சைவ அசைவ அடுப்பாங்கரையில் அசத்தும் முன்னாள் பேராசிரியை | Namma adupangarai | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 115

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 місяців тому +10

    Namma Adupangarai, Paarambariya Saiva & Asaiva Unavagam
    contact: 09486428787
    488, Madurai Rd, Gomathy Nagar, Balabagya Nagar South, Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001
    Timings: daliy: 12:30pm to 3:30pm - Lunch only
    maps.app.goo.gl/i5WR8bb3S1NnQLCw6

    • @chochowin7163
      @chochowin7163 9 місяців тому +1

      2:38

    • @lakshmisubbu1706
      @lakshmisubbu1706 8 місяців тому

      Totally disappointed worst lunch i hd ever... UA-cam parthu yarum nambi pogathinga and costly tooo

    • @Adangappa420
      @Adangappa420 6 місяців тому

      @@lakshmisubbu1706 oc la kuduttha nakkki saapduveenga yean da ipdi ketta ennam pudicchi thiriyireeenga

  • @SunPackSys
    @SunPackSys 9 місяців тому +15

    Almost two years my parents(aged about 80+) consuming food from Namma adupangarai ...they are healthy and active till today, Thanks Sisters.

  • @smps9374
    @smps9374 9 місяців тому +26

    கல்லூரி ஆசிரியராக இருந்த இவருக்கு பாராட்டு

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      நன்றி

    • @adnanrajam6425
      @adnanrajam6425 9 місяців тому

      ஆண்கள் மீது இவ்வளவு அவநம்பிக்கை வைத்து உள்ள இவர் எல்லாம் கல்லூரி பேராசிரியர் இதைத் தான் காலக் கொடுமை என்பார்கள் ஆண்கள் என்றால் இந்த கல்லூரி பேராசிரியர் இக் மிகவும் கொடுரமானவர்கள் என்று ஒரு அவநம்பிக்கை உள்ளவர் போல இருக்கு

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 9 місяців тому +13

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உண்மையாக உழைத்தால் அதன் பலன் உங்களுடைய கைகளில் கிடைப்பது உறுதி கண்டுபிடிக்க உதவிய🎉.MSFக்கும் நன்றி.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +1

      உண்மையான உழைப்பை மட்டும் நாங்கள் நம்புகிறோம். நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 місяців тому +10

    இந்த video பார்க்கும் போதே மனதிற்கு மிகப் பெரிய புத்துணர்வு கிடைத்தது.ஒரு பேராசிரியர் தமது வேலையை விட்டு,விட்டு ஆத்மார்த்தமாக சமையல் ஒரு கலை என்ற பேரார்வம் கொண்டு உணவகம் தொடங்கி அதுவும் சிறந்த முறையில் நடத்துவது என்பது உண்மையில் மகத்தான ஒன்று! வாழ்த்துக்கள் சகோதரி!

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      மிக்க மகிழ்ச்சி. செய்யும் தொழிலை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.

    • @arasukkannu7256
      @arasukkannu7256 9 місяців тому +2

      @@kalaiselvisivakumar1351 உண்மை தான் சகோதரி.நீங்கள் மென் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்! வாழ்த்துக்கள்.

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 9 місяців тому +5

    மூன்று ஆண்டுகள் எவ்வளவு உழைப்பும் உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டுமே இங்கு நிலைத்து நிற்க முடியும்.அதற்கு அடுப்பங்கரை உணவகம் ஒரு உதாரணம்.பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இருக்கும் கலைச்செல்வி அவர்களுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் பாராட்டுகள்.உணவு உடல் நலனில் அக்கறை கொண்டமைக்கு நன்றிகள் பல.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +3

      உங்களது வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவே எனது உற்சாகத்திற்கு காரணம்

  • @gaanamugil4721
    @gaanamugil4721 9 місяців тому +1

    👏👏👏👏👌👌👌 மேடம்! அருமை!அருமை!🤝🤝🤝 உங்கள் சமையலை விரும்பும் நபர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் மேடம், வாழ்க வளமுடன் 🙏🤝

  • @muvedinisukumaran1242
    @muvedinisukumaran1242 9 місяців тому +4

    I often visit this lovely place with my family. Each and every time the taste of the food never oscillates ❤️ That teacher's warm welcoming gesture is a cherry on the cake 🪄

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +1

      Thank you so much for understanding us. We are doing our best. Welcome anna

  • @venkatet90
    @venkatet90 9 місяців тому +2

    She is very clear in speaking. Thats reflects in her Job. Well done.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому

      I am speaking whatever i do. Nothing overloaded. Thank you for your wishes 🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 9 місяців тому +7

    Valthugal Akkaa 🎉...tq MSF

  • @mukeshmuthuvel4648
    @mukeshmuthuvel4648 9 місяців тому +1

    The Real Women Empowerment.... Kudos ❤

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +1

      I wish all women should come forward to change themselves and the society those who thinks women has to take care of the family members alone. We have our own feelings and thoughts. Allow us to do. All we need is a support from the life partner. Respect our work 🙏

  • @MosesKirubakaran-i5v
    @MosesKirubakaran-i5v 2 місяці тому

    பணக்காரர்கள் சாப்பிடும் இடம் இது.ஏழை மக்களுக்கு ஏற்றதல்ல

  • @S_k_1805_
    @S_k_1805_ 9 місяців тому +2

    Congratulations, sister! I'm confident you won't falter, and I have no doubt that you will achieve great success.

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    மிக்க மகிழ்ச்சிமா 🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 місяців тому +3

    உணவக உரிமையாளர் சகோதரி கலைச்செல்வி அவர்களின் பேச்சே ஒரு நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை தருகிறது.அவர்கள் உணவகம் மேன்மேலும் வளர நல் வாழ்த்துகள்!

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      Everything is possible if we are interested wholeheartedly. I am doing this with full involvement. Positive energy is the most important factor.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      உங்களது ஆசிர்வாதம் அவசியம்

    • @arasukkannu7256
      @arasukkannu7256 9 місяців тому +2

      @@kalaiselvisivakumar1351 மகிழ்ச்சியும்,நன்றியும் சகோதரி.நான் மதுரை,ஒரு நாள் எனது குடும்பத்துடன் உங்கள் உணவகம் வருகிறேன் சகோதரி

    • @arasukkannu7256
      @arasukkannu7256 9 місяців тому +2

      @@kalaiselvisivakumar1351 நிச்சயம்.நல்லவையும்.நல்லவர்களும் வளர வேண்டும்!அது தான் இன்றைய தேவை.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      அவசாயம் வாங்க. வீட்டு சாப்பாடு.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 місяців тому +2

    உண்மையில் இது ஒரு அற்புதமான VIDEO. வாழ்த்துக்கள்.❤❤.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      நன்றி. உண்மையை மட்டும் கூறி உள்ளோம்

    • @arasukkannu7256
      @arasukkannu7256 9 місяців тому +2

      @@kalaiselvisivakumar1351 அது பார்க்கும் போதே தெரிகிறது. வாழ்த்துக்கள்!

  • @rosini9198
    @rosini9198 9 місяців тому +5

    வாழ்க. பல்லாண்டூ

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +1

      உங்களது வாழ்த்துக்கு நன்றி

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 9 місяців тому +1

    Vazgha Valamudan madam🌸🌸🌸

  • @Adangappa420
    @Adangappa420 9 місяців тому +1

    Ore oru naal viruppame illama thaan saapda ponen bcoz naan cab driver tirunelveli la niraya hotel la saapdu eamanthu ponavan naan but intha kadaila keattu keattu supply pannaanga taste um tharamaa irunthucchu kudukkura kaasukku melaye worth ah irukkkum❤❤❤

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      இதுவே எங்களின் வெற்றி. இதை எதிர்நோக்கியே எங்களின் பயணம். உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. மீன்டும் வருக

  • @jayavelpachiappan
    @jayavelpachiappan 7 місяців тому

    Go ahead;

  • @renganayakir8081
    @renganayakir8081 9 місяців тому +4

    Super kuttii.. Congratulations🎉🎉 achieve more and reach great height... 😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +6

    Good food thanks akka

  • @தமிழ்வாழ்க-ச3ச
    @தமிழ்வாழ்க-ச3ச 9 місяців тому +4

    வாழ்க வளர்க

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 9 місяців тому +4

    வணக்கம் நண்பர்களே

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 місяців тому +4

    MSF fans like poduga

  • @devendran.p690
    @devendran.p690 9 місяців тому +1

    Congratulations akka 🎉🎉

  • @sasidharnapa1294
    @sasidharnapa1294 6 місяців тому

    I am from AP 👏👏👏👏you done extremely superb akka go head go further open multiple branches I am also MTech candidate from Chennai I am soo happy seeing this video 👍👍👍👍👍

  • @adityabala7786
    @adityabala7786 9 місяців тому +7

    🙏👍

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 9 місяців тому +3

    Excellent presented

  • @venubabuks
    @venubabuks 9 місяців тому

    Women power.. great

  • @psi255
    @psi255 9 місяців тому

    HATS OFF SISTER, ALL THE VERY BEST IN YOUR ENDEAVOURS

  • @balasubramanian8845
    @balasubramanian8845 9 місяців тому +4

    Good food madam

  • @rosini9198
    @rosini9198 9 місяців тому +4

    Once we visited and tastef

  • @vigneshunicorn6463
    @vigneshunicorn6463 9 місяців тому +3

    Congratulations akka ❤🎉🎉

  • @selvakumar363v
    @selvakumar363v 9 місяців тому +4

    🎉🎉🎉super.

  • @ManoharanM-t9q
    @ManoharanM-t9q 8 місяців тому

    Super

  • @NellaiVision
    @NellaiVision 9 місяців тому +5

    Super anna

  • @kannanviji7250
    @kannanviji7250 9 місяців тому +5

    வீடியோ பதிவிடும் போது அந்த ஹோட்டலில் உள்ள உணவு வகைகளின் விலை விபரங்கள் கண்டிப்பாக கூற வேண்டும்.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +1

      விலை விபரங்கள் வீடியோவில் கூறி உள்ளோம்

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 9 місяців тому +1

    Nanum nellai karange
    Native kalakad
    Good job bro❤

    • @karthikmoopanar9634
      @karthikmoopanar9634 9 місяців тому

      Kalakad haja hotel
      Sif baratha romba famous
      1 time neenga poi taste panni parunga bro
      Cheep and best
      Taste vera leval la irukkum
      My name is sumathi
      Live in mumbai

  • @RudranMadhan
    @RudranMadhan 9 місяців тому +2

    Congratulations ❤❤❤

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 9 місяців тому +1

    Amazing food congratulations madam make you great hotel

  • @radha919
    @radha919 9 місяців тому +2

    அடுத்த முறை நெல்லை வரும் போது, கண்டிப்பாக உங்கள் உணவகத்திற்கு வருகிறேன்

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      நிச்சயம் வாங்க. எந்த ஒரு packet மசாலாவும் இல்லாமல் சமையல் செய்றோம்.

  • @Rukmani_nambirajan
    @Rukmani_nambirajan 9 місяців тому +2

    Anni always on fire🔥😘😘💯👌

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 9 місяців тому +3

    But now a days, service is not good,,, no active waiters,,, chicken and mutton pieces are worst , fully bones, no flesh... No salt, no spicy, chicken mutton kolambu tastes like rasam,,,
    I'm Nellai only, this hotel near by my house

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому +2

      Thank you for your feedback. We never add over masala which creates heartburning and acidity. Salt and spicy level is always medium , because people's taste differ. It is country chicken not broiler. So we cannot expect that much flesh. At the same time , not worst as u said.
      About active waiters , there are 9 young ladies(most of them above age 55), whose age matters but not their work. They are giving thier best. They are more active always. But due to crowd and varieties, sometime we lag(which we are trying to overcome). If you understand us, surely you will wait for 1 minute and you will enjoy our food.
      Do visit us again and try our fish varieties and do mention when you come over here sir. Your feedback is the most valuable one for us. Our team is expecting your visit 🙏

  • @perachinambivarsha798
    @perachinambivarsha798 9 місяців тому +2

    Super🎉akka

  • @abuafraz7781
    @abuafraz7781 9 місяців тому +1

    Super sister..🎉🎉🎉

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 9 місяців тому +1

    உழைப்புக்கு வாழ்த்துகள்
    ஆண் தொழிலாளர்கள் safety இல்லை எண்ணும்போது ஆண் வாடிக்கையாளர்களையும் அனுமதிக்கக்கூடாது.
    இருபாலர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கதான் செய்வார்கள்.
    தயவுகூர்ந்து இதுபோன்று கூறாதீர்...

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 9 місяців тому

      நான் கூறியது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். Safety என்பது நம் மனம் சம்பந்தப்பட்டது. அனைவரும் பெண்களாக இருப்பதால் அவர்களுக்குள் jolly ஆக பேசி வேலை பளு தெரியாமல் வேலை செய்வார்கள். Free Time ல ஆடல், பாடல் கூட நடக்கும். அது ஒரு வகையான Freedom. அதை அவங்களுக்கு நான் கொடுக்கிறேன். அதை தான் நான் கூறினேன் அண்ணா. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • @AnnamalaiVenkatesh
    @AnnamalaiVenkatesh 2 місяці тому

    நல்ல ருசி நான் சாப்புட்டு இருக்குறேன்

  • @sabarikummayil
    @sabarikummayil 7 місяців тому

    ❤️❤️❤️

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 9 місяців тому +1

    ❤🎉❤🎉❤

  • @RaviKumar-kx9pc
    @RaviKumar-kx9pc 9 місяців тому +1

    ஆவடி வாங்க சார்

  • @ManoKarthick757
    @ManoKarthick757 9 місяців тому

    Nearby Bus Stop Please

  • @nalvaravu3194
    @nalvaravu3194 8 місяців тому +1

    Worst hotel dont go very costly taste romba kevalama irukkum chilly powder la thanniya kalantha maari irukum kulambu

    • @Adangappa420
      @Adangappa420 6 місяців тому

      Adillam illla nallla irunthucchu ivan bad comment podanumne poduraan yaarum ivana nambaatheenga

  • @aravindrajakumaran211
    @aravindrajakumaran211 8 місяців тому +1

    Worst hotel, romba costly, worst service, average taste, oru naal paathutu aaha ohooo nu sollatheenga, genuine reviewer nu ungala nenachen..... romba average

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 6 місяців тому +1

      Average taste is our success. We are serving 100% homemade food , even most of the houses fail to do this nowadays. Serving 100% homemade food is not so easy. Practically there are so much struggles. Service delays may be there due to over crowd or unexpected leave of our akkas. We are working on that to rectify.
      Romba costly .... The price is fixed based on the raw materials that we use. Everything is first quality products. We are so honest in the products that we use. So this is not romba costly. You would not feel any discomfort after having our food.

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 9 місяців тому

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 9 місяців тому

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்

  • @maniramesh6206
    @maniramesh6206 8 місяців тому +1

    Food taste poor, need improvement.

  • @ganeshc7871
    @ganeshc7871 8 місяців тому

    I tried.. very costly & quantity of meat very low. Taste is normal. If meal cost above 160 rs hotel responsibility to clean leaf not customers. Not good

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 6 місяців тому

      If we hesitate to take our eaten banana leaf , then how come others??. But this is not our concept. நம்ம சாப்பிட்ட இலையை நாமே எடுப்பது தவறில்லையே!! . இது என்னுடைய புரிதல். I hope , you also understand this. Our customers feel like eating in their home. So they clean themselves wholeheartedly.

    • @ganeshc7871
      @ganeshc7871 6 місяців тому

      Pure professional buisness not service . Expect value for what I pay.