17-07-2017 காமராசர் பொதுக்கூட்டம் - சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் | Seeman Kamarajar Annanagar

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 349

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 6 років тому +30

    அண்ணன் பேசுறது எப்போதுமே 10 புத்தகம் படிப்பதற்கு சமம்.

  • @aravindan2463
    @aravindan2463 Рік тому +7

    வந்தது முதல் இன்று வரை கொள்கையில் இருந்து மாறாத ஒரே கட்சி நாம் தமிழர்

  • @murugajo076
    @murugajo076 6 років тому +11

    அண்ணா மிகவும் உணர்ச்சிகரமான பதிவு அண்ணா... அருமையான உரையாடல்... தமிழால் இணைவோம்.....

  • @kannan1periasamy
    @kannan1periasamy 7 років тому +24

    பெருந்தலைவர் என்ற பெயருக்கு பொருத்தமாக வாழ்ந்த தலைவன்.

  • @scorpiosathish3200
    @scorpiosathish3200 6 років тому +19

    என் இதயம் மட்டும் அல்ல கைகளும் துடிக்கின்றன தமிழ் இன தலைவனை தேர்ந்தெடுக்க..

  • @sivaraj6874
    @sivaraj6874 7 років тому +55

    மண்ணின் மைந்தனாய் நீங்கள் பேசும் போது உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கிறது நீங்கள் முதல்வராய் ஆனால் மட்டுமே அணையாய் தேங்கி நிற்கும்.... வாழ்க நாம் தமிழர்

  • @panneerselvam5454
    @panneerselvam5454 7 років тому +26

    உணர்வுபூர்வமான பேச்சு மெய்சிலர்த்தது

    • @arjunanarjun1679
      @arjunanarjun1679 6 років тому

      தமிழ் நாட்டின் தலைஎழுத்தைமாற்றிஅமைக்கதிராவிடகட்சிகள்செயல்இழந்ததலைவர்இபிஷ்ஓபிஷ்எல்லாம்தூக்கிகுப்பைதொட்டில்போடுங்கள்தமிழகமக்கள்அனைவரும்சிந்தித்துஒரேஒருமுறைஅண்ணன்சீமானைமுதல்வராஆக்குங்கள்அப்புறம்பாருங்கள்தமிழ்நாட்டைதமிழகமக்களேதயவுசெய்துஅண்ணன்சீமான்அருமையானஒருதமிழனத்தலைவர்பெருந்தலைவர்காமராஜர்போல்தயவுசெய்துஆதரியுங்கள்நாம்தமிழர்ஆட்சிஅமையட்டும்அண்ணன்சீமானின்பயணம்தொடரட்டும்நாம்தமிழர்

  • @மா.ரமேஷ்நாம்தமிழா்

    விரைவில் நாம் தமிழா் கட்சி வெற்றி உறுதி

    • @rajanramasankar5220
      @rajanramasankar5220 4 роки тому

      Athiviraivil.tamil.Eelam.malarum.soolnilai.uruvahi ullathu.ethirthavarkale.ukkuvikkum.chulal.vanthuvittathu.eyarkai valikattum

    • @vijayvijayan1154
      @vijayvijayan1154 2 роки тому

      🤝

  • @valari3665
    @valari3665 7 років тому +40

    நாம் தமிழர் நாமே தமிழர்....

  • @vijayvinovijayvino7157
    @vijayvinovijayvino7157 4 роки тому +10

    இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪💪

  • @offsetprinting-bestoffsetp6007
    @offsetprinting-bestoffsetp6007 6 років тому +6

    இனிமேலாவது நாம் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்கு செலுத்துங்கள். நாம் இழந்ததை மீட்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪....

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 7 років тому +22

    A great speech about great leader K Kamaraj.Thanks.

  • @kaeshikerjeyasingh5208
    @kaeshikerjeyasingh5208 7 років тому +41

    Very good speech annan..Hats off ....

  • @mohamedarafath7656
    @mohamedarafath7656 7 років тому +32

    1 hour 46 minutes standing speech great sir

  • @subramaniamprasad
    @subramaniamprasad 7 років тому +23

    அவனவன் வீட்டில் அவன் வாழ்வதும் .அவனவன் நாட்டை அவன் ஆள்வதும் தான் இனி தமிழ் மக்களுக்கு தேவை ...

  • @dineshkeddavan2093
    @dineshkeddavan2093 7 років тому +18

    வாழ்த்துக்கள் அண்ணா.
    #நாம் தமிழர்#

  • @RaviRavi-dc5ju
    @RaviRavi-dc5ju 7 років тому +17

    சீமான் மட்டுமே தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன்

  • @suguganesan6982
    @suguganesan6982 7 років тому +97

    கிழிந்த சட்டையை மறைக்க துண்டு போட்டு அரசியல் செய்தார் காமராசர்... இங்கு நல்ல சட்டையை கிழித்து கொண்டு அரசியல் செய்தார் ஸ்டாலின்.... அருமை .... நாம் தமிழர். .

  • @Demonking04477
    @Demonking04477 7 років тому +101

    நாம் தமிழர்.....

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 7 років тому +39

    தமிழன்டா

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 7 років тому +27

    Wounderful speech.... True true true.. Guys all youngester shuld see this video.... Sure win Naam Tamilar

  • @mohansathya2966
    @mohansathya2966 7 років тому +11

    super Anna neegathan muthalvar

  • @sathishkumark8415
    @sathishkumark8415 7 років тому +22

    காமராசரை போல் அண்ணன் சீமான்

  • @KrishnaKumar-wo3oj
    @KrishnaKumar-wo3oj 7 років тому +59

    சீமான் பிறப்பால் தமிழன் தலை வணக்கம் நாம் தமிழனாக இனைவோம் மக்களே

  • @ramasamynallasamygounder9766
    @ramasamynallasamygounder9766 3 роки тому +5

    Seeman Anna...Thank You So Much For Speaking abt the History of Theeran Chinnamalai and Other Freedom Fighters🥰😍 and legend Kamarajar Ayya😍

  • @kuvenkatesh1880
    @kuvenkatesh1880 7 років тому +16

    ஆட்சியை மாற்ற நம் கையில் இருக்கிறது வாக்கு.

  • @thomasthomas1732
    @thomasthomas1732 6 років тому +5

    உன்னதமான தலைவர் காமராசர் அவர் வழியில் என்றும்

  • @நாம்தமிழர்லட்சுமிசரவணன்

    அருமை சிமான் அண்ணா
    நாம் தமிழர்

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 7 років тому +31

    Superb True speech. sure win Naam Tamilar... All youngesters are very clear and support Naam Tamilar.... All other parties are go to hell out of here... Pure youth thougths is roaring now

  • @rajaniarebian771
    @rajaniarebian771 7 років тому +43

    எங்கள் நாட்டை காக்க எங்கள் சிமானை தவிர வேற யாரும் காக்க முடியாது.

  • @tamilarasan8176
    @tamilarasan8176 7 років тому +22

    தயவுசெய்து ஆரம்பத்தில் வரும் விளம்பரங்கள் யாரும் skip பண்ணாதீங்க ...அதுவும் நமது சிறிய உதவி ...

  • @SelvaS-Bikes
    @SelvaS-Bikes 7 років тому +22

    காலத்தின் தேவை சீமான்...

  • @RajeshKumar-yq9vj
    @RajeshKumar-yq9vj 7 років тому +9

    super speech thalaiva

  • @kbalars
    @kbalars 7 років тому +12

    Superb Seeman Sir.......marvelous speech...... we are in need of Mr.Kamaraj regime again in Tamil nadu.
    We are waiting to see you as the CM of Tamil Nadu.

  • @paramasivambharath1422
    @paramasivambharath1422 7 років тому +94

    நாம் தமிழர்
    உறுதியாக வெல்வோம்

  • @indiradevi2847
    @indiradevi2847 7 років тому +22

    அருமை

  • @sadiksachu5338
    @sadiksachu5338 7 років тому +17

    Superbbb

  • @parthibankala7337
    @parthibankala7337 7 років тому +15

    என் இனம்காக்க வந்தமாவீரன்

  • @mannanmanojkumar
    @mannanmanojkumar 7 років тому +24

    Naam thamizhar katchi will rule soon...next election..i am waiting

  • @kiranabarna
    @kiranabarna 7 років тому +28

    கர்ம வீரர் காமராஜரைப்போன்ற மாபெரும் மக்கள் தொண்டர் இவரை போல திராவிடத்திற்குள் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா உண்டா

  • @jeyakumar7203
    @jeyakumar7203 7 років тому +19

    நான் வரும் ஆச்சியில் இரன்டாவது முறையாக நாம்தமிழா் கச்சியில் வாக்கலிக்க போகிறேன் என்று பெருமையடைகிறேன்

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 7 років тому +30

    நாளை நாம் தமிழர் வெல்லும்

  • @SelvaS-Bikes
    @SelvaS-Bikes 7 років тому +35

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அத்தியாவசியம்...

  • @arunkumarrkumar2858
    @arunkumarrkumar2858 7 років тому +14

    Super brother

  • @seunnnn3729
    @seunnnn3729 7 років тому +16

    விரைவில் நாம் தமிழர்

  • @baskaranbaskaran-zm7dn
    @baskaranbaskaran-zm7dn Рік тому +3

    சூப்பர் தலைவர்❤❤❤❤

  • @kalainanda1570
    @kalainanda1570 7 років тому +13

    Support to Mr.Seeman, Lets make a change!!!

  • @mgvrealtors4504
    @mgvrealtors4504 6 років тому +1

    சூப்பர் வெலுத்துவாங்கு அண்ணா, உண்மை அண்ணா,
    நன்றி நன்றி அண்ணா. உன்னை போன்ற தமிழன் கிடைத்ததால் தமிழகத்திற்க்கே பெருமை.

  • @samdmani2349
    @samdmani2349 7 років тому +6

    நாம் தமிழர்! நாமே தமிழர் !!

  • @nizamnizam7375
    @nizamnizam7375 7 років тому +21

    கல்வி கண்கன்ட கருமை வீரர்
    உன்மையான மக்களாட்சி செய்த மாமேதை
    அரசியல் சீர்திருத்தவாதி
    இந்தியாவின் ஒரே கிங்மேக்கர்
    அருமை ஐயா காமராசர்!!! 😍😍😍😍😍

  • @balaji211190
    @balaji211190 7 років тому +9

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @vigneshe8320
    @vigneshe8320 7 років тому +51

    நாம் தமிழர்

  • @Jj-jw8bm
    @Jj-jw8bm 7 років тому +45

    நாம் தமிழர் கடசியின் அனைவரும் வாழ்த்துகள் .அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராம

  • @rakesh2010ish
    @rakesh2010ish 7 років тому +10

    seeman speaks as the real face of tamilnadu good to see him speaking

  • @santhasa
    @santhasa 7 років тому +10

    God knows whether any of the congressman knows so much about Kamaraj. Thank you Seeman!

  • @royaltata364
    @royaltata364 7 років тому +9

    Namm tamilar

  • @AnandanSelvaganesan
    @AnandanSelvaganesan 7 років тому +99

    உரிதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் 💪💪💪

    • @cinemafanzz
      @cinemafanzz 7 років тому

      athan paathomey rk nagar la :P pichakara naainga kaasu vangitu nakunatha.. sari intha comment poda evlo vaanguna NTK ta

    • @prabhakars317
      @prabhakars317 6 років тому

      Anandan Selvaganesan sex

    • @karthikrajendran717
      @karthikrajendran717 6 років тому

      உறுதியாக என்று மாற்றி எழுதுங்கள்

  • @inspiringthoughts786
    @inspiringthoughts786 3 роки тому +4

    Vera level speech seeman sir

  • @sivanesan600
    @sivanesan600 7 років тому +11

    i support annan seeman nam tamilar

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Рік тому

    வின்னுயர வளரட்டும் நாம் தமிழர் ஆட்சி விடியலுக்காக காத்திருக்கிறோம்🌹🌹🌹💪💪💪💪💪🌹🌹🌹

  • @maheshk0104
    @maheshk0104 7 років тому +9

    Naam Thamizhar Kaalathin Kattaaya Thevai, Vaazhgha Naam Thamizhar, Velgha Viraivil 💪💪💪💪💪💪💪....

  • @tamilaninyethirkaalam1603
    @tamilaninyethirkaalam1603 7 років тому +14

    Insha allah...
    Neengal vendru...
    Ungal vakkuruthihal nirai veratum...
    All the best...

  • @keerthanathamizh5069
    @keerthanathamizh5069 7 років тому +41

    உறுதியாக வெல்வோம்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 7 років тому +44

    அருமையான தலைவர் காமராசர்

  • @rakesh2010ish
    @rakesh2010ish 7 років тому +6

    real leader only speaks about the problem of tamilnadu people. only he can do it.....he also talks like our own blood excellent. none can match him never........ever........

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 років тому +70

    சிறப்பு

  • @EHPADservice
    @EHPADservice 7 років тому +84

    காமராஜர் இந்தியா பிரதமராகி இருந்தால் இன்று இந்தியா எங்கோ போயிருக்கும்.

    • @ezhilanbu5408
      @ezhilanbu5408 7 років тому +13

      Thiru Thana அவரை தேடி அந்த பதவி வந்தது ஆனால் அதை அவர் புறக்கணித்து விட்டார் ஏனெனில் அவருக்கு இந்தி மொழி தெரியவில்லை என்பதே காரணம் தோழர் .....!

    • @PremKumarRavindra
      @PremKumarRavindra 7 років тому +5

      +Ezhil Anbu avaruku Hindi theriyum

    • @RamKumar-hb6jq
      @RamKumar-hb6jq 7 років тому +1

      Thiru Thana that is because he had lot of respect on Nehru family but he felt later that was a wrong decision:(

    • @paulselvam905
      @paulselvam905 7 років тому

      super

    • @paulselvam905
      @paulselvam905 7 років тому

      🎩

  • @tamilarnavin9454
    @tamilarnavin9454 7 років тому +10

    sema seeman bro brilliant

  • @sureshsince82
    @sureshsince82 7 років тому +30

    சேவை=அரசியல்=வாழ்வியல்.. இதை சொல்லாமல் சொல்லி சென்ற மாமனிதர் காமராஜர் வழியில் நாம் தமிழர்!!

  • @raechalpriya5458
    @raechalpriya5458 7 років тому +8

    Our unmaiyana thalivanum tamizanum Seeman.

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 7 років тому +18

    1 hour 46 minutes idha Vida namakku theliva solluradhuku arasiyalvaadhi ipa irukura ulagathula yaarum kidayadhu, support naam thamizhar...

  • @jacksonfrancis177
    @jacksonfrancis177 7 років тому +35

    seeman is a role model for tamil nadu youngsters, please get to gether and support nam tamilar katchi, they are the only katchi have all over the world brances, great, seeman,

    • @kumar9554
      @kumar9554 7 років тому

      otha echa srilanka nayee otha omala ungalukku enga tamilnatukuu otha samathame ella ungala inga yaarume kandukka mattanka arasiyil athayathukkaka
      medeila pesarathoda seri ungala tamilnattula yaarum matikka matanga
      ella christian missionarie kaikuli nayuga

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 4 роки тому +2

    💯🔥🐯💪நாம் தமிழர் 2021....!!!!💪🐯🔥💯💪🐯🔥💯

  • @kingvijay4762
    @kingvijay4762 7 років тому +78

    Naam Tamilar
    makkal thalaivan annan Seeman

    • @saragee7722
      @saragee7722 7 років тому +14

      King Vijay. unmai💘

  • @MrJeganjeni
    @MrJeganjeni 3 роки тому +2

    real king maker....thank you seeman anna

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 7 років тому +34

    naam thamizhar...

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 5 років тому +4

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @kannan1periasamy
    @kannan1periasamy 7 років тому +12

    தோளில் போடும் துண்டை வைத்து மக்களுக்கு தொண்டு செய்த தலைவன் உண்டென்றால் அது பெருந்தலைவர் காமராஜ் தான்.
    சாதரணமாகப் பேச்சுவழக்கில் பேசும் போது கூட துண்டு, தொண்டு, உண்டு என்று அழகான சந்தம் வந்து விழுது.

  • @maniprabu9676
    @maniprabu9676 7 років тому +17

    Naam tamilar

  • @mudamnagabhushanam1079
    @mudamnagabhushanam1079 7 років тому +16

    Naam thamilar 💪

  • @sangersanger2606
    @sangersanger2606 7 років тому +38

    Naam tamiler vaalka

  • @sudharson0341
    @sudharson0341 6 років тому +4

    Seeman is best

  • @AbdullahAbdullah-so7mi
    @AbdullahAbdullah-so7mi 7 років тому +24

    seeman anna valaka Namtamilar

  • @bharathdev6285
    @bharathdev6285 7 років тому +15

    The end of admk and dmk is near. Naam Tamilar katchi will rule Tamil nadu forever.

  • @kumaravel396
    @kumaravel396 2 роки тому

    ஐயா காமராஜர் பற்றி பதிவு அருமை

  • @sivaramanmarappan6346
    @sivaramanmarappan6346 7 років тому +17

    My family vote for Naam thamilar

  • @sachinarun3136
    @sachinarun3136 7 років тому +4

    Naam tamilar💪💪💪💪💪💪

  • @veerendirakumar-il6gs
    @veerendirakumar-il6gs 7 років тому +7

    Wonderful Leader Speaks about Excellent Leader .

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 7 років тому +18

    Great Kamaraj. Tamil's true son.

  • @anbazhagan5615
    @anbazhagan5615 7 років тому +11

    THAMIZHAGAM THAIVAR SEEMANAI PURINTHU KOLUM KALAM VARUM.......... THAMIZHAGATHIL ORU NAL NAM THAMIZHAR ATTCHI MALARUM

  • @vinokumar954
    @vinokumar954 7 років тому +91

    அருமையான கருத்தியல் புரட்சி

  • @vijayasrijeneshan3378
    @vijayasrijeneshan3378 7 років тому +32

    arumai naam thamilar

  • @ravindhranr1838
    @ravindhranr1838 2 роки тому

    இந்த குரல் இப்பொழுது இல்லை இருந்தாலும் உடல்நலம் மிக கவணம் தேவை

  • @kadhirchander2160
    @kadhirchander2160 7 років тому +22

    nice speech

  • @hajavm9315
    @hajavm9315 7 років тому +26

    naam tamizhar

  • @thirut8937
    @thirut8937 7 років тому +11

    💪💪💪

  • @jebapaul5180
    @jebapaul5180 6 років тому +1

    well done, superb speech

  • @keerthanas3109
    @keerthanas3109 7 років тому +18

    ADMK & DMK - BJP & CONGRESS alliance (Good bye)

  • @prashidhaprashidha3386
    @prashidhaprashidha3386 7 років тому +6

    Annan seeman than varanum

  • @nisankinnisankin1625
    @nisankinnisankin1625 7 років тому +28

    யுருதியக வெல்வெம்