இந்த ஹோட்டலுக்கு போகாதீங்க ஒரு வசதியும் கிடையாது ஒன்னும் கொடுக்க மாட்டாங்க வாட்டர் ஹீட்டர் எல்லாம் கிடையாது பக்கெட்ல போடுற ஹீட்டர் தான் கொடுப்பாங்க பாத்ரூம்ல தண்ணி வராது அப்படியே வந்தாலும் ரொம்ப நாற்றம் எடுத்த தண்ணி தான் வரும் அங்கே இருக்கிறவர்கள் எந்த ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க மேனேஜர் கிட்ட சொல்லுங்கன்னு சொல்லுவாங்க ஆனா யாரு மேனேஜர் என்றே தெரியாது பேஸ்ட் ஷாம்பு சோப்பு எல்லாம் கொடுக்கவே மாட்டாங்க ஏசி ரூம் போட்டே கொடுக்கல அதனால இந்த வீடியோவை நம்பி யாரும் அந்த ஹோட்டலுக்கு போகாதீங்க நாங்க கமெண்ட் மூன்றாவது முறையா பதிவு செய்யறேன் பதிவு செஞ்ச கொஞ்ச நேரத்திலேயே டெலிட் பண்ணிடறாங்க யாரும் இந்த ஹோட்டலுக்கு தயவு செய்து போகாதீங்க
On February 7/2023 I visited this hotel nearest Central railway station.rates are increased minimum room charge is 500 and 12 hours staying is not provided. 🥺🥺
God bless you 😇💞 🙏 very useful 🙏 sir.. thank you sir na Chennai monthly two time varen sir en work vishyama .. varen sir Ennaku onces Chennai vantha room ku mattum 2 k agum i mean roomku mattum 2 agum😢 ennaku theriyama erunthuchu evlo low price la room erukunu😊 neega negative comments la thattividunga edhu engkala maari persons ku low price yevlo cash save theriyuma sir tq sir Athum evlo superb hotel evlo vasathi eruku ingka whatever yepdi erunthalum sari evlo low price ku kidaikum bothu konjam adjust pannikitalum thappe illa 😊
Selfless service , BRO IMMENSE THANKS! FIVE YEARS BACK I HAD STAYED NEAR RAILWAY STATION PER DAY RS 50O ...NOW THE MEMBERS SELFLESS SERVICE IS PANACEA ! THAN PETTRA INBAM PERUGA IVVAIYAGAM ! NICE PHILNTHRAPHIST CHARACTER !
Super Thank you For Your information brother...Rooms Rombave Nalla irunku...Low Budget ku Chennai la vera enghayuu epdi irukathu...Na and En friend Rendu Peru ponomm...Per head ku 200 tha Price 24hrs ku...Ungga Video pathanala romba nallathu pochu bro..Thank you❤️
Thank you bro. What a valuable information. I really wonder about the cost and neatness of rooms. The management of the hotel deserves all praise. Thank you bro. Love from Nellore A.P.
சென்னை சென்ட்ரல் சென்னை லோக்கல் train Stopping Park இந்த இடத்தில் இருந்து loan.Square 🎉 இந்த மெயின் ரோட்டில் உள்ள குஜராத்தி Hotel மிகவும் குறைவான கட்டணம்
மிக்க நன்றி சார் Lock down முன்னாடி பத்துநாள் வேலைவிசயமாக Chenniல தங்கினேன் non a/c900 24 hours அஎனக்கு வேலையில் கிடைத்த பணம் 30 ஆயிரம் 16ஆயிரம் ரூம் சாப்பாட்டில் போயிவிட்டது,உங்களின் பதிவினால் இனி வந்தால் சேமிக்க வாய்புல்லது மிக்க நன்றி சார் உங்களின் Videoபதிவு தொடர நள் வாழ்த்துகள்
டிவி உள்ள ரூமுக்கு இந்த ரேட் நம்ப முடியவில்லை இரண்டாவது இப்போது ஜிஎஸ்டி என்று எதற்கெல்லாம் போடுவது என்று இல்லாமல் போடுவதால் இந்த ரேட் உண்மையில் உள்ளதா என்று தெரியவில்லை எப்படி பார்த்தாலும் பேச்சிலர்களுக்கு தங்குமிடத்திற்கு மிஸ் வசதியுடன் சென்னையில் ஒரே இடம் திருவல்லிக்கேணி மட்டுமே இங்கு சாதாரணமாக புகழ்பெற்ற மெசுகளில் சென்றாலே உங்களுக்கு தங்குமிடம் எது சிறந்தது என்று தெரிந்துவிடும்
If you are travelling by train to reach chennai... You can book the retiring room in the railway station. You can book online using your ticket PNR number
இந்த ஹோட்டலுக்கு போகாதீங்க ஒரு வசதியும் கிடையாது ஒன்னும் கொடுக்க மாட்டாங்க வாட்டர் ஹீட்டர் எல்லாம் கிடையாது பக்கெட்ல போடுற ஹீட்டர் தான் கொடுப்பாங்க பாத்ரூம்ல தண்ணி வராது அப்படியே வந்தாலும் ரொம்ப நாற்றம் எடுத்த தண்ணி தான் வரும் அங்கே இருக்கிறவர்கள் எந்த ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க மேனேஜர் கிட்ட சொல்லுங்கன்னு சொல்லுவாங்க ஆனா யாரு மேனேஜர் என்றே தெரியாது பேஸ்ட் ஷாம்பு சோப்பு எல்லாம் கொடுக்கவே மாட்டாங்க ஏசி ரூம் போட்டே கொடுக்கல அதனால இந்த வீடியோவை நம்பி யாரும் அந்த ஹோட்டலுக்கு போகாதீங்க நாங்க கமெண்ட் மூன்றாவது முறையா பதிவு செய்யறேன் பதிவு செஞ்ச கொஞ்ச நேரத்திலேயே டெலிட் பண்ணிடறாங்க யாரும் இந்த ஹோட்டலுக்கு தயவு செய்து போகாதீங்க
உண்மை
🙏🏾🙏🏾🙏🏾நன்றி தோழரே
@@sathyasiva9871 உண்மை யா
அப்படியா????
😂😂😂😂😂😂😂😂😂😂🚨🚨🚨💯🚔🚔🚔
On February 7/2023 I visited this hotel nearest Central railway station.rates are increased minimum room charge is 500 and 12 hours staying is not provided. 🥺🥺
God bless you 😇💞 🙏 very useful 🙏 sir..
thank you sir na Chennai monthly two time varen sir en work vishyama .. varen sir
Ennaku onces Chennai vantha room ku mattum 2 k agum i mean roomku mattum 2 agum😢
ennaku theriyama erunthuchu evlo low price la room erukunu😊
neega negative comments la thattividunga edhu engkala maari persons ku low price yevlo cash save theriyuma sir tq sir
Athum evlo superb hotel evlo vasathi eruku ingka whatever yepdi erunthalum sari evlo low price ku kidaikum bothu konjam adjust pannikitalum thappe illa 😊
மிகவும் அருமையான மற்றும் விளக்கத்துடன் கூடிய ஒரு பதிவு.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Chennai la low budget hotel..
Really great..
Thank you bro.. 🙏
அருமையான தெளிவான பதிவு 🎉🎉🎉❤ நன்றி
Selfless service , BRO IMMENSE THANKS! FIVE YEARS BACK I HAD STAYED NEAR RAILWAY STATION PER DAY RS 50O ...NOW THE MEMBERS SELFLESS SERVICE IS PANACEA ! THAN PETTRA INBAM PERUGA IVVAIYAGAM ! NICE PHILNTHRAPHIST CHARACTER !
Neega nalla erupinga sir rombo romba thanks sir ❤🙏
Ithu unmaya illa fake information
Super Thank you For Your information brother...Rooms Rombave Nalla irunku...Low Budget ku Chennai la vera enghayuu epdi irukathu...Na and En friend Rendu Peru ponomm...Per head ku 200 tha Price 24hrs ku...Ungga Video pathanala romba nallathu pochu bro..Thank you❤️
Bro...Laundry service iruka....like clothes kamiya konduvare... So clothes kudutha wash panitharvangala... ?
Avoided the toilet basin. Understand the condition of the toilet.
Bro husband and wife ku safe aa lodge la camera irukuma....room la
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
Nice info.
geyser illa bathroom la cold water la epdi kulikarthu ???? cancel this hotel
Very use full for middle class business man &Tourist
அங்க போகாதிங்க வேஸ்ட்
@@mallikaarchunan3458 any other better place there?
Subscribe panniten sir
Thank you bro. What a valuable information. I really wonder about the cost and neatness of rooms. The management of the hotel deserves all praise. Thank you bro. Love from Nellore A.P.
நன்றி தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுகள் உங்களுக்கு .
Bro is there is any age restriction.. Me and my friend are coming to chennai for 2day for an examination. But we are only 17yrs. Any problem??
Can u pls suggest so safe & low budget stay for girls in chennai near guna complex
hi brother.... is rooms or OYO rooms available in ponammalli for stay one day? or plz suggest nearest area to ponamalli
Un married couples allowed ah bro
😂😂😂😂
Thank you for your information very good information for travellers
Depend upon the human service makes the honest success. And standard. Suvival is the fittest. Dr aruna
புரோ.நல்லபயண்உள்ளதகவல்இது.நண்றி!!👍
சென்னை சென்ட்ரல் சென்னை லோக்கல் train Stopping Park
இந்த இடத்தில் இருந்து loan.Square 🎉 இந்த மெயின் ரோட்டில் உள்ள
குஜராத்தி Hotel மிகவும் குறைவான கட்டணம்
Thanks bro. I will be staying on Friday. From Bangalore ❤️
Tan q sir.
Any other low budget good hotels, kindly posted...
Thank you Raja for your useful information bro
Very useful anna 😊
Tq 😊
நல்ல தகவலுக்கு நன்றி வாடகை மிக குறைவு
ஃபோன் எண்ணை பதிவிடவும்..
How much?
🔥✨ thanks for the information 🤠
Bro couples allowed iruka bro
Bro video ok ஆனால் வேகமாக போகுது முழுமையான முகவரி பதிவு செய்யவும்
இந்த ஓட்டலிலிருந்து தி. நகர் ஷாப்பிங் எவ்வளவு தூரம் .
Nanri bro idhae pathutu dan room potaen thanks
Price how much ?
Good & useful review bro
Avasara oilservice kku eetra lodge
Hi bro I'm coming to chennai, medavakkam area... Plz suggest a best budget hotel to stay. & good behaviour hotel.
Did u find any best budget hotel for 2 days stay
Brother 14th india vaaren 3person irom 300rupees ku 7 days nenga keatu solla mudium ah
Per day 300 ku
A very useful and meaningful video
Rommba nandri brother
இடம் என்ன பெயர் சொன்ன
Video full ah parunga sir details irukum
Avadi hotel eruntha sollunka bro
அருமை
Kancheepuram ல தங்குமிடம் இருக்கா
Gang ga pona allowed ah?
Non A/C room la fan irukum thaane???
Yes
Super bro
Anna chennai ku first time varom baby oda itha hotel save ah cost najama low va solluga
No waste of time..
Rates are increased.. don't go
மிக்க நன்றி சார் Lock down முன்னாடி பத்துநாள் வேலைவிசயமாக Chenniல தங்கினேன் non a/c900 24 hours
அஎனக்கு வேலையில் கிடைத்த பணம் 30 ஆயிரம் 16ஆயிரம் ரூம் சாப்பாட்டில் போயிவிட்டது,உங்களின் பதிவினால் இனி வந்தால் சேமிக்க வாய்புல்லது மிக்க நன்றி சார் உங்களின் Videoபதிவு தொடர நள் வாழ்த்துகள்
டிவி உள்ள ரூமுக்கு இந்த ரேட் நம்ப முடியவில்லை
இரண்டாவது இப்போது ஜிஎஸ்டி என்று எதற்கெல்லாம் போடுவது என்று இல்லாமல் போடுவதால் இந்த ரேட் உண்மையில் உள்ளதா என்று தெரியவில்லை
எப்படி பார்த்தாலும்
பேச்சிலர்களுக்கு
தங்குமிடத்திற்கு மிஸ் வசதியுடன்
சென்னையில் ஒரே இடம்
திருவல்லிக்கேணி மட்டுமே
இங்கு சாதாரணமாக
புகழ்பெற்ற மெசுகளில் சென்றாலே
உங்களுக்கு தங்குமிடம் எது சிறந்தது என்று தெரிந்துவிடும்
எனக்குத் தெரிந்தது மாதக்கணக்கில் தங்குவதற்கு முருகேசநாயக்கர் மாளிகை
என்றொரு ஹாஸ்டல் உள்ளது
12 hrs room kidaikuma bro intha hotel??
வீடியோ முதல்லயே சொல்றாரு 200 ரூபாயினு
Bro antha link la ponal online booking la 24hrs single person Ku above 600 varuthu yapadi?
Link ...la apdi iruntha ninga mobile number...ku contact pani channel mention panni kelunga single person..ku 400
சரி தம்பி சாப்பாடு வசதி உண்டா அல்லது வெளியில் சாப்பிட வேண்டுமா?
Police raid varavagala bro 😂😅
Nice information bro
Tq...pls..share your frnds sir
Super bro...
Really super bro help this video
monthly rent ku kidaikkum ah
Couple k va bro
Bro 5 members how much bro
Very nice Information bro
Tq..😊
🙂 No Tq Bro
Full address pls
Kit la 1 pasteu ,1 browsu , என்னாது browsu????
பிரஷ் பல் தேய்க்கிறது.
அட unna geli செய்வது கூட புரியலையா?? 1 browsu வா?? BRUSH a எப்படி சொல்வது?? Browsu இன்னா??? Brush inu எங்களுக்கு தெரியாதா ?????
Bro Coming Sunday Chennai poren bro Unghq Id sona Price kammi panuvanghla bro?
Wow... Very nice job bhai
If single Lady will stay in the Surath Palace.. aged above 60..
நல்ல தகவல்
Naa single a tha poganum chennai safety a irukungla brother lady's single a stay panna comfortable aannu sollunga bro
Comfortable irukum sister safety irukum sister
Your experience sollunga Siva Priya ?
Now cost is 500 not 300
Bro, single seater ku ipo available ah irukuma? Avanga contact number same ah? Comments la sila per ipo cost revise airuku nu solranga, any updation?
It is o.k by G.Rajendran. Mdu.
@@govindanrajendran1498 what do you meant by it
What is a room rental 1day
300 Rs per day(24 hour)
Now 500
Contact Connect aghala bro ipoo...vera Nmbr Iruka
Nice 👍
Nice bro, good information
Hi bro
One week stay pandra mathiri room iruntha sollunga
Thank you na
Sir. What is the address can you pl mention. Tku vm my best wishes to Hotel
Hotell manvaar try pannuga
Bro online LA booking number kotunga bro next week Chennai varom pls bro
Nanbargale unmarried couples not allowed note pannikonga😂😂
😂😂
உண்மையா?
The superb rates for 12 hours and 24 hours with a lower price for accommodation.
அங்க போகாதிங்க வேஸ்ட்
@@mallikaarchunan3458 yen bro...ennachu... review kudunga
ஆனா ஒன்னு இந்த விளம்பரத்துக்கு நீ எவ்ளோ பணம் வாங்கினன்னு மட்டும் எனக்கு தெரியும்
Bro. Itha hotal la police ride varuma
Avavanuku oru kavalai na ungaluku oru kavalai🤣😂
Neenga poningala ?
Very pertinent and relevant question !
நல்ல தரமான கேள்வி!
😀
Nice n useful video
Anchor illa hanger. Tamil pronounciation
அசிங்கமா சொல்லிருவேன்
😂😂😂
Why?
They asking 500/- for non AC and AC 1500/-
Really bro
Good 👍
அங்க போகாதிங்க வேஸ்ட்
So so so so so so so so so so so so so so so so so so so
😁
Actually my exam is 9 may at Chennai please suggest me some cheap accommodations in English I can't understand the language sorry
1.chennai mein kahan exam centre tha ?
2. Kis hotel mein rahe aaur rent kitneme Mila ?
Mera exam hai 13th ko .
If you are travelling by train to reach chennai... You can book the retiring room
in the railway station. You can book online using your ticket PNR number
எதுக்கு வார்த்தைகளவிட சோ இவ்வளவு தயவுசெய்து சோ விட்டு விட்டு பேசவும்
Thank you brother
Family stay pannalama brother
அங்க போகாதிங்க வேஸ்ட்
12மணி நேரத்திற்கு 200 ரூபாய்க்கு எத்தனை பேர் தங்கலாம்.
₹200க்கு உங்க ஊர்க்காரங்க எல்லாருமே குடும்பமா வந்து மொத்தமா தங்கலாம் 😂😀😂😀
Will u get hot water and western toilet
Do not make propaganda. HOTEL WILL INCREASE THE TARIF.
Is this hotel safe for girls
No it's seems like slum area
Now cost is 500
Please add Google map location. Can stay with family here.