நண்பா எங்கள் கோழி எல்லாம் இருந்துகொண்டே இருந்தது உங்கள் வீடியோவை பார்த்ததற்கு அப்புறம் அந்த மருந்தை போட்டதிலிருந்து எங்கள் கோழி இறக்கவே இல்லை நல்லா இருக்கு உங்கள் வீடியோவுக்கு நன்றி நண்பா
கோழிக்கான இயற்கை மூலிகை மருத்துவத்தை நான் குறை சொல்லவில்லை...நூறு கோழிகளுக்கு மேல் வளர்ப்பவர்கள் இயற்கை முறையில் நோய் மேலாண்மையை பின்பற்ற முடியாது இது போன்ற ஆங்கில மருத்துவத்தை பின்பற்ற முடியும்..
Brother antha OTC Injection photo va theliva potrundha nalla irundhirukum. கழுத்து தோல் உள்ளே மட்டும் (rdvk போடுவது போல்)போட வேண்டுமா அல்லது கழுத்து சதை உள்ளே போடணுமா
நண்பா எங்கள் கோழி எல்லாம் இருந்துகொண்டே இருந்தது உங்கள் வீடியோவை பார்த்ததற்கு அப்புறம் அந்த மருந்தை போட்டதிலிருந்து எங்கள் கோழி இறக்கவே இல்லை நல்லா இருக்கு உங்கள் வீடியோவுக்கு நன்றி நண்பா
Bass ethalam unmaiya
நாங்கள் அந்த மருந்தை கோழிகளுக்கு டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம் அதிலிருந்து எங்களுடைய கோழி இறக்கவில்லை நல்லா இருக்கிறது
@@nattukolivalarpum.m.m.k4345 மருந்து பெயர்களை எழுதி காட்டவும்.
Thanks bro....I tried . Koli yelame very next day active va mariduchu
@@sangeethamani9421 yioow name sollungaya first
Bro antha OTC Injection photo va theliva potrundha nalla irundhirukum.
கோழிக்கான இயற்கை மூலிகை மருத்துவத்தை நான் குறை சொல்லவில்லை...நூறு கோழிகளுக்கு மேல் வளர்ப்பவர்கள் இயற்கை முறையில் நோய் மேலாண்மையை பின்பற்ற முடியாது இது போன்ற ஆங்கில மருத்துவத்தை பின்பற்ற முடியும்..
நல்ல தகவல் ! நன்றி !
Ok very useful
I veil try
Bro nanum intha medicine vagi kolikku use pannunae super medicine 💉💉👍👍
Bro yen kolikku na vagi use pannunae one day lae result super
thank you bro...
Super thank u bro
ரொம்ப நன்றி
Ji, pottai kozhi lam muttai vedura stage la death aguthu.
Athukku yethavathu treatment irukka please sollunga
Sali,vellai kalichal sendhu irukkum podhu kudukalama anna
Hii anna oxytetracycline hydrochloride+ vitamin b injection seathu podalama bro
Ji kaluthu elumbula podanumaila thol la podanuma
Bro try fabiflu tablet + multivitamin tablet
Zenex AH yathuku use pananum bro
வான்கோழி சளி கண் வீக்கம் இதற்கு என்ன ஊசி போடலாம் Pro
Thank you very much. Someone suggested me gentamycin injection but I am not very happy with that. Can you pl clarify.
Bro OTC medicine photo kamikava illa bro nenga
இந்த மருந்த பத்தி போடலாமா
Oxytetracyline hydroelectric.... Oil based injection uh... Reply mee
@@MThiyagarajanA s
@tamizhanagri 3 month chicks evlo ml kudukurathu
Vitamin b complex tablet potal pothuma
கோழிக்கு சளி என்ன மருந்து கொடுக்கலாம் மருந்து பெயர் சொல்லுங்க நண்பா
Hi Anna enga vtla ulla koli ku gh la kaatti yedhedho marundhu vaangi pottom edhumey sari aaagala 10 koli sethu pochiiii...ena panna solunga
என்ன மருந்து?
Entroflixacin injection potanga,Texas life injctn potanga,tribivet potom anna,
Entroflixacin oral suspension Koda kuduthom Ela koli apdiyae irukku
@@jasminepriya701 whatsapp 8220581649
Cl pnlama anna
Bro injection name send pannuguga pls
Bro inthe medicine photo konjam theliva podunga bro ok.
சளி மற்றும் வெள்ளை கழிச்சல் இருக்கு அண்ணா.... injunction kudukalama
Vendam only for sali
Bro OTC hydrochloride and zetix and vitamin b three um podanuma??
Nooo
Bro ya koli vaya thorathu thorathu muduthu ithuku medicina soluga bro
Medicine name send me bro
மருந்து பெயர் எழுதி அனுப்பவும்
Gentalab + CPM injection kalanthu 0.5ml podalaam bro supper result 💯💯💯💯💯
இந்த மெடிசன் போட்டோ அனுப்புங்க Pro
40 ரூபா மருந்தின் பெயர் என்ன நண்பா
Injection potta sali thirupi varama irukuma
Udanae varathu but thirumba sali varum.
Brother antha OTC Injection photo va theliva potrundha nalla irundhirukum.
கழுத்து தோல் உள்ளே மட்டும் (rdvk போடுவது போல்)போட வேண்டுமா அல்லது கழுத்து சதை உள்ளே போடணுமா
Rdvk podura mathiri
@@tamizhanagri please send photo otc
@@nithiusb1680 kindly WhatsApp @8220581649.
வெள்ளைக்கழிச்சலுக்கு என்ன ஊசி போடவேண்டும்.தயவுசெய்து தெரிவிக்கவும்
2month ones lasota
lazoda vaccination vellai kalichal varamal thaduka....vantha enna Treatment nu solren..
Bro pls injection name yellam text panni annupunga pls
Oxytetracylcine
Hi,நாட்டுகோழி சளிக்கு meriquine தீவனத்தில் கலந்து கொடுக்கிறேன், அப்படி கொடுத்தால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?
No
Bro seval vellai kalichal vanthu ready ayudichi. Aanal malam thanniyaa poguthu. Malam katta enna Seivathu.
ofm syrup 1 ml
Hai injection name ple anna
Otc200ml and vitamin b injection ethana naaluku orumurai kudukka vendum
72 hours
Sari ahyiruchu na venda.
Medicine medicine
anna vellai kalichal vantha koliku enna injection potarathu...
Bro enakae athu failure tha
thumbnail-ல "கோழிக்கு பிடித்த" ன்னு சொல்றத விட "கோழியை பிடித்த" ன்னு சொல்றது சரியா பொருள் படும்.
seval kuda sentha kozhikula vellai kazhichal vanthuduchi nature treament kuduth kapathave mudila ennoda kozhi ellame sethu pochi
Bro please try fabiflu 200 mg tablet and multivitamin tablet for valikalichal is a viral disease
Antha best usiyoda photos send me bro
அண்ணே ஒரு முறை யுஸ் பண்ணுனால் மருந்தை மறுமுறை யுஸ் பண்ணலாமா
@@JeyarajJeyaraj-sh2rn I am not doctor neat close Pani vaiyunga
injection name karitta kattunga
Bro medicine photo anupunga
3month chicks ku Evlo ML
Evlo rate varuthu bro
Pathaddam akama sollunka brother
Ok
Otc?
Ok bro
Oxytetracycline injection photo anupunga anna please
Injection photo send bro
Anna injection photo anupunga anna
Last two medicine name clear ra sollunga bro...
Otc hydrochloride 50mg/ml,Otc dihydarate 200mg/ml+vitamin B injection ..
கழுத்து தோல் உள்ளே மட்டும் (rdvk போடுவது போல்)போட வேண்டுமா அல்லது கழுத்து சதை உள்ளே போடணுமா
தோள் Rdvk pola..
@@tamizhanagri மிக்க நன்றி
என்னுடைய கோழி குஞ்சுகளுக்கு நேற்று கொடுத்தேன் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.மிக்க நன்றி
@@tamizhanagri இறகு அடியில் போடலாமா
@@k.maheshwaran9594 கழுத்து தான் Recommended ..போடலாம்
Hi bro enna enna medicine kudukarathu கொஞ்சம் text panunga medicine name clear ah illa
Oxytetracycline (OTC) 50MG/ML -0.5ML (180DAYS AND ABOVE) ,OTC DIHYDRATE(200MG/ML)+VIT B INJECTION MIX TOGETHER EQUALLY - 0.5ML ,OTC HYDROCHLORIDE(50MG/ML)- 0.5ML
@@tamizhanagri bro total ah 2 ml all medicine um kudukanumaa
@@tamizhanagri eallamea kaluthulatha podanumaa
@@kavishubha8010 kaluthu tha best ...illaina irakaila podunga
@@tamizhanagri tq bro
Koli injection 30 rs name
Bro ennoda koli nalla kunsu porikkuthu ana one month konsa vantha odane kurugi iranthu poiduthu Enna pannalam bro pls Ripley pannunga
Give ro water or boiled and cooled water for 40 days bro..
Medicine name texe pannunka pro please. Vellai kalichluku what machine pro
Na athuku treatment kuduthathu illa bro..
Bro first sonna OTC photo clear ha kattunga bro
Kinnikozhi.ku.kaal..nadaka..mudiyila...
One month and two months kunjukaluku entha alavu kudukanum ❓
Ji athu recommend illa ithu apadiyae irunthalum insulin injections la mix Pani 100g weight ku 0 .1ml neck la kudunga
இது எல்லா ஊர்லயும் கிடைக்குமா அண்ணா... சொல்லுங்க
Medical kelunga ilaina solli vangi thara solunga
ஆன்லைன்ல தேடி பார்க்கவும் அங்கும் கிடைக்கும்
Inthamaruthu velai seiyutha bro
தோலுக்கும் சதைக்கும் இடையில் போட்டால் போதுமா
தோளில்...
Poit 4 ml naa 0.4 ml ha
Medicine name text panuanga
OTC 50MG/ML
@@tamizhanagri Nantri
Medicine name text pannunga bro
Otc
Fabiflu 200 mg + multivitamin tablet ranikhet disease
Bro prevention ku one month chicks ku potalaamah
Oru koliku vanthiruchu na prevention ku matha koli kum podanum
ஒரே ஊசி எல்லா கோழிக்கும் உபயோகப்படுத்தலாமா, இல்லை ஒரு ஒரு கோழிக்கும் தனி ஊசியா
Same doubt for me
Natural na epti try pannuninga
Thulasi pepper seragam etc
Thulasi veththalai milaku kuppaimeni kilanelli manjal thul aprm karpura valli ithulam pottu kutuththal kandippa kunamakum inthu nan try pannunathu sathyama 30 kozhi kiyur atchi
@@Gunasekar-ur2wf naa ithatha follow panna but cure agula
@@Arudra1323SDvolg நான் சொன்னதை follow pannuningaala
@@Gunasekar-ur2wf yes last year intha treatment panna cure anuthu but intha year intha treatment set agula kozila ku cure agula
One month chicks ku podalama bro
0.1ml kuduthu parunga 50mg/ml..
Tittle commedy ah iruku
மூன்று மாத குஞ்சுகளுக்கு யேவலோ அளவு போட வேண்டும்
Nenga otc la enna marunthu vangirukinga
100 mg
Otc
@@DineshKumar-ki4ft 0.2 to 0.3 ml
Anna injection photo anna please
Ninga sonnatha panna sari agala en kolikku
Enna panuninga marunthu crct ah vanguningla
இந்த ஊசியை பிரிட்ஜில் வைக்கலாமா
No
ஏன் அண்ணா strike வருது என்ன காரணம்னு தெரியுமா
Corporate sathi
@@tamizhanagri 😂
உங்கள் மூஞ்சி மட்டும் தான் தெரிகிறது மறந்து பாட்டில் தெரிகிறது வேகமான வீடியோ ஒன்னும் புரியல
இந்த மருந்துக்கு சரியாகவில்லை
Brother 0.2 ml aha illa 2 ml aha brother. Theliva sollunka..
0.2 ml not 2ml..
100th like
அறிவாளி தேவையில்லாத மருந்து பாட்டில கேமரா கிட்ட காட்டின. பயன்படுத்த சொன்ன Ocytetracycline பாட்டில கிட்ட காட்டல. இத திரும்ப திரும்ப நாங்க பார்த்தா உனக்கு காசு கிடைக்குமா.
Super ji
யாருக்காவது பதில் சொல்றீங்களா நீங்க.... சேனலை சப்ஸ்கிரைப் பண்ணு சார் பண்ணு ணு சொல்றீங்க 😀😀😀
உங்கள் கேள்வி என்ன
Pottodna sethu pochu da🥲
Bro குழப்பமாக உள்ளது
யப்பா பிலேடு மாறி அறுக்காமா...இரன்டு வார்த்தைல சொல்லு...😉
BRO number kudunga
Bro Koli vaya thoruthu thorathu muduthu athuku madecian soluga
Gg