நேரடியாக Body Measurements எடுத்து பிளவுஸ் கட்டிங் || Body measurements and blouse cutting in tamil
Вставка
- Опубліковано 18 вер 2023
- நேரடியாக Body Measurements எடுத்து
பிளவுஸ் கட்டிங் || Body measurements and blouse cutting in tamil || தெளிவான விளக்கம்
லைனிங் பிளவுஸ் கட்டிங் பண்ணுவது எப்படி????
Lining blouse cutting in tamil
தெளிவான விளக்கம்..
• 38 size லைனிங் பிளவுஸ்...
லைனிங் பிளவுஸ் கட்டிங் பண்ணுவது எப்படி????Lining blouse cutting in tamil || தெளிவான விளக்கம்..
• 38 size லைனிங் பிளவுஸ்...
சூப்பரான👌👌👌 லைனிங் பிளவுஸ் தைப்பது எப்படி????? Lining blouse stiching in tamil ||
part -1
• 38 size சூப்பரான👌👌👌 லை...
PART -2
லைனிங் பிளவுஸ் ஸ்டிச்சிங் பண்ணுவது எப்படி?????? Lining blouse stiching in tamil || easy
• 38 size லைனிங் பிளவுஸ்...
ஓ!!!!! இப்படித்தான் எம்மிங்,காஜா,பட்டன் எல்லாம் வைக்கணுமா??How to do hemming ,Kaja,button in tamil
• ஓ!!!!! இப்படித்தான் எம...
#TaillorTubeTamil #tailoring #blouse
#liningblousestitching #blousedesign #blousecutting #beginners #experience #super #easystitching #stepbystep #detailedvideo #tailoringclasses #tailoringclassesforbeginners #tailoringtips #tailor #tailoringtricks #clothing #clothes #dress #dressdesign #sewingtips #sewingtutorial #sewing #lifestyle #fashiondesign #fashiondiy #fashiondesign #alterations #viral #sewinghacks #sewingtechniques #subscribetomychannel #like #likesharesubscribe
#tailoringtamil #tamiltailoring #tutorial #measurement #cuttingskills #freeclasses #technique #usefultips #ideas #pattern #pattermaking #sleeves #frontside #backside #patti
#blouseneckdesign #passion #success #hardwork #tamiltailoring #tamil
Subscribe now and hit the bell icon to get the regular notification to update your lifestyle .
Stay and connect with
❤️ """Tailor Tube Tamil """"❤️ - Навчання та стиль
லைனிங் பிளவுஸ் கட்டிங் பண்ணுவது எப்படி????Lining blouse cutting in tamil || தெளிவான விளக்கம்..
ua-cam.com/video/bTUCB3755R8/v-deo.htmlsi=NPhYgRbpD_yVmL_6
சூப்பரான👌👌👌 லைனிங் பிளவுஸ் தைப்பது எப்படி????? Lining blouse stiching in tamil ||
part -1
ua-cam.com/video/q31SGl0svP8/v-deo.htmlsi=58c8xWcq8j8hJsiV
PART -2
லைனிங் பிளவுஸ் ஸ்டிச்சிங் பண்ணுவது எப்படி?????? Lining blouse stiching in tamil || easy
ua-cam.com/video/D2yJJNfceV8/v-deo.htmlsi=1GPug2dy68Gqiqja
Unga vedio romba cleara irunthuchi thank you
Excellent Sir 👌 Thanks for sharing sir. Very easy to learn.
Arumayana speech
Super sir...
நன்றி அளவுகள் எல்லாம் நன்றாக விளக்கமாக சொல்லியுள்ளீர்கள் ஆனால் முன்பக்கம் அளவீடுகள் புதிதாக தையல்செய்பவர்களுக்கு விளக்கம் குறைவாக உள்ளது அதை கொஞ்சம் அளவுகளுடன் விளக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் அதை எதிர்பார்க்கிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி
Super bro 😊
Thanks
Shoulder mesurement alavu puriyala thelivaga sollavum 1/2 la 1 3/4 yapadi minus akum
முன் பகுதியில் பட்டண் பகுதி, ஆம்கோல் சைடு பகுதி எப்படி கண்டுபிடிக்க ,இதை அளவுகள் குறித்து வைத்துள்ள பேப்பரை அருகில் வைத்து விளக்கமாக சொல்லி இருந்தால் எல்லோருக்கும் நன்றாக புரியும்
Cup shape formula use Pani cut soluga sir
👍
Super 👍👍
Thank you 👍
Super❤
Thanks 🔥
Hand cutting panigala atha pattern base pani 18inch armhole round cutting panalama
Body measurement 37" அதை 4 பிரிச்ச 9.25" வருது இங்கு Extra 3/4" விட வேண்டாமா? விளக்கம் கூறுங்கள் ஐயா
Stitching video please
Center dot 3 1/4,epdi pirichinga
Sholder paathi alau yadothu marupadium 1.45 comei peurathu ythugugaga puriyala pls
Shoulder epadi measurement panrathu sir
ஒன்னுமே புரியல
Front part cutting 9.5 down mark 3.5 enna allau
Ammava blouse pottu kaminga
Valavalanu pesama ulladha mattum pesi theliva soninga front part cutting dhan konjam purila adhu mattum thani video podunga
Front cutting puriyala explain pla
Anna na unga channel day one la iruintha pakura .. eanoda doubt ipo armhole height epdi measure pandrathu shoulder measurement illa upper body measurements vachu calculate pandratha..
ஆம் ஹோல் hight வந்து பாத்தீங்கன்னா நீங்க அளவு ஜாக்கெட் வச்சு கேக்குறீங்களா இல்ல டைரக்ட் மெசர்மென்ட் ல கேக்குறீங்களாமா..
@@TailorTubeTamil direct measurements vachu kekura
Armhole round 18"
Shoulder 14"
Upper body - 38"
Bust -40"
Waist - 36"
தம்பி,"பாத்தீங்கன்னா" என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
Upper body 41 middle body 43 close neck cutting bodunkal
Will upload soon ma
Arm round 11 1l2 பாதி 5 3/4 எப்படி வந்தது புரிய வில்லை தயவுசெய்து விளக்கவும்
Armhole measurements /2
Arm hole measurement 11 3/4
Devide 2
So 5 .72
கை தான் சார் புரியவில்லை
பாடிமெசர்மென்டு9.25எந்த அலவு
மிடில் செஸ்ட்டோட total சுற்றளவு /4.. மெசர் பண்ணீங்கன்னா 9.25 உங்களுக்கு வருமா
Upper chest alavu enga edukanum bro
புல்பாடிமெசர்மென்டுன்னுசென்னது.மிடில்செஸ்ட்டுஅலவ்வா.இல்லைபாடிமெசர்மென்டுஅலவ்வா
மிடில் செஸ்ட்டோட total சுற்றளவு /4.. மெசர் பண்ணீங்கன்னா 9.25 உங்களுக்கு வருமா