RAILWAY RETIRING ROOM BOOKING GUIDE IN TAMIL.
Вставка
- Опубліковано 7 січ 2025
- RAILWAY RETIRING ROOM AVAILABLE IN TAMILNADU.
1.CHENNAI CENTRAL
2. CHENNAI EGMORE
3. TAMBARAM
4. COIMBATORE
5. MADURAI
6. SALEM
7. ARAKKONAM
8. CHENNAI BEACH
9. ERODE
10. JOLARPETTAI
11. KATPADI
12. KUMBAKONAM
13. MADURAI
14. NAGAPPATTINAM
15. RAMESWARAM
16. SRIRANGAM
17. THANJAVUR
18. TRICHIRAPPALLI
19. TIRUNELVELI
20. TIRUPPUR
21. TIRUTANI
22. VILLUPURAM
23. KARUR
24. PUDHUCHERRY
Mikavum Arumaiyana video pathivu Thagaval sir.Nalvalthukkal sir.
ஆஹா மிக மிக மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👌👌
மிக முக்கியமான பயனுள்ள தகவல்
நன்றி🙏💕 ஐயா.
Neraya video podunga train pathi ethuna theriyanum na unga channel tha nyabagam baruthu
Appadiyaa
Thanks for sharing very useful guidance. Explanation very clear.
Niraya perku theriyatha visayatha solirikinga bro usefull information bro 👌👌
Nice information... Brother... Use full video please keep posting...
Oh someone has already replied to my question. Thanks
Excellent. Meaningful Information
True as one of the comments. Many times I tried this year in May on line.
Inspite of giving required info I cld not book a room that too for 24 hrs. I had contacted in IRTC even they
Cld not help .
கேட்பதற்கும்,பார்ப்பதற்கும் அருமையாக உள்ளது.ஆனால் பாமர மக்களுக்கும் கிடைக்குமா.
நான் பல முறை தங்கியிருக்கிறேன்.24 மணிநேரம்தான் அனுமதியாம். இரண்டாம் நாள் என்றால் ரூபாய்720 வாங்குகிறார்கள். கேட்டால் SC& SC சார்ஜாம். என்னவென்று புரியவில்லை. நீங்கள் சொல்வது ஒன்று. அங்கு நடப்பது ஒன்று.டார்மிடரி காலியாக இருந்தாலும் Full என்று போர்டு போட்டுவிடுகிறார்கள்.
Super information sir.congratulations sir.
Very useful video.Thank you.
Very useful information good
Nalla thagaval Nanbare
நீங்க சொல்கிற மாதிரி இல்லை மதுரையில் இரயில் நிலையம் அருகில் ரயில்வே துறையில் இருந்து நிறைய கட்டிடங்கள் கட்டி போட்டு இருக்கிறார்கள் 2300/வாங்கு கிறார்கள் 99வருடத்திற்கு ஒப்பந்தமாம் இது போக ஸ்டார் ஓட்டல் போல ரூம்கள் கட்டி இரயில்வே அதிகாரிகளுக்கு அவர்கள் குடும்பங்களுக்கு மட்டுமே தங்க அனுமதி குறைத்த வாடகை இல் நீங்கள் சொல்வது போல பயணிகளுக்கு மதுரை இரயில்வே துறை இல் இல்லை
The retiring rooms at Madurai railway station were also renovated recently. The AC Deluxe Double rooms are available at Rs 650 for 3 hours, Rs 900 for 6 hours, Rs 1,500 for 12 hours and Rs 2,000 for 24 hours.
இவர் சொல்வது சரியே. பிரைவேட் காண்ட்ராக்ட் விட்டு ஒரு ரூம் வித் ஏசி ரூ. 2300/- வாங்கிறான்கள். ரூம் பற்றி இந்த போஸ்ட் போட்டு பேசுபவர் எந்த காலத்தில் இருக்கிறார் என்று தெரியல.
.
Indha roomgal railway employees family members kagluthan kidikum.Pagar kanavu kannatherrgal.2023 varungal iyaa.
Madurai. Kollai
Mostly not available than north la booking pandrappo varum.. normal la 2 months ku munnadi panna than kedaikum ...neenga solra evolo option ellam 2 to 3 weeks main station or north india la kedaika vaipu illa.. and kerala la mostly intha option ee irukirathu illa..main aah oct to Jan...and April to June ...kandipa booking kedaikathu....already so many people using this...and also some station center la card board vachu partians panni irupanga...family aah porathu sila station la risk irruku....
Oru visayam sonnengana positive point of view la mattum solathinga...
Adey video pottu panam parkiravaney
Evarukku enna pathil sollu
சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில் எப்போதும் அறை தரமாட்டார்கள்,கேட்டால் அறை இல்லை என்று கூறுங்கள்..
Olu
Full என்று போர்டு இருக்கும். சரியா நண்பரே?
@@entrepreneur2152 நீ போய் ஓலு
Very very peaceful super 👌👌
Tamilnadu to delhi poitu book pannalama bro , double bed vaangi 3 peru stay pannalama bro
❤️❤️ super super ❤️❤️❤️
வெயிட்டிங் ரூம் பற்றி வீடியோ போடுங்க சார்
Online booking show Checkin time eving 6pm only, but next day morning 3am checkin panikalama brother.
Does unreserved tickets passengers can use dormitory?
Thank you for your video post. Good information 💖 👍
Eye wash
Very most useful information video.
Thank you sago.
You are not updated. Retiring rooms are not yet opened after Covid 19.
Last week I tried in chennai, Bangalore, mangalore and Cochin. Nowhere is opened
Super ji thank you so much 🙏🙏
Sir already oneday stay pandrathukku book paniyachu melum condinue stay pannanum ena pandrathu sir
பதினோராம் தேதி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இல்ல அதனால டிக்கெட் நான் புக் பண்ணிட்டேன் இரவு முழுவதும் ரயில்வே ஸ்டேஷனில் இருக்க முடியுமா
புரியல ஜீ. என்ன இல்ல ரூம் காலியா இல்லையா? ரயில்வே ஸ்டேஷனில் இரவு முழுவதும் ரயிலுக்கு வெயிட் பண்றத கேட்டீங்களா?
@@trainway ரூம் இல்லை
நன்றி
Thanks for the information 👍
Isn't available in Ernakulam ,tripunithura, Guruvayur also sir
Please mention sir 🙏
Many of the station dormitory run by private parties charge as good as staying in hotel
Please be specific about the railway station where your mentioned rates are available
Please contact all stations all india provide tariff details that is service
Regards
தகவல் சொன்னதற்கு நன்றி...
நம்ம ஊர்ல எந்த பஸ்டான்டு ரயில் நிலையம் சுத்தமா இருக்கு.
Sarakku naatham. Gabbu bedsheet, towels
How many days can we stay in the retiring rooms?
கோவை ரயில் நிலையத்தில் போய் பார்த்தேன். ரூம் சுத்தம் இல்லை. கட்டணமும் அதிகம்.
You are Right i think tariff around 150 or 200 non ac dormitory
Good information bro keep doing
டார்மிடரி என்பது வேறு. ரிடைரிங் என்பது வேறு.
Retiring
Very Useful Video sir👌🙏
thampi veara eankayavathu poyi sollunga oru masurum tharamattan
Ethana naal munadi bro book panna mudiyum online la
சென்ற வாரம் திருச்சி இரயில் நிலையத்தில் a. c கேபின் டார்மெட்ரியில் 12 மணிநேரம் தங்கியிருந்தேன்.
640 ரூபாய் வாங்கினார்கள். மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும், வசதியாகவுமிருந்தது.... நன்றி
Anna online la mattum than book panna mudiuma
Nerla poi book pannalama✋
@@surendharrajab6248 தாராளமாக, நேரில் சென்று புக் செய்துகொள்ளலாம், சகோ.
Very useful information
Superb 👍
ரயில் நிலையத்தில் கிடைக்கக்கூடிய வசதிகளை கூறியதற்கு நன்றி
நன்றி கூறியவர் இன்னும் சிறுபிள்ளையோ சொன்னது நம்புவதற்கு
Super bro.useful post
Not available
Sir one doubt source station or destination station enga venalum book pannalama sir
Yes
Very useful
Coimbatore railway station bike parking over amount vanguraga broo
காவல்துறையிடம் புகார் செய்யவும்
Yes, romba athigam and not properly arranging the vehicle. Even if we asked for 1hr, they kept the vehicle inside
Bro...ellame crt tha bro....but time eppadi bro 8 clk to 8clk irukku 24 hrs ku ...but entha time morning or evng .....illa eppovena pogalama intha 2 time la
Morning 8 o clock for full day
Half day also available bro
Bro 2nd sitting ticket vachi panna mudiuma.
Pannalam
Night time check in possible??
If you booked online means it's possible
super bro
Sir naa epa Egmore la destination reach aagunren ahh naa tambaram la retiring room book pannalama ahh sir
Yes pannalam
@@trainway ok naa
Hello sir,
Very nice information to the train user. One thing I want to know.
For how many days can we book these rooms. (is it available for 1day only or for more days)
Max 48 hrs
1 month ticket translation 12க்கு மேல் டிக்கெட் எடுக்க முடியாதா
Individual id la avlo than. Innoru ID create pannikonga
Personal I'd month ku 12 ticket than vera I'd create panni book pannikalam
Retiring rooms available for morning 8am 8pm 12 hours only why it's so
At Karaikudi railway station no special room booking accommodation not available.
I want exciting routes in Tamil Nadu video in your style
Very useful bro
SIR TRICHY RAILWAY STATION ல் இந்த ROOM வசதி உள்ளதா என்று சொல்லவும்.
Yes available
@@trainway THANKYOU SIR.
A/C dormitory available with luggage facility in Trichy .12 hrs Rs.410 including GST. You can show your ordinary train ticket. Need not book online
Rs.265 for 12 hrs Central station Chennai
Trichy railwaystation rooms are privatised too costly
Supermatter
Direct ah offline la kekkara apa rooms empty ah irunthu kooda
Rooms full aaiduchunu soldranga sir Dindukal Station la..
Unreserved kedaikuma
Sure
Ippo valliyur to Tambaram porom,Tambaram reach aana aprm intha room use pana mudiyuma nd evlo neram antha room la irka mudiyum detaileda solunga
TAMBARAM
Chennai Egmore
Chennai Central la நீங்க use pannalam
Max 48 hrs
@@trainway ok bro but reach aana aprm intha rooms use panalama
@@raghavkrish663
Munnadiye online la book pannunga. 7:00 to 7:00 tha check in and out
List la many city add panna erukenga check panni add pannuga bro
Miss panna city sollunga. Anga Rooms irunthaa add pannidalam
சார் அந்த ரூம் புக் பண்ற வெப்சைட் கொடுங்க சார்
IRCTC
Pannam ( money ) samathgara
Nogam muttum irugakudathu
Naathu um seiyavendum
Naan suma solavilai nera anupavithan DWARKA Rly St solkarar st mastar Room repair service work
Done SOMNTHE Temple Room
Illai praud pasanka DADAR Rly St
Room not avalable sir Service work
Done ( ocotobar month intha guth
Poi vali iruntha paru )
G. R. Cheanni
Kumbakonam eruka
Super
Palni la romm iruka
Banglore majestic railway station la iruka bro,
சூப்பர் நல்ல தகவல்
ஊரை ஏமாற்றாதிர்கள் இந்த வசதிகள் எல்லாம் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தான் பயனடைகிறார்கள்.
Railways is the most corrupt and Railways officers are running their own rule in Railways. What you say may be available on paper but not in reality. Please go to Railway station, enjoy yourself and then post the videos. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
It is true
Yes true
Yes brother correct said
Ivanunka video pottu summa panam parkiranunga
Enga illa nga ! Neenga irctc app la retiring room nu option irrukkum. Adhula poitu unga PNR number kuduthu book pannikalam. 6,12,18,24,48 hours ku facility irrukku.
Good
ஒரு ட்ரெயின் லெருந்து இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிக்கரவங்களுக்கு time gap இருக்கும் பக்ஷதில் தானே இந்த ரூம் தருவாங்க?? அதை நீங்க சொல்லவே இல்லையே??
Online la book pannumpothu apadi kaatthathu
Next travel panna pora ticket PNR Number + Aadhar number iruntha mattum pothum . Up to 48 hrs stay panna mudiyum
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை
PNR&Aadhaar இருந்தால் பயணம் துவங்குவதற்கு முன்பும் பயணம் முடிந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு தங்கலாம். இந்த வசதி உள்ள நிலயங்களில் மட்டும் That too subject to availability.
@@CRKTVS who r u sir.. neenga railway department ah sir?
Chennai. Egmore ல் காலை 8 மணியளவில் குளிக்கமட்டும் அறைவசதி உள்ளதா? கட்டணம் நபருக்கு எவ்வளவு? எங்கு இருக்கிறது?
Waiting room iruukum ange kulikalam no fees...
இதெல்லாம் உண்மையா பொய்யா அப்படி இருந்தாலும் அங்கு வேலை பார்ப்பவர்கள் நமக்கு தர மாட்டார்கள்
Sir, Single lady travel panna room tharuvangala?
Tharuvanga
@@trainway oh! Apadiya? Ellarum sonanga tharamatanganu
@@nviji7878 shutup
@@trainway ஆனா தரமாட்டாங்க
இது அரசு அதிகாரிகளுக்குமட்டும்தான் இது பொது மக்களுக்கு கிடையாது
நான் தங்கி இருக்கிறேன். யார் சொன்னது பொது மக்களுக்கு இல்லை என்று?
Pnr ?
Super bro
Madurai to tambaram tejas train la pogum pothu nyt 9maniku tambaram la eraki viduvan.. Nyt 9 mani to kalai la 6 mani varaikum stay panrathuku permission unda? Illa nyt check in panna mudiyatha?
Sir can u give me the details of Bangalore retring rooms in which stations available and it's price, because we r going to travel to Bangalore, kindly help us.
Offline time sollunga room book panna
Morning or evening 7 மணி
Sir, Neenga mention panna Ella place leyum Dormitory available?
RAC டிக்கெட் வச்சிருந்தா இந்த ரூம் வசதி கிடைக்காதா
கிடைக்கும்
When click proceed getting Error please fill all data even filled all data , no payment page displayed.
Unreserved ticket also we able to stay in this retried room
இந்த மாதிரி தென்காசி ரயில்வே ஸ்டேஷன்ல
Thank you brother...
எக்மோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த வசதி இருக்கா
உள்ளது
Upload video about current concession rules
Already போட்டு இருக்கேன்
@@trainway நான் அத பாத்துட்டேன் இப்போது ஏதாவது மாற்றம் இருக்கா என்று அறியவே கேட்டேன்
@@gurunaveenr1370
எந்த மாற்றமும் இல்லை.
@@trainway நன்றி
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இந்த வசதி இல்லை
தூத்துக்குடியில் இருக்கிறது சகோ 💞💞💞
இது பல தடவை நமக்கு கிடைப்பதில்லை! எழும்பூர் ரயில் நிலையத்தில் யாரோ மறைமுக பலன் அடைகின்றனர்! ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள்; பிறகு இல்லை என்கிறார்கள்!
ரயில் வே ரூம் கொடுக்க மறுத்துவிட்டார் கள். ஆன்லைன் புக்கிங் சரியாக வேலை செய்யவில்லை