Vanakkam Tamizha with Isaipuyal A.R.Rahman & Ehan Bhat | 16 April 2021 | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Watch the Full show of the Popular Tamil chat show #VanakkamTamizha that airs on your Sun TV.
    Vanakkam Tamizha is a live breakfast show. This one-of-a-kind spectacle comprises celebrity interview, nattu maruthuvam, trending social media snippets, happening events, heritage site history, and lots more.
    #ARRahman #VanakkamTamizha #SunTV #EhanBhat
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 552

  • @தளிர்குரல்
    @தளிர்குரல் 3 роки тому +218

    தலைக்கணம் இல்லா தரமான இசைக் கலைஞன்..

  • @shanthia714
    @shanthia714 3 роки тому +16

    The most beautiful gift to world by GOD is AR Rahman

  • @sanggolimusic4410
    @sanggolimusic4410 3 роки тому +126

    "99 Songs" is a beautiful Movie ! Congrats to the whole team !

  • @NATRAJ2004
    @NATRAJ2004 3 роки тому +27

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @karthikeyans9343
    @karthikeyans9343 3 роки тому +9

    Ponnum mannum vendru mudippavan kadamai veerane....🔥🔥
    Andha ponnai orunaal mannaai paarpavan karma veerane....🔥🔥
    My big big big inspiration.....❤ Arr sir.....🔥

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 3 роки тому +18

    Nice and informal questions!!! No bhandha no loud music or any sort. Loved it.

  • @devannewversion3482
    @devannewversion3482 3 роки тому +64

    Anchors tortured him 😆 he felt uncomfortable from the very beginning , he never likes that kind of intro’s

  • @hellokk5260
    @hellokk5260 Рік тому

    A Man with an Iconic Phrase " Elam Pugazhum Iraivanke "

  • @mohamedansari7850
    @mohamedansari7850 3 роки тому +2

    Love you Rahman sir

  • @rajagracyrajagracy9238
    @rajagracyrajagracy9238 3 роки тому +5

    Learned humbleness from u

  • @arrarrel9103
    @arrarrel9103 3 роки тому +4

    Arrrrr from sri lanka

  • @rajkumarb4872
    @rajkumarb4872 3 роки тому +4

    The Great ARR is sitting but VJ not asked proper questions.Please learn from Vijay tv VJs.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому

    Saadhanaii thamizhanh nalla manidhannh ivarr

  • @menakaraman
    @menakaraman 3 роки тому +374

    எல்லா புகழும் இறைவனுக்கே
    Golden lines 🔥🔥🔥

  • @valladurai7976
    @valladurai7976 2 роки тому +1

    I love you rahman sir

  • @RaihanDreams
    @RaihanDreams 3 роки тому +519

    🕺🏻 A.R.Rahman வெறியர்கள் 💃🏻
    ❤️ 💪🏻 ❤️
    👍🏻 Hit The Like Button 🤙🏻

  • @ganeshkavir8097
    @ganeshkavir8097 3 роки тому +74

    இந்த உலகம் அழியும் வரை ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் என்றென்றும் நீடித்துக்கொண்டே போகும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லை🔥🔥

  • @mowlayousuf
    @mowlayousuf 3 роки тому +86

    அன்று இருந்த தன்னடக்கம் இன்று வரை அப்படியே இருக்கிறது. இன்னும் உங்களிடம் இருந்து மிகப்பெரிய இசையை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்

  • @abhishek-kn5jc
    @abhishek-kn5jc 3 роки тому +838

    ஏ.ஆர்.ரகுமான் சாரை நேர்ல பார்க்குற வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இல்லை

    • @mohammadibrahim7956
      @mohammadibrahim7956 3 роки тому +8

      Me also bro 🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻

    • @mrfikaazil9026
      @mrfikaazil9026 3 роки тому +4

      Joke

    • @ajaysrinivasan7933
      @ajaysrinivasan7933 3 роки тому +3

      👍👍👍👍👍❤️👍👍👍👍❤️👍👍👍

    • @wlvl8136
      @wlvl8136 3 роки тому +2

      @Fikaaz: என்ன பச்ச சங்கீ ஷியா சுன்னி பிரச்சனையா..

    • @ramanans18
      @ramanans18 3 роки тому +9

      எனக்கு அது நிறைவேறிய நாள் sep 15 2014....என் வாழ்வில் மறக்க முடியாத நாள்..❤

  • @natarajvenkat6420
    @natarajvenkat6420 3 роки тому +286

    அன்று இருந்த தன்னடக்கம் இன்று வரை அப்படியே இருக்கிறது. இன்னும் உங்களிடம் இருந்து மிகப்பெரிய இசையை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்

  • @justesxavier6180
    @justesxavier6180 3 роки тому +18

    470 கமெண்ட்ஸ் அதுல ஒரு கமெண்ட்ஸ் கூட தப்பா இல்லை அதான் ரஹ்மான் சார் தி லெஜன்ட் ❤️❤️❤️❤️Justes
    from oman Allah neighbor place in the Sur

  • @myviewnithan
    @myviewnithan 3 роки тому +43

    ஒருவரை பிடித்துப்போக காரணங்கள் தேவையில்லை, முதன்முதலாக காரணத்துடன் பிடித்துப்போகிறது உங்கள் புன்னகையும், இசை நகையும்.... I LOVE A.R.RAHMAN

  • @dineshrana6357
    @dineshrana6357 3 роки тому +55

    A.R rahman sir தலைக்கணம் இல்லாத ஒரு நல்ல மனிதர் . தமிழ் ❤️❤️ இசையின் அவதாரம்

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 3 роки тому

      தலைக்கனம் ரஹ்மானுக்கு இளையராஜாவை விட அதிகம். சும்மா ஏமாறாதீர்கள்.

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 роки тому

      @@renganathanperumal6265 vaanthu ellorkum naala muddhi podudaa panjhe pardesi maveneh 🖕🖕🖕🖕🖕

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +27

    தனது புகழை தலையில் ஏற்றாமல் இன்றும் தலைகணம் இன்றி வாழும் ரகுமான் உண்மையான மாமனிதன்..

  • @vkmedia1220
    @vkmedia1220 3 роки тому +32

    தமிழன் என்ற பெருமையை உலகுக்கு உணர்த்தியவர்

  • @jamankamar3665
    @jamankamar3665 3 роки тому +5

    ரஹ்மான் தயவுசெய்து உங்கள் பழைய ஸ்டைலில் தாளம் ரங்கீலா ரிதம் தாஜ்மஹால் ஜோடி போன்று மியூசிக் பண்ணுங்கள் .

  • @vishnukumarc167
    @vishnukumarc167 2 роки тому +8

    02.30 அந்த மாமனிதர் எப்பவாவது தான் வாராரு என்டா இப்படி கடுப்பேத்துறீங்க😁😁😂...

  • @Ramesh-qs7zy
    @Ramesh-qs7zy 3 роки тому +21

    நீங்க தமிழுக்கு பெருமை சேர்த்த ஒரு லெஜன்ட்

  • @drdr8373
    @drdr8373 3 роки тому +29

    இவர பாக்க ஒரு நாள் 5மணி நேரம் காத்து இருந்தேன்
    I love AR Rahman sir

  • @harishg1507
    @harishg1507 3 роки тому +36

    Rajinikanth , Sachin Tendulkar and A.R.Rahman are the 3 most humblest and biggest phenomenon India has ever seen .

    • @nanbanselvam8277
      @nanbanselvam8277 2 роки тому +5

      Sorry bro one only ar rahuman sir....

    • @ltcolumbo9708
      @ltcolumbo9708 Рік тому +3

      Late SPB AND MSV were superb souls

    • @Trytobegentle
      @Trytobegentle Рік тому +1

      Rajini and Sachin have an attitude problem.
      But, ARRahman is an outstanding character from those.

  • @AJ_ArunAshokan
    @AJ_ArunAshokan 3 роки тому +149

    My best music director
    A.R. Rahman Sir ♥️♥️♥️

  • @EditorHariharan
    @EditorHariharan 3 роки тому +77

    Hats off to the person who added Reverb while ThalaivARR sings. literally goosebumps 🔥🔥

  • @sathishramytchannel4081
    @sathishramytchannel4081 3 роки тому +48

    Throughout the video.., I was watching with a smile on my face ❤️❤️❤️😁😍 one reason ARR sir 😍😍😊😊 thank you suntv and anchors 😘👍

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 роки тому +117

    Rahman...is gentle....😍yenga ponalum Tamil la pesuraeenga veralevl sir....💥💥💥

  • @bharathiopm
    @bharathiopm 3 роки тому +128

    ❤️ARR❤️ எல்லா புகழும் இறைவனுக்கே

  • @hiffets1
    @hiffets1 3 роки тому +36

    Pavam he doesn't have his glasses and you're making him read letters on demand. Think before you interview. Most of it was ok but another insensitive question about choice between mother and wife cooking when you know that his mother passed away recently. Please respect emotions and review questions.before asking!!!

    • @mrmistyrose007
      @mrmistyrose007 3 роки тому +3

      Totally agree! Very insensitive in their part. His mother has also been bedridden for a long time.

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 3 роки тому +3

      Really acceptable

  • @rrnisha2449
    @rrnisha2449 3 роки тому +238

    எனக்கு ஒரு ஆசை சார் உங்கள நேர்ல பாக்கனும் அவலதான்

    • @vijaycreasy8611
      @vijaycreasy8611 3 роки тому +1

      ❤️❤️

    • @அருள்பாபுதிருவேங்கடம்
      @அருள்பாபுதிருவேங்கடம் 3 роки тому

      @nisha dd
      இவன் ஒரு தமிழ் சங்கி. இவன நேர்ல பாக்கப்போறாய்........... அறிவு இருக்கா இல்லையா உனக்கு

    • @sowmiyadevi9036
      @sowmiyadevi9036 3 роки тому +10

      @@அருள்பாபுதிருவேங்கடம் theva illama rahman sir pathi edavathu sollatha

    • @அருள்பாபுதிருவேங்கடம்
      @அருள்பாபுதிருவேங்கடம் 3 роки тому

      @@sowmiyadevi9036
      என்ன புடுங்குவியா....... அவனே ஒரு சங்கி,, 2 மத்தளத்தை வைத்து தட்டும் ஒரு தமிழ் பறையன்

    • @sowmiyadevi9036
      @sowmiyadevi9036 3 роки тому +7

      @@அருள்பாபுதிருவேங்கடம் appidium thati avar oscar vankuraru ava pathi ne pesanuma nu ne first oscar vanketu athuku apram pesu

  • @hameedsulthansf
    @hameedsulthansf 3 роки тому +31

    ARR ன் பொண்ணான நேரத்தை இவர்கள் வீணடித்து விட்டார்கள்

  • @mohamedmubarakali6575
    @mohamedmubarakali6575 3 роки тому +23

    01:16 that innocent smile. Priceless. You are my all time inspiration sir for hard work and humble.

  • @thanushan2004
    @thanushan2004 3 роки тому +30

    Dislike panna 156 perum naasama povanal😁

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +109

    புயல் தாண்டியே
    விடியும் அற்புதம்
    கண்ணை மூடிக்
    கொண்டு கேட்டால்
    எங்கே இருக்கிறோம்
    என்று தெரிய வில்லை
    கண்ணுக்கு தெரியாத
    இடத்திற்கு அழைத்து
    சென்ற உங்களுக்கு
    நன்றி

  • @nilnasar
    @nilnasar 3 роки тому +23

    எப்போ சார் வந்தே மாதரம் மாதிரி ஆல்பம் போடுவிங்க ?

  • @ajaybaskar254
    @ajaybaskar254 3 роки тому +45

    இந்தியாவின் ஆகப்பெரும் கலைஞன்

  • @user-ek5qk3ws2r
    @user-ek5qk3ws2r 3 роки тому +22

    All anchors should learn frm these anchors how to interview legennd

  • @arunarvind7195
    @arunarvind7195 3 роки тому +69

    ARR is the only composer from India who is in the league of Barry, Zimmer, Silvestri, John Williams, Horner .... and even better coz of his versatility

    • @goldwin1000
      @goldwin1000 3 роки тому +2

      100%

    • @musichealing369
      @musichealing369 3 роки тому +5

      The above mentioned all composers nothing in front of ARR

    • @peaceout1989
      @peaceout1989 2 роки тому

      No Doubt

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb 2 роки тому +1

      Yes but Bach,Mozart, Beethovan ,,,,,, Ilayaraaja!!!!!!

    • @DJ-MUSIX
      @DJ-MUSIX Рік тому

      ​@@MAHE-qz2jb agreed

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +92

    எனக்கு ரொம்ப பிடிக்கும்🎶🎼ரஹ்மான்🎼🎶
    இசை கடவுள் அவர்🎻🎺🎹🎸🎷🎤🥁📯

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 3 роки тому +1

      இறைவனு நிகர்
      யாரும் இல்லை
      இறைவனை எல்லோருக்கும் பிடிக்கும்
      ஆனால்
      இறைவனுக்கு
      இளையராஜா சார்
      ஏ ஆர் ரஹ்மான்
      பிடித்து இருக்கிறது
      கார்திக்கா

  • @malikr645
    @malikr645 3 роки тому +32

    My father big favorite ar.rahman and illayaraja but he was no more now i miss u acha 😭😭😭

  • @தமிழன்டா-ற7ள
    @தமிழன்டா-ற7ள 3 роки тому +3

    ஆஸ்கருக்கு தகுதியான நபர் இசை புயல் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @rkavitha5826
      @rkavitha5826 3 роки тому

      மறுப்பதற்கில்லை... ஆனாலும் எத்தனைபேர் நாம் ஆஸ்கார் விருதுபெற்ற பாடலை தினமும் கேட்கிறோம்???என்பது ஆயிரக்கணக்கான கேள்வி

  • @dhakshayanipavandan176
    @dhakshayanipavandan176 3 роки тому +43

    All the best A.R. Rahman sir for your new venture...I have fall in love with all the song's in 99.. my favourite is Sophia..Sir I can't believe you speak so much... happy to see you in this form..God bless you Sir🙏
    .

  • @AbdulRahman-bt2sy
    @AbdulRahman-bt2sy 3 роки тому +5

    வடக்கன் 145 பேர் கதரிற்கான்
    தமிழன்டா

  • @hanhan4120
    @hanhan4120 3 роки тому +9

    world no.1 music god. isai thalapathi Mr.Dr.A.R.RAHMAN sir.

  • @rajeshjayasri9842
    @rajeshjayasri9842 3 роки тому +8

    ஏராளமான
    ஓடைகளுக்கு இடையில்
    பெரும் வண்ணக்குடை
    கவிழ்த்து மிதந்தாய்
    உன் குடையின்
    கை பிடி,எதையோ
    உணர்த்தியது
    மறை முகமாக 💞!
    ஆமென் ❤💞🙏🌹♥️💕

  • @rajeshjayasri9842
    @rajeshjayasri9842 3 роки тому +5

    [24/04, 12:18] Raji: ❤💞
    மஞ்சள் நிலத்தில்
    மஞ்சள் உமியில்
    மெழுகு குணத்தில்
    தோட்டா வடிவில்
    வெள்ளை குறி
    அரிசி!
    துப்பாக்கிகள் மயம்
    நிலமெல்லாம்!
    [24/04, 17:05] Raji: Mirror is become good freind of me
    When i cry it does not laugh back.. 🙏
    Charles spencer chaplin..

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 3 роки тому +11

    உலகளவில்
    சென்றாலும்
    தமிழ் வெறியர்
    தமிழ் நேசர்:
    பூபாளமே வா
    தமிழே வா

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 3 роки тому

      அப்ப ஏன் அரபுக்கு தாவினார்.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 роки тому +23

    அழகு அவ்வளவு அழகு

  • @anbu2983
    @anbu2983 3 роки тому +3

    சார் நான் உங்கள் அதிதீவிர ரசிகன் நான் உங்களை கனவில் மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன் , பேசியிருக்கிறேன்,
    உங்களை பார்த்துஅழதிருக்கிறேன்,
    இவை அனைத்தும் நிஜத்தில் நடக்குமா நான் உங்கலை சந்திக்கவேண்டும் என்று கண்ணீருடன் 😥😥😥 காத்திருக்கிறேன்.....

  • @rajinirock
    @rajinirock 3 роки тому +30

    8:46 to 9:35 life lesson what a speech 👍👍👌

  • @subaneshwaranemireld3505
    @subaneshwaranemireld3505 3 роки тому +2

    Ar sir kalaila thukrathu 6:30 sonnanga coincidence entha video layum 6 minutes 30 second antha second latha soli irukanga 6:30 nu ☺️☺️

  • @shamivinay382
    @shamivinay382 3 роки тому +27

    Antha Arabic Kadaloram
    Hamma... Hamma 🎵🎵❤

  • @rajeshjayasri9842
    @rajeshjayasri9842 3 роки тому +2

    எனக்கு தெரிந்த காந்தி
    பத்து வயதிலேயே
    சுருட்டுக்கு சுதந்திரம்
    வேண்டி, தற்கொலை
    வேண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    பல சமரச சத்தியங்கள்
    செய்து சமுத்திரம் தாண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    ஆங்கிலேயே நாட்டிலேயே
    ஆங்கில பரீட்சையை
    துச்சமென எழுதி
    தேர்ச்சி கொண்டார்.
    எனக்கு தெரிந்த காந்தி
    ஒரு பாட்டியும்
    இளம் பெண்ணும்
    வசியம் கொண்டபோது
    பின்னாட்களில்
    தான் திருணம் ஆனவன்
    என கடிதம் எழுதினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    சௌத்தப்பிரிக்காவில்
    ஒரு குதிரைக்காரன்
    பலமாக முகத்திலேயே
    குத்தியபோது..
    நீங்கள் செய்வது தவறு
    என அறம் கொண்டார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    முதல் வகுப்பு பயண சீட்டு
    மறுத்த போது
    அரசுக்கு நீண்ட கடிதம்
    எழுதினார். .
    எனக்கு தெரிந்த காந்தி
    கோழி ரசம் கொண்டால்
    உடல் சுகம் பெரும்
    என மருத்துவர் கூறிய போதும்
    மறுத்தார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    யார் யார் பெயரையோ
    கூறி அவர்கள் பெரும்
    வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
    அச்சம் கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    நல்ல வேளையாக நான்
    அப்போது
    மகாத்மா இல்லை (பாபுஜி)
    என நிம்மதி கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குழந்தைகளுக்காக
    மட்டும் காமம் நலம்
    என்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    கழிவறை சுத்தம்
    செய்வதில்
    தன் மனைவியின்
    பெயரை கூட
    பட்டியலிடுகிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குண்டு துளைத்த போதும்
    ஹே ராம் என்றானாம்..
    நீதியும் அன்பும்
    உறை கொண்டவன் போலும்
    எனக்கு தெரிந்த காந்தி
    சொல், செயல்
    அன்பு, அறம்,
    இவைகளின் சுபாவம்
    அவ்ளவே..நாம்
    கொண்டால் பாக்கியம் 🌹

  • @leelawavarperithu9609
    @leelawavarperithu9609 3 роки тому +22

    I am glad I saw him a couple of year's ago when he hd a concert here. I made my dream come true. Bought t front row ticket. Much blessed to see a gd soul.
    A R Rahman 🙏

  • @vijiravichandr8117
    @vijiravichandr8117 3 роки тому +25

    Zero haters❤️

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 роки тому +17

    Rahman sir udaya periya rasigan
    Rommbu Elimaiyana manidhar elimaiyana peechu evar isai puyal maari irrundhalum annal avar kadal pol amaidhi irrukirar.. Ennoda favorite eppodhume Rahman Sir
    Kandipa ennaku avar neeril kannum bhaighyam indha janma la kidaikadhu.. So lucky vanakkam tamizha program mulamagha parkkum bhaigyam... One of the best episode

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 3 роки тому +10

    Wow amazing interview..... En Thalaivan romba santhosha patturupparu.... Avlo cute and funny questions.... Thanks Sun TV.... And 2 host.... Very special interview of Arr❤❤❤❤

  • @praveenscooktv7451
    @praveenscooktv7451 3 роки тому +71

    Nothing can dim the light that shines from within.

  • @chandrikam8274
    @chandrikam8274 3 роки тому +5

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @YuGeshKani
    @YuGeshKani 3 роки тому +69

    🔥😎 thalaiv"ARR" 😎🔥

  • @hameedsulthansf
    @hameedsulthansf 3 роки тому +28

    AR ரஹ்மான் அவர்களிடம் கேட்ட கேள்விகள் நன்றக இல்லை. ARR அருமையாக பேசுகிறார். ஆனால் அந்த இரண்டு பேரும் உலறி கொட்டுகிறார்கள்.

    • @kgayathry2318
      @kgayathry2318 3 роки тому +5

      Exavt..சிறுபிள்ளைத்தனமான கேள்விகள்

    • @ushatamilmani4575
      @ushatamilmani4575 3 роки тому +2

      Exactly

  • @MusicWorld-ow7vi
    @MusicWorld-ow7vi 3 роки тому +14

    ARR Kerala Fans undo 👍

  • @prakashk3476
    @prakashk3476 3 роки тому +9

    My favourite music director AR Rahman Ilayaraja❤️❤️

  • @nasreensayyed7990
    @nasreensayyed7990 3 роки тому +10

    2:22 veetla sonnad keknuillaya.....how sweet 😘😘

  • @muneeshmuneesh5336
    @muneeshmuneesh5336 3 роки тому +4

    ஒரே ஒரு முறை உங்களை நேரில் பார்க்க வேண்டும் ..முடியுமான்னு தெரியல எங்கள் தமிழ் நாட்டின பொக்கிஷமே..❤️❤️❤️❤️❤️.

  • @nowsath1982
    @nowsath1982 3 роки тому +35

    AR Sir 99 songs movie last 18.02 minutes I crying 😭 thanks sir

  • @impactgraphics6259
    @impactgraphics6259 3 роки тому +17

    AR RAHMAN sir interview பன்றதே பெரிய விசயம். Questions எல்லாம் ரொம்ப silly,a iruku... Interview,a waste பண்றீங்க..

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 3 роки тому +4

    அருமையான நேர்க்கானல். எவ்வித கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளாமல் மிக இயல்பாகப்
    பொறுமையாக இசைப்புயல் ஏ.ஆர்

    • @judgem.pughazhendi9716
      @judgem.pughazhendi9716 3 роки тому +1

      ரஹ்மான் அவர்கள் பேசியது
      பெருக்கத்து வேண்டுமாம்
      என்பதை நினைவுறுத்துவதாக
      உள்ளது. வாழ்த்துகள்

  • @yugenthiranj2302
    @yugenthiranj2302 3 роки тому +9

    Dance Ada theriyadhu.kathu thariya😂😂

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 3 роки тому +15

    Privileged to see this interview the most precious treasure of india to the world

  • @zidanezeman376
    @zidanezeman376 3 роки тому +20

    After he sang u anchor should do standing ovation

  • @theracerchannel5314
    @theracerchannel5314 3 роки тому +30

    We should make this flim a success somehow

  • @classicmenu1394
    @classicmenu1394 3 роки тому +11

    Hi... Rahman sir... Your words are right ❤love beyond like love with God.... If we true love with God.. God will give everything in the life..

  • @susilamadhan8231
    @susilamadhan8231 3 роки тому +7

    Fav song Newyork nagaram.... Oru naal meet pannanum.... Unga music la oru song paadanum sir....

  • @anniejoseph8363
    @anniejoseph8363 3 роки тому +18

    Man of humility God Bless u Sir !!

  • @sathyaraj1338
    @sathyaraj1338 3 роки тому +4

    Na 24 hours kekkura ore music Rahman song only i love you anna

  • @bowlinglover564
    @bowlinglover564 3 роки тому +4

    Motta adiporaran Sema comedy mudiyala thalaivaa 😍 love ur music

  • @SanthoshSanthosh-wg6mp
    @SanthoshSanthosh-wg6mp 3 роки тому +5

    🤗My favorite Ar Rahman sir🎶🎼 🎹🪗🎻🎼music🎶

  • @mohanr6885
    @mohanr6885 3 роки тому +6

    சூப்பர் எ.ஆர் .ராகுமான்

  • @goutham8879
    @goutham8879 3 роки тому +12

    Baasha in music world 🔥

  • @happynewyear4157
    @happynewyear4157 3 роки тому +2

    Ella pugalum iruvanike. ~ARR

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 3 роки тому +2

    my muzical terrific mass international high level hero thalaivARR life time forever drugz addict bloods veriyan 👉👈🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Nisha.93
    @Nisha.93 3 роки тому +12

    lovely interview enjoy the interview super voice sir ungalaku god child ivaru

  • @vivekdevraj
    @vivekdevraj 3 роки тому +4

    I believe there should have been more sensible questions and anchor. ARR will for sure talk at any level. But it an interviewer's role to get the most valuable out of a interview. Just because person won't complain much does not deserve to be taken lightly

  • @mercyjoseph2006
    @mercyjoseph2006 3 роки тому +17

    Why dislikes?
    He is a great legend.
    Why?l can not understand.

    • @d33nuk
      @d33nuk 3 роки тому +7

      They r “one particular” music director’s fans who r sangis! 🤣😂

    • @AbdulRahman-bt2sy
      @AbdulRahman-bt2sy 3 роки тому

      எல்லாம் வடக்கன்

    • @Tamilselvi-ju7vn
      @Tamilselvi-ju7vn 2 роки тому

      Jealousy probably

  • @kanthector
    @kanthector 3 роки тому +7

    The hero looks like a mix of Hrithik Roshan and Imran khan

    • @Rajesh7036
      @Rajesh7036 3 роки тому +1

      He looks like Actor Navdeep... Who Acted in Tamil movie Arindhum Ariyamalum ❤

  • @pouchepasubramanian6967
    @pouchepasubramanian6967 3 роки тому +8

    i admire him he is pretty down to earth a humble human being

  • @Krishna-uv6en
    @Krishna-uv6en 3 роки тому +6

    Highly talented and hardworking, but can't accept the point that in 80s he says a director made 30-40 movies per year and 3 days for rerecording... but today he does only 6 movies a year and the reason is to get more quality... I understand where he comes from.. Raja gave classic songs and his BGMs are outstanding even today and his works are unparallel.... Raja with less known technology support gave wonderful music in a short period....

    • @DJ-MUSIX
      @DJ-MUSIX Рік тому

      Maybe konjam porumaiya panlam nu thonuthu pola,illayaraja seriously genius pa,antha speed lam yarum match panna mudiyathu,avlo quality music kuduthirukaru,but porumaiya panna maybe padatha pathi nalla puriinjikalam,nalla porumaiya neriya ideas try pannalam

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 3 роки тому +1

    சம்ம...சார்...ஹிந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு....
    ஹிந்திகாரங்கள....
    தமிழ்தெரியும் சொல்லுடான்னு சொல்ல வைப்பீங்கன்னு நம்புறேன்...👏

  • @vani..9092
    @vani..9092 3 роки тому +5

    Ambigabathi and amaravathi love story la ambigabathi ya amaravathi appa 100 songs Paduna unaku ponnu tharen nu soluvaru...

  • @bharathj3126
    @bharathj3126 3 роки тому +17

    My all time favourite album kadhalar dhinam❤️❤️💯

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 3 роки тому +6

    King of world music ARR ceylon fans club die hard ARR No one can compare to him woow amazing, opening sri lankan lover's

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 роки тому +34

    Legend s always legend
    Very calm 👍 Great Rahman Sir