Azhagu Malar Aada by Soniya

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2013
  • Soniya sings Azhagu Malar Aada from Vaidhehi Kathirundhal
  • Розваги

КОМЕНТАРІ • 425

  • @gayathridevisongs6451
    @gayathridevisongs6451 Місяць тому +41

    எவ்ளோ நாள் தேடினேன். சோனியா ❤❤8 ஆண்டுகளுக்கு பிறகு உன் குரலை கேட்கிற வாய்ப்பு ❤❤

    • @Maharoufraja
      @Maharoufraja 29 днів тому +1

      Soniya is my sister I am Muslim indu is may uir

  • @andisamianti9463
    @andisamianti9463 2 місяці тому +22

    ஆகா ஆகா சூப்பர் தங்கம் இசைமலையில் நனயவைத்துவிட்டீர்கள் வாழ்துக்கள் சகோதரி. இன்னும் பல மேடைகள் கண்டு பல பெருமைகள் கொண்டு. மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் கூறும் உங்களில் ஒறுவறான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

    • @malarpalaniswamy2236
      @malarpalaniswamy2236 Місяць тому +2

      மிக அருமையான பாடல் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் அருமை 👌👌

  • @pichaimanit.a
    @pichaimanit.a 2 місяці тому +40

    சோனியா நோயற்ற வாழ்வோடு ம் குறைவற்ற செல்வத்தோடும் பல்லாண்டு சந்தோஷத்தோடே வாழ வேண்டும் சிவாயநம

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 Місяць тому +10

    🎉 ஈன்றெடுத்த தன் மகனே சான்றோன் எனக் கூறிய தாய் இப்பாடல்கள் மூலம் உணர்ந்தேன் கட்டுக்கட்டாக பணமெல்லாம் கலைகளின் முன்னாள் தூள் தூளாகும் இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் வரவில்லையே வருங்காலத்தில் என்ற கவலை மேலோங்குகிறது

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 місяці тому +43

    ஜானகி அம்மா முன்பே அவரது புகழ்பெற்ற பாடலை பாடிய தங்கைக்கு வாழ்த்துகள்

  • @KVelam
    @KVelam 2 місяці тому +10

    அருமை மகளே சோனியா உனக்கு கண்ணீரோடு பலகோடி நன்றிகள்.❤

  • @safran2789
    @safran2789 9 років тому +5

    I have heard this song at least ten times , Sonia you make this performance so gooooooood!
    I'm a big big fan of S.Janaki ma and it was beautiful to see her hugging her !! I can't imagine how happy a singer can be !!
    And i must admit I also cried !!!

  • @rizamt
    @rizamt 2 місяці тому +37

    அம்மா அவர்கள் பாடினாலே அழுகை தானா வரும் இந்த புள்ள நம்மா அம்மாவையே அழ வச்சி நம்மையும் சேர்த்து அழ வச்சிடுதுப்பா இந்த புள்ள

  • @giridhark9227
    @giridhark9227 2 місяці тому +12

    She almost matched janaki amma...stupendous singing & 💯% soulfulness

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 місяці тому +12

    This song .. is only for Sonia.. even Priya Jerson and others tried.. but some songs are destined only for few.. Sonia nailed it...the song also about her own struggles in life before she became a super singer.

  • @vampires75
    @vampires75 Місяць тому +15

    அற்புதமான
    பாடல்களைத் தந்து
    மக்களை மகிழ்விக்கும்
    இசைத் தமிழன்
    இளையராஜா வாழ்க!

  • @ushanandiniparthasarady2749
    @ushanandiniparthasarady2749 2 місяці тому +4

    Love you maaa. ❤❤❤❤❤❤❤❤❤❤❤Heartful sweet Voice maa😍😍😍😍😍😍Love your Attitude maa 😍😍😍😍😍😍Janaki Amma 😘😘😘😘😘😘😘😘😘😘Me too met her in Thirupathi Devasthanam and got a Autograph from her 🎉🎉🎉🎉🎉🎉🎉Also 5mins spoke with her and get a handshake ❤❤❤❤❤❤❤❤Me too love music maa... Also taken a photo with her..... Me too blessed.....

  • @Ms99911
    @Ms99911 Місяць тому +3

    வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் வாழ்க்கை நிலைதான் இந்தப் பாடலை பாடுன சோனியாவின் உண்மையான வாழ்க்கை நிலை அதனாலயே சோனியா உணர்வுபூர்வமாக பாடினார்

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 12 днів тому

      Super mikkananri வாழ்த்தி வணங்குகிறேன்

  • @harisathya8226
    @harisathya8226 Місяць тому +3

    I love you my sister உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @LoyolaDerose
    @LoyolaDerose 2 місяці тому +4

    Great singing. Congrats! May God bless you always.

  • @rameshusha1347
    @rameshusha1347 2 місяці тому +24

    என் அருமை மனைவியின் மரணத்துக்கு கூட என் கண்களில் இப்படி கண்ணீர் வரவில்லை மெய் சிலிர்த்து விட்டேன் வாழ்த்துக்கள் மகளே.

    • @thayasr3479
      @thayasr3479 2 місяці тому +1

      கமெண்ட் போடத்தான் வேணும் ஆனா இப்படி லைக் பிச்சைக்காக லூசுதனமா கமெண்ட் போடகூடாது.
      நிஜமாவே சோனியா அற்புதமா பாடிருக்கா அது வேறு விஷயம்.
      ஆனா அன்னை, நல்ல மனைவி போன்றோரின் மரணத்தைவிட ஒரு மனிதனை எந்த விஷயமும் அதிகமா பாதிக்காது.

  • @user-ds7nf7gg6i
    @user-ds7nf7gg6i 2 місяці тому +5

    அன்பு சகோதரியே கடவுளுடைய ஆசிர்வாதம் என்றும் உன்னோடு கூட இருப்பதாக

  • @user-yx4me7rs3e
    @user-yx4me7rs3e 2 місяці тому +7

    Super and nice voice good

  • @thiruchelvamsuppiah9421
    @thiruchelvamsuppiah9421 2 місяці тому +8

    காலம் கடந்த ஞாங்கள்.இவ்வளவு திறமை இருந்தும் ஏன் நு கண் கலங்க வைத்தாய்.இதை விட விருது எதுவும் வேண்டாம்

  • @janakiammastatus
    @janakiammastatus 2 місяці тому +5

    Sonia u blessed... Because nightingale hugs u

  • @dineshsoman7737
    @dineshsoman7737 2 місяці тому +1

    Amazing singing.... blessing movement your life.... janaki amma world is no.1 singer...🙏

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d 2 місяці тому +6

    கண்ணீரால் நன்றிகள்.

  • @mahamuthu5262
    @mahamuthu5262 2 місяці тому +1

    Vaalgai valarga...god bless you.......kannir vandu vittadu....

  • @BalaKrishnan-dv2ks
    @BalaKrishnan-dv2ks 2 місяці тому +4

    உள்ளம் உருகும் உள்ளதே உன் கூறல் கலைவாணி மீண்டும் ஒரு புதல்வி முதல் புதல்வி அம்மா ஜானகி கலைவாணி மூர்த்த குழந்தை

  • @sureshlotus5924
    @sureshlotus5924 11 днів тому

    அருமை சோனியா சகோதரி அவர்களே 🎹🎻🎼🥁🎸🎺🪗🎵🎷

  • @victorg8553
    @victorg8553 Місяць тому

    உயிருள்ள பாடல். வாழ்த்துக்கள் சாமி.

  • @greshkajoy3834
    @greshkajoy3834 2 місяці тому +1

    உன் போன்ற மகளை பெற வில்லையே மகளே❤❤❤❤❤❤

  • @Inbaraja-vo1hy
    @Inbaraja-vo1hy Місяць тому +84

    இந்த சோனியாவை விஜய் டீவி மறந்துவிட்டதா...ஒருமுறை அழைத்து மறுவாழ்வு கொடுங்கள்

    • @ezhilashwin15
      @ezhilashwin15 Місяць тому +4

      After athu ethu yathu ah bro😅

    • @srinivasanl4224
      @srinivasanl4224 Місяць тому

      Superb

    • @udayakumar4500
      @udayakumar4500 Місяць тому +5

      பல முறை அழைத்தும் அவர்கள் சொந்த பிரச்சினை காரணமாக வர மறுத்துவிட்டார்.
      அந்த சமயம் சோனியா.

    • @udayakumar4500
      @udayakumar4500 Місяць тому

      கேரள மேடைகளில் தென்படுகிறார் நிறைய. கணவனை பிரிந்த பின் சில சிக்கள்கல் வருவது இயற்கை தான்

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x 2 місяці тому +1

    அருமையான குறல்❤❤

  • @user-cv5nt5lr2y
    @user-cv5nt5lr2y 2 місяці тому +2

    வாழ்த்துகள் மகளே!

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 9 днів тому

    வயதான காலத்திலிம் நீங்க இந்த பாடலை ஸ்வரங்கள் தப்பாமல் பாடுகையில் எழுந்து ஆட்டத்துக்கு மா!!சோனியா!❤

  • @cuddalorepolicesongsiva1562
    @cuddalorepolicesongsiva1562 2 місяці тому +2

    மிக மிக அருமை super

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 2 місяці тому +2

    My favourite song super voice 👌👌👌👌👌👌👌

  • @rizamt
    @rizamt 2 місяці тому +14

    இந்த பாடலின் எல்லா புகழும் இசைஞானிக்கே

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 2 місяці тому +2

    வாழ்க வளர்க தமிழ் போல்

  • @RamPrakash-ix4zs
    @RamPrakash-ix4zs Місяць тому +1

    Yesterday my oru Avarai Kulam muttramàn kovil function ❤

  • @prabhakaranalageshwari125
    @prabhakaranalageshwari125 28 днів тому

    Super ippotha 1time pakre

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 Місяць тому

    Sema vera level performance. Outstanding

  • @RaviKumar-ns1bo
    @RaviKumar-ns1bo 2 місяці тому +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @user-wb1vm8pl5j
    @user-wb1vm8pl5j 2 місяці тому +1

    Akka unga song super super super super

  • @user-bs8hh5rb3h
    @user-bs8hh5rb3h 2 місяці тому +10

    The all credit goes to MAESTRO ISAIGANI ILAIYARAJA.

  • @sahanmugamk
    @sahanmugamk 18 годин тому +1

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 2 місяці тому +1

    Enna voice.super ,and also it’s tough song

  • @nvairakannu632
    @nvairakannu632 2 дні тому

    Excellent.

  • @loloncut
    @loloncut 10 днів тому

    Idea star singer sonia 😍

  • @muthuramalingam8549
    @muthuramalingam8549 2 місяці тому +3

    Very good 👍👍👍👍

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 2 місяці тому +1

    My favorite singer intelligent now not see TV shows what happens

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 2 місяці тому

    மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதம்

  • @AbdulRasheed-kd1zj
    @AbdulRasheed-kd1zj Місяць тому

    Super super ❤ very nice soniya❤

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 2 місяці тому +2

    இவர் ஏற்கனவே பிரபல பாடகி

  • @balajim9579
    @balajim9579 Місяць тому

    Intha episode airing time la i put leave office and watched . Only for Jannakiamma , but fall for sonia's performance

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 Місяць тому +1

    ❤❤❤

  • @mahamuthu5262
    @mahamuthu5262 14 днів тому

    Vaaldukkal...

  • @thunebu7837
    @thunebu7837 2 місяці тому +2

    Super voice

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 Місяць тому +1

    ❤❤

  • @rjai7396
    @rjai7396 2 місяці тому +1

    Your voice is very good.

  • @mparasuraman2729
    @mparasuraman2729 Місяць тому

    Super madam

  • @srinivasanm9112
    @srinivasanm9112 2 місяці тому +1

    Marvellous

  • @rmsundran9524
    @rmsundran9524 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤Super

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 28 днів тому

    சுப்பர் மா

  • @ottawainn8674
    @ottawainn8674 10 років тому +13

    When Janagi Amma came and wished you,,I got tears in my eyes.God bless you my child.
    V.saravanapavan,Ottawa,Canada.

  • @lakshminarayananr7716
    @lakshminarayananr7716 10 років тому +11

    Sonia..excellent singing!! I have seen plenty of shows like this in many languages. But have not come across such a wonderful & professional singing. I would not be able to tell you how many times I would have listened to this performance. No words. I have never commented anytime for anyone...But was stunned by this performance. Absolutely brilliant singing. I wish Ilayaraja by any chance views this performance & you should get a change to sing in his Orchestration. God bless you dear. I dont even know who are you & where do you come from. I am based in the UK and have been watching this particular post plenty of times.
    Also, excellent job done by Orchestra!! All credits to Raja & Janaki & ofcourse your hardwork.

  • @rajendiranms5508
    @rajendiranms5508 8 років тому +21

    மனதை உருக்கும் சோனியாவின் குரல்,,
    பாடல் முடிந்ததும் தாய்மடிதேடி ஓடும் கன்றாக
    ஜானகியின் தோளில் முகம்புதைக்கும் நெகிழ்ச்சி...

    • @iruthayaraj6713
      @iruthayaraj6713 8 років тому +2

      அன்பு மகளின் குறல அறுமை

    • @nbthamizhmani
      @nbthamizhmani 3 місяці тому

      Arumai

  • @mathuicm
    @mathuicm 10 років тому +8

    Thanks vijay Tv for bringing these types of Talent out. MY HEARTLY WISHES TO SONIYA FOR BRIGHTFUL FEATURE.

  • @neeteshananth
    @neeteshananth 9 років тому +3

    sonia has a bright future with her golden voice & above all blessings by the legendary janakiamma...superb singing.

  • @thegreatprince007
    @thegreatprince007 9 років тому +1

    சோனியா மிக மிக நன்றாக பாடினாய் சூப்பர் சிங்கர் பாடகர்களில் அதிகமா நேசித்தது அல்க அஜித், சோனியா .........உங்கள் இருவர் பாடல்கள் இன்றும் யு tube ல் ரசிதுகொண்டிருக்கிறேன்....
    மேலும் வளர வளமுடன் வழ வாழ்த்துகிறேன்....

  • @mohdridzuan4121
    @mohdridzuan4121 9 років тому +5

    Incredible!! Unbelievable!!! Implausible!! Astonishing!!! Fantastic!!! And u r so Remarkable, Sonia !!!!

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 10 років тому +3

    it is very very famous and lovely song for me... i love this song a lot when Soniya sings this.. .. even i dont know how many times i've watch this.. i've downloaded this day's full episode. fantastic Vijey Tv... My favorite program..!! thank you for this song.. May you grow up and son on.... (both Vj tv and Soniya)

  • @darshansiddapur
    @darshansiddapur 9 років тому +19

    janaki hugs you na ,thats equal to oscar,may god bless u

  • @vjpillay
    @vjpillay 9 років тому +3

    I was chocked with emotion but no words would suffice to express approval by the legend Janaki herself-Pramatham,Pramatham Pramatham.Brilliant singer and she should have acted as well in the film as her emotions while singing were spot on.

  • @chandrasekharj6604
    @chandrasekharj6604 8 років тому +1

    Soniya has an amazing voice, her this rendition is absolutely flawless; she is fortunate to get blessings from Janaki amma

  • @vanjith
    @vanjith 10 років тому +9

    இளைய பாடகர்களை ஊக்குவிக்கும் குணம் பாராட்ட தக்கது.
    she sang well. but not compared to original....
    "Melody Queen ever".......
    the GREAT JANAKI AMMA......

  • @jjayarajan4769
    @jjayarajan4769 9 років тому +1

    ever best singing from any super singer so far from Sonia.... this is more than enough for you to pure that you are the best singer. god bless you and your singing talent...

  • @govindarajanvaithialingam5936
    @govindarajanvaithialingam5936 10 років тому +1

    simply superb. unforgettable performance by Sonia.Pray for her to win Super singer 4 this year.

  • @rjaquatics6759
    @rjaquatics6759 9 років тому +4

    How many times I heard this..I don' t know still I am getting in tears

  • @krish.sri19
    @krish.sri19 9 років тому +1

    Amazing voice.... I couldn't make out the difference between the original and Soniya's voice... Wah wah..... Superb..... I had tears too..... Best of luck Soniya.. You will make it great in singing...

  • @harijayanjayan4464
    @harijayanjayan4464 9 років тому +3

    harijayan 3z44l
    மனம் கவர்ந்த பாடல் ....
    கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே......
    வாழ்த்துக்கள் அக்கா.......
    மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் .....
    என்றும் உங்கள் ரசிகன்............HARI

  • @uthayakumarsajeevan9548
    @uthayakumarsajeevan9548 10 років тому +2

    மனம் கவர்ந்த பாடல் ....
    கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே......
    வாழ்த்துக்கள் அக்கா.......
    மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் .....
    என்றும் உங்கள் ரசிகன்............
    "கவியின்பன்"
    உ.சஜீவன்

  • @salmonpuratchi3326
    @salmonpuratchi3326 9 років тому +2

    DEAR SONIA, AMAZING VOICE . WHAT A WONDERFUL SWEET VOICE. GOD HAS BLESSED YOU....................WHEN YOU GET THE LOVE OF JANAKI AMMA , I GOT TEARS FULL OF MY EYES ..............GOD BLESS YOU

  • @MrSurisingh
    @MrSurisingh 10 років тому +1

    My favorite singer in SS4. All the very best Sonia...!!!

  • @ilhamudeenm
    @ilhamudeenm 10 років тому +2

    Soniya may god bless you. And you're simply awesome singer and so sorry to hear that in what happened in your married life is all for good deeds u will pray for you sister always I hope you will come and be the winner of next super singer Allah bless you

  • @sangeethks2011
    @sangeethks2011 10 років тому +2

    Wonderful performance.. but still not comparable to original song. Janakiyamma.. you are a great singer and so kind to appreciate the young.

  • @karolinacsathy9046
    @karolinacsathy9046 9 років тому +2

    The sense of rhythm is AWESOME and we can't cope with 5/8 :'D

  • @sampathkumarsrinivasan7770
    @sampathkumarsrinivasan7770 10 років тому

    I have viewed this song many times and every time I have been moved to tears. The perfect song choice, the melodious voice supported by the excellent orchestra have all combined to create a magic making it one of the truly memorable moments in the history of Airtel Supersinger. May God bless Soniya with all success.

    • @LSELOK
      @LSELOK 9 років тому

      The Other Anandhi !!!!

  • @vivekeee7715
    @vivekeee7715 9 років тому

    EXCELLENT.
    மனம் கவர்ந்த பாடல் ....
    கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே......
    வாழ்த்துக்கள்.......
    மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்V.VIVEK. GOVINDRAJ..

  • @naveenraj2887
    @naveenraj2887 10 років тому +1

    Wow Wow WowWow Wow Wow Wow Wow Wow Wow Wow.... Excellent singing and feel....

  • @melisalisa7523
    @melisalisa7523 10 років тому +2

    she is singing S.Janaki"s song and she did it very beautifully . hats off !

  • @vaaziz1977
    @vaaziz1977 10 років тому +2

    SONIS don't think your PAST LIFE.INDHA ALLAH GOD give help to you.you are EVERGREEN..

  • @arm7788
    @arm7788 10 років тому +1

    இறைவனுக்கும் இசைக்கும் மட்டும் என் சிரம் தலை சாயிக்கும்
    அதை இப்பாடல் பெற்றுள்ளது ...

  • @SRIDEV-ANDHRA
    @SRIDEV-ANDHRA 10 років тому

    superbbbbbb soniya.., fantastic., gr8.

  • @rajuyegnam
    @rajuyegnam 9 років тому

    Hi Sonia,
    Again Y. Raju from Bangkok. Your song, hope I am hearing 50th time. Everytime, I hear, my eyes are sheding tears. Heart touching. Heard that you learned Classical music. This song is in the ragam " Chandrakauns". You also sang a song in this contest in the same ragam i.e. MSV's music "Malaipozhuthi Mayakathile Kanavu Kandan Thozhi" by P Susila amma. All the best. Let me hear the same when you come to Bangkok i.e. in October, 2014

  • @manikannan7615
    @manikannan7615 8 років тому

    Soniya you have inborn talent. Amazing performance. Your voice is God's gift.

  • @indi3113
    @indi3113 10 років тому

    Excellent performance soniya.... Heart touchd moment... Luvly....

  • @1978manikandan
    @1978manikandan 10 років тому

    awesome soniya. u r one of my fav contestant. way to go. god bless.

  • @leemaarokiasamy9710
    @leemaarokiasamy9710 9 років тому

    no words to describe your singing sonia!!!hats off to my lovly singer!!

  • @dhandapanisushil2143
    @dhandapanisushil2143 10 років тому

    super....what a singing no words to say... goosebumps ....... fantafabulous

  • @sacipriyadd1993
    @sacipriyadd1993 10 років тому +1

    U deserve the glory from Janagi amma...for this song

  • @sivamani9279
    @sivamani9279 10 років тому

    SONIA, ALL APPRECIATIONS ARE FOR YOUR GREAT PERFORMANCE. GOD BLESS YOU CHILDREN. YOU ARE THE WINNER

  • @sivanantharasathanurajh1775
    @sivanantharasathanurajh1775 10 років тому

    superp sonia, fantastic performance sonia,god bless you.

  • @twinshanahafiz734
    @twinshanahafiz734 9 років тому

    Fantastic.....Perfect package.....May god bless you with health and wealth