சீமான் தம்பிகளே எச்சரிக்கை! வருண்குமார் பற்றி அதிரடி உண்மைகளை வெளியிட்ட மதிவாணன்! Ntk Mathivanan

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 123

  • @jayganesh6902
    @jayganesh6902 День тому +16

    தம்பி ❤❤❤
    தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranadive1404
    @ranadive1404 День тому +23

    சகோதரர் இசை மதிவானன் பேட்டி அருமை

  • @imayamchicken7418
    @imayamchicken7418 2 дні тому +26

    தம்பி சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @santhic5070
    @santhic5070 День тому +25

    மதி மகனே நீ பேசியது சத்தியம் நீ வாழ்க

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 2 дні тому +31

    தாய்த் தமிழ் சிறப்பு 🎉🎉🎉
    சகோதரர் இசை மதிவாணன் அவர்களும் சிறப்பு அருமை 🎉🎉🎉🎉

  • @santhanams3997
    @santhanams3997 2 дні тому +24

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @dharmarajp7207
    @dharmarajp7207 День тому +16

    நாம் தமிழராக வலிமை பெறுவோம்! வெற்றி பெறுவோம்! நாம் தமிழராக வெற்றி பெறுவோம்! நாம் தமிழராக தமிழ்தேசியம் வென்றெடுப்போம்! தமிழ் தேசிய அரசமைப்போம்!

  • @TamilNaadu2026.8
    @TamilNaadu2026.8 2 дні тому +18

    மகிழ்ச்சி என்றால் அப்படி மகிழ்ச்சி தம்பி...

  • @hindustani3398
    @hindustani3398 День тому +22

    தம்பி இசை அருமையோ அருமை. Weldon Bro Keep it up.

  • @Araamarasiyal
    @Araamarasiyal День тому +8

    தம்பி இசைமதிவாணன் நேர்மையாளன் ❤
    வாழ்த்துக்கள்

  • @kumarasivana
    @kumarasivana День тому +5

    மதி மதி மதி. எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @NTK_Diesel_raja
    @NTK_Diesel_raja 2 дні тому +27

    நாம் தமிழர்

  • @natarajanminach
    @natarajanminach День тому +14

    நாம் தமிழரில் இருக்கின்ற அனைத்து உறவுகளும் தெள்ளத் தெளிவாக பேசுகிறார்கள் அரசியல் என்றால் இதுதாண்டா அரசியல் இதைத் தவிர வேறொன்றும் இல்லை அந்த அளவுக்கு பேசுகிறார்கள்

  • @csivacsiva-tt2of
    @csivacsiva-tt2of 2 дні тому +21

    நாம் தமிழராக ❤❤❤

  • @MahaSellam
    @MahaSellam День тому +5

    ❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் ஐயா...
    நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @thanal9637
    @thanal9637 2 дні тому +48

    தம்பி இசைமதிவாணன் பதில் அருமை அருமை. கயவர்கள் இளங்கோவன், கருணாநிதி இருவரின் மரணத்தால் மங்கள இசை ஒலித்தது என்பதை மிக தெளவாகவும், அண்ணன் சீமான் எத்தகைய மனநிலையில் அஞ்சலி செலுத்தி இருப்பார் என்பதை தெளிவு படுத்தி விட்டார்.

  • @p.ravindranelakkiya5528
    @p.ravindranelakkiya5528 2 дні тому +20

    அருமையான பதிவு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வெல்லும் நாம் தமிழர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 2 дні тому +22

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @MalarG-xh5uo
    @MalarG-xh5uo День тому +5

    👍👍👍🎉🎉🎉🎉நாம்தமிழர் 🎉🎉🎉👌👌👌🙏🙏🙏

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go День тому +5

    சிறப்பு அண்ணா 👌👌

  • @mariyappank6304
    @mariyappank6304 День тому +4

    அருமையான பதிவு வெளியேறிய புல்லுரிவிகள் போகட்டும் உண்மை யான தமிழ் மகன் எத்தனை கஷ்டம் வந்தாலும் நாம் தமிழர் கட்சி விட்டு வெளியே றமாட்டார்கள்

  • @justindiraviam683
    @justindiraviam683 День тому +8

    கழுதைக்கு பெயர் முத்துமாலையாம். இராவணன். து து.
    தம்பி இசை மதிவாணன் நம் சொத்து 👏👏👏

  • @karthikeyan7951
    @karthikeyan7951 2 дні тому +16

    ஃபயர் மதிவாணன் ❤❤❤

  • @johnraj191
    @johnraj191 День тому +4

    இசை மதிவாணன் ❤❤❤

  • @p.ravindranelakkiya5528
    @p.ravindranelakkiya5528 2 дні тому +17

    நாம் தமிழர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 дні тому +7

    Sirappu brother 👍👍👍
    Valka naam thamilar ❤
    Sabesan Canada 🇨🇦

  • @koselamahendran8578
    @koselamahendran8578 2 дні тому +14

    அருமை மதி ❤❤❤

  • @karthiksubam1840
    @karthiksubam1840 День тому +3

    அருமையான பதில் ❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 дні тому +10

    வணக்கம் 🎉🎉சகோ🎉❤❤அருமை 🎉

  • @Painthamil28
    @Painthamil28 День тому +3

    நன்றி தம்பி. நாம் தமிழர்

  • @murthym3614
    @murthym3614 День тому +5

    நாம் தமிழர் கொள்கை கோட்பாடுகள் தமிழ் தேசிய சித்தாந்தம் எதுவும் உள் வாங்காத ஒருசில பச்சோந்திகள் விலகுவது சிறப்புக்குரிய செயல்பாடு வாழ்த்துக்கள்

  • @ravir7764
    @ravir7764 2 дні тому +24

    இசை சிறப்பு நீங்கள் கார்த்திக் ஹிம்மலர் சரவணன் போன்ற நூற்றுக்கணக்கான பிள்ளைகள் உள்ளவரை நாம் தமிழரை அசைக்கமுடியாது

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr День тому +2

    அருமை யான அரம் சார்ந்த உறையாடல்

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 2 дні тому +10

    NTK 🎉🎉🎉🎉Switzerland 🇨🇭

  • @kumarasivana
    @kumarasivana День тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 День тому +10

    ❤❤❤🎉

  • @segarmani144
    @segarmani144 День тому +7

    👍👍👍

  • @VickyNesh-m4o
    @VickyNesh-m4o День тому +5

    Aremei Anna Good job NTK always educates TN people for future 2026NTK achi confirm

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 дні тому +6

    Super tampy Canada Kumar valka naam tamilar

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 День тому +1

    அருமை தம்பி உன் விளக்கம்

  • @rameshar4046
    @rameshar4046 День тому +2

    NTK 🐯 NTK

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +2

    சிறப்பு❤

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 2 дні тому +15

    தம்பி நீங்க சொல்லுறது பெயிண்ட் காண்ட்ராக்ட் ராஜிவ் காந்தி யா...... இது போல் ஆட்கள் களை எடுக்க வேண்டும்....

  • @VadiveluBakeerathan
    @VadiveluBakeerathan 2 дні тому +9

    ❤❤❤❤❤❤

  • @pudukkottai_aghorakaali
    @pudukkottai_aghorakaali День тому +5

    அண்ணா ராஜீவ் காந்தி தி மு கவுக்கு புள்ளிகளுக்கு ஆள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc День тому +1

    கெட்டவன வாழலாம் ஆனால் வாழ்ந்தவன் கெடக்கூடாது இதுதான் தமிழர் மாண்பு

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    Ntk❤

  • @TwitterT-f3r
    @TwitterT-f3r 2 дні тому +7

    ❤🎉🎉

  • @Karuda-j6k
    @Karuda-j6k День тому +2

    எந்த திட்டம் போட்டாலும் நாம் தமிழர் கட்சி அழிக்க முடியாது மக்கள் போடுற வாக்கையும் மாற்ற முடியாது மாற்றம் ஒன்று தான் மாறதது.

  • @nathanrao8692
    @nathanrao8692 22 години тому +1

    NTK ❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    சிறப்பு

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    அருமை

  • @Karunanithi-y4s
    @Karunanithi-y4s День тому +2

    தம்பி இசைமினி வாணன் அவர்களே எனது நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு அண்ணா அவர்கள் எப்படி என்றால் வில்லை வளைத்தது உங்க அப்பா அம்மா மாறினது தப்பா இனிமேட்டு வருங்காலத்துல இவர் ரொம்ப எய்தப் போவது தப்பா என்று கேள்வி கேட்பார்கள் ஆனால் இசை மதிவாணன் தம்பி அவர்களே இவர்கள் எல்லாம் குடியிருந்த கோயில் திரைப்படத்தை முழுமையாக பார்க்கச் சொல்லுங்கள் அவர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் ஐயா அவர்கள் பைத்தியமாக நடித்தாலும் அந்தப் பாட்டில் நான் யார் நீ யார் என்ற கருத்துகளை முன்வைத்து வந்திருக்கிறார் இவருக்கு அடுத்தபடியாக நான் நேசிக்கும் ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் ஒருவனே அன்றி இந்த உலகை ஆள எவனுமே எவனுக்குமே யோகிதை கிடையாது அண்ணா தம்பி இசைமினி வாணன் அவர்களே செந்தமிழர் சீமான் வருகையால் இந்த நாடே சரிப்பட்டு இருக்கிறது இனியும் இந்த ஜனங்கள் சிறந்த வில்லை என்றால் அழியப் போவது உண்மை நான் ஆண்டவனை வேண்டிக் கொண்டிருக்கிறேன் அன்பார்ந்த தமிழ் உறவுகளே சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் இனியும் மது போதைக்கும் மங்கையர் அசைக்கும் பணத்துக்கும் அடிமையாகாதீர்கள் நீங்கள் உழைத்தால் பணம் வரும் குடிப்பதற்கு செந்தமிழர் சீமான் ஐயா உணவோடு சேர்ந்த கல்லு கொடுத்து நம்மளை வாழ வைப்பார் குடிகார உறவுகளே நீங்களும் யோசித்துப் பாருங்கள் எதை குடித்தாலும் போதை வேண்டும் அதற்கு நமக்கு உணவாக இருக்கும் கல்லை குடியுங்கள் அதை கருத்துடன் சொல்லி கருத்துகளை ஏந்தி நமக்கு தந்து கொண்டிருக்கிறார் காவல்துறை அன்பார்ந்த காவல்துறை அதிகாரி அவர்களே எல்லோரும் சிந்தியுங்கள் குடியிருந்த கோயில் திரைப்படத்தை பாருங்கள் எம்ஜிஆர் திருந்துவதற்கு அவர் ஒரு பதிலை கூறுவார் அதை நன்கு கவனித்துப் பாருங்கள் காவல்துறையும் மக்களுடன் நண்பன் அதை உணர்ந்து மதிப்பளித்து காவல்துறை செயல்பட வேண்டும் நீங்களும் ஒரு தமிழ் தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் அல்லவா சிந்தியுங்கள் செந்தமிழர் சீமான் ஒருவனே அன்றி இனி நாட்டை பத்தையும் நம்மை பற்றியும் யாரும் சிந்திக்கப் போவதில்லை இதை உணர்ந்து வாக்கு செலுத்த முன் நன்றாக சிந்தித்து செயல்படுங்கள் செந்தமிழர் சீமான் வருகைக்கு பின்னால் தான் நமது நாடு நமது தேசம் நமது மக்கள் என்று தெரிந்து கொண்டிருக்கிறோம் இனியும் சொல்வதற்கு எதுவும் இல்லை தெரிந்து கொள்ளுங்கள் இனிமேல் செந்தமிழர் சீமான் இல்லை என்றால் நாம் மலத்தின் மீது நடந்து பயணிக்கும் அவலம் வந்துவிடும் நான் என்றோ சொல்லிக்கொண்டிருக்கிறேன் சிந்தியுங்கள் என் தமிழ் உறவுகளே என் தமிழ் நாட்டு மக்களே தமிழர்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தனையை சிதற விடாதீர்கள் பணம் காசு சாராய போதையில் அடிமைப்பட்டு விடாதீர்கள் என் அன்பு உறவுகளே நாம் வாழ வேண்டும் நம் சமுதாயம் வாழ வேண்டும் நம் நாடு செலுத்தி இன்புற்று இருக்க வேண்டும் நமது நாட்டை அழிக்கவும் நமது தமிழை தமிழை அழிக்கவும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் வெறிகொண்டு இருக்கிறார்கள் இப்பொழுது செந்தமிழர் சீமான் அவர்கள் வருகையால் நாம் தமிழர் என்று முழங்கு கொள்வது ஒருவருக்கும் பிடிக்கவில்லை சிந்தியுங்கள் எனது அன்பு பெற்றோர்களை தாய்மார்களே அண்ணன் தம்பி உறவுகளே அக்கா தங்கை மார்களே சிந்தியுங்கள் இதுவரையிலும் எவனுமே பேசாததை செந்தமிழர் சீமான் ஒருவர் தான் பேசிக் கொண்டிருக்கிறார் துணிந்த மகன் துணிவு பெற்ற மகன் நமது செந்தமிழர் சீமான் ஒருவனே அன்றி எவரும் கிடையாது நாம் தமிழர் பிள்ளைகளும் அப்படித்தான் ஆகவே இனி வரும் காலத்தில் செந்தமிழர் சீமான் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் இதுவே உங்க மனதுக்குள் ஆழமாக பதிய வேண்டும் நன்றி வணக்கம் நாம் தமிழர் நான் தமிழன் நான் தமிழன் நான் தமிழன் எனது பெயர் மாற்றிக் கொள்ளப்பட்டது எனது பெயர் சூ கருணாநிதி உத்தமச் சோழன் என்று மாற்றி இருக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர் நான் உத்தம சோழன் நான் தமிழன் நான் தமிழன் நானே தமிழன் ஒவ்வொருவரும் முழுங்க வேண்டியது நாம் தமிழர் நான் தமிழன் நான் தமிழன் நான் தமிழன் 2:05

    • @Karunanithi-y4s
      @Karunanithi-y4s День тому +1

      ஐயா இசைமினி திவான் அவர்களே நான் செந்தமிழர் சீமான் அவர்களால் உயிர் பெற்றவன் இது உண்மை உண்மையிலும் உண்மை நான் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நாம் தமிழர் கட்சியில் வந்து சேர்ந்து பிரிந்தான் என்றால் அவன் தமிழகம் உள்ள தமிழ் தாய் மார்பில் பால் குடித்த உண்மையான மகனும் அல்ல இதுவே என்னுடைய கருத்து சிந்தியுங்கள் என் அன்பு தமிழ் உறவுகளே நாம் தமிழர்கள் இணைந்து விட்டு திரும்ப அவன் செல்கிறான் என்றால் பணத்துக்கும் காசுக்கும் ஆசைப்பட்டு நம் சொந்தங்களை விட்டு விட்டு அவன் வெளியேறி அவன் வாழ்வதற்கான வாழ்வை தேடிக் கொண்டிருக்கிறான் அதற்கு அவர்கள் கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏன் நான் ஏனென்றால் நாம் தமிழர் எழுந்து பிரிந்து விட்டான் சீமான் அவர்களை குறை பேசுவான் நாம் தமிழரை குறை சொல்வான் என்று ஒரே நான் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்து அவனை மயக்கி விடுவார்கள் அந்த மயக்கத்தில் போய் விடுகிறார்கள் மானங்கெட்ட நாய்கள் நாய்கள் கூட நன்றி உள்ளதாக இருக்கும் இவர்கள் பள்ளிகள் கூட்டம் பன்றியை தென்றல் போல் இருக்கிறது நன்றி வணக்கம் நாம் தமிழர் நாம் தமிழர் என்றும் தமிழன் இறக்கவும் தமிழ் இறக்கப் போவதும் தமிழன் நான் தமிழன் நன்றி வணக்கம் 8:03

  • @Raji-kd5jb
    @Raji-kd5jb День тому +1

    Nijamna ❤❤❤

  • @janaj573
    @janaj573 День тому +1

    Well said 🔥🔥

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 День тому +1

    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும்.

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed День тому

    அனைத்து கேள்வி களுக்கும் சிறப்பான பதில் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @alagappan8786
    @alagappan8786 День тому +5

    💪🏿🌹💐💐💐💐💐💐👍🔥🔥🔥🔥🔥🙏💪💪🏿

  • @DhanasekarS-y4n
    @DhanasekarS-y4n День тому +1

    மங்கள.ஓசைஇளங்கோவன்மகிஸ்ச்சிநான்றகவேண்டும்

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m День тому

    மனம் நிறைந்தவன் அண்ணன் சீமான் ‌நாம் தமிழர் ❤

  • @RagaviRagavi2005
    @RagaviRagavi2005 День тому +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @Painthamil28
    @Painthamil28 День тому +2

    இராவணன் அல்ல திராவிடன்

  • @jebajeba7936
    @jebajeba7936 День тому +1

    Next cm seman

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    🎉🎉🎉

  • @alagertharunyt189
    @alagertharunyt189 День тому +3

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tharanikumar5581
    @tharanikumar5581 День тому

    ஆதவ் சொன்னது சரி

  • @kehsavanben3380
    @kehsavanben3380 День тому +1

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu День тому

    அருமை.

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 День тому

    தம்பி இசை மதிவாணன் , கட்சியின் நிலைப்பாடு என்ன உறுப்பினர்கள் எந்த மனநிலையோடு வெளியேறுகின்றனர் போன்ற விவரங்கள் மிக தெளிவாக விளக்கி உள்ளார் 👌

  • @DuraiRaj-y2u
    @DuraiRaj-y2u День тому +1

    Annan vedaitha nelmani yil neenga serappaana kanmani. ..ntk

  • @alexvincent5590
    @alexvincent5590 День тому

    அரசியல் ஆளுமை உள்ள தம்பி. அருமை அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @jebajeba7936
    @jebajeba7936 День тому +1

    Sivaji krishna moorthi and raavana are dmk property

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty День тому

    Seeman Anna talaivar vaku podu go

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl День тому +2

    தமிழர்களின் கடைசி வாய்ப்பு அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர்

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 День тому

    ஆடி போய் ஆவணி வந்தால் வருண்குமார் கெட்ட நேரம் மாறும்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 дні тому +3

    🙏🏻🇸🇬🐅 Were did the Media got the Numbers that NTK 100 left. Ok 100 left because they want Money Money 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑that's true.
    So, Ex NTK Brothers so please just Zipper your Mouth.

  • @vivekanan9049
    @vivekanan9049 13 годин тому

    🙏🙏🙏🇲🇾

  • @dvpp7357
    @dvpp7357 День тому

    Naamtamilar aatchy ondre tamilargalin nampikkai velvom naamtamilaraai ondrinaivom naamtamilaraai nimirnthu selvom

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 День тому

    Pappu kudumbam also

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty День тому

    Isai Mati Anna talapty puratci teeee patiram iruko

  • @tilakshekar6150
    @tilakshekar6150 День тому +5

    Tamil Nadu people should vote for NAAM TAMILAR party only . Don't vote for Dravidan DMK ADMK parties .

  • @antonibritto7081
    @antonibritto7081 День тому +3

    கருத்து அருமை நிறைய பேட்டி கொடுங்க தம்பி

  • @kesavannagappan544
    @kesavannagappan544 День тому +1

    👍❤️👌

  • @swathika1600
    @swathika1600 День тому

    அண்ணா 👌

  • @GandhiK-ve1ev
    @GandhiK-ve1ev 2 дні тому +15

    நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @PorkaiPandian-d6f
    @PorkaiPandian-d6f 2 дні тому +10

    நாம் தமிழர்.❤

  • @paulpandi6418
    @paulpandi6418 2 дні тому +10

    நாம் தமிழர்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 День тому +2

    நாம் tamilarb🤝🇰🇬🇰🇬🇰🇬

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go День тому +2

    நாம் தமிழர் ❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому

    அருமை

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    🎉🎉🎉

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому

    ❤❤❤

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 21 годину тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому

    ❤❤❤

  • @JamunaBoss-rg5lu
    @JamunaBoss-rg5lu 13 годин тому

    ❤❤❤❤❤