AVOIDED. TEN MINUTES TIME IS ENOUGH.