நன்றி அண்ணா நான் இப்போது புதிதாக கோழி வளர்க்க தொடங்கி உள்ளேன். உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முதலில் கோழிக்கு வரும் நோய்களை பற்றி தெரியாமல் இழப்புகள் ஏற்பட்டன உங்கள் வீடியோவை பார்த்து இப்பொழுது இழப்புகளை தவிர்த்து விட்டேன் மிகவும் நன்றி
வணக்கம் நண்பரே. நான் சேலம் கமல்ராம். மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே. இப்போ எனது ஒரு கோழிக்கு வெள்ளை பச்சை கழிச்சல் தாக்கி உள்ளது. நீங்கள் சொன்ன மாதிரி இந்த மருத்துவத்தை செய்து பார்க்கிறேன்
Anna intha marunthu ellame mix panni kuduthuttu .. antha marunthu meethi iruntha evalo neram vachikalam ... Illa oru oru time kum pudhusa mix pannikanuma
Idhu sali vandha vati pananuma ila munadiye panlama anna yen na 1 year munadi unga video la 3 oosi poda solirukenga sali ku edha follow pananum nu solunga anna
கபசுரம் கொடுக்கலாமா 2 மாதம் 3 குஞ்சு ஓரு தாய் கோழி இருக்கு ஆனால் பூண்டு , மிளகு, சிரகம் , மிக்சியில் அடித்து தண்ணிரில் காலையில் வைத்தேன் மாலையில் வாய் மூடி திறக்கிறது என்ன வாக இருக்கும் சிறிது நேரம் கழித்து ்அது நின்று விட்டது நான் இப்பொழுது தான் கோழி வளர்க்க ஆரம்பித்து இருக்கிறேன் நீங்கள் ஓரு வழி கூறுங்கள்
மிகவும் தெளிவான விளக்கம் நண்பரே. நன்றிகள்
மிக்க நன்றி அன்னா இது போல் எனது சேவலுக்கு செய்து பார்த்தேன் ஒரே நாளில் சரியாகிவிட்டது நன்றி நன்றி
நன்றி அண்ணா நான் இப்போது புதிதாக கோழி வளர்க்க தொடங்கி உள்ளேன். உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முதலில் கோழிக்கு வரும் நோய்களை பற்றி தெரியாமல் இழப்புகள் ஏற்பட்டன உங்கள் வீடியோவை பார்த்து இப்பொழுது இழப்புகளை தவிர்த்து விட்டேன் மிகவும் நன்றி
வணக்கம் நண்பரே. நான் சேலம் கமல்ராம். மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே. இப்போ எனது ஒரு கோழிக்கு வெள்ளை பச்சை கழிச்சல் தாக்கி உள்ளது. நீங்கள் சொன்ன மாதிரி இந்த மருத்துவத்தை செய்து பார்க்கிறேன்
சரியான நேரத்தில் சரியான தகவல் அண்ணா 🤝
Bro 2nall chike veliya pachi kaziethu ethu velikazichal ha
♥️Guna sir... super... unga video nalla useful aruku... 👌👌👌
Injection evalavu nal vachu use pannalam
Anna kozhikku karuvadu kudutha noi varama irukkuma
Thanks you Valuable information 👌
நன்றி வணக்கம் அண்ணா
Annan yanka poni ka nalarukinkala
Nandri 🙏
4 types la sollirukinga ennaku Eathu try pandrathunu Puriyala call pannalama
OK sir Eappo call pandrathu time solluga sir please
சார் உங்கள் ரசிகன் சிவகாசி எண் சண்டை சேவல் நண்றாகா இருந்தது ஒரோ நாள் ஓவர் சளி கொண்டை கருப்பு உடணோ இரந்து விட்டது 😭😭😭
DHARANI, POONAMALLEE, 56 VEER VEER good
ரெண்டு injection name pls anna
Ellavatriyum onna mix pantreengale
Bro muttai edum koli muttai vidamudiyamal irappatharkku enna kaaranam
Sathu maavu illama neenga sonna maruntha mattum kudukalama anna
சகோ என் கோழி எப்ப பார்த்தாலும் ரொம்ப தூங்கி தூங்கி விழுது சகோ இதுக்கு மருந்து சொல்லுங்க சகோ
Anna tylosin and endrofloxcin inj edhuku podrathu nu clear ra solunga anna please
Anna thank you for your information
Sathu mavu enda ennathu adhu enga kidaikum
வணக்கம் தோழா
Super
❤️ romba help ful anna🤝
Anna intha marunthu ellame mix panni kuduthuttu .. antha marunthu meethi iruntha evalo neram vachikalam ... Illa oru oru time kum pudhusa mix pannikanuma
Super anna super 👌👌👌
கோழிக்கு ஜீரண ஆகல அதற்கு என்ன பண்ணலாம் தோழரே
Call: 93844 32899
Super vedio sir thanks
Tetracycline powder and ors powder kudukalaama
Tetracycline powder thaan naa kuduthen but athu clear aagala
@@gunanattukozhipannai ors powder thaniyaa kudukalaala
Ipo ofm tanic kudukalaamaa anna
Super bro
super
Idhu sali vandha vati pananuma ila munadiye panlama anna yen na 1 year munadi unga video la 3 oosi poda solirukenga sali ku edha follow pananum nu solunga anna
Hi anna
9:31 yaruna disturb panradhu
திருநெல்வேலியில் Sokerina கிடைப்பதில்லை
👌👌👌
Thanks anna
Hi sir
எங்க வீட்டு சேவல் இறந்து விட்டது காலையில் தடுப்பூசி போட்டோம் அடுத்த நாள் காலையில் இறந்து விட்டது நைட் அடைக்கும் போது நல்லா தான் இருந்தது என்ன காரணம்
நல்லா தான் இருந்தது
👌👌🖐️🙏
Tq Anna
Daily injection podanumah brother
@@gunanattukozhipannai Nandri
கபசுரம் கொடுக்கலாமா 2 மாதம் 3 குஞ்சு ஓரு தாய் கோழி இருக்கு ஆனால் பூண்டு , மிளகு, சிரகம் , மிக்சியில் அடித்து தண்ணிரில் காலையில் வைத்தேன் மாலையில் வாய் மூடி திறக்கிறது என்ன வாக இருக்கும் சிறிது நேரம் கழித்து ்அது நின்று விட்டது நான் இப்பொழுது தான் கோழி வளர்க்க ஆரம்பித்து இருக்கிறேன் நீங்கள் ஓரு வழி கூறுங்கள்
Vaccination போட்டா கோழியின் சுவை மாறுமா.
@@gunanattukozhipannai நன்றி சகோ.
Guna anna (tylosin & enrofloxacin) injection avalo nal pananum 3 or 5 days anna
@@gunanattukozhipannai tylosin injection vera company use panalama
கோழிக் தடுப்பு ஊசி போட்டேன் கோழி நடக்கவில்லை
Wonderful