ஒரே வருடம் "35 கோடி" வருமானம்-அசத்தும் கோயம்புத்தூர் தம்பதிகள் | Business ideas in tamil | Tanvi

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • SUCCESS STORY OF Erode Nandhini
    • வீட்டில் இருந்தே மாதம்...
    Tanvi Foods, Coimbatore
    IndiaMART Verified Supplier
    imart.page.lin...
    Website : www.tanvi.co
    Follow us on Insta
    www.instagram....
    Join us via facebook
    / vibrations-of-mind-111...
    For Promotion Related Queries
    benazirtharik@gmail.com
    +91 85239 93454
    #businessideasintamil #foodbusiness #motivation #distribution

КОМЕНТАРІ • 199

  • @Vibrationsofmind
    @Vibrationsofmind  Рік тому +1

    ua-cam.com/video/RsRd8ounttw/v-deo.html
    Pure for pure ones

  • @kishoretitus2194
    @kishoretitus2194 2 роки тому +8

    These junk food may be profitable but need to think about health of kids who drink this beverages.

  • @pilotabs3193
    @pilotabs3193 2 роки тому +19

    நான் இந்த பொருட்களை பார்த்தது இல்லை ஆனால் நமது தேசத்தின் பிள்ளை வெற்றி பெருவது வாழ்த்துக்கள் மேலும் தங்களின் பொருட்களை வாங்கும் நபர்களின் நலன் மீது அக்கரையுடன் வியாபாரம் செய்து மேலும் மேலும் உயர்வு பெரவாழ்த்துக்கள்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 6 місяців тому

      இவங்க Mango drink maaza madhiri ey irukum 🥭🥭

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 2 роки тому +4

    மிக்க நன்றி,சந்தோஷம் ,சாமானியரும்,அணுகும்,வகையில்.என்ற எண்ணம் மிக உயர்ந்தது,அதற்கே ஆண்டவன் துணை அருளி விட்டான் சாமானியனின் போன்ற எல்லையும் பெருமையுடன் வாங்க உதவிய தங்களுக்கு வணக்கம்,,யுக்தி மிக அருமை 👍👏💐

  • @ranjinisiva9890
    @ranjinisiva9890 2 роки тому +16

    Dream big!! Do big!! act big!! Succeed big!!

  • @balachandran8705
    @balachandran8705 2 роки тому +14

    Some says we can't compete the brand . true we don't want to compete we can develop our own brand . that's what they did and doing .nice strategy . simple but effective

  • @Gnanam50
    @Gnanam50 2 роки тому +5

    அம்பானி, அதானி மாதிரி ஆட்கள் மட்டும் தான் சொந்தமாக காலணா காசில்லாமல் தொழில் தொடங்கவே இயலும். இது போன்ற வீடியோக்களை போடுவதை தவிர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @Vibrationsofmind
      @Vibrationsofmind  2 роки тому +2

      இதை செய்பவர்கள் அம்பானியோ அதானியோ கிடையாது...

  • @VELS436
    @VELS436 2 роки тому +3

    Very good ...மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @madhusudhanmadhavan9430
    @madhusudhanmadhavan9430 2 роки тому +2

    Excellent... winners don't do different things...they do things differently..

  • @nathanl3160
    @nathanl3160 2 роки тому

    Jeera soda .... Is good..... Likewise, ஓம வாட்டர் சோடா போட முடியுமா? வயித்துக்கு நல்லது...

  • @கவிஅறியாகவிஞன்

    இந்த பிரசங்கம் கோடீசுவர முதலாளிகளுக்கானது

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 2 роки тому +1

      முயற்சி செய்தால் அனைவரும் முதலாளிகள் தான்..‌ஆனால் அனைவரையும் அடிமைகளாகவும் தன்னிச்சையாக இயங்காத வகையிலும் வைத்திருப்பது தான் மெக்கல்லே கல்வி திட்டமும் அரசியல் நிலைமையும்....அதை உடைத்து சிறு தொழில் மற்றும் பெருந்தொழில் அதிபர்கள் உருவாக வேண்டும்....அது தான் தனி மனித மற்றும் நாட்டின் வளர்ச்சி....இது போன்ற புதிய கான்செப்ட் முயற்சிகள் அதிக அளவில் வந்து வெற்றி பெற வேண்டும்

    • @nonguvandi
      @nonguvandi 2 роки тому

      Apdina neyu sambaathi

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 6 місяців тому

      😂

  • @novatiom
    @novatiom 2 роки тому +1

    I have lot idea but no money ,but still am doing small manufacturing business

    • @subashsivan
      @subashsivan 2 роки тому

      What manufacturing business you do jeeva ?

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 роки тому

    Arumai arumai thanks

  • @ChilloutVideosNaveen
    @ChilloutVideosNaveen 2 роки тому +8

    Nice
    Good work
    Appreciated 👍

  • @sheikmohamed3910
    @sheikmohamed3910 2 роки тому

    Real your service good
    Health must pls design and family and friends used All type polple age 40 to 70 above healthy care decide
    All type polple working but morning and Lunch and night tiffin Health very must decide public service mind and middle class family used
    Improve yourself and public service and middle class support you good luck sir

  • @gopalsharma1358
    @gopalsharma1358 2 роки тому

    Think Globally- Act Locally ...
    This is secret of the above is couple success

  • @Shiva-zm7dm
    @Shiva-zm7dm 2 роки тому +6

    Your way of telling is very nice madam i subscribed your channel good keep doing......

    • @sudhakar6933
      @sudhakar6933 2 роки тому +1

      We are recruiting people for jobs in our company
      reply if you are interested

    • @Jainaba-zc4tt
      @Jainaba-zc4tt 6 місяців тому

      ​@@sudhakar6933which job

  • @rajusharavan893
    @rajusharavan893 2 роки тому +5

    இவர்கள் தயாரிப்பதை விளம்பரம் செய்ய நீங்கள் பயன்படுத்தி உள்ள அருமை மிகு யுக்தி. இதன் மூலம் நாங்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது குறிப்பாக அதை தயாரிக்கும் மெஷின் வாங்க இயலுமா? அவங்க தயாரிப்பை அருமையான முறையில் விளம்பரம் செய்து உள்ளீர்கள்

  • @mani.ssonu.m6688
    @mani.ssonu.m6688 2 роки тому +1

    Vaazhga enrum nalamum vallamum pertru en anbu makkalea .I bless u

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +78

    எனக்கு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் என்னிடம் பணவசதி இல்லை நான் ஈரோடு கோவை வழியில் செங்கப்பள்ளி என்ற இடத்தில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறேன்

  • @lalithakamaraj3307
    @lalithakamaraj3307 2 роки тому

    Profit ok what is the answer for health of people

  • @vinothbannari2354
    @vinothbannari2354 2 роки тому +1

    Your help mam

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 роки тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @ravichandran1653
    @ravichandran1653 2 роки тому +3

    Excellent... Positive approach 🎉🎉🎉🎉🎉🎉

  • @tamizhr4410
    @tamizhr4410 2 роки тому +6

    Ithellam vanga mudiyathanale thaan avaga arogyama irunthaanga, anaa ippo!

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 2 роки тому +3

    Yearly 35 crores turnover nu solladhenga aparam politicians katchi nethi ,election nethi , nu ketu vandhruvanga moosamaana ulagam ga

  • @manilic3531
    @manilic3531 2 роки тому +1

    தாங்கள் முதலில் முதலிட்டை கூரவும்🙏💕 இது பணம் படித்தவர்களுக்கு தான்🙏💕 பொருந்தும்🙏💕

  • @srimani4418
    @srimani4418 2 роки тому +6

    இதுபோன்ற புரோடக்ட் கள் தயார் செய்வதில் ஆர்வம் மற்றும் ஐடியாக்கள் இருக்கிறது ஆனால் இதற்கான முதலீடு என்ன செய்வது?

  • @testmailb4u
    @testmailb4u 2 роки тому +5

    I love your voice. I had seen other channels too, but no other voice inspires me to hear and see as your voice. Kadavul given best strength - lovely voice. 💯😂

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому

    🙏👍❤️ மேடம் அருமையான வீடியோ பதிவு நன்றி ❤️👍🙏

  • @msreesenthil
    @msreesenthil 2 роки тому +5

    Ground level பிளாஸ்டிக் எத்தனை டன் .....போகுது

  • @adminexecutivecdoffice2618
    @adminexecutivecdoffice2618 2 роки тому +4

    Iyya ungal patham paninthu keetkiren ,,,intha tholi miga periya ecological imbalance varum .... intha plastic pet bottle elithaga makakoodiyathu illai ... Please itharkana matru ukthi sega... Namathu man kapoom manidam potruvom...Nandrikal Koodi

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +5

    நல்ல இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @kgsmani1270
    @kgsmani1270 2 роки тому +3

    Very good voice. God bless.

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 Рік тому

    இதில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்திற்கு கேடு விளைவிற்க கூடியது

  • @cheranengineering
    @cheranengineering 2 роки тому +1

    Valthukkal 🤝🤝

  • @laxmijayaraman3705
    @laxmijayaraman3705 2 роки тому

    You make it as though very simple.Take a breathe!

  • @umama8879
    @umama8879 2 роки тому

    All the best of all blessings you

  • @padithathilpidithathu7661
    @padithathilpidithathu7661 2 роки тому +2

    இந்த கம்பெனி distribution கொடுக்குறாங்கலா mom. அவங்களை எப்படி contact பண்ணுறது

  • @ganeshkumarsiva176
    @ganeshkumarsiva176 2 роки тому

    Great Video

  • @pandipmk198
    @pandipmk198 2 роки тому +8

    சில நேரங்கள் பொருட்களின் தயாரிப்பு தரமானதாக இருப்பது இல்லை இதன் மூலம் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன்

    • @bhuvanchandru8052
      @bhuvanchandru8052 2 роки тому +1

      சார் மக்கள் பெரும்பாலும் பொருட்களின் தரத்தை பார்ப்பதில்லை பிராண்ட் பளபளப்பான கவர் லேபிள் இது தான் தேவை . பொருட்களின் தரம் இரண்டாம் பட்சம் இது என் அனுபவம்.

    • @pandipmk198
      @pandipmk198 2 роки тому

      @@bhuvanchandru8052 சரிதான் சார் முன்பணம் கட்டி பொருள் வாங்கும் நாம் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்

    • @bhuvanchandru8052
      @bhuvanchandru8052 2 роки тому +1

      @@pandipmk198 நீங்கள் முன் பணம் கட்டி வாங்கும் முன் அந்த பொருட்களின் தரம் தயாரிப்பு குறித்து நன்கு அறியப்பட்ட பின்பு வாங்க முற்பட வேண்டும். பணம் கொடுத்து வாங்கி அதன் பின்னர் வருந்தி பயன் இல்லை.

    • @pandipmk198
      @pandipmk198 2 роки тому

      @@bhuvanchandru8052 பொருள் வாங்கும் முன் மாதிரி பொருட்களை கொடுத்தார்கள் அனைத்தும் நன்றாக இருந்தது பொருள்கள் வந்தபின் பத்து நாட்கள் பிறகுதான் அதனுடைய தன்மை வெளிப்பட்டது இதற்கு யார் காரணம்

    • @bhuvanchandru8052
      @bhuvanchandru8052 2 роки тому

      @@pandipmk198 அப்படி என்ன பொருள் வாங்கனீங்க சீக்கிரம் கெட்டுப் போச்சு.

  • @ganapathymgbabu
    @ganapathymgbabu 2 роки тому

    Super,
    India engineering works
    Coimbatore. 18

  • @AmuliceCreamsSelvamAgencies

    As u said sis they target the local distributor but to make them loss and another one distribution .worst marketing team...

  • @wowexperiment757
    @wowexperiment757 2 роки тому +1

    You should speak in proper Tamil language that's good for your channel and your viewers

  • @muruganmurugan-us8ob
    @muruganmurugan-us8ob 2 роки тому

    welldon

  • @charudesna8195
    @charudesna8195 2 роки тому

    Ithula evlo keduthal iruguu packetttt itemssss

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol 2 роки тому

    Super

  • @manomano4931
    @manomano4931 2 роки тому +2

    இத தூத்துக்குடி பகுதியில் ஏஜென்சி எடுத்து நடத்துவதற்கு எவ்வளவு ரூபாய் கட்ட வேண்டும்

  • @ossdurai3229
    @ossdurai3229 2 роки тому +1

    ஒழுங்கா இன்கம் டெக்ஸ் கட்ரீங்களா .?

  • @indianraven9563
    @indianraven9563 2 роки тому +5

    What a voice 👌

  • @vathima18
    @vathima18 Рік тому

    பேசும் வேகம் அதிகம் அதிகம் .காதில் விழுகிறது.ஆனால் ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கே தெரியனும் இதனால் பயன் பலன் என்ன?

  • @arjunmallik5555
    @arjunmallik5555 2 роки тому

    are you have distributors in Mumbai

  • @shankarganeshn2778
    @shankarganeshn2778 2 роки тому +1

    Irukaara plastics eh ena pannanum theriyala idhula low margin people layum target panni avangalum plastics oda usage increase pannanuma😡.
    Alternative option for plastics in the manufacturing industry oru video poteengana ellarukum nalla awareness kedaikum.

  • @aliyaaliya1257
    @aliyaaliya1257 2 роки тому +18

    We were lectured of this one . reaching the particular target audience where people and brands cannot reach is huge hit now a days. I think these ppl followed pyramid bottom strategy .... Any ways super one . and please keep videos consistently . I think it's more than 2 weeks

  • @ejoymedico9965
    @ejoymedico9965 2 роки тому +1

    Plastic epdi recycle panunga makklae 😊🙏

  • @pradeepamani5271
    @pradeepamani5271 2 роки тому +2

    2008 LA KADAN VANKI TOLIL ARAMPICHA POTHU 1LAKH.2022 LA 3 LAKHS. ENNAIKKU NAAN KADANLA IRUNTHI MEELA. SOTHU IRUNTHA LOAN KELU BANK ADVICE.

  • @kidstour3529
    @kidstour3529 2 роки тому +5

    Mam tea boy and tea time francice pathi podunga mam.....pls rompanala kaekuren

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 роки тому

    Mass. Go ahead

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 роки тому

    good msg sister...

  • @s.vijayankavi8853
    @s.vijayankavi8853 2 роки тому

    வாழ்த்துக்கள்

    • @sudhakar6933
      @sudhakar6933 2 роки тому

      part- time online jobs available , reply if you are interested.

  • @blockchainteam9905
    @blockchainteam9905 2 роки тому

    Perfect

  • @sunvikasvikas9599
    @sunvikasvikas9599 2 роки тому

    No company details, How to do this business, How to approach them and how to get dealership, nothing information.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 роки тому

    Very good

  • @sanjheevramalingam3506
    @sanjheevramalingam3506 2 роки тому +1

    Project cost please

  • @VasanthiRavichandran909
    @VasanthiRavichandran909 2 роки тому

    I need distributorship madam

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 роки тому +3

    எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்

  • @prabhuw7957
    @prabhuw7957 2 роки тому +2

    Daily ladies 100 rupees earn pannra marri tholil eruntha solunga

  • @ranjancom2000
    @ranjancom2000 2 роки тому

    For this Bussiness water is main source this cannot be achieved by genuine business man

  • @anandakannan9271
    @anandakannan9271 2 роки тому +2

    Everyone was asking lovers popcorn video but sissy opted couple video😎 . Minority hits hard

    • @Vibrationsofmind
      @Vibrationsofmind  2 роки тому

      Minority matters a lot too 😎

    • @madn333
      @madn333 2 роки тому

      Ji avoid using Sissy...
      Hope ull do.
      🙏

  • @SivaKumar-op4uv
    @SivaKumar-op4uv 2 роки тому

    Work avanum sister

  • @mahalakshmilakshmi586
    @mahalakshmilakshmi586 2 роки тому +1

    Excellent your explanation mam

  • @davamexporters4172
    @davamexporters4172 2 роки тому

    You too fast voice recorder. Will not memory in mind. Better speak slowly and clear.

  • @raghav_kavi1019
    @raghav_kavi1019 2 роки тому +2

    They have an quality issue in this brand

  • @githanjalivelusamy7460
    @githanjalivelusamy7460 2 роки тому +1

    What about the garbage they produce.

  • @vishnupriya8876
    @vishnupriya8876 Рік тому

    Akka intha company number iruka

  • @aishwaryaaishu2992
    @aishwaryaaishu2992 2 роки тому

    great job

  • @MR-zv6fg
    @MR-zv6fg 2 роки тому +9

    பிஸாஷ்டிக் பாட்டிலால் உலகை நாசம் செய்யாதீர்கள்

  • @victorybrowsing2913
    @victorybrowsing2913 2 роки тому +1

    Pls use grade one product

  • @mohammedriyaz7109
    @mohammedriyaz7109 2 роки тому

    Hi

  • @jayaraman5443
    @jayaraman5443 2 роки тому +3

    நீங்கள் பேசுவது தமிழா எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்றால் எளிமையான தமிழில் பேசுங்கள் முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக முடியும்

  • @kumarar590
    @kumarar590 2 роки тому

    இந்த ஜூஸ் பார்த்ததேயில்லை இதுவரைக்கும் இது ஒரு சுயவிளம்பரம் அல்லது its paid promotion aaga இருக்கலாம்

  • @rajendran7780
    @rajendran7780 2 роки тому

    Ohh is chemical drinks nu open ah solluga all chemical

  • @sethu6123
    @sethu6123 2 роки тому

    Jcom 2.0 for marketing karur

    • @sudhakar6933
      @sudhakar6933 2 роки тому

      part- time online jobs available , reply if you are interested.

  • @katrathukaialavu6232
    @katrathukaialavu6232 2 роки тому +3

    Bro intha juice brand low quality

  • @habibullahu7460
    @habibullahu7460 2 роки тому

    Who are them.

  • @dhanams1037
    @dhanams1037 2 роки тому +3

    Hi sister

  • @softsilksarees7991
    @softsilksarees7991 2 роки тому +1

    Hello mam

  • @mallikarjunagelivi781
    @mallikarjunagelivi781 2 роки тому

    I want kadapa district dealer (Andra Pradesh)

  • @ithuvumkadanthupogum0611
    @ithuvumkadanthupogum0611 2 роки тому

    Ungala epdi mam contact panrathi.

  • @srifastions6892
    @srifastions6892 2 роки тому +1

    Voice clear ra irruku super

  • @vigneshsivakumar9817
    @vigneshsivakumar9817 2 роки тому

    How much tax you paid to government??

  • @oomaigalthesam4013
    @oomaigalthesam4013 Рік тому +1

    🤝🏻🏵️🤝🏻

  • @tecsifoods2893
    @tecsifoods2893 2 роки тому +1

    Great 🙏

  • @kadhri5614
    @kadhri5614 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @ramakrishnan4712
    @ramakrishnan4712 2 роки тому +1

    Yanga vela iruntha kudunga

    • @ramakrishnan4712
      @ramakrishnan4712 2 роки тому

      Vela iruntha kudunga sathiya vela ilama manaulachala irukan pls

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 2 роки тому

    படிச்சவன் ஏதாவது செய்து பொழப்பு நடத்தினா.... ஆஹா... ஓஹோ.... ஓஹோஹோதான்.
    இதையே நம்ம பக்கத்தில் யாராவது செய்தால்.... பாவம் என்னமோ புருஷனும் பொண்டாட்டி யும் பொட்டலம் போடறாஙகளாம் னு பேசும் உலகம்....

  • @tamizhr4410
    @tamizhr4410 2 роки тому +1

    Appavum tamil nattu makkal thaan pathikka paduranga! Ana kerala karanga itha support pannuvanga anaa use panna mattanga

  • @softsilksarees7991
    @softsilksarees7991 2 роки тому +2

    ஆமாம் தெரியும் மேம்

  • @anbub832
    @anbub832 2 роки тому +2

    Semma voice pa😎

  • @baranee10
    @baranee10 2 роки тому

    Good company with poor sales persons who doesn't.know how to speak to stockist dealers and distributor s